tamil.samayam.com :
இனி 9000 ரூபாய் பென்சன்? அரசு முக்கிய முடிவு! 🕑 Sat 15 Jan 2022,
tamil.samayam.com

இனி 9000 ரூபாய் பென்சன்? அரசு முக்கிய முடிவு!

ஊழியர்களுக்கான குறைந்தபட்ச பென்சன் தொகை 9000 ரூபாயாக உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு… சீறிப்பாய்ந்த காளைகள்! 🕑 Sat 15 Jan 2022,
tamil.samayam.com
கூட்டணி வேணும்னா வாங்க.. காங்.கை ஏன் வேட்டையாடறீங்க.. திரினமூல் மீது ப.சிதம்பரம் பாய்ச்சல் 🕑 Sat 15 Jan 2022,
tamil.samayam.com

கூட்டணி வேணும்னா வாங்க.. காங்.கை ஏன் வேட்டையாடறீங்க.. திரினமூல் மீது ப.சிதம்பரம் பாய்ச்சல்

கோவா சட்டசபைத் தேர்தலில் கூட்டணி அமைக்காமல் எங்கள் தலைவர்களை திரினமூல் வேட்டையாடுகிறது என்று காங்கிரஸ் புகார்.

பொங்கல் லீவுன்னு சொல்லி இந்த பக்கம் எல்லாம் போயிடாதீங்க மக்களே! 🕑 Sat 15 Jan 2022,
tamil.samayam.com

பொங்கல் லீவுன்னு சொல்லி இந்த பக்கம் எல்லாம் போயிடாதீங்க மக்களே!

பூங்காக்கள், ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு மறு அறிவிப்பு வரும் வரை செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சாராயத்தை பாக்கெட் போட்ட ஆசாமிகள்… பறிமுதல் செய்த போலீசார்! 🕑 Sat 15 Jan 2022,
tamil.samayam.com

சாராயத்தை பாக்கெட் போட்ட ஆசாமிகள்… பறிமுதல் செய்த போலீசார்!

மயிலாடுதுறை அருகே கிளான்சா சொகுசு காரில் சாராயம் கடத்திய நபர் கைது செய்யப் பட்டுள்ளார்.

சேலத்தில் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்... என்ன ஸ்பெஷல் தெரியுமா? 🕑 Sat 15 Jan 2022,
tamil.samayam.com

சேலத்தில் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்... என்ன ஸ்பெஷல் தெரியுமா?

உழவுக்கு துணை நிற்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்படும் மாட்டுப்பொங்கல் சேலத்தில் களைகட்ட தொடங்கியுள்ளது

50 ஆண்டுகால காங்கிரஸ் உறவு முறித்தது; ஆம் ஆத்மிக்கு கிடைத்த ஜாக்பாட்! 🕑 Sat 15 Jan 2022,
tamil.samayam.com

50 ஆண்டுகால காங்கிரஸ் உறவு முறித்தது; ஆம் ஆத்மிக்கு கிடைத்த ஜாக்பாட்!

சட்டமன்ற தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் காங்கிரஸின் முக்கியத் தலைவர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்திருக்கிறார்.

அடேங்கப்பா; இப்படி ஒரு ரங்கோலியா... குவியும் பாராட்டு! 🕑 Sat 15 Jan 2022,
tamil.samayam.com

அடேங்கப்பா; இப்படி ஒரு ரங்கோலியா... குவியும் பாராட்டு!

நாற்று நடுவது போலவும், கதிர்களை பெண் ஒருவர் தூக்கிச்செல்வது, ஜல்லிக்கட்டு காலையை அடக்குவது போன்று ரங்கோலியை தத்ரூபமாக வரைந்துள்ளார் ஓவியர்

புஷ்பா 2 படம் எப்படி இருக்கும் தெரியுமா? அதற்குள் சீக்ரெட்டை அம்பலப்படுத்திய ராஷ்மிகா மந்தனா! 🕑 Sat 15 Jan 2022,
tamil.samayam.com

புஷ்பா 2 படம் எப்படி இருக்கும் தெரியுமா? அதற்குள் சீக்ரெட்டை அம்பலப்படுத்திய ராஷ்மிகா மந்தனா!

புஷ்பா பட நடிகையான ராஷ்மிகா மந்தனா புஷ்பா 2 படம் குறித்த முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகை நாளில் தருமபுரி கோர தீ விபத்து! 🕑 Sat 15 Jan 2022,
tamil.samayam.com

பொங்கல் பண்டிகை நாளில் தருமபுரி கோர தீ விபத்து!

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மினி சரக்கு வாகனம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இன்றைய காய்கறி விலை! 🕑 Sat 15 Jan 2022,
tamil.samayam.com

சென்னையில் இன்றைய காய்கறி விலை!

