tamil.webdunia.com :
பிரதமர் மோடி அபாரமான திறமைசாலி..! – புகழ்ந்து தள்ளிய காங்கிரஸ் பிரமுகர்! 🕑 Tue, 15 Mar 2022
tamil.webdunia.com

பிரதமர் மோடி அபாரமான திறமைசாலி..! – புகழ்ந்து தள்ளிய காங்கிரஸ் பிரமுகர்!

4 மாநில தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில் பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் பாராட்டியுள்ளார்.

மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வந்த தமிழகம்! – யுனிசெஃப் பாராட்டு! 🕑 Tue, 15 Mar 2022
tamil.webdunia.com

மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வந்த தமிழகம்! – யுனிசெஃப் பாராட்டு!

தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக பள்ளிகள் விடுமுறையில் இருந்த நிலையில் மாணவர்களை திரும்ப பள்ளிகளுக்கு அழைத்து வருவதில் சிறப்பாக செயல்பட்டதாக

கல்விநிலையங்களில் ஹிஜாப்புக்கு தடை  -  உயர்நீதிமன்றம் தீர்ப்பு! 🕑 Tue, 15 Mar 2022
tamil.webdunia.com

கல்விநிலையங்களில் ஹிஜாப்புக்கு தடை - உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

கல்விநிலையங்களில் ஹிஜாப்புக்கு தடை - உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்தது செல்லும்: கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பு 🕑 Tue, 15 Mar 2022
tamil.webdunia.com

ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்தது செல்லும்: கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பு

ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த கர்நாடக அரசின் அரசாணை செல்லும் என கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.254 - எந்த நாட்டில் தெரியுமா? 🕑 Tue, 15 Mar 2022
tamil.webdunia.com

1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.254 - எந்த நாட்டில் தெரியுமா?

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.254 ஆக உயர்ந்து உள்ளது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் சமையல் எண்ணெய் விலை! – அதிர்ச்சியில் மக்கள்! 🕑 Tue, 15 Mar 2022
tamil.webdunia.com

நாளுக்கு நாள் அதிகரிக்கும் சமையல் எண்ணெய் விலை! – அதிர்ச்சியில் மக்கள்!

உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை வேகமாக அதிகரித்து வருகிறது.

கூகுள் சேவையே இல்லாத ரூ.20K பட்ஜெட்டில் Huawei Nova 9 SE !! 🕑 Tue, 15 Mar 2022
tamil.webdunia.com

கூகுள் சேவையே இல்லாத ரூ.20K பட்ஜெட்டில் Huawei Nova 9 SE !!

ஹூவாய் நிறுவனம் தனது புதிய படைப்பான நோவா 9 எஸ். இ என்ற ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில்… பிரம்மாண்ட புத்தக பூங்கா! – முதல்வர் அறிவிப்பு! 🕑 Tue, 15 Mar 2022
tamil.webdunia.com

அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில்… பிரம்மாண்ட புத்தக பூங்கா! – முதல்வர் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் புத்தக பூங்கா அமைக்க உதவி செய்வதாக முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பணி நேரத்தில் செல்போன் பயன்பாடு அதிகரிப்பு! – மதுரை கிளை நீதிமன்றம் விதித்த உத்தரவு! 🕑 Tue, 15 Mar 2022
tamil.webdunia.com

பணி நேரத்தில் செல்போன் பயன்பாடு அதிகரிப்பு! – மதுரை கிளை நீதிமன்றம் விதித்த உத்தரவு!

அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் விதமாக விதிகளை அமைக்க வேண்டும் என மதுரை கிளை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருப்பதியில் 40 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள்!! 🕑 Tue, 15 Mar 2022
tamil.webdunia.com

திருப்பதியில் 40 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள்!!

திருப்பதியில் இலவச தரிசனத்தில் 10 ஆயிரம் டோக்கன்கள் உயர்த்தப்பட்டு மொத்தம் 40 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகிறது.

இது திமுகவின் பழிவாங்கும் நடவடிக்கை - ஓபிஎஸ் & ஈபிஎஸ் கூட்டறிக்கை! 🕑 Tue, 15 Mar 2022
tamil.webdunia.com

இது திமுகவின் பழிவாங்கும் நடவடிக்கை - ஓபிஎஸ் & ஈபிஎஸ் கூட்டறிக்கை!

