www.instanews.city :
தர்மபுரியில்ஓட்டல் உரிமையாளர்குளுக்கு உணவு பாதுகாப்பு சிறப்பு பயிற்சி 🕑 Thu, 02 Jun 2022
www.instanews.city

தர்மபுரியில்ஓட்டல் உரிமையாளர்குளுக்கு உணவு பாதுகாப்பு சிறப்பு பயிற்சி

தர்மபுரியில் உணவு பாதுகாப்பு குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

பவானிசாகர் அணையின் இன்றைய (2ம் தேதி) நீர்மட்ட நிலவரம் 🕑 Thu, 02 Jun 2022
www.instanews.city

பவானிசாகர் அணையின் இன்றைய (2ம் தேதி) நீர்மட்ட நிலவரம்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,795 கன அடியாக உள்ளது.

அரூர் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி 10ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு 🕑 Thu, 02 Jun 2022
www.instanews.city

அரூர் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி 10ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

அரூர் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மார்க்கெட்டில் கிலோ ரூ.1,500த்தை எட்டிய அயிரை மீன் விலை 🕑 Thu, 02 Jun 2022
www.instanews.city

தேனி மார்க்கெட்டில் கிலோ ரூ.1,500த்தை எட்டிய அயிரை மீன் விலை

தேனி மார்க்கெட்டில் அயிரை மீன் விலை கிலோ 1500 ரூபாயினை எட்டியுள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு 🕑 Thu, 02 Jun 2022
www.instanews.city

ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு செய்தார்

அலங்காநல்லூர் அருகே  பணி ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியருக்கு பிரிவு உபசார விழா 🕑 Thu, 02 Jun 2022
www.instanews.city

அலங்காநல்லூர் அருகே பணி ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியருக்கு பிரிவு உபசார விழா

அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்கடந்த இருபத்தி ஆறு ஆண்டுகளுக்கு மேலாக உதவி தலைமை ஆசிரியருக்கு பிரிவு உபசாரம்

Amazon Pay இருப்பில் ரூ.25,000 பெற இந்த ஐந்து கேள்விகளுக்கான பதில்களைப் பெறுங்கள் 🕑 Thu, 02 Jun 2022
www.instanews.city

Amazon Pay இருப்பில் ரூ.25,000 பெற இந்த ஐந்து கேள்விகளுக்கான பதில்களைப் பெறுங்கள்

Amazon app வினாடி வினா ஜூன் 2, 2022: Amazon Pay இருப்பில் ரூ.25,000 பெற இந்த ஐந்து கேள்விகளுக்கான பதில்களைப் பெறுங்கள்

விழுப்புரம் நகராட்சியில் சாலையில்  கிளம்பும் புழுதியால் விபத்து ஏற்படும் அபாயம் 🕑 Thu, 02 Jun 2022
www.instanews.city

விழுப்புரம் நகராட்சியில் சாலையில் கிளம்பும் புழுதியால் விபத்து ஏற்படும் அபாயம்

விழுப்புரம் நகராட்சி பகுதியில் மேல் தெரு பகுதியில் சாலையில் ஏற்பட்டு வரும் புழுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது

கூட்டுறவு கடன் சங்க கட்டிடத்தை  திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர் 🕑 Thu, 02 Jun 2022
www.instanews.city

கூட்டுறவு கடன் சங்க கட்டிடத்தை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்

சின்னம்பேடு ஊராட்சியில் புதிய கூட்டுறவு கடன் சங்க கட்டிடத்தை பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் திறந்து வைத்தார்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் 🕑 Thu, 02 Jun 2022
www.instanews.city

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை நீர்வளத்துறை வெளியிட்டுள்ளது.

