www.instanews.city :
திருவள்ளூரில் தேருக்கு அடியில் மகனுடன் வாழும் நெல்லை பெண்: கருணை காட்டுமா தமிழக அரசு? 🕑 Tue, 08 Mar 2022
www.instanews.city

திருவள்ளூரில் தேருக்கு அடியில் மகனுடன் வாழும் நெல்லை பெண்: கருணை காட்டுமா தமிழக அரசு?

திருவள்ளூரில் தேரே தஞ்சம் என்று மகனுடன் வாழும் நெல்லை பெண்ணுக்கு அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

தர்மபுரி அருகே வடமாநில இளைஞர் கொலை: போலீசார் விசாரணை 🕑 Tue, 08 Mar 2022
www.instanews.city

தர்மபுரி அருகே வடமாநில இளைஞர் கொலை: போலீசார் விசாரணை

தர்மபுரி அருகே வடமாநில இளைஞர் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிர்வாகிகள் தேர்விற்க்கு விருப்பமனு வழங்கிய பாமகவினர் 🕑 Tue, 08 Mar 2022
www.instanews.city

நிர்வாகிகள் தேர்விற்க்கு விருப்பமனு வழங்கிய பாமகவினர்

தர்மபுரியில் விருப்ப மனு பெறுதல் மற்றும் மாவட்ட ஆலோசனை கூட்டம் வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் அருகே விவசாய கடன் தள்ளுபடி சான்று வழங்காமல் விவசாயிகள் அலைக்கழிப்பு 🕑 Tue, 08 Mar 2022
www.instanews.city

காஞ்சிபுரம் அருகே விவசாய கடன் தள்ளுபடி சான்று வழங்காமல் விவசாயிகள் அலைக்கழிப்பு

கடந்த ஆட்சியில் விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட விவசாய கடன் சான்றிதழ் வழங்காததால் புதிய கடன் பெற இயலவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு

பவானிசாகர் அணையின் இன்றைய (மார்ச்.08) நீர்மட்டம் 🕑 Tue, 08 Mar 2022
www.instanews.city

பவானிசாகர் அணையின் இன்றைய (மார்ச்.08) நீர்மட்டம்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,056 கன அடியாக உள்ளது.

விழுப்புரத்தில் சுமைப்பணி தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் 🕑 Tue, 08 Mar 2022
www.instanews.city

விழுப்புரத்தில் சுமைப்பணி தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் வேர்ஹவுஸ் குடோன் முன்பு சுமைப்பணி தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று திடீரென பெய்த மழை: 
பொதுமக்கள் மகிழ்ச்சி 🕑 Tue, 08 Mar 2022
www.instanews.city

ஈரோடு மாவட்டத்தில் நேற்று திடீரென பெய்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

ஈரோட்டில் நேற்று திடீரென மழை பெய்தது. வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

கிருஷ்ணாபுரம் அம்பேத்கர் வாசக சாலை நிலம் மீட்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் 🕑 Tue, 08 Mar 2022
www.instanews.city

கிருஷ்ணாபுரம் அம்பேத்கர் வாசக சாலை நிலம் மீட்பு தொடர்பான ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணாபுரம் காலனியில் அம்பேத்கர் வாசக சாலை நிலம் மீட்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் கோபி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

குன்னூர் அருகே பள்ளி கதவை உடைத்த கரடி 🕑 Tue, 08 Mar 2022
www.instanews.city

குன்னூர் அருகே பள்ளி கதவை உடைத்த கரடி

குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் பள்ளி கதவை உடைத்து உணவு தேடும் கரடிகளால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கூடலூர் அருகே உள்ள பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா 🕑 Tue, 08 Mar 2022
www.instanews.city

கூடலூர் அருகே உள்ள பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா

கடந்த நான்காம் தேதி துவங்கிய திருவிழாவின் முக்கிய நிகழ்வாக திருத்தேர் பவனி வெகு விமர்சியாக நடைபெற்றது.

