www.instanews.city :
ஆந்திராவிற்கு ஷேர் ஆட்டோ மூலம் கடத்த இருந்த ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் 🕑 Thu, 20 Jan 2022
www.instanews.city

ஆந்திராவிற்கு ஷேர் ஆட்டோ மூலம் கடத்த இருந்த ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருத்தணி அருகே ஆந்திராவிற்கு ஷேர் ஆட்டோ மூலம் கடத்த இருந்த ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

நாமக்கல்லில் முட்டை விலை 20 பைசா சரிவு - ஒரு முட்டை விலை ரூ. 4.30 🕑 Thu, 20 Jan 2022
www.instanews.city

நாமக்கல்லில் முட்டை விலை 20 பைசா சரிவு - ஒரு முட்டை விலை ரூ. 4.30

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ஒரேநாளில் 20 பைசா சரிவடைந்து, ஒரு முட்டையின் விலை ரூ.4.30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பவானி அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவர் கைது 🕑 Thu, 20 Jan 2022
www.instanews.city

பவானி அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவர் கைது

பவானி அருகே உள்ள பூதப்பாண்டி பகுதியில் அரசு மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

கோவையில் பூஸ்டர் தடுப்பூசி முகாம்: ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்பு 🕑 Thu, 20 Jan 2022
www.instanews.city

கோவையில் பூஸ்டர் தடுப்பூசி முகாம்: ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்பு

கோவை அரசு மருத்துவமனை, இ. எஸ். ஐ மருத்துவமனை, அனைத்து வட்டாரங்களிலும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்திலும் பூஸ்டர் டோஸ் சிறப்பு முகாம்

பஞ்சு, நூல் விலையேற்றம்: சிறிய ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு நெருக்கடி 🕑 Thu, 20 Jan 2022
www.instanews.city

பஞ்சு, நூல் விலையேற்றம்: சிறிய ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு நெருக்கடி

திருப்பூர் மாவட்டத்தில் பஞ்சு, நுால் விலையேற்றம் தொழில் துறையினர் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

தென்னையை தாக்கும் வெள்ளை ஈ: கவலையில் விவசாயிகள் 🕑 Thu, 20 Jan 2022
www.instanews.city

தென்னையை தாக்கும் வெள்ளை ஈ: கவலையில் விவசாயிகள்

உடுமலை சுற்றுப்பகுதியில், வேகமாக பரவி வரும் வெள்ளை ஈ தாக்குதலால், தென்னை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

அவினாசி அருகே புதுச்சந்தை கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் 🕑 Thu, 20 Jan 2022
www.instanews.city

அவினாசி அருகே புதுச்சந்தை கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம்

அவினாசி அருகே தத்தனுார் ஊராட்சி, புதுச்சந்தை கிராமத்தில், கால்நடை சுகாதார முகாம் நடத்தப்பட்டது.

அமராவதி ஆற்றில் முதலை இருப்பதால், மக்கள் பீதி 🕑 Thu, 20 Jan 2022
www.instanews.city

அமராவதி ஆற்றில் முதலை இருப்பதால், மக்கள் பீதி

அமராவதி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள மடத்துக்குளம் பேரூராட்சி குடிநீர் நீர் உந்து நிலைய உறிஞ்சு கிணறு மேல் முதலை ஒன்று தென்பட்டுள்ளது

ஈரோட்டில் விரிவாக்கப்பட்ட கால்நடைத் தீவன தொழிற்சாலை:முதலமைச்சர் திறந்து வைத்தார் 🕑 Thu, 20 Jan 2022
www.instanews.city

ஈரோட்டில் விரிவாக்கப்பட்ட கால்நடைத் தீவன தொழிற்சாலை:முதலமைச்சர் திறந்து வைத்தார்

ஈரோட்டில் விரிவாக்கப்பட்ட கால்நடைத் தீவன தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அந்தியூரில் சிபிஎம் தலைவர் காளியண்ணன் நினைவு தினம் அனுசரிப்பு 🕑 Thu, 20 Jan 2022
www.instanews.city

அந்தியூரில் சிபிஎம் தலைவர் காளியண்ணன் நினைவு தினம் அனுசரிப்பு

அந்தியூர் அருகேயுள்ள கீழ்வாணியில், மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் காளியண்ணனின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது 🕑 Thu, 20 Jan 2022
www.instanews.city

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் 5 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டதையடுத்து பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் ஆயுள் தண்டனை: கலெக்டர் 🕑 Thu, 20 Jan 2022
www.instanews.city

குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் ஆயுள் தண்டனை: கலெக்டர்

குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் சட்டப்படி ஆயுள் தண்டனை விதிக்கப்படும், என நாமக்கல் கலெக்டர் எச்சரித்துள்ளார்.

தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தினால் நடவடிக்கை: ஆட்சியர் 🕑 Thu, 20 Jan 2022
www.instanews.city

தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தினால் நடவடிக்கை: ஆட்சியர்

தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையினை பயன்படுத்தி மீன்பிடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என, நெல்லை ஆட்சியர் விஷ்ணு எச்சரித்துள்ளார்.

கோவையில் கூண்டு வரை வந்தும் சிக்காத சிறுத்தை: போராடும் வனத்துறை 🕑 Thu, 20 Jan 2022
www.instanews.city

கோவையில் கூண்டு வரை வந்தும் சிக்காத சிறுத்தை: போராடும் வனத்துறை

கோவையில், கடந்த இரு மாதங்களாக பொதுமக்களை மூன்று வயதுடைய ஆண் சிறுத்தை அச்சுறுத்தி வருகிறது.

திருப்போரூர் கந்தசாமி கோவில் விளைநிலங்கள் குத்தகைக்கு ஏலம் 🕑 Thu, 20 Jan 2022
www.instanews.city

திருப்போரூர் கந்தசாமி கோவில் விளைநிலங்கள் குத்தகைக்கு ஏலம்

திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான விளை நிலங்கள் குத்தகைக்கு ஏலம் விடப்பட்டது.

load more

Districts Trending
சமூகம்   நீதிமன்றம்   திமுக   பாஜக   வழக்குப்பதிவு   மருத்துவமனை   தொழில்நுட்பம்   பிரச்சாரம்   தவெக   நடிகர்   விளையாட்டு   மாணவர்   முதலமைச்சர்   சிகிச்சை   பொருளாதாரம்   பள்ளி   பயணி   கோயில்   தேர்வு   நரேந்திர மோடி   வெளிநாடு   அதிமுக   திரைப்படம்   மு.க. ஸ்டாலின்   சுகாதாரம்   கல்லூரி   சமூக ஊடகம்   போர்   வேலை வாய்ப்பு   மருத்துவம்   கேப்டன்   முதலீடு   கூட்ட நெரிசல்   விமர்சனம்   போக்குவரத்து   மாவட்ட ஆட்சியர்   தீபாவளி   விமான நிலையம்   மருந்து   பொழுதுபோக்கு   இன்ஸ்டாகிராம்   பேச்சுவார்த்தை   காவல் நிலையம்   மருத்துவர்   உச்சநீதிமன்றம்   கரூர் துயரம்   சிறை   போலீஸ்   டிஜிட்டல்   வாட்ஸ் அப்   விமானம்   சட்டமன்றம்   திருமணம்   ஆசிரியர்   ராணுவம்   கட்டணம்   வணிகம்   பலத்த மழை   எடப்பாடி பழனிச்சாமி   மொழி   வரலாறு   போராட்டம்   நோய்   வாக்கு   சந்தை   பாடல்   காங்கிரஸ்   வர்த்தகம்   சட்டமன்றத் தேர்தல்   உள்நாடு   வரி   பாலம்   கடன்   பேஸ்புக் டிவிட்டர்   குற்றவாளி   தொண்டர்   குடியிருப்பு   எக்ஸ் பதிவு   உடல்நலம்   விண்ணப்பம்   கொலை   நகை   மாநாடு   பல்கலைக்கழகம்   ஓட்டுநர்   சுற்றுச்சூழல்   அரசு மருத்துவமனை   காடு   கண்டுபிடிப்பு   உலகக் கோப்பை   உரிமம்   எதிர்க்கட்சி   இந்   சான்றிதழ்   பேட்டிங்   எக்ஸ் தளம்   வருமானம்   தொழிலாளர்   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   விளம்பரம்  
Terms & Conditions | Privacy Policy | About us