www.instanews.city :
பணியில் இருந்த பெண் மருத்துவரிடம் காதலை கூறிய வாலிபர் கைது 🕑 Thu, 03 Feb 2022
www.instanews.city

பணியில் இருந்த பெண் மருத்துவரிடம் காதலை கூறிய வாலிபர் கைது

கடலூர் அரசு மருத்துவமனையில் திடீரென்று ஒரு வாலிபர் பெண் டாக்டரிடம் சென்று, நான் உங்களை காதலிக்கிறேன் என கூறி தகராறில் ஈடுபட்டார்.

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி: திமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் 🕑 Thu, 03 Feb 2022
www.instanews.city

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி: திமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல்

திருக்கழுக்குன்றம் பேரூராட்சிகான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

ஆங்கிலம் படிங்க..! ஆங்கில அறிவு செறிவாக இருந்தால் உலகமே உங்களுக்கானதுதான்..! 🕑 Thu, 03 Feb 2022
www.instanews.city

ஆங்கிலம் படிங்க..! ஆங்கில அறிவு செறிவாக இருந்தால் உலகமே உங்களுக்கானதுதான்..!

ஆங்கிலத்தில் பட்டம் பெற்றால் உலகம் முழுவதும் வேலைவாய்ப்பை பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும்.

பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவு தினம்: திமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி 🕑 Thu, 03 Feb 2022
www.instanews.city

பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவு தினம்: திமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி

பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவு தினத்தையொட்டி ஈரோட்டில் திமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

ஈரோடு மாநகராட்சி: 8வது வார்டில் அதிமுக சார்பில்  வேட்புமனு தாக்கல் 🕑 Thu, 03 Feb 2022
www.instanews.city

ஈரோடு மாநகராட்சி: 8வது வார்டில் அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல்

ஈரோடு மாநகராட்சி 8வது வார்டில் அதிமுக சார்பில் ஆறுமுகம் என்பவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

தர்மபுரி மாவட்ட எல்லைகளில் வேளாண் அதிகாரிகள் வாகன தணிக்கை 🕑 Thu, 03 Feb 2022
www.instanews.city

தர்மபுரி மாவட்ட எல்லைகளில் வேளாண் அதிகாரிகள் வாகன தணிக்கை

தர்மபுரி மாவட்ட எல்லைகளில் வேளாண் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

3 மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் அரசுக்கு நன்றி தெரிவிப்பு 🕑 Thu, 03 Feb 2022
www.instanews.city

3 மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் அரசுக்கு நன்றி தெரிவிப்பு

கட்டிட கட்டுமான சங்கத்தினர் அமைப்புசாரா தொழிலாளர்கள் உதவித்தொகை உயர்வுக்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

தர்மபுரி அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த டிரைவர் உயிரிழப்பு 🕑 Thu, 03 Feb 2022
www.instanews.city

தர்மபுரி அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த டிரைவர் உயிரிழப்பு

தர்மபுரி அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த டிரைவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல்லில் அண்ணா நினைவு நாள் நிகழ்ச்சி அமைச்சர், எம்.பி., பங்கேற்பு 🕑 Thu, 03 Feb 2022
www.instanews.city

நாமக்கல்லில் அண்ணா நினைவு நாள் நிகழ்ச்சி அமைச்சர், எம்.பி., பங்கேற்பு

நாமக்கல்லில் நடைபெற்ற அண்ணா நினைவு நாள் நிகழ்ச்சியில் அமைச்சர் மதிவேந்தன், எம். பி., ராஜேஷ்குமார் பங்கேற்றனர்.

மதுரையில் மக்கள் நீதி மைய வேட்பாளர் மனுத்தாக்கல் 🕑 Thu, 03 Feb 2022
www.instanews.city

மதுரையில் மக்கள் நீதி மைய வேட்பாளர் மனுத்தாக்கல்

மதுரை மாநகராட்சி 37-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு மக்கள் நீதி மைய வேட்பாளர் மனுத்தாக்கல் செய்தார்

காஞ்சிபுரம் மாநகராட்சி வேட்புமனுத்தாக்கல் 'விறுவிறு' 🕑 Thu, 03 Feb 2022
www.instanews.city

காஞ்சிபுரம் மாநகராட்சி வேட்புமனுத்தாக்கல் 'விறுவிறு'

