zeenews.india.com :
Tips and Tricks: மின்சார வாகனத்தின் பேட்டரியை பராமரிக்க டிப்ஸ் 🕑 Fri, 15 Apr 2022
zeenews.india.com

Tips and Tricks: மின்சார வாகனத்தின் பேட்டரியை பராமரிக்க டிப்ஸ்

மின்சார வாகனத்தின் பராமரிப்பில் சிறப்பு கவனம் செலுத்தினால் அது நீடித்து உழைப்பதோடு, பாதுகாப்பானதாய் இருக்கும்

Redmi 10A Launch: ரூ.10,000-க்கும் குறைவான விலை, அசத்தும் அம்சங்கள், அறிமுக தேதி இதோ 🕑 Fri, 15 Apr 2022
zeenews.india.com

Redmi 10A Launch: ரூ.10,000-க்கும் குறைவான விலை, அசத்தும் அம்சங்கள், அறிமுக தேதி இதோ

Redmi 10A Launch Date India: ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் Xiaomi இன் துணை பிராண்டான Redmi அதன் மலிவான ஸ்மார்ட்போனான Redmi 10A ஐ 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக அறிமுகப்படுத்த உள்ளது.

பீஸ்ட் தியேட்டர்களை காலி செய்யும் கேஜிஎப் 2 🕑 Fri, 15 Apr 2022
zeenews.india.com

பீஸ்ட் தியேட்டர்களை காலி செய்யும் கேஜிஎப் 2

பீஸ்ட் அதிக தியேட்டர்களில் ரிலீஸான நிலையில், தற்போது கேஜிஎப் 2 படத்துக்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

KGF 3 திரைப்பட படபிடிப்பு தொடங்கிவிட்டதா? எகிறும் எதிர்பார்ப்பு  🕑 Fri, 15 Apr 2022
zeenews.india.com

KGF 3 திரைப்பட படபிடிப்பு தொடங்கிவிட்டதா? எகிறும் எதிர்பார்ப்பு

யாஷ்-சஞ்சய் தத் நடித்த படத்தின் கிரெடிட் காட்சியாக கேஜிஎஃப் 3 ட்ரெண்ட் ஆனது, திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் வெற்றியடைந்துள்ள நிலையில்

’ஒரு வேலையும் செய்யல’ ஆளுநர் மற்றும் அண்ணாமலையை கலாய்த்த  டி.ஆர்.பி ராஜா 🕑 Fri, 15 Apr 2022
zeenews.india.com

’ஒரு வேலையும் செய்யல’ ஆளுநர் மற்றும் அண்ணாமலையை கலாய்த்த டி.ஆர்.பி ராஜா

நாங்க கொடுத்த ஒரே ஒரு வேலையையும் ஆளுநர் செய்யவில்லை என மன்னார்குடி எம். எம். ஏ டி. ஆர். பி ராஜா டிவிட்டரில் கலாய்த்துள்ளார்.  

காலை உணவுடன் தேநீர் கொடுக்காததால் மருமகளை துப்பாக்கியால் சுட்ட மாமனார் 🕑 Fri, 15 Apr 2022
zeenews.india.com

காலை உணவுடன் தேநீர் கொடுக்காததால் மருமகளை துப்பாக்கியால் சுட்ட மாமனார்

மகாராஷ்டிர மாநிலம் தானே அருகே காலை உணவுடன் தேநீர் கொடுக்காத மருமகளை மாமனார் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வலியுறுத்திய தேமுதிக... நிறைவேற்றிய திமுக: விஜயகாந்த் பாராட்டு 🕑 Fri, 15 Apr 2022
zeenews.india.com

வலியுறுத்திய தேமுதிக... நிறைவேற்றிய திமுக: விஜயகாந்த் பாராட்டு

தேமுதிகவின் மூன்று முக்கிய வலியுறுத்தல்களை திமுக அரசு செயல்படுத்தி இருப்பதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.  

நொய்டாவில் அதிகரிக்கும் கொரோனா! 7 நாட்களில் 44 குழந்தைகளுக்கு கோவிட் 🕑 Fri, 15 Apr 2022
zeenews.india.com

நொய்டாவில் அதிகரிக்கும் கொரோனா! 7 நாட்களில் 44 குழந்தைகளுக்கு கோவிட்

கொரோனா வைரஸ் பரவலால் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் கடந்த 7 நாட்களில் 44 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்

கார் விற்பனையில் அடுத்த அதிரடி - டாடா கார்களை விரைவில் ஆன்லைனிலேயே வாங்கலாம் 🕑 Fri, 15 Apr 2022
zeenews.india.com

கார் விற்பனையில் அடுத்த அதிரடி - டாடா கார்களை விரைவில் ஆன்லைனிலேயே வாங்கலாம்

டாடா நிறுவனத்தின் கார்களை விரைவில் டாடா நியூ செயலியிலேயே விரைவில் வாங்க முடியும்   

காற்றாலை, சூரிய ஒளி மின்துறைக்கு தனி அமைச்சகம்: அன்புமணி யோசனை 🕑 Fri, 15 Apr 2022
zeenews.india.com

காற்றாலை, சூரிய ஒளி மின்துறைக்கு தனி அமைச்சகம்: அன்புமணி யோசனை

புதுப்பிக்கவல்ல எரிசக்தி குறித்த பாடப்பிரிவுகளும், ஆராய்ச்சித் திட்டங்களும் தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு,

மகேஷ் பாபுவை வைத்து ராஜமௌலி இயக்கும் கதை இதுதான்! 🕑 Fri, 15 Apr 2022
zeenews.india.com

மகேஷ் பாபுவை வைத்து ராஜமௌலி இயக்கும் கதை இதுதான்!

