www.instanews.city :
புரசைவாக்கத்தில் கணவன் மனைவியை கத்தியால் வெட்டிய ரவுடி கைது 🕑 Fri, 25 Feb 2022
www.instanews.city

புரசைவாக்கத்தில் கணவன் மனைவியை கத்தியால் வெட்டிய ரவுடி கைது

சென்னை புரசைவாக்கத்தில் கணவன் மனைவியை கத்தியால் வெட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் அருகே திமுக பிரமுகர் கோனேரிகுப்பம் சேகர் வெட்டிக்கொலை 🕑 Fri, 25 Feb 2022
www.instanews.city

காஞ்சிபுரம் அருகே திமுக பிரமுகர் கோனேரிகுப்பம் சேகர் வெட்டிக்கொலை

காஞ்சிபுரம் அடுத்த கோனேரிக்குப்பம் ஊராட்சி மன்றத்தலைவர் சைலஜாவின் கணவரும், திமுக பிரமுகருமான சேகர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

சுவாமிமலை பேரூராட்சியில் சுயேச்சை வேட்பாளருக்கு போலீஸ் பாதுகாப்பு 🕑 Fri, 25 Feb 2022
www.instanews.city

சுவாமிமலை பேரூராட்சியில் சுயேச்சை வேட்பாளருக்கு போலீஸ் பாதுகாப்பு

கும்பகோணம் அருகே, சுவாமிமலை பேரூராட்சியில் சுயேச்சை வேட்பாளருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

வாணியம்பாடியில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகி கார் கண்ணாடி உடைப்பு 🕑 Fri, 25 Feb 2022
www.instanews.city

வாணியம்பாடியில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகி கார் கண்ணாடி உடைப்பு

வாணியம்பாடியில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகி கார் கண்ணாடி சேதமடைந்தது குறித்து டிஎஸ்பி தலைமையில் போலீஸார் விசாரணை

கடையம் அருகே மினிபஸ் மோதி கல்லூரி மாணவர் பலி 🕑 Fri, 25 Feb 2022
www.instanews.city

கடையம் அருகே மினிபஸ் மோதி கல்லூரி மாணவர் பலி

கடையம் அருகே மினிபஸ் மோதி கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே பலியானார்

அம்மாபேட்டை அருகே கரும்பு காட்டில் தீ விபத்து 🕑 Fri, 25 Feb 2022
www.instanews.city

அம்மாபேட்டை அருகே கரும்பு காட்டில் தீ விபத்து

அம்மாபேட்டை அருகே கரும்பு காட்டில் தீ விபத்தில், 2.5 ஏக்கர்‌ பரப்பிலான கரும்புகள் எரிந்து சேதமாகின.

நாஞ்சிக்கோட்டை ஜல்லிக்கட்டில் பங்கேற்க தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் 🕑 Fri, 25 Feb 2022
www.instanews.city

நாஞ்சிக்கோட்டை ஜல்லிக்கட்டில் பங்கேற்க தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்

நாஞ்சிக்கோட்டையில் நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி உதவி கலெக்டர் சுகபுத்ரா ஆய்வு செய்தார்.

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேருக்கு சிறைக்காவல் நீட்டிப்பு 🕑 Fri, 25 Feb 2022
www.instanews.city

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேருக்கு சிறைக்காவல் நீட்டிப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேருக்கு சிறைக்காவலை நீட்டித்து கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

மனநலம் பாதித்த இளம்பெண்ணை பாலியல் கொடுமை செய்தவருக்கு சாகும்வரை சிறை 🕑 Fri, 25 Feb 2022
www.instanews.city

மனநலம் பாதித்த இளம்பெண்ணை பாலியல் கொடுமை செய்தவருக்கு சாகும்வரை சிறை

ராமநாதபுரத்தில் மனநலம் பாதித்த இளம்பெண்ணை பாலியல் கொடுமை செய்தவருக்கு சாகும்வரை சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு

உக்ரைனில் தமிழக மாணவர்களை மீட்க   பயணச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ளும் -மு.க.ஸ்டாலின் 🕑 Fri, 25 Feb 2022
www.instanews.city

உக்ரைனில் தமிழக மாணவர்களை மீட்க பயணச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ளும் -மு.க.ஸ்டாலின்

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் தாய்நாடு திரும்புவதற்கான பயணச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ளும் -மு. க. ஸ்டாலின்

தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் யார் ?: எகிறும் எதிர்பார்ப்பு 🕑 Fri, 25 Feb 2022
www.instanews.city

தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் யார் ?: எகிறும் எதிர்பார்ப்பு

தஞ்சை மாநகராட்சி மேயர் பதவியை அலங்கரிக்கபோகும் திமுக வேட்பாளர்கள் யார் என்பது குறித்த ஒரு அலசல்.