காஞ்சிபுரம் மாநகராட்சியில் வேட்புமனு தாக்கல் செய்ய ஒரே நேரத்தில் வேட்பாளர்கள் குவிந்ததால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது

அண்ணா நினைவு தினம்: நீடாமங்கலத்தில் திமுகவினர் மரியாதை 🕑 Thu, 03 Feb 2022
www.instanews.city

அண்ணா நினைவு தினம்: நீடாமங்கலத்தில் திமுகவினர் மரியாதை

அண்ணா நினைவு தினத்தை நீடாமங்கலத்தில் அவரது சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

திருவண்ணாமலை மாவட்டத்தில்  அண்ணாவின் 53வது நினைவு தினம் அனுசரிப்பு 🕑 Thu, 03 Feb 2022
www.instanews.city

திருவண்ணாமலை மாவட்டத்தில் அண்ணாவின் 53வது நினைவு தினம் அனுசரிப்பு

திருவண்ணாமலையில் பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

திண்டிவனம்: கலக்கத்தில் திமுக மகிழ்ச்சியில் அதிமுக 🕑 Thu, 03 Feb 2022
www.instanews.city

திண்டிவனம்: கலக்கத்தில் திமுக மகிழ்ச்சியில் அதிமுக

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி தேர்தலில் திமுக கலக்கத்திலும், அதிமுக மகிழ்சியிலும் இருந்து வருகிறது.

தர்மபுரியில் அண்ணா நினைவு நாள்: சிலைக்கு திமுகவினர் மாலை அணிவிப்பு 🕑 Thu, 03 Feb 2022
www.instanews.city

தர்மபுரியில் அண்ணா நினைவு நாள்: சிலைக்கு திமுகவினர் மாலை அணிவிப்பு

தர்மபுரியில் அண்ணாவின் 53 வது நினைவு நாளையொட்டி: திமுகவினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

load more

Districts Trending
திமுக   சமூகம்   வழக்குப்பதிவு   நீதிமன்றம்   மருத்துவமனை   தொழில்நுட்பம்   பிரச்சாரம்   சிகிச்சை   முதலமைச்சர்   விளையாட்டு   பாஜக   நடிகர்   தேர்வு   பிரதமர்   பொருளாதாரம்   பள்ளி   திரைப்படம்   மாணவர்   போர்   கோயில்   மு.க. ஸ்டாலின்   எடப்பாடி பழனிச்சாமி   சுகாதாரம்   சினிமா   பயணி   வெளிநாடு   நரேந்திர மோடி   வேலை வாய்ப்பு   விமர்சனம்   மருத்துவர்   சிறை   மாவட்ட ஆட்சியர்   மருத்துவம்   மழை   போலீஸ்   வரலாறு   கல்லூரி   உச்சநீதிமன்றம்   தீபாவளி   பேச்சுவார்த்தை   கூட்ட நெரிசல்   போக்குவரத்து   போராட்டம்   காவல் நிலையம்   ஆசிரியர்   டிஜிட்டல்   திருமணம்   சமூக ஊடகம்   சந்தை   இன்ஸ்டாகிராம்   அமெரிக்கா அதிபர்   வரி   பாலம்   மாணவி   வாக்கு   கொலை   சட்டமன்றத் தேர்தல்   உள்நாடு   இந்   கலைஞர்   விமானம்   பாடல்   வாட்ஸ் அப்   உடல்நலம்   கட்டணம்   அரசு மருத்துவமனை   கடன்   வணிகம்   காங்கிரஸ்   வர்த்தகம்   நிபுணர்   பலத்த மழை   காசு   காவல்துறை கைது   எதிர்க்கட்சி   தொண்டர்   தங்க விலை   சிறுநீரகம்   குற்றவாளி   நோய்   காடு   இருமல் மருந்து   காவல்துறை வழக்குப்பதிவு   எக்ஸ் தளம்   சான்றிதழ்   மத் திய   அமித் ஷா   தலைமுறை   தேர்தல் ஆணையம்   பேட்டிங்   முகாம்   உரிமம்   ஆனந்த்   பார்வையாளர்   மேம்பாலம்   சுற்றுப்பயணம்   இசை   மாநாடு   நகை   ராணுவம்  
Terms & Conditions | Privacy Policy | About us