www.instanews.city :
சிவகங்கை அருகே வரும்  19 -ல் வட்ட அளவிலான மனு நீதி நாள் முகாம்: ஆட்சியர் தகவல் 🕑 Tue, 17 May 2022
www.instanews.city

சிவகங்கை அருகே வரும் 19 -ல் வட்ட அளவிலான மனு நீதி நாள் முகாம்: ஆட்சியர் தகவல்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்ட அளவிலான மனுநீதி நாள் முகாம் அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நடைபெறவுள்ளது

சுற்றுச்சூழல் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல் 🕑 Tue, 17 May 2022
www.instanews.city

சுற்றுச்சூழல் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்

சுற்றுச்சூழல் விருதுகள் பெற தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிவிப்பு

சுற்றுலா பயணிகளுக்கு 'குஷி' செய்தி! மே 24ல் கொடைக்கானல் கோடை விழா 🕑 Tue, 17 May 2022
www.instanews.city

சுற்றுலா பயணிகளுக்கு 'குஷி' செய்தி! மே 24ல் கொடைக்கானல் கோடை விழா

சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்திருந்த, கொடைக்கானல் கோடைவிழா, வரும் 24ம் தேதி தொடங்கி, 10 நாட்களுக்கு நடைபெறுகிறது.

17 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லி: மார்ஷ் அரை சதம் 🕑 Tue, 17 May 2022
www.instanews.city

17 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லி: மார்ஷ் அரை சதம்

ஐபிஎல் 2022 தாெடரில் 64வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மாேதின.

திருமயம் தொகுதியில் ரூ.1.23 கோடியில் புதிய திட்டங்கள்:அமைச்சர் ரகுபதி தொடக்கம் 🕑 Tue, 17 May 2022
www.instanews.city

திருமயம் தொகுதியில் ரூ.1.23 கோடியில் புதிய திட்டங்கள்:அமைச்சர் ரகுபதி தொடக்கம்

பொன்னமராவதி-அரிமளம் பகுதி ரூ.98 லட்சத்தில் புதிய பணிகளுக்கு அடிக்கல், ரூ.25.25 லட்சத்தில் முடிவுற்ற பணிகள் திறப்பு

நெல்லை குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம் 🕑 Tue, 17 May 2022
www.instanews.city

நெல்லை குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம்

நெல்லை கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.15 லட்சம் நிவாரணம் தொகை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் கோப்பை :மாநில குத்துச்சண்டை போட்டியில் வென்ற மாணவிகளுக்கு வாழ்த்து 🕑 Tue, 17 May 2022
www.instanews.city

முதலமைச்சர் கோப்பை :மாநில குத்துச்சண்டை போட்டியில் வென்ற மாணவிகளுக்கு வாழ்த்து

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அணி வீராங்கனைகள் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் புள்ளி கணக்கில் 2 மிடம் பெற்றனர்

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முதன்முறையாக சசிகலா அஞ்சலி 🕑 Tue, 17 May 2022
www.instanews.city

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முதன்முறையாக சசிகலா அஞ்சலி

தஞ்சாவூரில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முதன்முறையாக சசிகலா அஞ்சலி செலுத்தினார்.

தஞ்சையில் நீரில் மூழ்கிய மகள்களை காப்பாற்றிவிட்டு தன்னுடைய உயிரை நீத்த தாய் 🕑 Tue, 17 May 2022
www.instanews.city

தஞ்சையில் நீரில் மூழ்கிய மகள்களை காப்பாற்றிவிட்டு தன்னுடைய உயிரை நீத்த தாய்

தஞ்சையில் நீரில் மூழ்கிய 2 மகள்களை காப்பாற்றிவிட்டு தாய் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட  மக்கள் குறைதீர்நாள் கூட்டம்: 282 பேர் கோரிக்கை மனு அளிப்பு 🕑 Tue, 17 May 2022
www.instanews.city

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்நாள் கூட்டம்: 282 பேர் கோரிக்கை மனு அளிப்பு

12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.72,900 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர கவிதா ராமு வழங்கினார்

மாநில அளவிலான சாகித்ய அகாதெமியை மாநில அரசு தொடங்க கலைஇலக்கிய பெருமன்றம் வலியுறுத்தல் 🕑 Tue, 17 May 2022
www.instanews.city

மாநில அளவிலான சாகித்ய அகாதெமியை மாநில அரசு தொடங்க கலைஇலக்கிய பெருமன்றம் வலியுறுத்தல்

ஆண்டு தோறும் தமிழ் எழுத்தாளர்களுக்கு விருது வழங்க வேண்டுமென கலை இலக்கிய பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது

நாமக்கல்லில் வரும் 20ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் 🕑 Tue, 17 May 2022
www.instanews.city

நாமக்கல்லில் வரும் 20ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல்லில் வருகிற 20ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.

