www.instanews.city :
பாவூர்சத்திரத்தில் ஒரு நாள் சிறப்பு சிலம்பு பயிற்சி 🕑 Thu, 14 Apr 2022
www.instanews.city

பாவூர்சத்திரத்தில் ஒரு நாள் சிறப்பு சிலம்பு பயிற்சி

இந்திய வீரக் கலைசங்கம் சார்பில் பாவூர்சத்திரம் அருகே ஒரு நாள் சிறப்பு சிலம்ப நிகழ்ச்சி நடைபெற்றது.

சொத்து வரி ரசீதுக்கு லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் உட்பட 2 பேர் கைது 🕑 Thu, 14 Apr 2022
www.instanews.city

சொத்து வரி ரசீதுக்கு லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் உட்பட 2 பேர் கைது

பூமலைக்குண்டு ஊராட்சியில், சொத்து வரி ரசீது வழங்க லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் உட்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ராபவுர்ணமி தரிசன நேரம் அறிவிப்பு 🕑 Thu, 14 Apr 2022
www.instanews.city

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ராபவுர்ணமி தரிசன நேரம் அறிவிப்பு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ராபவுர்ணமியையொட்டி தரிசன நேரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தென்காசி மாவட்ட உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் 🕑 Thu, 14 Apr 2022
www.instanews.city

தென்காசி மாவட்ட உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்ட உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் வருமாறு:

தலைவரின் கையெழுத்தை போலியாக போட்ட ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட் 🕑 Thu, 14 Apr 2022
www.instanews.city

தலைவரின் கையெழுத்தை போலியாக போட்ட ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்

தலைவரின் கையெழுத்தை போலியாக போட்டு சொத்துவரி ரசீது கொடுத்த ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சிறுமியை பலாத்காரம் செய்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது 🕑 Thu, 14 Apr 2022
www.instanews.city

சிறுமியை பலாத்காரம் செய்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

13 வயது பள்ளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த, தொழிலாளி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

திருத்துறைப்பூண்டியில்  அம்பேத்கரின் 132 -வது பிறந்த நாள் கொண்டாட்டம் 🕑 Thu, 14 Apr 2022
www.instanews.city

திருத்துறைப்பூண்டியில் அம்பேத்கரின் 132 -வது பிறந்த நாள் கொண்டாட்டம்

திருத்துறைப்பூண்டியில் அம்பேத்கரின் 132-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

அம்பேத்கர் பிறந்தநாளுக்கு பேனர் வைத்த இளைஞர் மின்சாரம் தாக்கி  பலி 🕑 Thu, 14 Apr 2022
www.instanews.city

அம்பேத்கர் பிறந்தநாளுக்கு பேனர் வைத்த இளைஞர் மின்சாரம் தாக்கி பலி

திருத்துறைப்பூண்டி அருகே அம்பேத்கர் பிறந்தநாளுக்கு பேனர் வைத்த போது மின்சாரம் தாக்கி இளைஞர் பலியானார்.

வங்கி கணக்கில் இழந்த ரூ.50 ஆயிரத்தை மீட்ட சைபர் கிரைம் போலீசார் 🕑 Thu, 14 Apr 2022
www.instanews.city

வங்கி கணக்கில் இழந்த ரூ.50 ஆயிரத்தை மீட்ட சைபர் கிரைம் போலீசார்

தனது வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை இழந்த கூட்டுறவு சங்க ஓய்வு பெற்ற பொதுமேலாளர் சைபர் கிரைம் போலீசார் மூலம் 50 ஆயிரம் ரூபாயினை மீட்டெடுத்தார்.

மணிமூர்த்தீஸ்வரம் விநாயகர் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு 🕑 Thu, 14 Apr 2022
www.instanews.city

மணிமூர்த்தீஸ்வரம் விநாயகர் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு

மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் கோவிலில் சித்திரை முதல் நாள் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு.

