www.instanews.city :
தமிழகத்தில் 24 மணி நேரத்தில் புதியதாக 77 பேருக்கு கொரோனா பாதிப்பு 🕑 Mon, 30 May 2022
www.instanews.city

தமிழகத்தில் 24 மணி நேரத்தில் புதியதாக 77 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 77 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது; 41 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

திருமண மோசடி செய்ததாக காவலர் மீது இளம்பெண் புகார் 🕑 Mon, 30 May 2022
www.instanews.city

திருமண மோசடி செய்ததாக காவலர் மீது இளம்பெண் புகார்

Coimbatore latest news தன்னை திருமணம் செய்து விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சிப்பதாக சிறைக்காவலர் ரவிக்குமார் என்பவர் மீது வழக்குப்பதிவு.

செப். முதல் அமெரிக்க சுற்றுலா விசா: அமெரிக்க தூதரகம் 🕑 Mon, 30 May 2022
www.instanews.city

செப். முதல் அமெரிக்க சுற்றுலா விசா: அமெரிக்க தூதரகம்

US Tourist Visa: செப். முதல் வழக்கமான சுற்றுலா விசாக்களை மீண்டும் தொடங்க அமெரிக்க தூதரகம் முடிவு

mandla news today-பானிபூரி சாப்பிட்ட 97 குழந்தைகளுக்கு என்ன ஆனது? கண்ணீரில் பெற்றோர்..! 🕑 Mon, 30 May 2022
www.instanews.city

mandla news today-பானிபூரி சாப்பிட்ட 97 குழந்தைகளுக்கு என்ன ஆனது? கண்ணீரில் பெற்றோர்..!

mandla news today-பானி பூரி சாப்பிட்ட 97 குழந்தைகள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பருத்தி விலை உயர்வு காரணமாக காட்டன் டி-ஷர்ட் விலை உயருகிறது 🕑 Mon, 30 May 2022
www.instanews.city

பருத்தி விலை உயர்வு காரணமாக காட்டன் டி-ஷர்ட் விலை உயருகிறது

Cotton T-Shirt Getting Costlier: பருத்தி மற்றும் நூல் விலைகளில் தொடரும் விலை உயர்வு காரணமாக காட்டன் டி-ஷர்ட் விலை உயரும், மேலும் அது தூய பருத்தியும் அல்ல

நேபாள விமான விபத்தில் 14 பேரின் உடல்கள் மீட்பு 🕑 Mon, 30 May 2022
www.instanews.city

நேபாள விமான விபத்தில் 14 பேரின் உடல்கள் மீட்பு

நேபாள விமான விபத்தில் சிக்கிய 22 பேரில் 14 பேரின் உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர்.

வந்தவாசி அருகே விஷ பூச்சி கடித்து பள்ளி மாணவி பரிதாப உயிரிழப்பு 🕑 Mon, 30 May 2022
www.instanews.city

வந்தவாசி அருகே விஷ பூச்சி கடித்து பள்ளி மாணவி பரிதாப உயிரிழப்பு

tiruvannamalai news - வந்தவாசி அருகே விஷ பூச்சி கடித்து பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

namakkal news today-JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் தொழில் வழிகாட்டுதல் கருத்தரங்கு 🕑 Mon, 30 May 2022
www.instanews.city

namakkal news today-JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் தொழில் வழிகாட்டுதல் கருத்தரங்கு

namakkal news today-JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தொழில் வழிகாட்டுதல்(Career Guidance) கருத்தரங்கு நடைபெற்றது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 பைசா உயர்வு: ஒன்றுக்கு 4.80 ஆக நிர்ணயம் 🕑 Mon, 30 May 2022
www.instanews.city

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 பைசா உயர்வு: ஒன்றுக்கு 4.80 ஆக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 பைசா உயர்ந்து, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ.4.80 ஆனது.

42 ஆண்டுகளுக்கு பின் கோடை காலத்தில் நிரம்பிய வரட்டுப்பள்ளம் அணை 🕑 Mon, 30 May 2022
www.instanews.city

42 ஆண்டுகளுக்கு பின் கோடை காலத்தில் நிரம்பிய வரட்டுப்பள்ளம் அணை

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையானது 42 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக கோடை காலத்தில் அணை நிரம்பியுள்ளது.