மதுரையில்  குடிமைப் பணி தொடர்பான கருத்தரங்கம் 🕑 Tue, 17 May 2022
www.instanews.city

மதுரையில் குடிமைப் பணி தொடர்பான கருத்தரங்கம்

தேர்வில் ஆளுமை, தலைமைப் பண்பு, உடல்மொழி, அறநெறி, தன்னம்பிக்கை, முடிவெடுக்கும் திறன் உள்ளிட்ட பண்புகளை கணக்கீடு செய்யப்படும்

நாமக்கல்லில் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கு நிதியுதவி: ஆட்சியர் தகவல் 🕑 Tue, 17 May 2022
www.instanews.city

நாமக்கல்லில் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கு நிதியுதவி: ஆட்சியர் தகவல்

ஆத்ம நிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் கீழ், உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான உதவி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

காரியாபட்டியில் மாற்றுக்கட்சியினர் 100 பேர் திமுகவில் இணைவு 🕑 Tue, 17 May 2022
www.instanews.city

காரியாபட்டியில் மாற்றுக்கட்சியினர் 100 பேர் திமுகவில் இணைவு

காரியாபட்டியில் அதிமுக மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 100 பேர் திமுகவில் இணைந்தனர்.

load more

Districts Trending
திமுக   சினிமா   சமூகம்   வழக்குப்பதிவு   மு.க. ஸ்டாலின்   திரைப்படம்   மின்சாரம்   தூய்மை   மாணவர்   பிரதமர்   வரலாறு   நீதிமன்றம்   மருத்துவமனை   தேர்வு   போராட்டம்   திருமணம்   அதிமுக   தவெக   வரி   கோயில்   எதிர்க்கட்சி   பலத்த மழை   சிகிச்சை   சட்டமன்றத் தேர்தல்   நரேந்திர மோடி   மருத்துவர்   வாக்கு   காவல் நிலையம்   அமித் ஷா   மருத்துவம்   வேலை வாய்ப்பு   தொழில்நுட்பம்   சென்னை கண்ணகி   சுகாதாரம்   புகைப்படம்   எக்ஸ் தளம்   விகடன்   அமெரிக்கா அதிபர்   சிறை   தண்ணீர்   எதிரொலி தமிழ்நாடு   வரலட்சுமி   தொலைக்காட்சி நியூஸ்   கொலை   நாடாளுமன்றம்   பொருளாதாரம்   பயணி   தொண்டர்   உள்துறை அமைச்சர்   விளையாட்டு   கடன்   எடப்பாடி பழனிச்சாமி   நோய்   சட்டமன்றம்   போக்குவரத்து   டிஜிட்டல்   கட்டணம்   தொகுதி   முகாம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   வர்த்தகம்   வாட்ஸ் அப்   படப்பிடிப்பு   மொழி   இராமநாதபுரம் மாவட்டம்   மாநிலம் மாநாடு   பேச்சுவார்த்தை   ஊழல்   வருமானம்   ஆசிரியர்   பாடல்   மழைநீர்   இரங்கல்   உச்சநீதிமன்றம்   தெலுங்கு   மகளிர்   தங்கம்   கேப்டன்   எம்ஜிஆர்   மின்கம்பி   காவல்துறை வழக்குப்பதிவு   விவசாயம்   ஜனநாயகம்   வணக்கம்   வெளிநாடு   லட்சக்கணக்கு   கட்டுரை   போர்   நிவாரணம்   திராவிட மாடல்   விருந்தினர்   காதல்   காடு   நடிகர் விஜய்   சட்டவிரோதம்   எம்எல்ஏ   க்ளிக்   தீர்மானம்   சட்டமன்ற உறுப்பினர்   சான்றிதழ்  
Terms & Conditions | Privacy Policy | About us