www.instanews.city :
பளபளக்கும் கூந்தலை பெற சில டிப்ஸ் 🕑 Thu, 10 Mar 2022
www.instanews.city

பளபளக்கும் கூந்தலை பெற சில டிப்ஸ்

அரிசியை ஊறவைத்த நீரை பயன்படுத்தி கூந்தலுக்கு பளபளப்பும், பொலிவும் சேர்க்கலாம். அரிசி நீரை பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து பார்ப்போம்.

திருச்சி வளையல்கார தெரு மாரியம்மன் கோவில் விழாவில் குத்துவிளக்கு பூஜை 🕑 Thu, 10 Mar 2022
www.instanews.city

திருச்சி வளையல்கார தெரு மாரியம்மன் கோவில் விழாவில் குத்துவிளக்கு பூஜை

திருச்சி வளையல்கார தெரு மாரியம்மன் கோவில் விழாவில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.

இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் 🕑 Thu, 10 Mar 2022
www.instanews.city

இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உபியின் 37 வருட வரலாற்றை மாற்றிய பாஜக 🕑 Thu, 10 Mar 2022
www.instanews.city

உபியின் 37 வருட வரலாற்றை மாற்றிய பாஜக

உபியில் 1985க்கு பிறகு எந்த கட்சியும் தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்ததே கிடையாது. அதனை பாஜக மாற்றியுள்ளது

பஞ்சாபில் அனைத்து கட்சிகளையும் துடைத்து தூசி தட்டிய  துடைப்பம் 🕑 Thu, 10 Mar 2022
www.instanews.city

பஞ்சாபில் அனைத்து கட்சிகளையும் துடைத்து தூசி தட்டிய துடைப்பம்

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றும் சூழல் உள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் ஆட்சியர்கள் பிரசாத் வடநரே, கந்தசாமிக்கு விருது 🕑 Thu, 10 Mar 2022
www.instanews.city

திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் ஆட்சியர்கள் பிரசாத் வடநரே, கந்தசாமிக்கு விருது

திட்டங்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிறந்த சேவை செய்த மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு விருது

நெல்லையில் ஆட்சியர் அலுவலகத்தில்  சட்டமன்ற  மனுக்கள் குழு  கூட்டம் 🕑 Thu, 10 Mar 2022
www.instanews.city

நெல்லையில் ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற மனுக்கள் குழு கூட்டம்

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு 2021-2022 குழுக்கூட்டம் நடைபெற்றது.

சாத்தனூர் அணையில் 99 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கம்: நீர்ப்பாசன அதிகாரிகள் 🕑 Thu, 10 Mar 2022
www.instanews.city

சாத்தனூர் அணையில் 99 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கம்: நீர்ப்பாசன அதிகாரிகள்

இம்மாத இறுதியில் ஏரிகளுக்கு மட்டும் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டடுள்ளதாக நீர்ப்பாசன அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜல்லிக்கட்டு காளையின் வயிற்றில் இருந்து 35 கிலோ பாலீதீன், இரும்பு கம்பி அகற்றம் 🕑 Thu, 10 Mar 2022
www.instanews.city

ஜல்லிக்கட்டு காளையின் வயிற்றில் இருந்து 35 கிலோ பாலீதீன், இரும்பு கம்பி அகற்றம்

தேனியில் காளை மாட்டின் வயிற்றில் இருந்த 35 கிலோ பாலீதீன் மற்றும் இரும்பு கம்பி, சாவி உட்பட பல பொருட்கள் அகற்றப்பட்டன.

நெல்லையில் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் மகளிர் தின பெண்கள் கருத்தரங்கு 🕑 Thu, 10 Mar 2022
www.instanews.city

நெல்லையில் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் மகளிர் தின பெண்கள் கருத்தரங்கு

உலக மகளிர் தினத்தையொட்டி பர்கிட் மாநகரில் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் பெண்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.

