www.instanews.city :
மத்திய அரசின் போலீஸ் அகாடமியில் பல்வேறு பணியிடங்கள் 🕑 Tue, 22 Mar 2022
www.instanews.city

மத்திய அரசின் போலீஸ் அகாடமியில் பல்வேறு பணியிடங்கள்

மத்திய அரசின் போலீஸ் அகாடமியில் பல்வேறு பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கும்மிடிப்பூண்டி: பட்டா கேட்டு நரிக்குறவர் இன மக்கள் போராட்டம் 🕑 Tue, 22 Mar 2022
www.instanews.city

கும்மிடிப்பூண்டி: பட்டா கேட்டு நரிக்குறவர் இன மக்கள் போராட்டம்

கும்மிடிப்பூண்டியில் நரிக்குறவர் இன மக்கள் பட்டா மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவிலில் ராகு பெயர்ச்சி விழா 🕑 Tue, 22 Mar 2022
www.instanews.city

திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவிலில் ராகு பெயர்ச்சி விழா

திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவிலில் நடைபெற்ற ராகு பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மரங்களை வெட்டியவர்கள் மீது அபராதம் விதித்து வனத்துறை அதிரடி நடவடிக்கை 🕑 Tue, 22 Mar 2022
www.instanews.city

மரங்களை வெட்டியவர்கள் மீது அபராதம் விதித்து வனத்துறை அதிரடி நடவடிக்கை

களக்காடு அருகே மரங்களை வெட்டியவர்கள் மீது அபராதம் விதித்து வனத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மத்திய அரசின் உர நிறுவனத்தில் பல்வேறு பணிகள் 🕑 Tue, 22 Mar 2022
www.instanews.city

மத்திய அரசின் உர நிறுவனத்தில் பல்வேறு பணிகள்

குறைந்தது 55 சதவீத மதிப்பெண்ணுடன் தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

Amazon Pay இருப்பில் ரூ. 25,000 பெற இந்த ஐந்து கேள்விகளுக்கான பதில்களைப் பெறுங்கள் 🕑 Tue, 22 Mar 2022
www.instanews.city

Amazon Pay இருப்பில் ரூ. 25,000 பெற இந்த ஐந்து கேள்விகளுக்கான பதில்களைப் பெறுங்கள்

Amazon app வினாடி வினா மார்ச் 22 , 2022: Amazon Pay இருப்பில் ரூ.25,000 பெற இந்த ஐந்து கேள்விகளுக்கான பதில்களைப் பெறுங்கள்

நில அளவுகள் விரிவாக அறிய வேண்டுமா … இதைப்படியுங்க… 🕑 Tue, 22 Mar 2022
www.instanews.city

நில அளவுகள் விரிவாக அறிய வேண்டுமா … இதைப்படியுங்க…

தமிழகத்தில் ஒவ்வொரு மண்டலங்களிலும் வழக்கத்தில் உள்ள நில அளவைக்கான சொல்லாடல்களை அறிந்கொள்ளலாம்.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 🕑 Tue, 22 Mar 2022
www.instanews.city

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டை போலீஸ் நிலையம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி அவலூர்பேட்டையில் நடைபெற்றது.

சொத்து தகராறில் அண்ணனை வெட்டிய தம்பி கைது -சிறையில் அடைப்பு 🕑 Tue, 22 Mar 2022
www.instanews.city

சொத்து தகராறில் அண்ணனை வெட்டிய தம்பி கைது -சிறையில் அடைப்பு

சொத்து தகராறில் அண்ணனை வெட்டிய தம்பி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

திருவண்ணாமலையில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.யின் புகைப்பட கண்காட்சி 🕑 Tue, 22 Mar 2022
www.instanews.city

திருவண்ணாமலையில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.யின் புகைப்பட கண்காட்சி

திருவண்ணாமலைக்கு வந்த வ. உ. சி. யின் புகைப்பட கண்காட்சி வாகனத்தை பள்ளி மாணவிகள் பார்வையிட்டனர்.

