www.instanews.city :
பிரசவத்திற்காக  சென்ற பெண்ணுக்கு ஆம்புலன்சில் குழந்தை பிறந்தது 🕑 Wed, 27 Apr 2022
www.instanews.city

பிரசவத்திற்காக சென்ற பெண்ணுக்கு ஆம்புலன்சில் குழந்தை பிறந்தது

மன்னார்குடி அருகே 108 ஆம்புலன்சில் பிரசவத்திற்காக சென்ற பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே பெண் குழந்தை பிறந்தது.

நாமக்கல்லில் வரும் 29ம் தேதி  தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 🕑 Wed, 27 Apr 2022
www.instanews.city

நாமக்கல்லில் வரும் 29ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

நாமக்கல்லில் வரும் 29ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்

ஆர்சிபி,ராஜஸ்தான் போட்டி-ரியான் பராக்-ஹர்ஷல் படேல் இடையே மோதல் 🕑 Wed, 27 Apr 2022
www.instanews.city

ஆர்சிபி,ராஜஸ்தான் போட்டி-ரியான் பராக்-ஹர்ஷல் படேல் இடையே மோதல்

புனேயில் நடைபெற்ற 39-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு- ராஜஸ்தான் அணிகள் மோதின. ரியான் பராக் 29 பந்துகளில் அரைசதம் அடித்தார்

திமுக கூட்டத்தில் எம்ஜிஆர் பாடல் பாடிய அமைச்சர்-பணமழையில் கால்நடை துறை 🕑 Wed, 27 Apr 2022
www.instanews.city

திமுக கூட்டத்தில் எம்ஜிஆர் பாடல் பாடிய அமைச்சர்-பணமழையில் கால்நடை துறை

தூத்துக்குடி திமுக கூட்டத்தில் எம்ஜிஆர் பாடல் பாடிய அமைச்சர். அனிதா ராதாகிருஷ்ணன் ரூ.500 நோட்டுகளை தூவிய நிர்வாகி

மூதாட்டி கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர் 2 ஆண்டுக்கு பின் கைது 🕑 Wed, 27 Apr 2022
www.instanews.city

மூதாட்டி கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர் 2 ஆண்டுக்கு பின் கைது

கோவில்பட்டி அருகே எட்டயபுரம் பகுதியில் 2 ஆண்டுக்கு முன் நடந்த மூதாட்டி கொலையில் தொடர்புடைய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

கஞ்சா வியாபாரிகளின்
சொத்துக்களை முடக்க அரசு தீவிர நடவடிக்கை 🕑 Wed, 27 Apr 2022
www.instanews.city

கஞ்சா வியாபாரிகளின் சொத்துக்களை முடக்க அரசு தீவிர நடவடிக்கை

மாநிலம் முழுவதும் கஞ்சா வியாபாரிகளின் சொத்து விவரங்கள் ரகசியமாக சேகரிக்கப்பட்டு அவற்றை முடக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கண்மாய் குளங்களில் இலவசமாக வண்டல் மண் எடுத்துக் கொள்ளலாம்: ஆட்சியர் அனுமதி 🕑 Wed, 27 Apr 2022
www.instanews.city

கண்மாய் குளங்களில் இலவசமாக வண்டல் மண் எடுத்துக் கொள்ளலாம்: ஆட்சியர் அனுமதி

கண்மாய், குளங்களில் உள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் மண்பாண்டத் தொழிலாளர்கள் இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது

ஏப்.29 -ல் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஓவியப் பயிற்சி முகாம்- ஓவிய கலைக்காட்சிகள் 🕑 Wed, 27 Apr 2022
www.instanews.city

ஏப்.29 -ல் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஓவியப் பயிற்சி முகாம்- ஓவிய கலைக்காட்சிகள்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு மகளிர் பள்ளியில் ஓவியப்பயிற்சி முகாம் வரும் 29 -ம் தேதி நடைபெறவுள்ளது

மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 🕑 Wed, 27 Apr 2022
www.instanews.city

மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 27.04.2022

மே.1 -ல் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 497 ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் 🕑 Wed, 27 Apr 2022
www.instanews.city

மே.1 -ல் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 497 ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 497 ஊராட்சிகளில் மேதினத்தையொட்டி கிராமசபைக்கூட்டம் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தின் பிரதான அணைகளின் நீர்மட்டம் (27-04-2022) 🕑 Wed, 27 Apr 2022
www.instanews.city

