www.instanews.city :
ஊத்துக்கோட்டை பேரூராட்சி 4வது வார்டு திமுக வேட்பாளருக்கு கட்சியினர் தீவிர பிரச்சாரம் 🕑 Mon, 14 Feb 2022
www.instanews.city

ஊத்துக்கோட்டை பேரூராட்சி 4வது வார்டு திமுக வேட்பாளருக்கு கட்சியினர் தீவிர பிரச்சாரம்

ஊத்துக்கோட்டை பேரூராட்சி 4வது வார்டு திமுக சார்பில் போட்டியிடும் அபிராமி குமரவேலுக்கு கட்சியினர் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

தோசை ஊற்றி கொடுத்து வாக்கு சேகரித்தார் அ.தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணவேணி 🕑 Mon, 14 Feb 2022
www.instanews.city

தோசை ஊற்றி கொடுத்து வாக்கு சேகரித்தார் அ.தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணவேணி

திருச்சி மாநகராட்சி 13-வது வார்டு அ. தி. மு. க. வேட்பாளர் கிருஷ்ணவேணி தோசை ஊற்றி கொடுத்து வாக்கு சேகரித்தார்.

திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜா சுவாமி கோயிலில் திருத்தேரோட்டம் 🕑 Mon, 14 Feb 2022
www.instanews.city

திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜா சுவாமி கோயிலில் திருத்தேரோட்டம்

திருவொற்றியூரில் ஸ்ரீ தியாகராஜா சுவாமி திருக்கோயிலில் மாசி பிரம்மோற்சவ திருத்தேரோட்ட திருவிழா நடைபெற்றது.

நாகையில் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் 2,000 நெல் மூட்டைகள் சேதம் 🕑 Mon, 14 Feb 2022
www.instanews.city

நாகையில் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் 2,000 நெல் மூட்டைகள் சேதம்

நாகையில் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் 2,000 நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்து சேதமடைந்தன.

கல்யாணம் உங்களுக்கு,  கட்டிங் எங்களுக்கு:   கலக்கும் திருமண பிளக்ஸ் போர்டு 🕑 Mon, 14 Feb 2022
www.instanews.city

கல்யாணம் உங்களுக்கு, கட்டிங் எங்களுக்கு: கலக்கும் திருமண பிளக்ஸ் போர்டு

கல்யாணம் உங்களுக்கு, கட்டிங் எங்களுக்கு: மானாமதுரையை கலக்கும் திருமண பிளக்ஸ் போர்டு

தேர்தலை நடத்தும் ஸ்டாலினுக்கு பாராட்டு, நடத்தாத அதிமுகவுக்கு குட்டு 🕑 Mon, 14 Feb 2022
www.instanews.city

தேர்தலை நடத்தும் ஸ்டாலினுக்கு பாராட்டு, நடத்தாத அதிமுகவுக்கு குட்டு

தேர்தல் வாக்குறுதியின்படி தேர்தலை நடத்தும் ஸ்டாலினை பாராட்டிய ப. சிதம்பரம், 5 ஆண்டுகளாக தேர்தலை நடத்தாத அதிமுகவை கண்டித்தார்

தஞ்சை மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பு இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் 🕑 Mon, 14 Feb 2022
www.instanews.city

தஞ்சை மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பு இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

தஞ்சை மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பு இடத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டன.

தமிழக முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 🕑 Mon, 14 Feb 2022
www.instanews.city

தமிழக முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

சட்டமன்றத்தை ஒத்திவைத்த கவர்னர் விவகாரம் புரிதல் இல்லாமல் டுவிட்டரில் பதிவிட்ட தமிழக முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

மதுரையில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் பிரசாரம் 🕑 Mon, 14 Feb 2022
www.instanews.city

மதுரையில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் பிரசாரம்

மதுரையில் பா. ஜ. க. வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பெரம்பூர் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் 🕑 Mon, 14 Feb 2022
www.instanews.city

பெரம்பூர் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம்

குத்தாலம் ஒன்றியம், பெரம்பூர் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

கழிஞ்சூர் ஏரியில் கால்வாய் அமைக்கப்படும்: வேலூர் திமுக வேட்பாளர் வாக்குறுதி 🕑 Mon, 14 Feb 2022
www.instanews.city