கள்ள மார்க்கெட்டில் தூள் பறக்கும் மதுபான  விற்பனை 🕑 Thu, 10 Mar 2022
www.instanews.city

கள்ள மார்க்கெட்டில் தூள் பறக்கும் மதுபான விற்பனை

பெரியகுளம் வடுகபட்டியில் குவாட்டர் பாட்டில் ஒன்று 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஈரோட்டில் ஓடும் காரில் டிரைவர் உயிரிழப்பு: ஸ்கூட்டரில் சென்றவரும் பலி 🕑 Thu, 10 Mar 2022
www.instanews.city

ஈரோட்டில் ஓடும் காரில் டிரைவர் உயிரிழப்பு: ஸ்கூட்டரில் சென்றவரும் பலி

ஈரோட்டில், ஓடும் காரில் டிரைவர் மாரடைப்பு ஏற்பட்டு ஓட்டுனர் பலியான நிலையில், கார் மோதியதில் ஸ்கூட்டரில் சென்றவரும் உயிரிழந்தார்.

தமிழ்நாடு நம்பர் 1 ஆக வேண்டும் -அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் 🕑 Thu, 10 Mar 2022
www.instanews.city

தமிழ்நாடு நம்பர் 1 ஆக வேண்டும் -அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

மாவட்ட ஆட்சியர்கள்/எஸ். பிக்கள்/ வனத்துறை அதிகாரிகள் மாநாடு முதல்வர் தலைமையில் நடைபெற்றது.

காஞ்சிபுரம்: வளத்தூர் அருகே 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் 🕑 Thu, 10 Mar 2022
www.instanews.city

காஞ்சிபுரம்: வளத்தூர் அருகே 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

காஞ்சிபுரம் அடுத்த வளத்தூர் பகுதியில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நாமக்கல்லில் முட்டை விலை 5 பைசா உயர்வு: ஒரு முட்டை விலை ரூ.3.65 🕑 Thu, 10 Mar 2022
www.instanews.city

நாமக்கல்லில் முட்டை விலை 5 பைசா உயர்வு: ஒரு முட்டை விலை ரூ.3.65

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 பைசா உயர்ந்து, ஒரு முட்டையின் விலை ரூ.3.65 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளளது.

load more

Districts Trending
சமூகம்   திமுக   தவெக   வழக்குப்பதிவு   நீதிமன்றம்   தொழில்நுட்பம்   மருத்துவமனை   பிரச்சாரம்   விளையாட்டு   முதலமைச்சர்   சிகிச்சை   பாஜக   நடிகர்   பிரதமர்   பள்ளி   தேர்வு   திரைப்படம்   மாணவர்   மு.க. ஸ்டாலின்   சுகாதாரம்   போர்   பயணி   நரேந்திர மோடி   வெளிநாடு   வேலை வாய்ப்பு   எடப்பாடி பழனிச்சாமி   கேப்டன்   மருத்துவர்   விமான நிலையம்   மாவட்ட ஆட்சியர்   விமர்சனம்   கல்லூரி   மருத்துவம்   சிறை   பேச்சுவார்த்தை   உச்சநீதிமன்றம்   பொழுதுபோக்கு   கூட்ட நெரிசல்   போலீஸ்   மழை   காவல் நிலையம்   வரலாறு   டிஜிட்டல்   தீபாவளி   சமூக ஊடகம்   திருமணம்   போராட்டம்   ஆசிரியர்   சந்தை   போக்குவரத்து   கொலை   இன்ஸ்டாகிராம்   அமெரிக்கா அதிபர்   வரி   விமானம்   மாணவி   சட்டமன்றத் தேர்தல்   கலைஞர்   பாடல்   கடன்   பாலம்   இந்   வாட்ஸ் அப்   மகளிர்   உடல்நலம்   நிபுணர்   காங்கிரஸ்   வணிகம்   உள்நாடு   வாக்கு   பலத்த மழை   காடு   நோய்   கட்டணம்   காவல்துறை கைது   குற்றவாளி   அரசு மருத்துவமனை   வர்த்தகம்   இருமல் மருந்து   சான்றிதழ்   தொண்டர்   காசு   அமித் ஷா   நகை   சிறுநீரகம்   பேட்டிங்   காவல்துறை வழக்குப்பதிவு   முகாம்   தங்க விலை   எக்ஸ் தளம்   இசை   எதிர்க்கட்சி   தலைமுறை   தேர்தல் ஆணையம்   மத் திய   ஆனந்த்   உரிமம்   உலகக் கோப்பை   சுற்றுப்பயணம்   மைதானம்  
Terms & Conditions | Privacy Policy | About us