www.instanews.city :
சுரண்டையில் மதிமுக துணை பொதுச் செயலருக்கு உற்சாக வரவேற்பு 🕑 Tue, 29 Mar 2022
www.instanews.city

சுரண்டையில் மதிமுக துணை பொதுச் செயலருக்கு உற்சாக வரவேற்பு

தென்காசி மாவட்டம் சுரண்டையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் தி. மு. ராஜேந்திரனுக்கு வரவேற்பளித்தனர்.

காதலனுடன் தனிமையில் இருந்த இளம்பெண்ணை  மிரட்டி பாலியல் வன்கொடுமை 🕑 Tue, 29 Mar 2022
www.instanews.city

காதலனுடன் தனிமையில் இருந்த இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை

கடலூரில் காதலனுடன் தனிமையில் இளம்பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை - 3 இளைஞர்கள் கைது- போலீசார் விசாரனை

2வது நாளாக வேலைநிறுத்தம்: மயிலாடுதுறையில் 70% பேருந்துகள் இயக்கம் 🕑 Tue, 29 Mar 2022
www.instanews.city

2வது நாளாக வேலைநிறுத்தம்: மயிலாடுதுறையில் 70% பேருந்துகள் இயக்கம்

தொழிற்சங்கங்கள் 2 நாளாக பொது வேலைநிறுத்தம் நடக்கும் சூழலில், மயிலாடுதுறையில் 70 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலைவாய்ப்பு 🕑 Tue, 29 Mar 2022
www.instanews.city

நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலைவாய்ப்பு

நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள 2 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

சுப்புடு என பரவலாக அறியப்பட்ட பி. வி. சுப்ரமணியம் காலமான தினமின்று 🕑 Tue, 29 Mar 2022
www.instanews.city

சுப்புடு என பரவலாக அறியப்பட்ட பி. வி. சுப்ரமணியம் காலமான தினமின்று

பாடகர்கள் & நாட்டியக்கலைஞர்கள் மத்தியில் பயமே இருந்த சுப்புடு என பரவலாக அறியப்பட்ட பி. வி. சுப்ரமணியம் காலமான தினமின்று

ஆண்டி தயாரித்துள்ள பூ சாண்டி வாரான் பட பிரஸ் ஷோ இன்னிக்கு இருக்குது 🕑 Tue, 29 Mar 2022
www.instanews.city

ஆண்டி தயாரித்துள்ள பூ சாண்டி வாரான் பட பிரஸ் ஷோ இன்னிக்கு இருக்குது

ட்ரையம் ஸ்டுடியோ மலேசிய பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் பூ சாண்டி வரும் ஏப்ரல் 1 ம் தேதி திரைக்கு வர உள்ளதாம்

பவானிசாகர் அணையின் இன்றைய (29ம் தேதி) நீர்மட்டம் நிலவரம் 🕑 Tue, 29 Mar 2022
www.instanews.city

பவானிசாகர் அணையின் இன்றைய (29ம் தேதி) நீர்மட்டம் நிலவரம்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 224 கன அடியாக உள்ளது.

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு தடைவிதிக்க கோரி சிவகார்த்திகேயன் வழக்கு 🕑 Tue, 29 Mar 2022
www.instanews.city

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு தடைவிதிக்க கோரி சிவகார்த்திகேயன் வழக்கு

சம்பள பாக்கியை கொடுக்கும் வரை படங்களில் முதலீடு செய்வதற்கு ஞானவேல்ராஜாவுக்கு தடை விதிக்க கோரி சிவகார்த்திகேயன் வழக்கு

மல்லசமுத்திரத்தில் ஆடு முட்டி விவசாயி உயிரிழப்பு 🕑 Tue, 29 Mar 2022
www.instanews.city

மல்லசமுத்திரத்தில் ஆடு முட்டி விவசாயி உயிரிழப்பு

பாலக்கோடு அருகே, மல்லசமுத்திரத்தில் ஆடு முட்டி விவசாயி உயிரிழந்தார்.

வீடு இல்லாத ஏழைகள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் 🕑 Tue, 29 Mar 2022
www.instanews.city

வீடு இல்லாத ஏழைகள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

புதுக்கோட்டை நரிமேடு திட்டப்பகுதியில் 1920 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது

அரூர் அருகே பைக் மீது கார் மோதி விபத்து: விவசாயி உயிரிழப்பு 🕑 Tue, 29 Mar 2022
www.instanews.city

அரூர் அருகே பைக் மீது கார் மோதி விபத்து: விவசாயி உயிரிழப்பு

அரூர் அருகே பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.

