www.instanews.city :
உக்ரைனில் தவிக்கும் மாணவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை 🕑 Sun, 27 Feb 2022
www.instanews.city

உக்ரைனில் தவிக்கும் மாணவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை

உக்ரைனில் தவிக்கும் மாணவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

அந்தியூரில் போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்த எம்எல்ஏ 🕑 Sun, 27 Feb 2022
www.instanews.city

அந்தியூரில் போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்த எம்எல்ஏ

அந்தியூர் வட்டாரத்தில் 91 மையங்கள் மூலம் 12 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை எம்எல்ஏ வெங்கடாசலம் தொடங்கி வைத்தார்.

பவானி சிபிஐ அலுவலகத்தில் மூத்த தலைவர் தா.பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவேந்தல் 🕑 Sun, 27 Feb 2022
www.instanews.city

பவானி சிபிஐ அலுவலகத்தில் மூத்த தலைவர் தா.பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவேந்தல்

சிபிஐ கட்சி அலுவலகத்தில் மூத்த தலைவர் தா. பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கருத்தரங்கம் நடைபெற்றது.

ராமேஸ்வரம் 8 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை: மீனவ சங்கம் கடும் கண்டனம் 🕑 Sun, 27 Feb 2022
www.instanews.city

ராமேஸ்வரம் 8 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை: மீனவ சங்கம் கடும் கண்டனம்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததற்கு மீனவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அதிகத்தூர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம் 🕑 Sun, 27 Feb 2022
www.instanews.city

அதிகத்தூர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம்

அதிகத்தூர் பகுதியில் 110 வாட் உயர் அழுத்த மின் கோபுரம் அமைப்பதற்கு அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

ஆலங்குடியில் போலியோ சொட்டு மருந்து வழங்கினார் அமைச்சர் மெய்யநாதன் 🕑 Sun, 27 Feb 2022
www.instanews.city

ஆலங்குடியில் போலியோ சொட்டு மருந்து வழங்கினார் அமைச்சர் மெய்யநாதன்

ஆலங்குடி பஸ் நிலையத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

உக்ரைனில் விரைவில் தண்ணீர் தட்டுப்பாடு வரும்-மதுரை மாணவி தகவல் 🕑 Sun, 27 Feb 2022
www.instanews.city

உக்ரைனில் விரைவில் தண்ணீர் தட்டுப்பாடு வரும்-மதுரை மாணவி தகவல்

உக்ரைனில் விரைவில் தண்ணீர் தட்டுப்பாடு வரும் என்று மதுரைக்கு வந்த மாணவி கூறினார்.

தர்மபுரியில் தா.பாண்டியன் முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிப்பு 🕑 Sun, 27 Feb 2022
www.instanews.city

தர்மபுரியில் தா.பாண்டியன் முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிப்பு

தர்மபுரியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா. பண்டியன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் இன்று  ஊரகப் பகுதி மாணவர் (TRUST) திறனாய்வுத் தேர்வு 🕑 Sun, 27 Feb 2022
www.instanews.city

தமிழகம் முழுவதும் இன்று ஊரகப் பகுதி மாணவர் (TRUST) திறனாய்வுத் தேர்வு

இந்தத்தேர்வில் தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்

கொரோனா நான்காவது அலை ஜூன் 22-ந்தேதி  வரப்போவது உங்களுக்கு தெரியுமா? 🕑 Sun, 27 Feb 2022
www.instanews.city

கொரோனா நான்காவது அலை ஜூன் 22-ந்தேதி வரப்போவது உங்களுக்கு தெரியுமா?

ஜூன் 22-ந்தேதி கொரோனா நான்காவது அலை வரப்போவதாக கான்பூர் ஐ. ஐ. டி. நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வியாசர்பாடியில் மாணவர்களுக்கு கல்வி விழிப்புணர்வு முகாம் 🕑 Sun, 27 Feb 2022
www.instanews.city

வியாசர்பாடியில் மாணவர்களுக்கு கல்வி விழிப்புணர்வு முகாம்

வியாசர்பாடியில் மாணவ மாணவிகளுக்கான பள்ளி தேர்வு திறனை மேம்படுத்துதல் மற்றும் கல்வி விழிப்புணர்வு முகாம் போலீசாரால் நடத்தப்பட்டது

