www.malaimurasu.com :
தேர்தல் வாக்குறுதியில் அளித்த திட்டங்களின் நிலை என்ன? அமைச்சர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை! 🕑 Wed, 01 Jun 2022
www.malaimurasu.com

தேர்தல் வாக்குறுதியில் அளித்த திட்டங்களின் நிலை என்ன? அமைச்சர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை!

அமைச்சர்கள், துறை சார்ந்த செயலாளர்களுடன் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.  

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு; வணிகர்கள் மகிழ்ச்சி..! 🕑 Wed, 01 Jun 2022
www.malaimurasu.com

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு; வணிகர்கள் மகிழ்ச்சி..!

19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை, 135 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து மீண்டும் 3 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் வருகை..! 🕑 Wed, 01 Jun 2022
www.malaimurasu.com

இலங்கையில் இருந்து மீண்டும் 3 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் வருகை..!

இலங்கையில் இருந்து மேலும் 3 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் வந்தடைந்துள்ளனர்.

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு !! 🕑 Wed, 01 Jun 2022
www.malaimurasu.com

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு !!

19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை, 135 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.  

அம்மா இல்லம் பெயரில் இயங்கி வந்த கணினி பயிற்சி கூடம்...ஜேசிபி கொண்டு இடித்து நொறுக்கிய அதிமுக நிர்வாகி..! 🕑 Wed, 01 Jun 2022
www.malaimurasu.com

அம்மா இல்லம் பெயரில் இயங்கி வந்த கணினி பயிற்சி கூடம்...ஜேசிபி கொண்டு இடித்து நொறுக்கிய அதிமுக நிர்வாகி..!

திருவண்ணாமலையில் இயங்கி வந்த அம்மா இல்லத்தை அதிமுக நிர்வாகிகளே ஜேசிபி கொண்டு இடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

காதலை ஏற்க மறுத்த பள்ளி மாணவிக்கு கத்தி குத்து 🕑 Wed, 01 Jun 2022
www.malaimurasu.com

காதலை ஏற்க மறுத்த பள்ளி மாணவிக்கு கத்தி குத்து

மணப்பாறையில் 11ஆம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்திய இளைஞர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.  

மாநிலங்களவை தேர்தல் :  வேட்புமனு பரிசீலைனை தொடங்கியது !! 🕑 Wed, 01 Jun 2022
www.malaimurasu.com

மாநிலங்களவை தேர்தல் :  வேட்புமனு பரிசீலைனை தொடங்கியது !!

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில்  இன்று வேட்பு மனுக்கள் மீதான பரீசீலனை தொடங்கியுள்ளது.

அந்த மனசு இருக்கே.. 'தல' நா 'தல' தான் யா.. சென்னை ரசிகைக்காக தோனி செய்த காரியம்!! 🕑 Wed, 01 Jun 2022
www.malaimurasu.com
உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி...தங்கப்பதக்கத்தை தட்டி தூக்கிய இந்திய மகளிர் அணி...! 🕑 Wed, 01 Jun 2022
www.malaimurasu.com

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி...தங்கப்பதக்கத்தை தட்டி தூக்கிய இந்திய மகளிர் அணி...!

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கணை உள்ளிட்ட இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.  

சுகேஷ் சந்திரசேகர் வழக்கு :  நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் வெளிநாடு செல்ல அனுமதி !! 🕑 Wed, 01 Jun 2022
www.malaimurasu.com

சுகேஷ் சந்திரசேகர் வழக்கு :  நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் வெளிநாடு செல்ல அனுமதி !!

சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் தொடர்புடைய ஜாக்குலின் பெர்னாண்டஸ் 1 கோடி ரூபாய் வைப்பு தொகையுடன் வெளிநாடு செல்ல  டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி

டொனால்ட் டிரம்பின் தேர்தல் மோசடி குறித்த ஆவணப்படம் - ஆர்வமுடன் திரையரங்கிற்கு சென்று பார்க்கும் மக்கள்...! 🕑 Wed, 01 Jun 2022
www.malaimurasu.com
12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்...! 🕑 Wed, 01 Jun 2022
www.malaimurasu.com

12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்...!

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் தொடங்குகிறது.

