www.instanews.city :
இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு ரேலா மருத்துவமனையில் பாராட்டு 🕑 Mon, 28 Feb 2022
www.instanews.city

இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு ரேலா மருத்துவமனையில் பாராட்டு

உலக நம்பர் ஒன் கிராண்ட் மாஸ்டர் கார்சல்சனை வென்ற இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு ரேலா மருத்துவமனை பாராட்டு

தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு தினந்தோறும் கடத்தப்படும் கனிம வளங்கள் 🕑 Mon, 28 Feb 2022
www.instanews.city

தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு தினந்தோறும் கடத்தப்படும் கனிம வளங்கள்

சட்டவிரோதமாக கடத்தப்படும் கனிம வளங்களை தடுத்து நிறுத்த பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் சிறைப்பிடித்து போராடியும் பயனில்லை

மஹா சிவராத்திரி அண்ணாமலையார் கோவிலில்  பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி 🕑 Mon, 28 Feb 2022
www.instanews.city

மஹா சிவராத்திரி அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி

அண்ணாமலையார் கோயிலில் சிவராத்திரி அன்று பக்தர்களுக்கு அனுமதி, இந்த ஆண்டும் லட்சதீபம் கிடையாது

மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது செல்போன் எடுத்து வர தடை விதிக்கப்படுமா? 🕑 Mon, 28 Feb 2022
www.instanews.city

மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது செல்போன் எடுத்து வர தடை விதிக்கப்படுமா?

மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது செல்போன் எடுத்து வர தடை விதிக்க வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டு உள்ளது.

காஞ்சிபுரம்: குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு தர குவிந்த மக்கள் 🕑 Mon, 28 Feb 2022
www.instanews.city

காஞ்சிபுரம்: குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு தர குவிந்த மக்கள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுற்ற நிலையில் மீண்டும் தொடங்கிய மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏராளமானோர் மனு அளிக்க குவிந்தனர்.

அன்பில் சுந்தர்ராஜ பெருமாள்கோவில் தேரோட்ட பாதை சாலை அமைக்க பூமி பூஜை 🕑 Mon, 28 Feb 2022
www.instanews.city

அன்பில் சுந்தர்ராஜ பெருமாள்கோவில் தேரோட்ட பாதை சாலை அமைக்க பூமி பூஜை

அன்பில் சுந்தர்ராஜ பெருமாள்கோவில் தேரோட்ட பாதை சாலை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது.

இந்திய கடற்படையில் 1,531 டிரேட்ஸ்மேன் பணியிடங்கள் 🕑 Mon, 28 Feb 2022
www.instanews.city

இந்திய கடற்படையில் 1,531 டிரேட்ஸ்மேன் பணியிடங்கள்

இந்திய கடற்படையில் 1,531 டிரேட்ஸ்மேன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

திமுக அரசை கண்டித்து ராமநாதபுரத்தில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் 🕑 Mon, 28 Feb 2022
www.instanews.city

திமுக அரசை கண்டித்து ராமநாதபுரத்தில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக அரசை கண்டித்து ராமநாதபுரத்தில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு 🕑 Mon, 28 Feb 2022
www.instanews.city

இராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தங்கம் விலை விர்ர்ர்.... அதிர்ச்சியில் பொதுமக்கள் 🕑 Mon, 28 Feb 2022
www.instanews.city

தங்கம் விலை விர்ர்ர்.... அதிர்ச்சியில் பொதுமக்கள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

கலசப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 100 படுக்கை வசதி செய்து தர நடவடிக்கை 🕑 Mon, 28 Feb 2022
www.instanews.city

கலசப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 100 படுக்கை வசதி செய்து தர நடவடிக்கை

கலசப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 100 படுக்கை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என, சட்டமன்ற உறுப்பினர் தகவல்.

