www.instanews.city :
மணப்பாறை அருகே கிணற்றில் மூழ்கி இளம்பெண் உயிரிழப்பு: போலீசார் விசாரணை 🕑 Mon, 10 Jan 2022
www.instanews.city

மணப்பாறை அருகே கிணற்றில் மூழ்கி இளம்பெண் உயிரிழப்பு: போலீசார் விசாரணை

மணப்பாறை அருகே கிணற்றில் மூழ்கி இளம்பெண் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தபால் நிலையங்களில் ஆதார் பதிவு செய்ய 2 நாள் சிறப்பு முகாம் 🕑 Mon, 10 Jan 2022
www.instanews.city

தபால் நிலையங்களில் ஆதார் பதிவு செய்ய 2 நாள் சிறப்பு முகாம்

ஸ்ரீரங்கம் கோட்ட தபால் நிலையங்களில் ஆதார் பதிவு 11, 25-ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடக்கிறது.

ஊரடங்கு நாளில் மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு காவல் நிலையத்தில் உதவி 🕑 Mon, 10 Jan 2022
www.instanews.city

ஊரடங்கு நாளில் மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு காவல் நிலையத்தில் உதவி

ஊரடங்க நாளில் சங்கரன்கோவில் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட நபரை காவல் நிலையத்தில் குளிக்க வைத்து புத்தாடை அணிவிக்கப்பட்டது.

2 இடங்களில் மின்மாற்றியை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ கண்ணன் துவக்கி வைத்தார் 🕑 Mon, 10 Jan 2022
www.instanews.city

2 இடங்களில் மின்மாற்றியை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ கண்ணன் துவக்கி வைத்தார்

கோ. கருப்பூர் காலனி மற்றும் வக்கரமாரி காலனி ஆகிய இடங்களில் மின்மாற்றியை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் துவக்கி வைத்தார்.

திருச்சி விமான நிலையத்தில் சரக்கு முனைய சேவை தற்காலிகமாக நிறுத்தம் 🕑 Mon, 10 Jan 2022
www.instanews.city

திருச்சி விமான நிலையத்தில் சரக்கு முனைய சேவை தற்காலிகமாக நிறுத்தம்

ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக விமான நிலையத்திற்கு சரக்குகளை கொண்டு வரவேண்டாம் என இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்தது.

இராஜபாளையம்  நகராட்சியை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் 🕑 Mon, 10 Jan 2022
www.instanews.city

இராஜபாளையம் நகராட்சியை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

குடிநீர் வழங்காத இராஜபாளையம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

ஜெயங்கொண்டத்தில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி 🕑 Mon, 10 Jan 2022
www.instanews.city

ஜெயங்கொண்டத்தில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி

முன்கள பணியாளர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாமினை ஜெயங்கொண்டம் எம். எல். ஏ. க. சொ. க. கண்ணன் துவக்கி வைத்தார்.

அரியலூர்: வழிப்பறி வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது 🕑 Mon, 10 Jan 2022
www.instanews.city

அரியலூர்: வழிப்பறி வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

அரியலூர் மாவட்டத்தில் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

இராஜபாளையம் பகுதியில் பனங்கிழங்கு சாகுபடியில் இந்த ஆண்டு நல்ல விளைச்சல் 🕑 Mon, 10 Jan 2022
www.instanews.city

இராஜபாளையம் பகுதியில் பனங்கிழங்கு சாகுபடியில் இந்த ஆண்டு நல்ல விளைச்சல்

இராஜபாளையம் பகுதியில் பனங்கிழங்கு சாகுபடியில் இந்த ஆண்டு நல்ல விளைச்சல் இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில்  குடியிருப்புகளை காலி செய்ய மறுத்து மறியல் 🕑 Mon, 10 Jan 2022
www.instanews.city

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் குடியிருப்புகளை காலி செய்ய மறுத்து மறியல்

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் குடியிருப்புகளை காலி செய்ய மறுத்து மக்கள் நடத்தி வரும் சாலை மறியல் போராட்டம் பரபரப்பாகி உள்ளது.

