www.instanews.city :
திருவானைக்காவலில் ஆடிட்டர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை 🕑 Thu, 06 Jan 2022
www.instanews.city

திருவானைக்காவலில் ஆடிட்டர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை

திருச்சி திருவானைக்காவலில், ஆடிட்டர் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகளை கொள்ளையடித்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

வேட்டவலம் அருகே கஞ்சா விற்ற கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது 🕑 Thu, 06 Jan 2022
www.instanews.city

வேட்டவலம் அருகே கஞ்சா விற்ற கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது

வேட்டவலம் அருகே கஞ்சா விற்ற கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மாத்திரைகளை கூரியர் மூலம் அனுப்பிய வழக்கு மருந்தக உரிமையாளர்  உள்பட மூவர் கைது 🕑 Thu, 06 Jan 2022
www.instanews.city

மாத்திரைகளை கூரியர் மூலம் அனுப்பிய வழக்கு மருந்தக உரிமையாளர் உள்பட மூவர் கைது

ஆந்திரமாநிலம் விஜயவாடாவில் இருந்து மருத்துவர்சீட்டு இல்லாமல் கூரியரில் மாத்திரை அனுப்பி வைத்த மருந்தக உரிமையாளர் கைது

மானாமதுரையில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் அதிமுக-திமுக இடையே வாக்குவாதம் 🕑 Thu, 06 Jan 2022
www.instanews.city

மானாமதுரையில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் அதிமுக-திமுக இடையே வாக்குவாதம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் லதா அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.

முக கவசம் அணியாத ஓட்டுனர்‌, நடத்துனருக்கு அபராதம் விதிப்பு 🕑 Thu, 06 Jan 2022
www.instanews.city

முக கவசம் அணியாத ஓட்டுனர்‌, நடத்துனருக்கு அபராதம் விதிப்பு

போளூரில்‌ முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பு

சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்த நட்சத்திர ஆமைகள்  ஒப்படைப்பு 🕑 Thu, 06 Jan 2022
www.instanews.city

சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்த நட்சத்திர ஆமைகள் ஒப்படைப்பு

பாா்சல்களில் உயிருடன் கூடிய நட்சத்திர ஆமைகள் ஏராளமாக இருந்தன. மொத்தம் 1,364 நட்சத்திர ஆமைகள் இருந்தது தெரியவந்தது.

கல்வி உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க ஜன.15 வரை கால அவகாசம் நீட்டிப்பு 🕑 Thu, 06 Jan 2022
www.instanews.city

கல்வி உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க ஜன.15 வரை கால அவகாசம் நீட்டிப்பு

தகுதி வாய்ந்த சிறுபான்மையின மாணவியர்கள் மேற்படி காலகெடுவிற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பெரம்பலூர் -அரியலூர் சாலையில் பள்ளத்தில் கவிழ்ந்தது சிமெண்ட் லோடு லாரி 🕑 Thu, 06 Jan 2022
www.instanews.city

பெரம்பலூர் -அரியலூர் சாலையில் பள்ளத்தில் கவிழ்ந்தது சிமெண்ட் லோடு லாரி

பெரம்பலூர் -அரியலூர் சாலையில் சிமெண்ட் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி திடீரென பள்ளத்தில் கவிழ்ந்தது.

முக கவசம் அணியாத ஓட்டுனர்‌, நடத்துனருக்கு அபராதம் விதிப்பு 🕑 Thu, 06 Jan 2022
www.instanews.city

முக கவசம் அணியாத ஓட்டுனர்‌, நடத்துனருக்கு அபராதம் விதிப்பு

போளூரில்‌ முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பு

தொழிற்சாலை விரிவாக்கத்தை கண்டித்து கிராம மக்கள் முற்றுகை போராட்டம் 🕑 Thu, 06 Jan 2022
www.instanews.city

தொழிற்சாலை விரிவாக்கத்தை கண்டித்து கிராம மக்கள் முற்றுகை போராட்டம்

கும்மிடிப்பூண்டி அருகே தனியார் தொழிற்சாலை விரிவாக்கத்தை கண்டித்து வட்டாட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை.