7 மாதத்திற்கு பின் சாத்தனூர் அணை திறப்பு 🕑 Mon, 28 Feb 2022
www.instanews.city

7 மாதத்திற்கு பின் சாத்தனூர் அணை திறப்பு

கொரோனா தொற்று குறைவு காரணமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஏழு மாதங்களுக்குப் பிறகு சாத்தனூர் அணை திறக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் திமுக தில்லுமுல்லு: முன்னாள் அமைச்சர் தங்கமணி 🕑 Mon, 28 Feb 2022
www.instanews.city

எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் திமுக தில்லுமுல்லு: முன்னாள் அமைச்சர் தங்கமணி

எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் திமுக தில்லுமுல்லு செய்து வெற்றிபெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

விடாது கருப்பு: ஆப்கன் டு உக்ரைன் தஞ்சம், இப்போ போலந்தில் தஞ்சம் 🕑 Mon, 28 Feb 2022
www.instanews.city

விடாது கருப்பு: ஆப்கன் டு உக்ரைன் தஞ்சம், இப்போ போலந்தில் தஞ்சம்

அச்சுறுத்தல் காரணமாக உக்ரைனில் தஞ்சமடைந்த ஆப்கான் நாட்டை சேர்ந்த ரஹானி, தற்போது ரஷ்ய படையெடுப்பால் போலந்தில் தஞ்சமடைந்தார்

எப்படி இருந்த விஜயகாந்த்... இப்படி ஆயிட்டாரே... ரசிகர்கள் அதிர்ச்சி 🕑 Mon, 28 Feb 2022
www.instanews.city

எப்படி இருந்த விஜயகாந்த்... இப்படி ஆயிட்டாரே... ரசிகர்கள் அதிர்ச்சி

கம்பீரமாக இருந்த விஜயகாந்தின் தோற்றம் மிகவும் வயதானவர்போல் மாறிவிட்டது.

load more

Districts Trending
திமுக   சமூகம்   சினிமா   தூய்மை   வழக்குப்பதிவு   மு.க. ஸ்டாலின்   பிரதமர்   மாணவர்   மின்சாரம்   வரலாறு   அதிமுக   பலத்த மழை   நீதிமன்றம்   திரைப்படம்   எதிர்க்கட்சி   தேர்வு   தவெக   போராட்டம்   சட்டமன்றத் தேர்தல்   சிகிச்சை   நரேந்திர மோடி   திருமணம்   வரி   வாக்கு   விமர்சனம்   அமித் ஷா   சிறை   மருத்துவர்   வேலை வாய்ப்பு   கண்ணகி நகர்   பின்னூட்டம்   அமெரிக்கா அதிபர்   விகடன்   தங்கம்   தொழில்நுட்பம்   தண்ணீர்   வரலட்சுமி   மருத்துவம்   காவல் நிலையம்   தொகுதி   உள்துறை அமைச்சர்   நாடாளுமன்றம்   தொலைக்காட்சி நியூஸ்   சுகாதாரம்   எடப்பாடி பழனிச்சாமி   மழைநீர்   எதிரொலி தமிழ்நாடு   போக்குவரத்து   தொண்டர்   பயணி   விளையாட்டு   கட்டணம்   வெளிநாடு   பொருளாதாரம்   புகைப்படம்   கொலை   இடி   எக்ஸ் தளம்   வாட்ஸ் அப்   மாநிலம் மாநாடு   டிஜிட்டல்   கீழடுக்கு சுழற்சி   இராமநாதபுரம் மாவட்டம்   நோய்   வர்த்தகம்   சட்டமன்றம்   உச்சநீதிமன்றம்   ஆசிரியர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   மொழி   எம்ஜிஆர்   விவசாயம்   பேச்சுவார்த்தை   கடன்   மின்னல்   வருமானம்   வானிலை ஆய்வு மையம்   படப்பிடிப்பு   லட்சக்கணக்கு   காவல்துறை வழக்குப்பதிவு   கலைஞர்   பாடல்   தில்   பக்தர்   போர்   மக்களவை   பிரச்சாரம்   தொழிலாளர்   தேர்தல் ஆணையம்   தெலுங்கு   மசோதா   இரங்கல்   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   அரசு மருத்துவமனை   நிவாரணம்   கட்டுரை   அண்ணா   விமானம்   நட்சத்திரம்   மேல்நிலை பள்ளி  
Terms & Conditions | Privacy Policy | About us