www.instanews.city :
நெல்லை மருத்துவரின் ஆவணப்படத்திற்கு நார்வே நாட்டின் விருது 🕑 Wed, 25 May 2022
www.instanews.city

நெல்லை மருத்துவரின் ஆவணப்படத்திற்கு நார்வே நாட்டின் விருது

மேலப்பாளையத்தை சேர்ந்த டாக்டர். பிரேமச்சந்திரனுக்கு ஒரு மருத்துவரின் மனிதநேய பயணம் என்ற ஆவணப் படத்துக்கு நார்வே நாட்டின் விருது

வங்கிகளில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் 🕑 Wed, 25 May 2022
www.instanews.city

வங்கிகளில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

வங்கிகளில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யக் கோரி தர்மபுரியில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவர வேண்டும்:  சிஐடியு கோரிக்கை 🕑 Wed, 25 May 2022
www.instanews.city

பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவர வேண்டும்: சிஐடியு கோரிக்கை

விழுப்புரம் மாவட்டம், கோலியனூரில் நடைபெற்ற மின் ஊழியர் மத்திய அமைப்பின்(சிஐடியு) பேரவை கூட்டம் நடைபெற்றது

தமிழகத்தில் ஜூன் 13ல் பள்ளிகள் திறப்பு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 🕑 Wed, 25 May 2022
www.instanews.city

தமிழகத்தில் ஜூன் 13ல் பள்ளிகள் திறப்பு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

தமிழகத்தில் ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை: 5 நாட்களுக்கான வானிலை 'அப்டேட்' 🕑 Wed, 25 May 2022
www.instanews.city

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை: 5 நாட்களுக்கான வானிலை 'அப்டேட்'

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்தியூர் பேரூராட்சி துணைத் தலைவர் பதவிக்கு இன்று மறைமுகத்தேர்தல் 🕑 Wed, 25 May 2022
www.instanews.city

அந்தியூர் பேரூராட்சி துணைத் தலைவர் பதவிக்கு இன்று மறைமுகத்தேர்தல்

அந்தியூர் பேரூராட்சி துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தல் இன்று மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ளது.

ரஜினிகாந்த் ஒரு பிச்சைக்காரர் என்று தவறாக நினைக்கப்பட்டவர்..! 🕑 Wed, 25 May 2022
www.instanews.city

ரஜினிகாந்த் ஒரு பிச்சைக்காரர் என்று தவறாக நினைக்கப்பட்டவர்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிச்சைக்காரர் என்று ஒரு கோவிலில் பணம் கொடுக்கப்பட்ட சம்பவம் அவர் வாழ்க்கையில் மறக்கமுடியாதது.

தேனி அருகே கஞ்சா விற்ற இரண்டு
முதியவர்கள் கைது 🕑 Wed, 25 May 2022
www.instanews.city

தேனி அருகே கஞ்சா விற்ற இரண்டு முதியவர்கள் கைது

தேனி வருஷ நாடு அருகே கஞ்சா விற்ற முதியவர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

கம்பம் அருகே மாமனாரால் எரிக்கப்பட்ட
இளம்பெண் உயிரிழப்பு 🕑 Wed, 25 May 2022
www.instanews.city

கம்பம் அருகே மாமனாரால் எரிக்கப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு

கம்பம் அருகே வரதட்சணை கொடுமையால் மாமனாரால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலன இன்றி உயிரிழந்தார்.

பழுதடைந்த நூலக கட்டிடத்தை சீரமைத்து தந்து ஊராட்சி  தலைவிக்கு பாராட்டு 🕑 Wed, 25 May 2022
www.instanews.city

பழுதடைந்த நூலக கட்டிடத்தை சீரமைத்து தந்து ஊராட்சி தலைவிக்கு பாராட்டு

திருவள்ளூர் அருகே பழுதடைந்த நூலக கட்டிடத்தை சீரமைத்து தந்து ஊராட்சி தலைவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கழுதைப் பண்ணைத் தொழிலில்  அசத்தும் திருநெல்வேலி இளைஞர்கள் 🕑 Wed, 25 May 2022
www.instanews.city

கழுதைப் பண்ணைத் தொழிலில் அசத்தும் திருநெல்வேலி இளைஞர்கள்

திருநெல்வேலி அருகே துலுக்கர்பட்டி என்ற கிராமத்தில் தி டாங்கி பேலஸ் என்ற பெயரில் இளைஞர்கள் கழுதை பண்ணை அமைத்துள்ளனர்