பாடகர் கே.கே. மரணத்தில் சந்தேகம்?  : வழக்குப்பதிவு செய்தது கொல்கத்தா காவல்துறை - இன்று பிரேத பரிசோதனை? 🕑 Wed, 01 Jun 2022
www.malaimurasu.com

பாடகர் கே.கே. மரணத்தில் சந்தேகம்?  : வழக்குப்பதிவு செய்தது கொல்கத்தா காவல்துறை - இன்று பிரேத பரிசோதனை?

பின்னணி பாடகர் கே. கே. மரணம் இயற்கைக்கு மாறானது என கொல்கத்தா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இன்று பிற்பகல் பிரேத பரிசோதனை என தகவல்கள்

காங்கிரஸ் கட்சிக்காக இனி வேலை செய்ய போவதில்லை - தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் அதிரடி! 🕑 Wed, 01 Jun 2022
www.malaimurasu.com

காங்கிரஸ் கட்சிக்காக இனி வேலை செய்ய போவதில்லை - தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் அதிரடி!

காங்கிரஸ் கட்சிக்காக இனி வேலை செய்ய போவதில்லை என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

லெஸ்பியன் ஜோடிகள் சேர்ந்து வாழ அனுமதி - கேரளா உயர்நீதிமன்றம்..! 🕑 Wed, 01 Jun 2022
www.malaimurasu.com

லெஸ்பியன் ஜோடிகள் சேர்ந்து வாழ அனுமதி - கேரளா உயர்நீதிமன்றம்..!

லெஸ்பியன் ஜோடிகள் சேர்ந்து வாழ கேரளா உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

load more

Districts Trending
திமுக   மாணவர்   சமூகம்   மு.க. ஸ்டாலின்   வழக்குப்பதிவு   தேர்வு   நீதிமன்றம்   மருத்துவமனை   சினிமா   திரைப்படம்   பள்ளி   பயணி   போராட்டம்   திருமணம்   விமான விபத்து   சிகிச்சை   விவசாயி   தண்ணீர்   தொழில்நுட்பம்   விகடன்   எம்எல்ஏ   ஏர் இந்தியா   காவல் நிலையம்   மாவட்ட ஆட்சியர்   எடப்பாடி பழனிச்சாமி   தொலைக்காட்சி நியூஸ்   அமெரிக்கா அதிபர்   எதிரொலி தமிழ்நாடு   மருத்துவர்   தெலுங்கு   ஊடகம்   டிஜிட்டல்   பலத்த மழை   மாநாடு   ஆசிரியர்   ஏவுகணை தாக்குதல்   தனுஷ்   பக்தர்   விமர்சனம்   வரலாறு   சுகாதாரம்   பேச்சுவார்த்தை   வாக்குறுதி   மருத்துவம்   மொழி   காவல்துறை வழக்குப்பதிவு   வாட்ஸ் அப்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   மருத்துவக் கல்லூரி   பாடல்   சட்டமன்றம்   நீதிபதி வேல்முருகன்   பொருளாதாரம்   நலத்திட்டம்   புகைப்படம்   விடுமுறை   படப்பிடிப்பு   பூவை ஜெகன்மூர்த்தி   புரட்சி பாரதம்   ஜெகன் மூர்த்தி   போலீஸ்   கட்டிடம்   பாலம்   எக்ஸ் தளம்   வளம்   கட்டணம்   வேலை வாய்ப்பு   வெளிநாடு   விளையாட்டு   அணு ஆயுதம்   இதழ்   காதல்   அதிமுக பொதுச்செயலாளர்   இஸ்ரேல் ஈரான்   எதிர்க்கட்சி   பேருந்து நிலையம்   முகாம்   காவல்துறை கைது   சத்தம்   சட்டமன்ற உறுப்பினர்   சிறை   நரேந்திர மோடி   சட்டம் ஒழுங்கு   காடு   கலாச்சாரம்   தங்கம்   அணு சக்தி   வங்கி   இந்தி   பைக்   குடியிருப்பு   அகமதாபாத் விமான விபத்து   ஏடிஜிபி ஜெயராமன்   பலத்த   மைதானம்   சட்டமன்றத் தேர்தல்   மின்சாரம்   கனம்   உடல்நலம்   அமித் ஷா  
Terms & Conditions | Privacy Policy | About us