கழிஞ்சூர் ஏரியில் கால்வாய் அமைக்கப்படும்: வேலூர் திமுக வேட்பாளர் வாக்குறுதி

கழிஞ்சூர் ஏரியில் கால்வாய் அமைத்து உபரி நீர் வெளியேற்றப்படும் என 12-வது வார்டு திமுக வேட்பாளர் சரவணன் தேர்தல் வாக்குறுதி

திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தை தொடங்கிய அமைச்சர் மெய்யநாதன் 🕑 Mon, 14 Feb 2022
www.instanews.city

திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தை தொடங்கிய அமைச்சர் மெய்யநாதன்

திமுக வேட்பாளருக்கு வாக்களித்தால் முதல்வரின் நலத்திட்டங்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து சேரும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

பம்மல் பகுதியில் அமமுகவினர் குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு 🕑 Mon, 14 Feb 2022
www.instanews.city

பம்மல் பகுதியில் அமமுகவினர் குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பம்மல் பகுதிகளில் அமமுகவினர் குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

வாக்காளர்களின் அச்சத்தைப் போக்க கொடி அணிவகுப்பு ஊர்வலம் 🕑 Mon, 14 Feb 2022
www.instanews.city

வாக்காளர்களின் அச்சத்தைப் போக்க கொடி அணிவகுப்பு ஊர்வலம்

வாக்காளர்களின் அச்சத்தைப் போக்கும் விதமாக திருச்சி மாநகரில் போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் இன்று நடந்தது.

சோழவந்தானில் அமமுகவினர் குக்கர் சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு 🕑 Mon, 14 Feb 2022
www.instanews.city

சோழவந்தானில் அமமுகவினர் குக்கர் சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு

சோழவந்தானில், அமமுகவினர் குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி தீவிர பிரசாரம் செய்தனர்.

load more

Districts Trending
திமுக   சமூகம்   சினிமா   தூய்மை   வழக்குப்பதிவு   மு.க. ஸ்டாலின்   பிரதமர்   மாணவர்   மின்சாரம்   வரலாறு   அதிமுக   பலத்த மழை   நீதிமன்றம்   திரைப்படம்   எதிர்க்கட்சி   தேர்வு   தவெக   போராட்டம்   சட்டமன்றத் தேர்தல்   சிகிச்சை   நரேந்திர மோடி   திருமணம்   வரி   வாக்கு   விமர்சனம்   அமித் ஷா   சிறை   மருத்துவர்   வேலை வாய்ப்பு   கண்ணகி நகர்   பின்னூட்டம்   அமெரிக்கா அதிபர்   விகடன்   தங்கம்   தொழில்நுட்பம்   தண்ணீர்   வரலட்சுமி   மருத்துவம்   காவல் நிலையம்   தொகுதி   உள்துறை அமைச்சர்   நாடாளுமன்றம்   தொலைக்காட்சி நியூஸ்   சுகாதாரம்   எடப்பாடி பழனிச்சாமி   மழைநீர்   எதிரொலி தமிழ்நாடு   போக்குவரத்து   தொண்டர்   பயணி   விளையாட்டு   கட்டணம்   வெளிநாடு   பொருளாதாரம்   புகைப்படம்   கொலை   இடி   எக்ஸ் தளம்   வாட்ஸ் அப்   மாநிலம் மாநாடு   டிஜிட்டல்   கீழடுக்கு சுழற்சி   இராமநாதபுரம் மாவட்டம்   நோய்   வர்த்தகம்   சட்டமன்றம்   உச்சநீதிமன்றம்   ஆசிரியர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   மொழி   எம்ஜிஆர்   விவசாயம்   பேச்சுவார்த்தை   கடன்   மின்னல்   வருமானம்   வானிலை ஆய்வு மையம்   படப்பிடிப்பு   லட்சக்கணக்கு   காவல்துறை வழக்குப்பதிவு   கலைஞர்   பாடல்   தில்   பக்தர்   போர்   மக்களவை   பிரச்சாரம்   தொழிலாளர்   தேர்தல் ஆணையம்   தெலுங்கு   மசோதா   இரங்கல்   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   அரசு மருத்துவமனை   நிவாரணம்   கட்டுரை   அண்ணா   விமானம்   நட்சத்திரம்   மேல்நிலை பள்ளி  
Terms & Conditions | Privacy Policy | About us