கொளத்தூரில் ரவுடிக்கு கத்திகுத்து: 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல் 🕑 Sun, 27 Feb 2022
www.instanews.city

கொளத்தூரில் ரவுடிக்கு கத்திகுத்து: 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

கொளத்தூரில் பல வழக்குகளில் தொடர்புடைய ரவுடிவுக்கு கத்தி குத்து. மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சியில் போலியோ சொட்டு மருந்து முகாம்:  கலெக்டர் தொடங்கி வைத்தார் 🕑 Sun, 27 Feb 2022
www.instanews.city

திருச்சியில் போலியோ சொட்டு மருந்து முகாம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருச்சியில் நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாமை கலெக்டர் சிவராசு தொடங்கி வைத்தார்.

அரூர் அருகே கிணறு தோண்டும்போது டிராக்டருடன் கிணற்றில் விழுந்த தொழிலாளி உயிரிழப்பு 🕑 Sun, 27 Feb 2022
www.instanews.city

அரூர் அருகே கிணறு தோண்டும்போது டிராக்டருடன் கிணற்றில் விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கிணறு தோண்டும் போது டிராக்டருடன் கிணற்றில் விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த வேட்பாளர்: மகிழ்ச்சியுடன் வரவேற்ற ஆதரவாளர்கள் 🕑 Sun, 27 Feb 2022
www.instanews.city

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த வேட்பாளர்: மகிழ்ச்சியுடன் வரவேற்ற ஆதரவாளர்கள்

காஞ்சிபுரம் மாநகராட்சி 44 வது வட்ட மாமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட விசுவநாதன் வாக்காளர்களுக்கு இனிப்புகள் வழங்கி நன்றி தெரிவித்தார்

load more

Districts Trending
சமூகம்   திமுக   தவெக   வழக்குப்பதிவு   நீதிமன்றம்   தொழில்நுட்பம்   பிரச்சாரம்   மருத்துவமனை   விளையாட்டு   சிகிச்சை   முதலமைச்சர்   பாஜக   பிரதமர்   தேர்வு   மாணவர்   திரைப்படம்   கோயில்   மு.க. ஸ்டாலின்   போர்   சுகாதாரம்   நரேந்திர மோடி   பயணி   வேலை வாய்ப்பு   வெளிநாடு   எடப்பாடி பழனிச்சாமி   கேப்டன்   மருத்துவர்   விமான நிலையம்   சிறை   கல்லூரி   மருத்துவம்   மாவட்ட ஆட்சியர்   விமர்சனம்   பேச்சுவார்த்தை   பொழுதுபோக்கு   கூட்ட நெரிசல்   போலீஸ்   உச்சநீதிமன்றம்   காவல் நிலையம்   மழை   வரலாறு   டிஜிட்டல்   தீபாவளி   சமூக ஊடகம்   போராட்டம்   திருமணம்   ஆசிரியர்   சந்தை   போக்குவரத்து   இன்ஸ்டாகிராம்   அமெரிக்கா அதிபர்   விமானம்   மாணவி   கொலை   பாடல்   வரி   கலைஞர்   பாலம்   சட்டமன்றத் தேர்தல்   வாட்ஸ் அப்   கடன்   இந்   மகளிர்   உடல்நலம்   நிபுணர்   வாக்கு   உள்நாடு   காங்கிரஸ்   நோய்   காவல்துறை கைது   காடு   பலத்த மழை   வணிகம்   கட்டணம்   குற்றவாளி   வர்த்தகம்   அரசு மருத்துவமனை   சான்றிதழ்   காவல்துறை வழக்குப்பதிவு   தொண்டர்   இருமல் மருந்து   காசு   அமித் ஷா   பேட்டிங்   உலகக் கோப்பை   எக்ஸ் தளம்   எதிர்க்கட்சி   சிறுநீரகம்   சுற்றுப்பயணம்   தலைமுறை   ஆனந்த்   தேர்தல் ஆணையம்   நகை   தங்க விலை   மத் திய   மைதானம்   விண்ணப்பம்   முகாம்   குடியிருப்பு   பேஸ்புக் டிவிட்டர்  
Terms & Conditions | Privacy Policy | About us