திருவண்ணாமலையில் அறுபத்து மூவர் ஆய்வு மையம் சார்பில் இந்திர விழா 🕑 Mon, 30 May 2022
www.instanews.city

திருவண்ணாமலையில் அறுபத்து மூவர் ஆய்வு மையம் சார்பில் இந்திர விழா

Tiruvannamalai News - திருவண்ணாமலையில் அறுபத்து மூவர் ஆய்வு மையம் சார்பில் இந்திர விழா நடைபெற்றது.

தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தம்: மதுரையில்  850 டன் குப்பை தேக்கம் 🕑 Mon, 30 May 2022
www.instanews.city

தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தம்: மதுரையில் 850 டன் குப்பை தேக்கம்

மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் காலவரையின்றி வேலை நிறத்தப் போராட்டத்தால் சாலைகளில் 850 டன் குப்பைகள் தேக்கம்

கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் ஆண்டு விழா 🕑 Mon, 30 May 2022
www.instanews.city

கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் ஆண்டு விழா

கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் ஆண்டு விழா, விழாவிற்கு சகாயம் IAS சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், மனைவி முன்பு கணவர் தீக்குளிக்க முயற்சி? 🕑 Mon, 30 May 2022
www.instanews.city

மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், மனைவி முன்பு கணவர் தீக்குளிக்க முயற்சி?

வாடகைக்கு விட்ட வீட்டை காலி செய்யச் சொல்லியும் காலி செய்ய மறுத்ததால், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சி.

சிவகாசி அருகே விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி 🕑 Mon, 30 May 2022
www.instanews.city

சிவகாசி அருகே விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி

பள்ளப்பட்டி, பராசக்தி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு 56ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

load more

Districts Trending
திமுக   சமூகம்   வழக்குப்பதிவு   நீதிமன்றம்   மருத்துவமனை   தொழில்நுட்பம்   பிரச்சாரம்   சிகிச்சை   முதலமைச்சர்   விளையாட்டு   பாஜக   நடிகர்   தேர்வு   பிரதமர்   பொருளாதாரம்   பள்ளி   திரைப்படம்   மாணவர்   போர்   கோயில்   மு.க. ஸ்டாலின்   எடப்பாடி பழனிச்சாமி   சுகாதாரம்   சினிமா   பயணி   வெளிநாடு   நரேந்திர மோடி   வேலை வாய்ப்பு   விமர்சனம்   மருத்துவர்   சிறை   மாவட்ட ஆட்சியர்   மருத்துவம்   மழை   போலீஸ்   வரலாறு   கல்லூரி   உச்சநீதிமன்றம்   தீபாவளி   பேச்சுவார்த்தை   கூட்ட நெரிசல்   போக்குவரத்து   போராட்டம்   காவல் நிலையம்   ஆசிரியர்   டிஜிட்டல்   திருமணம்   சமூக ஊடகம்   சந்தை   இன்ஸ்டாகிராம்   அமெரிக்கா அதிபர்   வரி   பாலம்   மாணவி   வாக்கு   கொலை   சட்டமன்றத் தேர்தல்   உள்நாடு   இந்   கலைஞர்   விமானம்   பாடல்   வாட்ஸ் அப்   உடல்நலம்   கட்டணம்   அரசு மருத்துவமனை   கடன்   வணிகம்   காங்கிரஸ்   வர்த்தகம்   நிபுணர்   பலத்த மழை   காசு   காவல்துறை கைது   எதிர்க்கட்சி   தொண்டர்   தங்க விலை   சிறுநீரகம்   குற்றவாளி   நோய்   காடு   இருமல் மருந்து   காவல்துறை வழக்குப்பதிவு   எக்ஸ் தளம்   சான்றிதழ்   மத் திய   அமித் ஷா   தலைமுறை   தேர்தல் ஆணையம்   பேட்டிங்   முகாம்   உரிமம்   ஆனந்த்   பார்வையாளர்   மேம்பாலம்   சுற்றுப்பயணம்   இசை   மாநாடு   நகை   ராணுவம்  
Terms & Conditions | Privacy Policy | About us