இன்றும் காய்கறி விலையில் மாற்றமும் செய்யப்படவில்லை. காய்கறிகளின் முழு விலைப் பட்டியலை இங்கே பார்க்கவும்.

மழை அவ்வளவு தானா? வானிலை ஆய்வு மையம் சொன்ன தகவல்! 🕑 Sat 15 Jan 2022,
tamil.samayam.com

மழை அவ்வளவு தானா? வானிலை ஆய்வு மையம் சொன்ன தகவல்!

தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் கோட்டை பெரியார் பூங்கா குத்தகை மறுஏலம் - ஆட்சியர் அறிவிப்பு! 🕑 Sat 15 Jan 2022,
tamil.samayam.com

வேலூர் கோட்டை பெரியார் பூங்கா குத்தகை மறுஏலம் - ஆட்சியர் அறிவிப்பு!

வேலூர் கோட்டை பெரியார் பூங்கா பராமரிப்பு குத்தகை விரைவில் மறுஏலம் விடப்படும் என ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

அகிலேஷ் யாதவுடன் கூட்டணி கிடையாது.. பீம் ஆர்மி சந்திரசேகர் அதிரடி! 🕑 Sat 15 Jan 2022,
tamil.samayam.com

அகிலேஷ் யாதவுடன் கூட்டணி கிடையாது.. பீம் ஆர்மி சந்திரசேகர் அதிரடி!

சமாஜ்வாடி கட்சிக்கு தலித்துகளின் வாக்கு வங்கி மட்டுமே தேவை என்பதால் அவர்களுடன் கூட்டணி இல்லை என்று பீம் ஆர்மி அறிவிப்பு.

நெல்லை தல பொங்கல்; புதுமண தம்பதிகளுக்கு விருந்து! 🕑 Sat 15 Jan 2022,
tamil.samayam.com

நெல்லை தல பொங்கல்; புதுமண தம்பதிகளுக்கு விருந்து!

நெல்லையின் பாரம்பரிய தல பொங்கல் விழாவை ஸ்டைல் மாறாமல் புதுமண தம்பதிகள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

load more

Districts Trending
திமுக   தவெக   சமூகம்   சிகிச்சை   மு.க. ஸ்டாலின்   முதலமைச்சர்   நீதிமன்றம்   வழக்குப்பதிவு   திரைப்படம்   பாஜக   நடிகர்   பிரச்சாரம்   போர்   எடப்பாடி பழனிச்சாமி   தேர்வு   விளையாட்டு   வரலாறு   தொழில்நுட்பம்   விமர்சனம்   விமான நிலையம்   சிறை   பொருளாதாரம்   சினிமா   சுகாதாரம்   மருத்துவர்   போராட்டம்   மாணவர்   தீபாவளி   மழை   வேலை வாய்ப்பு   கூட்ட நெரிசல்   அரசு மருத்துவமனை   கல்லூரி   பாலம்   பள்ளி   பயணி   அமெரிக்கா அதிபர்   வெளிநாடு   உடல்நலம்   காசு   விமானம்   பேச்சுவார்த்தை   இருமல் மருந்து   மருத்துவம்   திருமணம்   எக்ஸ் தளம்   தண்ணீர்   நரேந்திர மோடி   இஸ்ரேல் ஹமாஸ்   தொண்டர்   காவல்துறை கைது   சிறுநீரகம்   ஆசிரியர்   குற்றவாளி   போலீஸ்   நிபுணர்   சந்தை   டிஜிட்டல்   பார்வையாளர்   முதலீடு   கைதி   சட்டமன்றத் தேர்தல்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   மைதானம்   டிரம்ப்   கொலை வழக்கு   வாட்ஸ் அப்   மரணம்   நாயுடு பெயர்   டுள் ளது   காவல்துறை வழக்குப்பதிவு   தலைமுறை   உரிமையாளர் ரங்கநாதன்   பலத்த மழை   சமூக ஊடகம்   காங்கிரஸ்   எம்எல்ஏ   உதயநிதி ஸ்டாலின்   கடன்   மாவட்ட ஆட்சியர்   கலைஞர்   போக்குவரத்து   இந்   சிலை   எழுச்சி   மாணவி   தங்க விலை   சட்டமன்ற உறுப்பினர்   காவல்துறை விசாரணை   வாக்கு   அமைதி திட்டம்   அரசியல் கட்சி   ட்ரம்ப்   பேஸ்புக் டிவிட்டர்   பிள்ளையார் சுழி   வர்த்தகம்   காவல் நிலையம்   வரி   படப்பிடிப்பு   திராவிட மாடல்  
Terms & Conditions | Privacy Policy | About us