விருத்தாசலத்தில் வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பெண் தீக்குளிக்க முயற்சி 🕑 Mon, 10 Jan 2022
www.instanews.city

விருத்தாசலத்தில் வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பெண் தீக்குளிக்க முயற்சி

விருத்தாசலத்தில் பிரதமர் மோடி திட்டத்தில் கட்டப்பட்ட வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பெண் தீக்குளிக்க முயன்றார்.

ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை விடுவிக்க கோரி குடும்பத்தினர் மனு 🕑 Mon, 10 Jan 2022
www.instanews.city

ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை விடுவிக்க கோரி குடும்பத்தினர் மனு

இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை விடுவிக்க கோரி அவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க மனு கொடுத்தனர்.

கோவையில் பெரியார் சிலை அவமரியாதை செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் 🕑 Mon, 10 Jan 2022
www.instanews.city

கோவையில் பெரியார் சிலை அவமரியாதை செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தும், காவி பொடி தூவியும் அவமரியாதை செய்யப்பட்டது.

மத்திய அரசின் தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தில் 3,847 பணியிடங்கள் 🕑 Mon, 10 Jan 2022
www.instanews.city

மத்திய அரசின் தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தில் 3,847 பணியிடங்கள்

மத்திய அரசின் தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தில் 3,847 பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இடைக்கழிநாடு அமமுக நிர்வாகி நினைவேந்தல் 🕑 Mon, 10 Jan 2022
www.instanews.city

இடைக்கழிநாடு அமமுக நிர்வாகி நினைவேந்தல்

அமமுக துணை செயலாளர் சுப்பிரமணியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

load more

Districts Trending
சமூகம்   திமுக   தவெக   வழக்குப்பதிவு   நீதிமன்றம்   தொழில்நுட்பம்   பிரச்சாரம்   மருத்துவமனை   விளையாட்டு   சிகிச்சை   முதலமைச்சர்   பாஜக   பிரதமர்   தேர்வு   மாணவர்   திரைப்படம்   கோயில்   மு.க. ஸ்டாலின்   போர்   சுகாதாரம்   நரேந்திர மோடி   பயணி   வேலை வாய்ப்பு   வெளிநாடு   எடப்பாடி பழனிச்சாமி   கேப்டன்   மருத்துவர்   விமான நிலையம்   சிறை   கல்லூரி   மருத்துவம்   மாவட்ட ஆட்சியர்   விமர்சனம்   பேச்சுவார்த்தை   பொழுதுபோக்கு   கூட்ட நெரிசல்   போலீஸ்   உச்சநீதிமன்றம்   காவல் நிலையம்   மழை   வரலாறு   டிஜிட்டல்   தீபாவளி   சமூக ஊடகம்   போராட்டம்   திருமணம்   ஆசிரியர்   சந்தை   போக்குவரத்து   இன்ஸ்டாகிராம்   அமெரிக்கா அதிபர்   விமானம்   மாணவி   கொலை   பாடல்   வரி   கலைஞர்   பாலம்   சட்டமன்றத் தேர்தல்   வாட்ஸ் அப்   கடன்   இந்   மகளிர்   உடல்நலம்   நிபுணர்   வாக்கு   உள்நாடு   காங்கிரஸ்   நோய்   காவல்துறை கைது   காடு   பலத்த மழை   வணிகம்   கட்டணம்   குற்றவாளி   வர்த்தகம்   அரசு மருத்துவமனை   சான்றிதழ்   காவல்துறை வழக்குப்பதிவு   தொண்டர்   இருமல் மருந்து   காசு   அமித் ஷா   பேட்டிங்   உலகக் கோப்பை   எக்ஸ் தளம்   எதிர்க்கட்சி   சிறுநீரகம்   சுற்றுப்பயணம்   தலைமுறை   ஆனந்த்   தேர்தல் ஆணையம்   நகை   தங்க விலை   மத் திய   மைதானம்   விண்ணப்பம்   முகாம்   குடியிருப்பு   பேஸ்புக் டிவிட்டர்  
Terms & Conditions | Privacy Policy | About us