www.instanews.city :
ஸ்ரீவில்லிபுத்தூர் பேரூராட்சியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் டிஐஜி ஆய்வு 🕑 Sun, 06 Feb 2022
www.instanews.city

ஸ்ரீவில்லிபுத்தூர் பேரூராட்சியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் டிஐஜி ஆய்வு

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் பதற்றமான 5 பேரூராட்சி வாக்குச்சாவடி மையங்களில் டிஐஜி ஆய்வு.

மண் வளமே விவசாயிகளின் நலன்: வேளாண்மைத்துறை பயிற்சி முகாமில் அறிவுரை 🕑 Sun, 06 Feb 2022
www.instanews.city

மண் வளமே விவசாயிகளின் நலன்: வேளாண்மைத்துறை பயிற்சி முகாமில் அறிவுரை

தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ், மண்நலம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

ஒரு நிலத்தை வாங்க என்னென்ன ஆவணங்களை சரிபார்க்கணும்? தெரிஞ்சுக்கவேண்டிய விஷயம்..! 🕑 Sun, 06 Feb 2022
www.instanews.city

ஒரு நிலத்தை வாங்க என்னென்ன ஆவணங்களை சரிபார்க்கணும்? தெரிஞ்சுக்கவேண்டிய விஷயம்..!

ஒரு நிலத்தை வாங்குவதற்கு முன் என்னென்ன ஆவணங்களைச் நாம் சரிபார்க்க வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்.

தென்காசி நகராட்சியில் வேட்பாளர்களை ஆதரித்து இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரச்சாரம் 🕑 Sun, 06 Feb 2022
www.instanews.city

தென்காசி நகராட்சியில் வேட்பாளர்களை ஆதரித்து இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரச்சாரம்

தென்காசி நகராட்சியில் பாேட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து இளைஞர் காங்கிரஸ் தலைவர் சந்தோஷ் பிரச்சாரம்.

பொன்னேரி லஷ்மி அம்மன்- பெருமாள் திருக்கல்யான வைபவம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு 🕑 Sun, 06 Feb 2022
www.instanews.city

பொன்னேரி லஷ்மி அம்மன்- பெருமாள் திருக்கல்யான வைபவம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

தடப்பெரும்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற லஷ்மி அம்மன்- பெருமாள் திருக்கல்யான வைபவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

மன்னார்குடி அருகே பாரம்பரிய கருப்பு கவுணி நெல் அறுவடை திருவிழா 🕑 Sun, 06 Feb 2022
www.instanews.city

மன்னார்குடி அருகே பாரம்பரிய கருப்பு கவுணி நெல் அறுவடை திருவிழா

மன்னார்குடி அருகே இயற்கை விவசாய முறையில் சாகுபடி செய்யப்பட்ட பாரம்பரிய கருப்பு கவுணி நெல் அறுவடை திருவிழா நடைபெற்றது.

மேம்பாலம் மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முடிவு 🕑 Sun, 06 Feb 2022
www.instanews.city

மேம்பாலம் மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முடிவு

மேம்பாலம் கட்டும் இடத்தை வேறு பகுதிக்கு மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த மக்கள் முடிவு செய்துள்ளனர்

அந்தியூர் காவல் நிலையத்தில் துப்பாக்கியுடன் போஸ் கொடுத்த சமூக ஆர்வலர் 🕑 Sun, 06 Feb 2022
www.instanews.city

அந்தியூர் காவல் நிலையத்தில் துப்பாக்கியுடன் போஸ் கொடுத்த சமூக ஆர்வலர்

அந்தியூர் காவல் நிலையத்தில் துப்பாக்கியுடன் போஸ் கொடுத்த சமூக ஆர்வலர் மற்றும் துப்பாக்கி உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

சேலம் அருகே மேம்பாலத்திலிருந்து கார் கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிர்த் தப்பிப்பு 🕑 Sun, 06 Feb 2022
www.instanews.city

சேலம் அருகே மேம்பாலத்திலிருந்து கார் கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிர்த் தப்பிப்பு

சேலம் அருகே மேம்பாலத்திலிருந்து தண்டவாளத்தின் மீது கார் கவிழ்ந்த விபத்தில் திருப்பூரைச் சேர்ந்த 6 பேர் உயிர்த்தப்பினர்.

