www.instanews.city :
புதுக்கோட்டை:  தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் 🕑 Tue, 25 Jan 2022
www.instanews.city

புதுக்கோட்டை: தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி. மு. க. சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது.

தஞ்சாவூரில் மொழிப்போர் தியாகிகள் உருவ படத்திற்கு அ.தி.மு.க. மரியாதை 🕑 Tue, 25 Jan 2022
www.instanews.city

தஞ்சாவூரில் மொழிப்போர் தியாகிகள் உருவ படத்திற்கு அ.தி.மு.க. மரியாதை

தஞ்சாவூரில் மொழிப்போர் தியாகிகள் உருவ படத்திற்கு அ. தி. மு. க. சார்பில் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

வேப்பத்தூரில் நெல்கொள்முதல் மையத்தை உடனே திறக்கக் கோரி சாலை மறியல் 🕑 Tue, 25 Jan 2022
www.instanews.city

வேப்பத்தூரில் நெல்கொள்முதல் மையத்தை உடனே திறக்கக் கோரி சாலை மறியல்

வேப்பத்தூரில் நெல்கொள்முதல் மையத்தை உடனே திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சையில் எம்ஜிஆர் சிலை உடைப்பால் பரபரப்பு: போலீசார் விசாரணை 🕑 Tue, 25 Jan 2022
www.instanews.city

தஞ்சையில் எம்ஜிஆர் சிலை உடைப்பால் பரபரப்பு: போலீசார் விசாரணை

தஞ்சையில் எம்ஜிஆர் சிலை உடைப்பால் அதிமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் ஆர்ப்பாட்டம் 🕑 Tue, 25 Jan 2022
www.instanews.city

கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் ஆர்ப்பாட்டம்

கும்பகோணத்தில் இந்துமக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் ஆர்ப்பாட்டம்

காேவையில் பொறியாளரின் வீட்டை உடைத்து 29 சவரன் நகை கொள்ளை 🕑 Tue, 25 Jan 2022
www.instanews.city

காேவையில் பொறியாளரின் வீட்டை உடைத்து 29 சவரன் நகை கொள்ளை

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 29 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

குடியரசு தினம்: மதுரை ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு 🕑 Tue, 25 Jan 2022
www.instanews.city

குடியரசு தினம்: மதுரை ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

குடியரசு தினத்தை முன்னிட்டு, மதுரை ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மகள் வீட்டை விட்டு சென்றதால் மனமுடைந்த தாய் விஷம் தின்று தற்கொலை 🕑 Tue, 25 Jan 2022
www.instanews.city

மகள் வீட்டை விட்டு சென்றதால் மனமுடைந்த தாய் விஷம் தின்று தற்கொலை

கோக்குடி கிராமத்தில் மகள் வீட்டை விட்டு சென்றதால் மனமுடைந்த தாய் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார்.

முன்னாள் முதல்வர்  எம்ஜிஆர்  உருவச் சிலையை சேதப்படுத்தியவர் கைது 🕑 Tue, 25 Jan 2022
www.instanews.city

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் உருவச் சிலையை சேதப்படுத்தியவர் கைது

மதுபோதையில் முன்னாள் முதல்வர் எம். ஜி. ஆர் உருவச்சிலை சேதப்படுத்திய நபரை தஞ்சை காவல்துறையினர் கைது செய்தனர்

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு செம்பியம் சரக போலீசார் விழிப்புணர்வு 🕑 Tue, 25 Jan 2022
www.instanews.city

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு செம்பியம் சரக போலீசார் விழிப்புணர்வு

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு செம்பியம் சரக போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கொடுங்கையூரில் ரூ.7 லட்சம் சீட்டு பணம் மோசடி: 3 பெண்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு 🕑 Tue, 25 Jan 2022
www.instanews.city

கொடுங்கையூரில் ரூ.7 லட்சம் சீட்டு பணம் மோசடி: 3 பெண்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு

கொடுங்கையூரில் ரூ.7 லட்சம் சீட்டு பணம் மோசடியில் ஈடுபட்டதாக 3 பெண்கள் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு ஆட்சியர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு 🕑 Tue, 25 Jan 2022
www.instanews.city

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு ஆட்சியர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு

வாக்காளர் தினத்தையொட்டி இளம் வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையினை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு வழங்கினார்.

செந்துறை அருகே சீரான குடிநீர் வினியோகம் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் 🕑 Tue, 25 Jan 2022
www.instanews.city

செந்துறை அருகே சீரான குடிநீர் வினியோகம் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள் செந்துறை-ஜெயங்கொண்டம் சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர்

சென்னை மாணவர் தாக்குதல் சம்பவம்: செங்கல்பட்டில் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் 🕑 Tue, 25 Jan 2022
www.instanews.city

சென்னை மாணவர் தாக்குதல் சம்பவம்: செங்கல்பட்டில் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்

சென்னையில் சட்ட மாணவரை தாக்கிய போலீசாரை கைது செய்ய வலியுறுத்தி செங்கல்பட்டில் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

தருமபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்கம் 🕑 Tue, 25 Jan 2022
www.instanews.city

தருமபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்கம்

தருமபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

load more

Districts Trending
திமுக   தேர்வு   பாஜக   கோயில்   விஜய்   சமூகம்   விளையாட்டு   திரைப்படம்   பயணி   தவெக   வரலாறு   பொங்கல் பண்டிகை   தொழில்நுட்பம்   விடுமுறை   சட்டமன்றத் தேர்தல்   அதிமுக   வேலை வாய்ப்பு   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   விமர்சனம்   சுகாதாரம்   போராட்டம்   பிரதமர்   பள்ளி   மருத்துவமனை   நியூசிலாந்து அணி   போக்குவரத்து   பக்தர்   கட்டணம்   அமெரிக்கா அதிபர்   பிரச்சாரம்   சிகிச்சை   நரேந்திர மோடி   எதிர்க்கட்சி   இந்தூர்   இசை   விமானம்   மொழி   மாணவர்   கேப்டன்   கொலை   எடப்பாடி பழனிச்சாமி   பொருளாதாரம்   ஒருநாள் போட்டி   மைதானம்   விக்கெட்   ரன்கள்   திருமணம்   கூட்ட நெரிசல்   வாட்ஸ் அப்   வாக்குறுதி   முதலீடு   போர்   நீதிமன்றம்   தமிழக அரசியல்   காவல் நிலையம்   வெளிநாடு   கலாச்சாரம்   மருத்துவர்   வழக்குப்பதிவு   பாமக   தேர்தல் அறிக்கை   டிஜிட்டல்   பேச்சுவார்த்தை   பேட்டிங்   வழிபாடு   கொண்டாட்டம்   தங்கம்   இசையமைப்பாளர்   சந்தை   பல்கலைக்கழகம்   எக்ஸ் தளம்   பொங்கல் விடுமுறை   தை அமாவாசை   கல்லூரி   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   வசூல்   வாக்கு   இந்தி   தெலுங்கு   டிவிட்டர் டெலிக்ராம்   மகளிர்   செப்டம்பர் மாதம்   பந்துவீச்சு   பேஸ்புக் டிவிட்டர்   வன்முறை   ஆலோசனைக் கூட்டம்   போக்குவரத்து நெரிசல்   சினிமா   ரயில் நிலையம்   தேர்தல் வாக்குறுதி   சொந்த ஊர்   அரசு மருத்துவமனை   வருமானம்   பாலம்   தேசிய ஜனநாயகக் கூட்டணி   தீர்ப்பு   ஐரோப்பிய நாடு   யங்   பிரேதப் பரிசோதனை   பாலிவுட்  
Terms & Conditions | Privacy Policy | About us