www.instanews.city :
பொன்னேரியில் தி.மு.க. அரசின் பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் 🕑 Mon, 11 Apr 2022
www.instanews.city

பொன்னேரியில் தி.மு.க. அரசின் பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம்

பொன்னேரியில் தி. மு. க. அரசின் பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.

பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தை  போக்சோ சட்டத்தில் கைது 🕑 Mon, 11 Apr 2022
www.instanews.city

பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது

பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ரயில் மோதிய விபத்தில் கட்டுமான கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலி 🕑 Mon, 11 Apr 2022
www.instanews.city

ரயில் மோதிய விபத்தில் கட்டுமான கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலி

ரயில் மோதிய விபத்தில் கட்டுமான கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார்.

காஞ்சிபுரம் அருகே குளத்தில் தவறி விழுந்த பூ வியாபாரி சாவு 🕑 Mon, 11 Apr 2022
www.instanews.city

காஞ்சிபுரம் அருகே குளத்தில் தவறி விழுந்த பூ வியாபாரி சாவு

காஞ்சிபுரம் அருகே குளத்தில் தவறி விழுந்த பூ வியாபாரி மூச்சு திணறலால் பரிதாபமாக உயிரிழந்தார்.

சொத்து வரி உயர்வுக்கு மறுபரிசீலனை: காஞ்சிபுரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு 🕑 Mon, 11 Apr 2022
www.instanews.city

சொத்து வரி உயர்வுக்கு மறுபரிசீலனை: காஞ்சிபுரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு

சொத்து வரி உயர்வுக்கு மறுபரிசீலனை செய்யக்கோரி காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனரிடம் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர்.

சர்ச்சைக்குரிய காஞ்சி கோவிலில் நீண்ட பாம்பு தோலை கண்டு அதிர்ச்சி 🕑 Mon, 11 Apr 2022
www.instanews.city

சர்ச்சைக்குரிய காஞ்சி கோவிலில் நீண்ட பாம்பு தோலை கண்டு அதிர்ச்சி

கோவிலில் ஆய்வு செய்ய வந்த அமைச்சர், எம்பி, எம்எல்ஏ பக்தர்கள் உள்ளிட்டோர் இதை பார்த்து ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

யூ.ஜி.சி. நெட் தேர்வு ஜூன் மாதத்தில் நடைபெறும் 🕑 Mon, 11 Apr 2022
www.instanews.city

யூ.ஜி.சி. நெட் தேர்வு ஜூன் மாதத்தில் நடைபெறும்

யூ. ஜி. சி. நெட் தேர்வு வருகின்ற ஜூன் மாதம் நடைபெறும் என பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்

ஆந்திராவில் இருந்து சென்னை கடைக்கு வந்த சந்தன கட்டைகள்: 3 பேர் கைது 🕑 Mon, 11 Apr 2022
www.instanews.city

ஆந்திராவில் இருந்து சென்னை கடைக்கு வந்த சந்தன கட்டைகள்: 3 பேர் கைது

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடைக்கு வந்த சந்தன கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து, 3 பேர் கைது செய்தனர்.

கியூட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய  சட்டசபையில் தனித்தீர்மானம் 🕑 Mon, 11 Apr 2022
www.instanews.city

கியூட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய சட்டசபையில் தனித்தீர்மானம்

மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளநிலை படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதை எதிர்த்து சட்டசபையில் தனித்தீர்மானம் தாக்கல்

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை 🕑 Mon, 11 Apr 2022
www.instanews.city

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து இதமான சூழல் நிலவுகிறது.

எருமப்பட்டியில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை: லாரி டிரைவர் கைது 🕑 Mon, 11 Apr 2022
www.instanews.city

எருமப்பட்டியில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை: லாரி டிரைவர் கைது

எருமப்பட்டியில் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மழையால் நெல் மூட்டைகள் சேதம் 🕑 Mon, 11 Apr 2022
www.instanews.city

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மழையால் நெல் மூட்டைகள் சேதம்

மயிலாடுதுறையில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.