தருமபுரியில் மாணவ, மாணவியர்களின் மினி மாரத்தான் ஓட்டப் போட்டி 🕑 Tue, 29 Mar 2022
www.instanews.city

தருமபுரியில் மாணவ, மாணவியர்களின் மினி மாரத்தான் ஓட்டப் போட்டி

தருமபுரியில் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் மினி மாரத்தான் ஓட்டப் போட்டி நடைபெற்றது.

நீர்நிலைகள் உள்பட அனைத்து வகையான புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் 🕑 Tue, 29 Mar 2022
www.instanews.city

நீர்நிலைகள் உள்பட அனைத்து வகையான புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

மாவட்டத்தில் நீர்நிலைகள் உள்பட அனைத்து வகையான புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: ஆட்சியர் கவிதாராமு அறிவுறுத்தல்

ஆஸ்கர் விருது விழா- 15.36 மில்லியன் அமெரிக்கர்கள் பார்த்ததாக தகவல் 🕑 Tue, 29 Mar 2022
www.instanews.city

ஆஸ்கர் விருது விழா- 15.36 மில்லியன் அமெரிக்கர்கள் பார்த்ததாக தகவல்

ஆஸ்கர் விருது விழாவை 15.36 மில்லியன் அமெரிக்கர்கள் பார்த்ததாக ஏபிசி நிறுவனம் புள்ளிவிவரங்களில் தெரியவந்துருக்குது.

அந்தியூரில் ரூ.2.53 லட்சத்துக்கு வேளாண் விளைபொருட்கள் ஏலம் 🕑 Tue, 29 Mar 2022
www.instanews.city

அந்தியூரில் ரூ.2.53 லட்சத்துக்கு வேளாண் விளைபொருட்கள் ஏலம்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் 2 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய்க்கு விவசாய விளை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.

load more

Districts Trending
அதிமுக   திருமணம்   திமுக   பலத்த மழை   பாஜக   மருத்துவமனை   திரைப்படம்   தொழில்நுட்பம்   விளையாட்டு   வழக்குப்பதிவு   வரலாறு   சமூகம்   சிகிச்சை   தவெக   வானிலை ஆய்வு மையம்   தொகுதி   எடப்பாடி பழனிச்சாமி   சினிமா   விமானம்   பயணி   அந்தமான் கடல்   மாணவர்   பொழுதுபோக்கு   தண்ணீர்   புயல்   சுகாதாரம்   ஓட்டுநர்   தங்கம்   மருத்துவர்   பள்ளி   தென்மேற்கு வங்கக்கடல்   நரேந்திர மோடி   பொருளாதாரம்   சட்டமன்றத் தேர்தல்   நீதிமன்றம்   தலைநகர்   ஓ. பன்னீர்செல்வம்   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   தேர்வு   ஆன்லைன்   பக்தர்   விவசாயி   வாட்ஸ் அப்   வெள்ளி விலை   போராட்டம்   சமூக ஊடகம்   பேச்சுவார்த்தை   வேலை வாய்ப்பு   எம்எல்ஏ   விஜய்சேதுபதி   நிபுணர்   போக்குவரத்து   நட்சத்திரம்   பிரச்சாரம்   சிறை   வெளிநாடு   கல்லூரி   வர்த்தகம்   கீழடுக்கு சுழற்சி   காவல்துறை வழக்குப்பதிவு   பிரேதப் பரிசோதனை   உடல்நலம்   சந்தை   தரிசனம்   தீர்ப்பு   எக்ஸ் தளம்   உலகக் கோப்பை   தற்கொலை   கலாச்சாரம்   நடிகர் விஜய்   பேஸ்புக் டிவிட்டர்   வாக்காளர்   அணுகுமுறை   குப்பி எரிமலை   தொண்டர்   போர்   பயிர்   விமான நிலையம்   படப்பிடிப்பு   கொலை   விமானப்போக்குவரத்து   அரசு மருத்துவமனை   கடன்   மொழி   வடகிழக்கு பருவமழை   டிஜிட்டல் ஊடகம்   காவல் நிலையம்   குற்றவாளி   பூஜை   சிம்பு   துப்பாக்கி   அரசன்   அடி நீளம்   கடலோரம் தமிழகம்   இசையமைப்பாளர்   சாம்பல் மேகம்   விவசாயம்   ஆயுதம்   கட்டுமானம்   வாக்காளர் பட்டியல்  
Terms & Conditions | Privacy Policy | About us