மெட்ரோஇரயில் சேவை  மீனம்பாக்கம்  முதல் வண்டலூர் வரை நீட்டிக்கபடுமா? -முதல்வர் பதில் 🕑 Thu, 06 Jan 2022
www.instanews.city

மெட்ரோஇரயில் சேவை மீனம்பாக்கம் முதல் வண்டலூர் வரை நீட்டிக்கபடுமா? -முதல்வர் பதில்

சென்னை மெட்ரோ இரயில் சேவை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து, பல்லாவரம் மற்றும் குரோம்பேட்டை வழியாக வண்டலூர் வரை நீடிக்குமா?

முழு ஊரடங்கு நாளில் போட்டி தேர்வுகளுக்கு செல்பவர்களுக்கு அனுமதி: தமிழக அரசு 🕑 Thu, 06 Jan 2022
www.instanews.city

முழு ஊரடங்கு நாளில் போட்டி தேர்வுகளுக்கு செல்பவர்களுக்கு அனுமதி: தமிழக அரசு

முழு ஊரடங்கு நாளன்று போட்டித் தேர்வுகளுக்கு செல்பவர்களுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது

திருச்சி சின்னமாவடி குளத்தில் 2 நாளாக ஆக்கிரமிப்பு வீடு இடித்து அகற்றம் 🕑 Thu, 06 Jan 2022
www.instanews.city

திருச்சி சின்னமாவடி குளத்தில் 2 நாளாக ஆக்கிரமிப்பு வீடு இடித்து அகற்றம்

சின்னமாவடி குளத்தில் கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு வீடு இடித்து அகற்றப்பட்டது.

விழுப்புரம் கரும்பு விவசாயிகள் கூட்டத்தில்  தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள் 🕑 Thu, 06 Jan 2022
www.instanews.city

விழுப்புரம் கரும்பு விவசாயிகள் கூட்டத்தில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள்

விழுப்புரத்தில் நடைபெற்ற கரும்பு விவசாயிகள் சங்கத்தின் பேரவைக் கூட்டத்தில் தமிழக முதல்வர ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்

சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு 🕑 Thu, 06 Jan 2022
www.instanews.city

சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

திருச்சி மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

load more

Districts Trending
திமுக   சினிமா   சமூகம்   வழக்குப்பதிவு   மின்சாரம்   தூய்மை   மு.க. ஸ்டாலின்   திரைப்படம்   மாணவர்   பிரதமர்   நீதிமன்றம்   வரலாறு   போராட்டம்   அதிமுக   தேர்வு   தவெக   திருமணம்   எதிர்க்கட்சி   வரி   கோயில்   பலத்த மழை   விமர்சனம்   சட்டமன்றத் தேர்தல்   நரேந்திர மோடி   சிகிச்சை   மருத்துவர்   சென்னை கண்ணகி   அமித் ஷா   சிறை   வரலட்சுமி   அமெரிக்கா அதிபர்   காவல் நிலையம்   வேலை வாய்ப்பு   தண்ணீர்   புகைப்படம்   சுகாதாரம்   விகடன்   எக்ஸ் தளம்   தொழில்நுட்பம்   எதிரொலி தமிழ்நாடு   தொண்டர்   தொலைக்காட்சி நியூஸ்   கொலை   உள்துறை அமைச்சர்   பயணி   பொருளாதாரம்   நாடாளுமன்றம்   எடப்பாடி பழனிச்சாமி   கடன்   சட்டமன்றம்   விளையாட்டு   போக்குவரத்து   கட்டணம்   நோய்   மாநிலம் மாநாடு   கலைஞர்   வாட்ஸ் அப்   டிஜிட்டல்   படப்பிடிப்பு   மொழி   வர்த்தகம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   ஊழல்   மழைநீர்   உச்சநீதிமன்றம்   பேச்சுவார்த்தை   இராமநாதபுரம் மாவட்டம்   வருமானம்   ஆசிரியர்   பாடல்   தெலுங்கு   தங்கம்   விவசாயம்   கேப்டன்   இரங்கல்   காவல்துறை வழக்குப்பதிவு   எம்ஜிஆர்   நிவாரணம்   மகளிர்   ஜனநாயகம்   வெளிநாடு   மின்கம்பி   லட்சக்கணக்கு   காடு   வணக்கம்   போர்   தமிழர் கட்சி   மின்சார வாரியம்   கட்டுரை   சட்டவிரோதம்   எம்எல்ஏ   சென்னை கண்ணகி நகர்   திராவிட மாடல்   ரவி   நடிகர் விஜய்   தயாரிப்பாளர்   காதல்   விருந்தினர்   க்ளிக்   இசை  
Terms & Conditions | Privacy Policy | About us