சுதந்திர போராட்ட தியாகி சீனிவாசராவின் 115-வது பிறந்தநாள் விழா 🕑 Mon, 11 Apr 2022
www.instanews.city

சுதந்திர போராட்ட தியாகி சீனிவாசராவின் 115-வது பிறந்தநாள் விழா

திருத்துறைப்பூண்டியில் சுதந்திர போராட்ட தியாகி சீனிவாசராவின் 115-வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.

வீட்டு வளர்ப்பு நாய்க்கு சீமந்தம்- சீர்காழியில்  கொண்டாட்டம் 🕑 Mon, 11 Apr 2022
www.instanews.city

வீட்டு வளர்ப்பு நாய்க்கு சீமந்தம்- சீர்காழியில் கொண்டாட்டம்

சீர்காழியில் வீட்டு வளர்ப்பு நாய்க்கு சீமந்தம் விழா நடத்தி கொண்டாடப்பட்டது.

சாலை மேம்பாட்டு பணிகளை நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு 🕑 Mon, 11 Apr 2022
www.instanews.city

சாலை மேம்பாட்டு பணிகளை நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு

வந்தவாசி பகுதியில் நடந்து வரும் சாலை மேம்பாட்டு பணிகளை நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார்.

load more

Districts Trending
திமுக   அதிமுக   திருமணம்   பாஜக   பலத்த மழை   மழை   சமூகம்   மருத்துவமனை   திரைப்படம்   விளையாட்டு   தொழில்நுட்பம்   பள்ளி   வழக்குப்பதிவு   நீதிமன்றம்   வரலாறு   பொழுதுபோக்கு   தவெக   நரேந்திர மோடி   எடப்பாடி பழனிச்சாமி   தொகுதி   சிகிச்சை   மாணவர்   வேலை வாய்ப்பு   போராட்டம்   பக்தர்   தேர்வு   மு.க. ஸ்டாலின்   சினிமா   சுகாதாரம்   சட்டமன்றத் தேர்தல்   விமானம்   பயணி   வாட்ஸ் அப்   தண்ணீர்   விவசாயி   மருத்துவர்   மாநாடு   எம்எல்ஏ   வானிலை ஆய்வு மையம்   சமூக ஊடகம்   பொருளாதாரம்   விமான நிலையம்   ஓட்டுநர்   தென்மேற்கு வங்கக்கடல்   மாவட்ட ஆட்சியர்   வெளிநாடு   மொழி   புயல்   போக்குவரத்து   ஓ. பன்னீர்செல்வம்   ரன்கள்   விவசாயம்   கல்லூரி   பாடல்   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   செம்மொழி பூங்கா   நிபுணர்   வர்த்தகம்   விக்கெட்   சிறை   விமர்சனம்   புகைப்படம்   பேஸ்புக் டிவிட்டர்   ஆன்லைன்   கட்டுமானம்   நட்சத்திரம்   குற்றவாளி   அரசு மருத்துவமனை   பிரச்சாரம்   காவல் நிலையம்   வாக்காளர் பட்டியல்   முன்பதிவு   பேச்சுவார்த்தை   கோபுரம்   உடல்நலம்   அடி நீளம்   நடிகர் விஜய்   சேனல்   சந்தை   தொண்டர்   முதலீடு   தீர்ப்பு   கீழடுக்கு சுழற்சி   தற்கொலை   டிவிட்டர் டெலிக்ராம்   இசையமைப்பாளர்   மருத்துவம்   டிஜிட்டல்   எக்ஸ் தளம்   பேருந்து   பயிர்   ஏக்கர் பரப்பளவு   டெஸ்ட் போட்டி   வடகிழக்கு பருவமழை   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   தென் ஆப்பிரிக்க   காவல்துறை வழக்குப்பதிவு   கலாச்சாரம்   கொடி ஏற்றம்   பார்வையாளர்  
Terms & Conditions | Privacy Policy | About us