ரௌடி படப்பை குணா கூட்டாளிகள் இருவர் கைது: 4 கார்கள்‌ பறிமுதல் 🕑 Sun, 06 Feb 2022
www.instanews.city

ரௌடி படப்பை குணா கூட்டாளிகள் இருவர் கைது: 4 கார்கள்‌ பறிமுதல்

ரவுடி படப்பை குணாவின் நெருங்கிய கூட்டாளிகள் போந்தூர் சேட்டு, மாம்பாக்கம் பிரபு ஆகியோரை கைது செய்து 4 கார்கள் பறிமுதல்

தர்மபுரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை தேர்தல் பார்வையாளர் ஆய்வு 🕑 Sun, 06 Feb 2022
www.instanews.city

தர்மபுரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை தேர்தல் பார்வையாளர் ஆய்வு

தர்மபுரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை தேர்தல் பார்வையாளர் பிருந்தா தேவி ஆய்வு மேற்கொண்டார்.

தருமபுரியில் சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட 15வது மாநாடு 🕑 Sun, 06 Feb 2022
www.instanews.city

தருமபுரியில் சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட 15வது மாநாடு

தருமபுரியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட 15வது மாநாடு நடைபெற்றது.

பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க ஆட்சியரிடம்  கிராம மக்கள் மனு 🕑 Sun, 06 Feb 2022
www.instanews.city

பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

பொற்பந்தல் பகுதியில் பள்ளிகள் அமைந்துள்ள சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க பெற்றோர்கள் பொதுமக்கள் கோரிக்கை.

நீட் தேர்வு ரத்து வாக்குறுதி குறித்து ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி 🕑 Sun, 06 Feb 2022
www.instanews.city

நீட் தேர்வு ரத்து வாக்குறுதி குறித்து ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

நீட் தேர்வு ரத்து என்ற வாக்குறுதி என்ன ஆனது என மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்ணா மறுமலர்ச்சி திட்ட விக்ரமம் கிராம செயலாக்க குழு, திட்ட விளக்க கூட்டம் 🕑 Sun, 06 Feb 2022
www.instanews.city

அண்ணா மறுமலர்ச்சி திட்ட விக்ரமம் கிராம செயலாக்க குழு, திட்ட விளக்க கூட்டம்

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட விக்ரமம் கிராம செயலாக்க குழு மற்றும் திட்ட விளக்க கூட்டம் நடைபெற்றது.

load more

Districts Trending
திமுக   அதிமுக   திருமணம்   பாஜக   பலத்த மழை   மழை   சமூகம்   மருத்துவமனை   திரைப்படம்   விளையாட்டு   தொழில்நுட்பம்   பள்ளி   வழக்குப்பதிவு   நீதிமன்றம்   வரலாறு   பொழுதுபோக்கு   தவெக   நரேந்திர மோடி   எடப்பாடி பழனிச்சாமி   தொகுதி   சிகிச்சை   மாணவர்   வேலை வாய்ப்பு   போராட்டம்   பக்தர்   தேர்வு   மு.க. ஸ்டாலின்   சினிமா   சுகாதாரம்   சட்டமன்றத் தேர்தல்   விமானம்   பயணி   வாட்ஸ் அப்   தண்ணீர்   விவசாயி   மருத்துவர்   மாநாடு   எம்எல்ஏ   வானிலை ஆய்வு மையம்   சமூக ஊடகம்   பொருளாதாரம்   விமான நிலையம்   ஓட்டுநர்   தென்மேற்கு வங்கக்கடல்   மாவட்ட ஆட்சியர்   வெளிநாடு   மொழி   புயல்   போக்குவரத்து   ஓ. பன்னீர்செல்வம்   ரன்கள்   விவசாயம்   கல்லூரி   பாடல்   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   செம்மொழி பூங்கா   நிபுணர்   வர்த்தகம்   விக்கெட்   சிறை   விமர்சனம்   புகைப்படம்   பேஸ்புக் டிவிட்டர்   ஆன்லைன்   கட்டுமானம்   நட்சத்திரம்   குற்றவாளி   அரசு மருத்துவமனை   பிரச்சாரம்   காவல் நிலையம்   வாக்காளர் பட்டியல்   முன்பதிவு   பேச்சுவார்த்தை   கோபுரம்   உடல்நலம்   அடி நீளம்   நடிகர் விஜய்   சேனல்   சந்தை   தொண்டர்   முதலீடு   தீர்ப்பு   கீழடுக்கு சுழற்சி   தற்கொலை   டிவிட்டர் டெலிக்ராம்   இசையமைப்பாளர்   மருத்துவம்   டிஜிட்டல்   எக்ஸ் தளம்   பேருந்து   பயிர்   ஏக்கர் பரப்பளவு   டெஸ்ட் போட்டி   வடகிழக்கு பருவமழை   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   தென் ஆப்பிரிக்க   காவல்துறை வழக்குப்பதிவு   கலாச்சாரம்   கொடி ஏற்றம்   பார்வையாளர்  
Terms & Conditions | Privacy Policy | About us