எஸ். பி. வேலுமணிக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவதற்கு அதிமுக கண்டனம்.

டிஃபன், லன்ச், ரோஸ் மில்க்... வேலுமணி வீட்டு வாசலில் பலே கவனிப்பு! 🕑 Tue, 15 Mar 2022
tamil.webdunia.com

டிஃபன், லன்ச், ரோஸ் மில்க்... வேலுமணி வீட்டு வாசலில் பலே கவனிப்பு!

எஸ். பி. வேலுமணி வீட்டின் முன் குவிக்கப்படும் அதிமுக தொண்டர்களுக்கு காலை உணவு மற்றும் தேவையானவை வழங்கப்படுகிறது.

திருவண்ணாமலை கிரிவலத்தில் பக்தர்களுக்கு அனுமதியா? 🕑 Tue, 15 Mar 2022
tamil.webdunia.com

திருவண்ணாமலை கிரிவலத்தில் பக்தர்களுக்கு அனுமதியா?

இந்த மாதம் திருவண்ணாமலை கிரிவலத்தில் பக்தர்கள் அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹிஜாப் வழக்கின் தீர்ப்பை எதிர்த்து சென்னையில் மாணவர்கள் போராட்டம்! 🕑 Tue, 15 Mar 2022
tamil.webdunia.com

ஹிஜாப் வழக்கின் தீர்ப்பை எதிர்த்து சென்னையில் மாணவர்கள் போராட்டம்!

பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் உள்பட மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிய தடை என இன்று கர்நாடக ஐகோர்ட் அதிரடியாக தீர்ப்பளித்தது

இரு அவைகளுக்கும் 4 நாட்கள் விடுமுறை! 🕑 Tue, 15 Mar 2022
tamil.webdunia.com

இரு அவைகளுக்கும் 4 நாட்கள் விடுமுறை!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் வரும் 17ம் தேதி முதல் 4 நாட்கள் விடுமுறை என வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

load more

Districts Trending
விஜய்   சமூகம்   திமுக   வழக்குப்பதிவு   தவெக   தொழில்நுட்பம்   நீதிமன்றம்   மருத்துவமனை   பிரச்சாரம்   முதலமைச்சர்   பாஜக   விளையாட்டு   சிகிச்சை   மாணவர்   தேர்வு   பயணி   திரைப்படம்   கோயில்   பொருளாதாரம்   நரேந்திர மோடி   மு.க. ஸ்டாலின்   கேப்டன்   சினிமா   வெளிநாடு   சுகாதாரம்   மருத்துவர்   வேலை வாய்ப்பு   போர்   மாவட்ட ஆட்சியர்   எடப்பாடி பழனிச்சாமி   சமூக ஊடகம்   விமான நிலையம்   கூட்ட நெரிசல்   மருத்துவம்   சிறை   பொழுதுபோக்கு   விமர்சனம்   பேச்சுவார்த்தை   டிஜிட்டல்   போராட்டம்   சட்டமன்றம்   மழை   உச்சநீதிமன்றம்   போக்குவரத்து   தீபாவளி   போலீஸ்   காவல் நிலையம்   இன்ஸ்டாகிராம்   ஆசிரியர்   கலைஞர்   வரலாறு   பலத்த மழை   வாட்ஸ் அப்   திருமணம்   வணிகம்   இந்   மகளிர்   காங்கிரஸ்   மாணவி   விமானம்   கடன்   சட்டமன்றத் தேர்தல்   வரி   பாலம்   சந்தை   உள்நாடு   மொழி   பாடல்   வாக்கு   கொலை   தொண்டர்   கட்டணம்   நோய்   குற்றவாளி   உடல்நலம்   அமித் ஷா   வர்த்தகம்   பேட்டிங்   அரசு மருத்துவமனை   காவல்துறை கைது   குடியிருப்பு   சான்றிதழ்   பேஸ்புக் டிவிட்டர்   உரிமம்   காடு   மத் திய   மாநாடு   உலகக் கோப்பை   இருமல் மருந்து   விண்ணப்பம்   காவல்துறை வழக்குப்பதிவு   தேர்தல் ஆணையம்   அமெரிக்கா அதிபர்   பார்வையாளர்   நிபுணர்   தலைமுறை   மைதானம்   எக்ஸ் தளம்   மற் றும்   சிறுநீரகம்  
Terms & Conditions | Privacy Policy | About us