www.instanews.city :
இராணிப்பேட்டை வாக்கு எண்ணும் மையங்களில் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா ஆய்வு 🕑 Mon, 21 Feb 2022
www.instanews.city

இராணிப்பேட்டை வாக்கு எண்ணும் மையங்களில் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா ஆய்வு

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் டி. ஐ. ஜி. ஆனிவிஜயா ஆய்வு செய்தார்.

மாயவரம் ராதா கல்யாண டிரஸ்ட் சார்பில்  ஸ்ரீராதா கல்யாண மஹோத்ஸவம் 🕑 Mon, 21 Feb 2022
www.instanews.city

மாயவரம் ராதா கல்யாண டிரஸ்ட் சார்பில் ஸ்ரீராதா கல்யாண மஹோத்ஸவம்

மயிலாடுதுறை மாவட்டம் மாயவரம் ராதா கல்யாண டிரஸ்ட் சார்பில் ஸ்ரீராதா கல்யாண மஹோத்ஸவம் சிறப்பாக நடந்தது.

மறைமலைநகர் 1008 ஸ்ரீ நமிநாத பகவான் ஜைன ஆலயத்தில் அன்னதான திட்டம் துவக்கம் 🕑 Mon, 21 Feb 2022
www.instanews.city

மறைமலைநகர் 1008 ஸ்ரீ நமிநாத பகவான் ஜைன ஆலயத்தில் அன்னதான திட்டம் துவக்கம்

மறைமலைநகர் 1008 ஸ்ரீ நமிநாத பகவான் ஜைன ஆலயத்தில் தினமும் அன்னதான திட்டம் துவங்கப்பட்டது.

அமைச்சர் செல்லும் வரை காத்திருந்து,  தி.மு.க. நிர்வாகி வெட்டிக்கொலை 🕑 Mon, 21 Feb 2022
www.instanews.city

அமைச்சர் செல்லும் வரை காத்திருந்து, தி.மு.க. நிர்வாகி வெட்டிக்கொலை

சென்னையில் அமைச்சர் செல்லும் வரை காத்திருந்து, தி. மு. க. நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

உடையார்பாளையத்தில் தேர்தல் முன்விரோதத்தால் வக்கீல் கத்தியால் குத்தி கொலை 🕑 Mon, 21 Feb 2022
www.instanews.city

உடையார்பாளையத்தில் தேர்தல் முன்விரோதத்தால் வக்கீல் கத்தியால் குத்தி கொலை

உடையார் பாளையத்தில் தேர்தல் முன்விரோதம் காரணமாக வழக்கறிஞர் அறிவழகன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

திருக்கழுக்குன்றம் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் பலி 🕑 Mon, 21 Feb 2022
www.instanews.city

திருக்கழுக்குன்றம் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் பலி

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் பலியானார்கள்.

ஜெயங்கொண்டம் நகராட்சி 16-வது வார்டில் 24.6 சதவீத வாக்குப்பதிவு 🕑 Mon, 21 Feb 2022
www.instanews.city

ஜெயங்கொண்டம் நகராட்சி 16-வது வார்டில் 24.6 சதவீத வாக்குப்பதிவு

ஜெயங்கொண்டம் நகராட்சி 16-வது வார்டு மறு வாக்குப்பதிவில் 11 மணி நிலவரப்படி 24.6 சதவீத வாக்குகள் பதிவானது.

ஜெயங்கொண்டம் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் சடலமாக மீட்பு 🕑 Mon, 21 Feb 2022
www.instanews.city

ஜெயங்கொண்டம் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் சடலமாக மீட்பு

ஜெயங்கொண்டம் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீ விபத்து: பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு 🕑 Mon, 21 Feb 2022
www.instanews.city

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீ விபத்து: பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாயில் எதிர்பாராத விதமாக தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுக்கூர் அருகே அட்மா திட்டத்தில் சூரிய கூடாரம் அமைக்க விவசாயிகளுக்கு பயிற்சி 🕑 Mon, 21 Feb 2022
www.instanews.city

மதுக்கூர் அருகே அட்மா திட்டத்தில் சூரிய கூடாரம் அமைக்க விவசாயிகளுக்கு பயிற்சி

மதுக்கூர் அருகே காசாங்காடு கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் சூரிய கூடாரம் அமைத்தல் குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி நடைபெற்றது.