நெல்லை மாவட்டத்தின் பிரதான அணைகளின் நீர்மட்டம் (27-04-2022)

திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான அணைகளின் நீர்மட்டம் மற்றும் மழையளவு குறித்த தகவல்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் 30 -ம் தேதி மாபெரும் தடுப்பூசி முகாம்: ஆட்சியர் தகவல் 🕑 Wed, 27 Apr 2022
www.instanews.city

புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் 30 -ம் தேதி மாபெரும் தடுப்பூசி முகாம்: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் கவிதாராமு தெரிவித்துள்ளார்

எல்ஐசி நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை எவ்வளவு தெரியுமா? 🕑 Wed, 27 Apr 2022
www.instanews.city

எல்ஐசி நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை எவ்வளவு தெரியுமா?

லாபத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனமான LIC- யின் பங்குகளை விற்பனை செய்ய நாடளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

வெள்ளுடை வேந்தர்  தியாகராயர் பிறந்த தினமின்று 🕑 Wed, 27 Apr 2022
www.instanews.city

வெள்ளுடை வேந்தர் தியாகராயர் பிறந்த தினமின்று

சென்னையில் எந்நேரமும் தி. நகரிலேயே தவம் கிடப்பவர்களுக்கு கூட தியாகராய நகர் என்ற பெயருக்கு காரணம் தெரிவதில்லை.

ஏப்.29-ல் தஞ்சையில் மாவட்ட விவசாயிகள் குறைதீர்நாள் கூட்டம்: ஆட்சியர் தகவல் 🕑 Wed, 27 Apr 2022
www.instanews.city

ஏப்.29-ல் தஞ்சையில் மாவட்ட விவசாயிகள் குறைதீர்நாள் கூட்டம்: ஆட்சியர் தகவல்

தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் நாள்கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது

load more

Districts Trending
திமுக   அதிமுக   திருமணம்   பலத்த மழை   பாஜக   மழை   சமூகம்   மருத்துவமனை   விளையாட்டு   திரைப்படம்   தொழில்நுட்பம்   பள்ளி   வழக்குப்பதிவு   நீதிமன்றம்   பொழுதுபோக்கு   பிரதமர்   தொகுதி   வரலாறு   பக்தர்   தவெக   மாணவர்   எடப்பாடி பழனிச்சாமி   சுகாதாரம்   நரேந்திர மோடி   சிகிச்சை   சினிமா   தேர்வு   வேலை வாய்ப்பு   தண்ணீர்   போராட்டம்   சட்டமன்றத் தேர்தல்   விமானம்   வாட்ஸ் அப்   பயணி   வானிலை ஆய்வு மையம்   மருத்துவர்   எம்எல்ஏ   சமூக ஊடகம்   விவசாயி   மாநாடு   ஓட்டுநர்   தென்மேற்கு வங்கக்கடல்   பொருளாதாரம்   புயல்   விமான நிலையம்   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   வெளிநாடு   மொழி   ஆசிரியர்   ஆன்லைன்   மாவட்ட ஆட்சியர்   புகைப்படம்   பேஸ்புக் டிவிட்டர்   கல்லூரி   போக்குவரத்து   வர்த்தகம்   நிபுணர்   ஓ. பன்னீர்செல்வம்   ரன்கள் முன்னிலை   விமர்சனம்   விவசாயம்   நட்சத்திரம்   விக்கெட்   முன்பதிவு   கோபுரம்   பேச்சுவார்த்தை   அடி நீளம்   கட்டுமானம்   செம்மொழி பூங்கா   வாக்காளர் பட்டியல்   வானிலை   பாடல்   தலைநகர்   காவல் நிலையம்   சேனல்   பிரச்சாரம்   சிறை   தொழிலாளர்   வடகிழக்கு பருவமழை   டிவிட்டர் டெலிக்ராம்   நடிகர் விஜய்   அரசு மருத்துவமனை   எக்ஸ் தளம்   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   குற்றவாளி   டெஸ்ட் போட்டி   பேருந்து   கீழடுக்கு சுழற்சி   பயிர்   சந்தை   தொண்டர்   உடல்நலம்   தென் ஆப்பிரிக்க   மருத்துவம்   நோய்   பேட்டிங்   ஏக்கர் பரப்பளவு   இசையமைப்பாளர்   சிம்பு   தற்கொலை  
Terms & Conditions | Privacy Policy | About us