திருவாரூரில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 5 பேர் கைது 🕑 Thu, 14 Apr 2022
www.instanews.city

திருவாரூரில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 5 பேர் கைது

திருவாரூர் மாவட்டத்தில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 5 நபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

வந்தவாசி அருகே ஊரக வேலை சரிவர வழங்காததை கண்டித்து சாலைமறியல் போராட்டம் 🕑 Thu, 14 Apr 2022
www.instanews.city

வந்தவாசி அருகே ஊரக வேலை சரிவர வழங்காததை கண்டித்து சாலைமறியல் போராட்டம்

வந்தவாசி அருகே மும்முனி கிராமத்தில் ஊரக வேலை சரிவர வழங்காததை கண்டித்து கிராம மக்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.

பெரணமல்லூர் அருகே அரசு நடுநிலைப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் ஆய்வு 🕑 Thu, 14 Apr 2022
www.instanews.city

பெரணமல்லூர் அருகே அரசு நடுநிலைப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே அரசு நடுநிலைப்பள்ளியில் வட்டார கல்வி அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னையில் போதை மாத்திரை விற்ற மருந்துகடை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது 🕑 Thu, 14 Apr 2022
www.instanews.city

சென்னையில் போதை மாத்திரை விற்ற மருந்துகடை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது

திருவொற்றியூர் அருகே மெடிக்கலில் போதை மாத்திரைகள் விற்ற கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் துணை மேயர் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை 🕑 Thu, 14 Apr 2022
www.instanews.city

காஞ்சிபுரம் துணை மேயர் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை

மாவட்ட காங்கிரஸ் தலைவர் , நகர தலைவர் , மாமன்ற உறுப்பினர் கயல்விழி உள்ளிட்டோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

load more

Districts Trending
தேர்வு   திரைப்படம்   திமுக   சமூகம்   நரேந்திர மோடி   சினிமா   பள்ளி   பஹல்காம் தாக்குதல்   பாஜக   திருமணம்   பயங்கரவாதம் தாக்குதல்   வழக்குப்பதிவு   காஷ்மீர்   ஊடகம்   நீதிமன்றம்   முதலமைச்சர்   வரலாறு   கூட்டணி   சுற்றுலா பயணி   விகடன்   விமானம்   சூர்யா   பாடல்   பயங்கரவாதி   விமர்சனம்   போராட்டம்   போர்   தண்ணீர்   பொருளாதாரம்   கட்டணம்   பக்தர்   மழை   குற்றவாளி   பஹல்காமில்   காவல் நிலையம்   சிகிச்சை   போக்குவரத்து   வசூல்   சாதி   வேலை வாய்ப்பு   ரன்கள்   விக்கெட்   தொழில்நுட்பம்   ரெட்ரோ   புகைப்படம்   இந்தியா பாகிஸ்தான்   வெளிநாடு   விமான நிலையம்   ராணுவம்   மொழி   தொழிலாளர்   தோட்டம்   தங்கம்   மு.க. ஸ்டாலின்   சமூக ஊடகம்   பேட்டிங்   விளையாட்டு   காதல்   வாட்ஸ் அப்   படுகொலை   சுகாதாரம்   படப்பிடிப்பு   விவசாயி   சிவகிரி   சட்டம் ஒழுங்கு   தொகுதி   தொலைக்காட்சி நியூஸ்   ஆயுதம்   ஆசிரியர்   மைதானம்   சட்டமன்றம்   வெயில்   இசை   எடப்பாடி பழனிச்சாமி   உச்சநீதிமன்றம்   பலத்த மழை   முதலீடு   எதிரொலி தமிழ்நாடு   பொழுதுபோக்கு   ஐபிஎல் போட்டி   லீக் ஆட்டம்   டிஜிட்டல்   வர்த்தகம்   மும்பை இந்தியன்ஸ்   மருத்துவர்   எதிர்க்கட்சி   திரையரங்கு   ராஜஸ்தான் ராயல்ஸ்   வருமானம்   தீர்மானம்   மும்பை அணி   பிரதமர் நரேந்திர மோடி   தீவிரவாதம் தாக்குதல்   கடன்   மதிப்பெண்   பேச்சுவார்த்தை   திறப்பு விழா   மக்கள் தொகை   கொல்லம்   சட்டமன்றத் தேர்தல்  
Terms & Conditions | Privacy Policy | About us