பணம் இரட்டித்து தருவதாக கூறி ரூ.1.35 கோடி மோசடி நடந்ததாக புகார் 🕑 Tue, 22 Mar 2022
www.instanews.city

பணம் இரட்டித்து தருவதாக கூறி ரூ.1.35 கோடி மோசடி நடந்ததாக புகார்

பங்குச்சந்தையில் முதலீடு செய்து இரட்டிப்பாக பணத்தை திருப்பித்தருவதாக கூறி ரூ.1.35 கோடி மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.

மாணவியிடம் சில்மிஷம் செய்த பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது 🕑 Tue, 22 Mar 2022
www.instanews.city

மாணவியிடம் சில்மிஷம் செய்த பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது

அரசு ஆரம்பப்பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவியை சில்மிஷம் செய்த பள்ளி தலைமைஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை;  பொதுமக்கள் மகிழ்ச்சி 🕑 Tue, 22 Mar 2022
www.instanews.city

தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி

தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது; மாவட்டத்தில் 36 மி. மீ மழை பதிவாகி உள்ளது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: காவிரியில் நீர்வரத்து 4,000 கனஅடி 🕑 Tue, 22 Mar 2022
www.instanews.city

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: காவிரியில் நீர்வரத்து 4,000 கனஅடி

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

மாரண்டஅள்ளி அருகே டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி 🕑 Tue, 22 Mar 2022
www.instanews.city

மாரண்டஅள்ளி அருகே டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி

பாலக்கோடு அருகே, மாரண்டஅள்ளி அருகே டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழந்தார்.

load more

Districts Trending
அதிமுக   திருமணம்   திமுக   பலத்த மழை   பாஜக   மருத்துவமனை   திரைப்படம்   தொழில்நுட்பம்   விளையாட்டு   வழக்குப்பதிவு   வரலாறு   சமூகம்   சிகிச்சை   தவெக   வானிலை ஆய்வு மையம்   தொகுதி   எடப்பாடி பழனிச்சாமி   சினிமா   விமானம்   பயணி   அந்தமான் கடல்   மாணவர்   பொழுதுபோக்கு   தண்ணீர்   புயல்   சுகாதாரம்   ஓட்டுநர்   தங்கம்   மருத்துவர்   பள்ளி   தென்மேற்கு வங்கக்கடல்   நரேந்திர மோடி   பொருளாதாரம்   சட்டமன்றத் தேர்தல்   நீதிமன்றம்   தலைநகர்   ஓ. பன்னீர்செல்வம்   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   தேர்வு   ஆன்லைன்   பக்தர்   விவசாயி   வாட்ஸ் அப்   வெள்ளி விலை   போராட்டம்   சமூக ஊடகம்   பேச்சுவார்த்தை   வேலை வாய்ப்பு   எம்எல்ஏ   விஜய்சேதுபதி   நிபுணர்   போக்குவரத்து   நட்சத்திரம்   பிரச்சாரம்   சிறை   வெளிநாடு   கல்லூரி   வர்த்தகம்   கீழடுக்கு சுழற்சி   காவல்துறை வழக்குப்பதிவு   பிரேதப் பரிசோதனை   உடல்நலம்   சந்தை   தரிசனம்   தீர்ப்பு   எக்ஸ் தளம்   உலகக் கோப்பை   தற்கொலை   கலாச்சாரம்   நடிகர் விஜய்   பேஸ்புக் டிவிட்டர்   வாக்காளர்   அணுகுமுறை   குப்பி எரிமலை   தொண்டர்   போர்   பயிர்   விமான நிலையம்   படப்பிடிப்பு   கொலை   விமானப்போக்குவரத்து   அரசு மருத்துவமனை   கடன்   மொழி   வடகிழக்கு பருவமழை   டிஜிட்டல் ஊடகம்   காவல் நிலையம்   குற்றவாளி   பூஜை   சிம்பு   துப்பாக்கி   அரசன்   அடி நீளம்   கடலோரம் தமிழகம்   இசையமைப்பாளர்   சாம்பல் மேகம்   விவசாயம்   ஆயுதம்   கட்டுமானம்   வாக்காளர் பட்டியல்  
Terms & Conditions | Privacy Policy | About us