'ஆர்ஆர்ஆர்' படத்தின் வெற்றிக்கு பிறகு தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை வைத்து இயக்குனர் ராஜமௌலி பிரம்மாண்ட படம் ஒன்றை இயக்கவிருக்கிறார்.  

TikTok அறிமுகம் செய்யும் புதிய அம்சத்தால் இவர்கள் சிக்கப்போகிறார்கள் 🕑 Fri, 15 Apr 2022
zeenews.india.com

TikTok அறிமுகம் செய்யும் புதிய அம்சத்தால் இவர்கள் சிக்கப்போகிறார்கள்

டிக்டாக் விரைவில் புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.    

கோலியை தொடர்ந்து கேப்டன் பதவியில் இருந்து விலகிய மற்றொரு வீரர்! 🕑 Fri, 15 Apr 2022
zeenews.india.com

கோலியை தொடர்ந்து கேப்டன் பதவியில் இருந்து விலகிய மற்றொரு வீரர்!

இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து ஜோ ரூட் விலகியுள்ளார்.  

''வட இந்தியாவில் இரவு 10 மணிக்கு மேல் சுத்துங்க'' என காவலர் திட்டியதாக இளம்பெண் புகார் 🕑 Fri, 15 Apr 2022
zeenews.india.com

''வட இந்தியாவில் இரவு 10 மணிக்கு மேல் சுத்துங்க'' என காவலர் திட்டியதாக இளம்பெண் புகார்

இரவு கடற்கரையில் நண்பருடன் அமர்ந்திருந்த வடஇந்திய பெண்ணிடம் அங்கு பணியிலிருந்த காவலர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார்

Amazon Sale: ரூ.6000-ஐ விட குறைவான விலையில் கிடைக்கும் அசத்தும் ஸ்மார்ட்போன்கள் 🕑 Fri, 15 Apr 2022
zeenews.india.com

Amazon Sale: ரூ.6000-ஐ விட குறைவான விலையில் கிடைக்கும் அசத்தும் ஸ்மார்ட்போன்கள்

Amazon Sale: இந்த அமேசான் சேலில் அற்புதமான 5ஜி ஸ்மார்ட்போன்களை 6 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்கலாம்.

load more

Districts Trending
சமூகம்   திமுக   வழக்குப்பதிவு   நீதிமன்றம்   தொழில்நுட்பம்   பிரச்சாரம்   மருத்துவமனை   விளையாட்டு   பாஜக   முதலமைச்சர்   சிகிச்சை   நடிகர்   பள்ளி   பொருளாதாரம்   மாணவர்   தேர்வு   திரைப்படம்   கோயில்   மு.க. ஸ்டாலின்   சுகாதாரம்   சினிமா   பயணி   கேப்டன்   நரேந்திர மோடி   வெளிநாடு   போர்   எடப்பாடி பழனிச்சாமி   வேலை வாய்ப்பு   மருத்துவர்   மருத்துவம்   மாவட்ட ஆட்சியர்   சிறை   விமான நிலையம்   விமர்சனம்   கூட்ட நெரிசல்   பொழுதுபோக்கு   கல்லூரி   சமூக ஊடகம்   பேச்சுவார்த்தை   மழை   வரலாறு   போலீஸ்   உச்சநீதிமன்றம்   டிஜிட்டல்   காவல் நிலையம்   போராட்டம்   தீபாவளி   இன்ஸ்டாகிராம்   திருமணம்   ஆசிரியர்   போக்குவரத்து   கலைஞர்   இந்   சட்டமன்றத் தேர்தல்   பாடல்   வரி   சந்தை   உடல்நலம்   வாட்ஸ் அப்   கடன்   அமெரிக்கா அதிபர்   மாணவி   பலத்த மழை   கொலை   விமானம்   வணிகம்   காடு   பாலம்   குற்றவாளி   காங்கிரஸ்   கட்டணம்   நோய்   வாக்கு   சான்றிதழ்   காவல்துறை கைது   இருமல் மருந்து   நிபுணர்   உள்நாடு   அமித் ஷா   தொண்டர்   வர்த்தகம்   பேட்டிங்   அரசு மருத்துவமனை   உலகக் கோப்பை   ஆனந்த்   சுற்றுப்பயணம்   காவல்துறை வழக்குப்பதிவு   இசை   தலைமுறை   மத் திய   குடியிருப்பு   தேர்தல் ஆணையம்   நெரிசல்   மொழி   உரிமம்   சிறுநீரகம்   ராணுவம்   பேஸ்புக் டிவிட்டர்   விண்ணப்பம்   நகை  
Terms & Conditions | Privacy Policy | About us