சாலைப் பணிகளை திருவண்ணாமலை  நகராட்சி தலைவர் நிர்மலா வேல்மாறன் ஆய்வு 🕑 Wed, 25 May 2022
www.instanews.city

சாலைப் பணிகளை திருவண்ணாமலை நகராட்சி தலைவர் நிர்மலா வேல்மாறன் ஆய்வு

திருவண்ணாமலையில் நடைபெற்றுவரும் சாலை பணிகளை நகர்மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் ஆய்வு செய்தார்.

விவசாயி வீட்டில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து 10 சவரன் நகை திருட்டு 🕑 Wed, 25 May 2022
www.instanews.city

விவசாயி வீட்டில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து 10 சவரன் நகை திருட்டு

வந்தவாசி அருகே விவசாயியின் வீட்டில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகளை திருடிச்சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல் கொள்முதல் நிலைய முறைகேடுகளை கண்டித்து  பா.ஜ.க.சார்பில் மனு 🕑 Wed, 25 May 2022
www.instanews.city

நெல் கொள்முதல் நிலைய முறைகேடுகளை கண்டித்து பா.ஜ.க.சார்பில் மனு

நெல் கொள்முதல் நிலையத்தில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து பா. ஜ. க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி மனு கொடுக்கப்பட்டது.

குருவரெட்டியூர் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு 🕑 Wed, 25 May 2022
www.instanews.city

குருவரெட்டியூர் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

அந்தியூர் அருகே உள்ள குருவரெட்டியூரில் மாடியில் இருந்து தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

load more

Districts Trending
தேர்வு   திமுக   திரைப்படம்   கோயில்   நரேந்திர மோடி   சமூகம்   சினிமா   பஹல்காம் தாக்குதல்   பாஜக   திருமணம்   பயங்கரவாதம் தாக்குதல்   வழக்குப்பதிவு   காஷ்மீர்   ஊடகம்   நீதிமன்றம்   முதலமைச்சர்   வரலாறு   பாடல்   சுற்றுலா பயணி   விகடன்   விமானம்   சூர்யா   பயங்கரவாதி   போராட்டம்   விமர்சனம்   தண்ணீர்   கட்டணம்   போர்   பக்தர்   பொருளாதாரம்   பஹல்காமில்   மழை   குற்றவாளி   மருத்துவமனை   காவல் நிலையம்   போக்குவரத்து   சிகிச்சை   சாதி   வசூல்   வேலை வாய்ப்பு   ரன்கள்   பயணி   தொழில்நுட்பம்   விக்கெட்   ரெட்ரோ   புகைப்படம்   இந்தியா பாகிஸ்தான்   வெளிநாடு   விமான நிலையம்   தொழிலாளர்   ராணுவம்   தோட்டம்   மொழி   தங்கம்   விவசாயி   சமூக ஊடகம்   காதல்   விளையாட்டு   வாட்ஸ் அப்   பேட்டிங்   படுகொலை   படப்பிடிப்பு   ஆசிரியர்   சிவகிரி   சுகாதாரம்   தொகுதி   சட்டம் ஒழுங்கு   மு.க. ஸ்டாலின்   வெயில்   ஆயுதம்   சட்டமன்றம்   மைதானம்   எடப்பாடி பழனிச்சாமி   இசை   பொழுதுபோக்கு   லீக் ஆட்டம்   வர்த்தகம்   ஐபிஎல் போட்டி   உச்சநீதிமன்றம்   முதலீடு   பலத்த மழை   டிஜிட்டல்   மும்பை இந்தியன்ஸ்   ராஜஸ்தான் ராயல்ஸ்   மருத்துவர்   வருமானம்   தொலைக்காட்சி நியூஸ்   மும்பை அணி   எதிர்க்கட்சி   தீவிரவாதம் தாக்குதல்   திறப்பு விழா   தீர்மானம்   திரையரங்கு   கடன்   பிரதமர் நரேந்திர மோடி   தேசிய கல்விக் கொள்கை   மக்கள் தொகை   கொல்லம்   எதிரொலி தமிழ்நாடு   மதிப்பெண்  
Terms & Conditions | Privacy Policy | About us