www.instanews.city :
அந்தியூர்: பேரூராட்சி தலைவர் தேர்தலை புறக்கணித்து கம்யூனிஸ்ட் வெளிநடப்பு 🕑 Sat, 26 Mar 2022
www.instanews.city

அந்தியூர்: பேரூராட்சி தலைவர் தேர்தலை புறக்கணித்து கம்யூனிஸ்ட் வெளிநடப்பு

அந்தியூர் பேரூராட்சி தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கீதா சேகர் தேர்தலை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார்

நீ திரும்பி வர மாட்டாயா- திரைப்பட நடிகர் சேது  மரணமடைந்த நாளின்று 🕑 Sat, 26 Mar 2022
www.instanews.city

நீ திரும்பி வர மாட்டாயா- திரைப்பட நடிகர் சேது மரணமடைந்த நாளின்று

பிரபல நடிகரும், தோல் மருத்துவருமான சேதுராமன் இதே மார்ச் 26 ம் தேதி (2020) காலமானார்

இந்துமுன்னணி அகில பாரத செயற்குழு கூட்டம் இன்று காலை தொடங்கியது 🕑 Sat, 26 Mar 2022
www.instanews.city

இந்துமுன்னணி அகில பாரத செயற்குழு கூட்டம் இன்று காலை தொடங்கியது

கர்நாடக மாநிலம் உடுப்பி ஸ்ரீகிருஷ்ணர் கோவில் வளாகத்தில் பெஷாவர் மடத்தில் இன்று தொடங்கியது

பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 🕑 Sat, 26 Mar 2022
www.instanews.city

பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

துபாய் பயணம் முடித்துவிட்டு இந்தியா திரும்பும்போது பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்.

நடிகர் சிவகார்த்திகேயன் புதுச்சேரி முதல்வரிடம் வைத்த கோரிக்கை 🕑 Sat, 26 Mar 2022
www.instanews.city

நடிகர் சிவகார்த்திகேயன் புதுச்சேரி முதல்வரிடம் வைத்த கோரிக்கை

புதுவையில் சினிமா படப்பிடிப்பு கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என நடிகர் சிவகார்த்திகேயன் முதல்வரிடம் கோரிக்கை.

அந்தியூர் பேரூராட்சி தலைவராக பாண்டியம்மாள் போட்டியின்றி தேர்வு 🕑 Sat, 26 Mar 2022
www.instanews.city

அந்தியூர் பேரூராட்சி தலைவராக பாண்டியம்மாள் போட்டியின்றி தேர்வு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி தலைவராக பாண்டியம்மாள் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

நல்லம்பள்ளி அருகே ஐடி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை 🕑 Sat, 26 Mar 2022
www.instanews.city

நல்லம்பள்ளி அருகே ஐடி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

நல்லம்பள்ளி அருகே ஐடி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவையில் விசிக எம்.பி. திருமாவளவன் கோரிக்கை 🕑 Sat, 26 Mar 2022
www.instanews.city

மக்களவையில் விசிக எம்.பி. திருமாவளவன் கோரிக்கை

அம்பேத்கரின் பிறந்த நாளை தேசிய விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் விசிக எம். பி. திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்

துாய்மை பணியாளர்ளுக்கு மருத்துவ முகாம் 🕑 Sat, 26 Mar 2022
www.instanews.city

துாய்மை பணியாளர்ளுக்கு மருத்துவ முகாம்

அவினாசி பேரூராட்சி துாய்மை பணியாளர்களுக்கு, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சான்று வழங்க இழுத்தடிப்பு: கிராம மக்கள் தர்ணா 🕑 Sat, 26 Mar 2022
www.instanews.city

சான்று வழங்க இழுத்தடிப்பு: கிராம மக்கள் தர்ணா

சான்று வழங்க இழுத்தடிப்பதாக கூறி, பல்லடம் தாலுகா அலுவலகத்தில், கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

பாலக்கோடு அருகே பட்டா பதிவு திருத்த சிறப்பு முகாம் 🕑 Sat, 26 Mar 2022
www.instanews.city

பாலக்கோடு அருகே பட்டா பதிவு திருத்த சிறப்பு முகாம்

பாலக்கோடு அருகே மாரண்டஅள்ளி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கான பட்டா பதிவு திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது.

அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்கிறது 🕑 Sat, 26 Mar 2022
www.instanews.city

அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்கிறது

ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் வலி நிவாரணிகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7% உயர்கிறது

அன்னுார் பேரூராட்சி தலைவர் தேர்வு 🕑 Sat, 26 Mar 2022
www.instanews.city

அன்னுார் பேரூராட்சி தலைவர் தேர்வு

அன்னுார் பேரூராட்சி தலைவராக தி. மு. க., கவுன்சிலர் பரமேஸ்வரன், தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நிற்காமல் சென்ற பஸ்கள் சிறைபிடிப்பு: தெக்கலுாரில் பரபரப்பு 🕑 Sat, 26 Mar 2022
www.instanews.city

நிற்காமல் சென்ற பஸ்கள் சிறைபிடிப்பு: தெக்கலுாரில் பரபரப்பு

அவினாசி தெக்கலுாரில் நிற்காமல் சென்ற அரசு, தனியார் பஸ்களை, கல்லுாரி மாணவர்கள் மற்றும் மக்கள் சிறை பிடித்தனர்.

பிரகாஷ் ராஜ் பர்த் டே டுடே 🕑 Sat, 26 Mar 2022
www.instanews.city

பிரகாஷ் ராஜ் பர்த் டே டுடே

தனி முத்திரை பதித்து பல மொழிகளில் நடித்து தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் நடித்த பிரகாஷ் ராஜ் பிறந்தநாளின்று

load more

Districts Trending
திமுக   தேர்வு   பாஜக   விஜய்   திரைப்படம்   விளையாட்டு   தவெக   சமூகம்   பயணி   வரலாறு   அதிமுக   சட்டமன்றத் தேர்தல்   பொங்கல் பண்டிகை   தொழில்நுட்பம்   வேலை வாய்ப்பு   விடுமுறை   விமர்சனம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   பிரதமர்   சுகாதாரம்   பள்ளி   நியூசிலாந்து அணி   கட்டணம்   மருத்துவமனை   சிகிச்சை   பிரச்சாரம்   பக்தர்   நரேந்திர மோடி   எதிர்க்கட்சி   போராட்டம்   விமானம்   தண்ணீர்   அமெரிக்கா அதிபர்   போக்குவரத்து   இசை   மொழி   இந்தூர்   திருமணம்   மைதானம்   எடப்பாடி பழனிச்சாமி   மாணவர்   ரன்கள்   விக்கெட்   ஒருநாள் போட்டி   தமிழக அரசியல்   பொருளாதாரம்   கொலை   டிஜிட்டல்   போர்   வாக்குறுதி   வெளிநாடு   பாமக   இசையமைப்பாளர்   பல்கலைக்கழகம்   வாட்ஸ் அப்   பேட்டிங்   முதலீடு   தேர்தல் அறிக்கை   கூட்ட நெரிசல்   நீதிமன்றம்   கல்லூரி   தெலுங்கு   காவல் நிலையம்   மருத்துவர்   வரி   வழக்குப்பதிவு   கொண்டாட்டம்   சந்தை   பந்துவீச்சு   வசூல்   மகளிர்   பேச்சுவார்த்தை   செப்டம்பர் மாதம்   வாக்கு   எக்ஸ் தளம்   சினிமா   தீர்ப்பு   டிவிட்டர் டெலிக்ராம்   பொங்கல் விடுமுறை   பேஸ்புக் டிவிட்டர்   வன்முறை   தேர்தல் வாக்குறுதி   இந்தி   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   பாலிவுட்   பாலம்   தங்கம்   தை அமாவாசை   விண்ணப்பம்   காதல்   ரயில் நிலையம்   மலையாளம்   பிரேதப் பரிசோதனை   அரசு மருத்துவமனை   பிரிவு கட்டுரை   திரையுலகு   மழை   ஆலோசனைக் கூட்டம்   ஐரோப்பிய நாடு   தேசிய ஜனநாயகக் கூட்டணி  
Terms & Conditions | Privacy Policy | About us