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் நடத்தும்  நாடாளுமன்றத் திருவிழா 🕑 Fri, 25 Feb 2022
www.instanews.city

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் நடத்தும் நாடாளுமன்றத் திருவிழா

நாடு முழுவதும் 748 மாவட்டங்களில் இருந்து 20,000 இளைஞர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். தமிழகத்திலிருந்து 1,000 பேர் பதிவு செய்துள்ளனர்.

பூணூல் அறுப்பு போராட்டம் அறிவித்த தேசிய லீக் கட்சி மாநில தலைவர் கைது 🕑 Fri, 25 Feb 2022
www.instanews.city

பூணூல் அறுப்பு போராட்டம் அறிவித்த தேசிய லீக் கட்சி மாநில தலைவர் கைது

பூணூல் அறுப்பு போராட்டம் அறிவித்த இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் தடா ரஹீம் கைது செய்யப்பட்டார்.

விவசாயிகளுக்கான பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டம்: 3ம் ஆண்டைக் கொண்டாடுகிறது 🕑 Fri, 25 Feb 2022
www.instanews.city

விவசாயிகளுக்கான பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டம்: 3ம் ஆண்டைக் கொண்டாடுகிறது

விவசாயிகள் கைப்பேசி செயலி, பிஎம் கிசான் இணையதளம் அல்லது பொதுச் சேவை மையங்களுக்குச் சென்றும் நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம்.

ஆண்டிமடம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்ஸோவில் கைது 🕑 Fri, 25 Feb 2022
www.instanews.city

ஆண்டிமடம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்ஸோவில் கைது

ஆண்டிமடம் அருகே சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலாத்காரம் செய்தவர் போக்ஸோவில் கைது செய்யப்பட்டார்.

load more

Districts Trending
திமுக   அதிமுக   பலத்த மழை   திருமணம்   கூட்டணி   பாஜக   விளையாட்டு   மருத்துவமனை   தொழில்நுட்பம்   சமூகம்   நீதிமன்றம்   திரைப்படம்   பள்ளி   மாணவர்   பொழுதுபோக்கு   தொகுதி   வரலாறு   தவெக   வழக்குப்பதிவு   சினிமா   நரேந்திர மோடி   சிகிச்சை   சுகாதாரம்   வானிலை ஆய்வு மையம்   பக்தர்   விமானம்   எடப்பாடி பழனிச்சாமி   மருத்துவர்   சட்டமன்றத் தேர்தல்   பயணி   எம்எல்ஏ   வேலை வாய்ப்பு   தென்மேற்கு வங்கக்கடல்   சமூக ஊடகம்   தேர்வு   வாட்ஸ் அப்   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   தங்கம்   புயல்   ஓட்டுநர்   வெளிநாடு   மு.க. ஸ்டாலின்   பொருளாதாரம்   போராட்டம்   ஓ. பன்னீர்செல்வம்   ஆன்லைன்   அடி நீளம்   கல்லூரி   விமான நிலையம்   நட்சத்திரம்   வர்த்தகம்   பேச்சுவார்த்தை   வடகிழக்கு பருவமழை   தலைநகர்   மாநாடு   பயிர்   ரன்கள் முன்னிலை   மூலிகை தோட்டம்   சிறை   மாவட்ட ஆட்சியர்   கோபுரம்   விக்கெட்   நிபுணர்   புகைப்படம்   பேஸ்புக் டிவிட்டர்   நடிகர் விஜய்   இலங்கை தென்மேற்கு   கட்டுமானம்   பார்வையாளர்   எக்ஸ் தளம்   தொண்டர்   போக்குவரத்து   தெற்கு அந்தமான்   குற்றவாளி   உடல்நலம்   ஆசிரியர்   பிரச்சாரம்   விஜய்சேதுபதி   விவசாயம்   செம்மொழி பூங்கா   நகை   இசையமைப்பாளர்   முன்பதிவு   கீழடுக்கு சுழற்சி   காவல் நிலையம்   விமர்சனம்   மொழி   கடலோரம் தமிழகம்   கிரிக்கெட் அணி   டெஸ்ட் போட்டி   சேனல்   மருத்துவம்   தரிசனம்   சந்தை   தீர்ப்பு   ஏக்கர் பரப்பளவு   சிம்பு   படப்பிடிப்பு   வெள்ளம்   பேருந்து  
Terms & Conditions | Privacy Policy | About us