அனைத்து காவல் நிலையங்களிலும் சைபர் குற்றங்களுக்கு தனி அதிகாரிகள் நியமனம் 🕑 Thu, 02 Jun 2022
www.instanews.city

அனைத்து காவல் நிலையங்களிலும் சைபர் குற்றங்களுக்கு தனி அதிகாரிகள் நியமனம்

அனைத்து காவல் நிலையங்களிலும் சைபர் குற்றங்களுக்கு தனி அதிகாரிகள் நியமனம் செய்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி கவுந்தப்பாடி காவல் நிலையத்தில் தஞ்சம் 🕑 Thu, 02 Jun 2022
www.instanews.city

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி கவுந்தப்பாடி காவல் நிலையத்தில் தஞ்சம்

கணக்கம்பாளையத்தை சேர்ந்த பட்டதாரி பெண் காதல் கணவருடன் பாதுகாப்பு கேட்டு கவுந்தப்பாடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

வத்தல்மலை அடிவாரத்தில்  நிரம்பிய தடுப்பணை: விவசாயிகள் மகிழ்ச்சி 🕑 Thu, 02 Jun 2022
www.instanews.city

வத்தல்மலை அடிவாரத்தில் நிரம்பிய தடுப்பணை: விவசாயிகள் மகிழ்ச்சி

வத்தல்மலை அடிவாரத்தில் தடுப்பணை நிரம்பியதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

தேனி மாவட்டத்தில் ஓராண்டில் 3119 பேரின் ஓட்டுநர் லைசென்ஸ் ரத்து 🕑 Thu, 02 Jun 2022
www.instanews.city

தேனி மாவட்டத்தில் ஓராண்டில் 3119 பேரின் ஓட்டுநர் லைசென்ஸ் ரத்து

தேனி மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் வாகனம் ஓட்டியதில் விதிமீறலில் ஈடுபட்ட 3119 பேரின் லைசென்ஸ்கள் ரத்து செய்யப்பட்டது

அரசு விதிகளை மீறி இயங்கும் பள்ளி
வாகனங்கள் பறிமுதல்: கலெக்டர் எச்சரிக்கை 🕑 Thu, 02 Jun 2022
www.instanews.city

அரசு விதிகளை மீறி இயங்கும் பள்ளி வாகனங்கள் பறிமுதல்: கலெக்டர் எச்சரிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் அரசு விதிமுறைகளை மீறி இயக்கப்படும் பள்ளி வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

load more

Districts Trending
சமூகம்   விஜய்   நீதிமன்றம்   திமுக   வழக்குப்பதிவு   தொழில்நுட்பம்   பாஜக   மருத்துவமனை   பிரச்சாரம்   தவெக   விளையாட்டு   நடிகர்   முதலமைச்சர்   மாணவர்   சிகிச்சை   பொருளாதாரம்   பயணி   கோயில்   தேர்வு   நரேந்திர மோடி   வெளிநாடு   கூட்டணி   அதிமுக   திரைப்படம்   சமூக ஊடகம்   மு.க. ஸ்டாலின்   சுகாதாரம்   போர்   மருத்துவம்   வேலை வாய்ப்பு   கேப்டன்   முதலீடு   மாவட்ட ஆட்சியர்   கூட்ட நெரிசல்   விமர்சனம்   தீபாவளி   விமான நிலையம்   பொழுதுபோக்கு   மருந்து   போக்குவரத்து   காவல் நிலையம்   பேச்சுவார்த்தை   இன்ஸ்டாகிராம்   மருத்துவர்   உச்சநீதிமன்றம்   டிஜிட்டல்   போலீஸ்   வாட்ஸ் அப்   சிறை   விமானம்   சட்டமன்றம்   பலத்த மழை   கலைஞர்   திருமணம்   வணிகம்   ஆசிரியர்   மொழி   கட்டணம்   வாக்கு   போராட்டம்   மாணவி   எடப்பாடி பழனிச்சாமி   ராணுவம்   வர்த்தகம்   வரலாறு   நோய்   பாடல்   காங்கிரஸ்   சட்டமன்றத் தேர்தல்   சந்தை   கடன்   உள்நாடு   வரி   பாலம்   பேஸ்புக் டிவிட்டர்   எக்ஸ் பதிவு   குற்றவாளி   குடியிருப்பு   கொலை   விண்ணப்பம்   நகை   பல்கலைக்கழகம்   அரசு மருத்துவமனை   தொண்டர்   உடல்நலம்   காடு   ஓட்டுநர்   மாநாடு   கண்டுபிடிப்பு   தொழிலாளர்   எதிர்க்கட்சி   உலகக் கோப்பை   சான்றிதழ்   உரிமம்   சுற்றுச்சூழல்   பேட்டிங்   இந்   நோபல் பரிசு   தூய்மை   சுற்றுப்பயணம்  
Terms & Conditions | Privacy Policy | About us