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம் 🕑 Tue, 08 Mar 2022
www.instanews.city

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் பாலா ஏன் மனைவியை விவாகரத்து செய்தார்? 🕑 Tue, 08 Mar 2022
www.instanews.city

இயக்குனர் பாலா ஏன் மனைவியை விவாகரத்து செய்தார்?

இயக்குனர் பாலா தனது மனைவியை விவாகரத்து செய்திருப்பது திரைத்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளப்பட்டி மாரியம்மன் கோவில் மாசி மாத திருவிழாவில் பால்குட ஊர்வலம் 🕑 Tue, 08 Mar 2022
www.instanews.city

பள்ளப்பட்டி மாரியம்மன் கோவில் மாசி மாத திருவிழாவில் பால்குட ஊர்வலம்

சேலத்தில் நடைபெற்ற பால்குடம் ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

வந்தவாசி அருகேபாலத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு 🕑 Tue, 08 Mar 2022
www.instanews.city

வந்தவாசி அருகேபாலத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

வந்தவாசி அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்து இறந்த தொழிலாளியின் சாவில் மர்மம் இருப்பதாகக்கூறி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

குமாரபாளையம் கார் விபத்தில் வாலிபர் பலி 🕑 Tue, 08 Mar 2022
www.instanews.city

குமாரபாளையம் கார் விபத்தில் வாலிபர் பலி

குமாரபாளையத்தில் முன்னாள் சென்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

load more

Districts Trending
அதிமுக   திருமணம்   திமுக   பலத்த மழை   பாஜக   மருத்துவமனை   திரைப்படம்   தொழில்நுட்பம்   விளையாட்டு   வழக்குப்பதிவு   வரலாறு   சமூகம்   சிகிச்சை   தவெக   வானிலை ஆய்வு மையம்   தொகுதி   எடப்பாடி பழனிச்சாமி   சினிமா   விமானம்   பயணி   அந்தமான் கடல்   மாணவர்   பொழுதுபோக்கு   தண்ணீர்   புயல்   சுகாதாரம்   ஓட்டுநர்   தங்கம்   மருத்துவர்   பள்ளி   தென்மேற்கு வங்கக்கடல்   நரேந்திர மோடி   பொருளாதாரம்   சட்டமன்றத் தேர்தல்   நீதிமன்றம்   தலைநகர்   ஓ. பன்னீர்செல்வம்   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   தேர்வு   ஆன்லைன்   பக்தர்   விவசாயி   வாட்ஸ் அப்   வெள்ளி விலை   போராட்டம்   சமூக ஊடகம்   பேச்சுவார்த்தை   வேலை வாய்ப்பு   எம்எல்ஏ   விஜய்சேதுபதி   நிபுணர்   போக்குவரத்து   நட்சத்திரம்   பிரச்சாரம்   சிறை   வெளிநாடு   கல்லூரி   வர்த்தகம்   கீழடுக்கு சுழற்சி   காவல்துறை வழக்குப்பதிவு   பிரேதப் பரிசோதனை   உடல்நலம்   சந்தை   தரிசனம்   தீர்ப்பு   எக்ஸ் தளம்   உலகக் கோப்பை   தற்கொலை   கலாச்சாரம்   நடிகர் விஜய்   பேஸ்புக் டிவிட்டர்   வாக்காளர்   அணுகுமுறை   குப்பி எரிமலை   தொண்டர்   போர்   பயிர்   விமான நிலையம்   படப்பிடிப்பு   கொலை   விமானப்போக்குவரத்து   அரசு மருத்துவமனை   கடன்   மொழி   வடகிழக்கு பருவமழை   டிஜிட்டல் ஊடகம்   காவல் நிலையம்   குற்றவாளி   பூஜை   சிம்பு   துப்பாக்கி   அரசன்   அடி நீளம்   கடலோரம் தமிழகம்   இசையமைப்பாளர்   சாம்பல் மேகம்   விவசாயம்   ஆயுதம்   கட்டுமானம்   வாக்காளர் பட்டியல்  
Terms & Conditions | Privacy Policy | About us