தமிழ் வளர்ச்சித்துறை அலுவலகத்தை மாற்றி அமைக்கக் கோரி கலெக்டரிடம் மனு 🕑 Mon, 21 Feb 2022
www.instanews.city

தமிழ் வளர்ச்சித்துறை அலுவலகத்தை மாற்றி அமைக்கக் கோரி கலெக்டரிடம் மனு

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் முன் மண்டப பகுதியில் தமிழ்வளர்ச்சித்துறையை மாற்றி அமைக்கக் கோரி தமிழ் ஆர்வலர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு

காந்தியவாதி சகுந்தலா சௌத்ரி மறைவுக்குப் பிரதமர் இரங்கல் 🕑 Mon, 21 Feb 2022
www.instanews.city

காந்தியவாதி சகுந்தலா சௌத்ரி மறைவுக்குப் பிரதமர் இரங்கல்

பிரபல காந்தியவாதி சகுந்தலா சௌத்ரியின் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

வண்டியூர் கண்மாயில் உள்ள ஆகாயத் தாமரையை அகற்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை 🕑 Mon, 21 Feb 2022
www.instanews.city

வண்டியூர் கண்மாயில் உள்ள ஆகாயத் தாமரையை அகற்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

வண்டியூர் கண்மாயில் உள்ள ஆகாயத் தாமரையை அகற்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இன்று 6 மீனவர்கள் கைது 🕑 Mon, 21 Feb 2022
www.instanews.city

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இன்று 6 மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இன்று 6 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் ஏற்கனவே இலங்கை சிறையில் இருந்த 21 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

புளியந்தோப்பில் ரூ.20 லட்சம் மதிப்பு காலாவதியான குளிர்பானங்கள் பறிமுதல் 🕑 Mon, 21 Feb 2022
www.instanews.city

புளியந்தோப்பில் ரூ.20 லட்சம் மதிப்பு காலாவதியான குளிர்பானங்கள் பறிமுதல்

புளியந்தோப்பில் ரூ.20 லட்சம் மதிப்பு காலாவதியான குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

load more

Districts Trending
திமுக   அதிமுக   திருமணம்   பலத்த மழை   கூட்டணி   பாஜக   மருத்துவமனை   விளையாட்டு   சமூகம்   தொழில்நுட்பம்   நீதிமன்றம்   திரைப்படம்   பள்ளி   தொகுதி   மாணவர்   வரலாறு   பொழுதுபோக்கு   தவெக   சினிமா   வழக்குப்பதிவு   நரேந்திர மோடி   சுகாதாரம்   சிகிச்சை   பக்தர்   வானிலை ஆய்வு மையம்   மருத்துவர்   விமானம்   எடப்பாடி பழனிச்சாமி   சட்டமன்றத் தேர்தல்   பயணி   வேலை வாய்ப்பு   தேர்வு   வாட்ஸ் அப்   சமூக ஊடகம்   எம்எல்ஏ   தென்மேற்கு வங்கக்கடல்   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   தங்கம்   ஓட்டுநர்   புயல்   வெளிநாடு   மு.க. ஸ்டாலின்   பொருளாதாரம்   போராட்டம்   ஓ. பன்னீர்செல்வம்   ஆன்லைன்   கல்லூரி   அடி நீளம்   தலைநகர்   நட்சத்திரம்   பேச்சுவார்த்தை   விமான நிலையம்   மாநாடு   வர்த்தகம்   புகைப்படம்   ரன்கள் முன்னிலை   வடகிழக்கு பருவமழை   சிறை   மாவட்ட ஆட்சியர்   விக்கெட்   மூலிகை தோட்டம்   பயிர்   போக்குவரத்து   உடல்நலம்   கோபுரம்   நிபுணர்   நடிகர் விஜய்   தொண்டர்   குற்றவாளி   பேஸ்புக் டிவிட்டர்   சேனல்   இலங்கை தென்மேற்கு   கட்டுமானம்   தெற்கு அந்தமான்   ஆசிரியர்   நகை   எக்ஸ் தளம்   இசையமைப்பாளர்   செம்மொழி பூங்கா   விமர்சனம்   பார்வையாளர்   விவசாயம்   படப்பிடிப்பு   டெஸ்ட் போட்டி   முன்பதிவு   கீழடுக்கு சுழற்சி   சிம்பு   காவல் நிலையம்   விஜய்சேதுபதி   மருத்துவம்   மொழி   கடலோரம் தமிழகம்   தீர்ப்பு   ஏக்கர் பரப்பளவு   கிரிக்கெட் அணி   வெள்ளம்   தரிசனம்   சந்தை   பேருந்து   தென் ஆப்பிரிக்க  
Terms & Conditions | Privacy Policy | About us