www.polimernews.com :
வான் தாக்குதலை வானத்திலேயே முறியடிக்கும் வகையில் ஏவுகணையை  உருவாக்கி வருகிறது இந்தியா 🕑 2022-06-11 10:39
www.polimernews.com

வான் தாக்குதலை வானத்திலேயே முறியடிக்கும் வகையில் ஏவுகணையை உருவாக்கி வருகிறது இந்தியா

வான் தாக்குதலை வானத்திலேயே முறியடிக்கும் வகையில் ஏவுகணையை உருவாக்கி வருகிறது வான் தாக்குதலை வானத்திலேயே முறியடிக்கும் வகையில் ஏவுகணையை

நுபுர் சர்மாவைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் வெடித்த வன்முறை... 2 பேர் உயிரிழப்பு 🕑 2022-06-11 10:50
www.polimernews.com

நுபுர் சர்மாவைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் வெடித்த வன்முறை... 2 பேர் உயிரிழப்பு

நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக நுபுர் சர்மாவை கண்டித்து, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற போராட்டத்தில் வெடித்த வன்முறையில், 2 பேர்

18 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி தொல்லை... 3 பேர் கைது 🕑 2022-06-11 11:05
www.polimernews.com

18 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி தொல்லை... 3 பேர் கைது

சென்னை அருகே 18 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி தொல்லை கொடுத்ததுடன், நிச்சயம் செய்த மாப்பிள்ளை வீட்டிலும் தகராறு செய்து மிரட்டிய

3 மாதங்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு 🕑 2022-06-11 11:20
www.polimernews.com

3 மாதங்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

வில் 3 மாதங்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு வில் மூன்று மாதங்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்து 329ஆக

சேவுகப்பெருமாள் ஆலயத்தில் நடந்த திகிலூட்டும் கழுவன் திருவிழா 🕑 2022-06-11 11:24
www.polimernews.com

சேவுகப்பெருமாள் ஆலயத்தில் நடந்த திகிலூட்டும் கழுவன் திருவிழா

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் 2 வருடங்களுக்கு பிறகு நடைபெற்ற திகிலூட்டும் கழுவன் திருவிழாவில் திரளானோர் கலந்து கொண்டனர். சேவுகப்பெருமாள்

மகளின் திருமணத்தை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது குளத்தில் கார் கவிழ்ந்து விபத்து... 8 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு 🕑 2022-06-11 11:55
www.polimernews.com

மகளின் திருமணத்தை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது குளத்தில் கார் கவிழ்ந்து விபத்து... 8 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பீகாரில் கார் ஒன்று குளத்தில் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பூர்னியா மாவட்டத்தில் (Purnia) நடைபெற்ற மகளின் திருமணத்தை

மே மாதத்தில் இந்தியாவின் எரிபொருள் பயன்பாடு 24 விழுக்காடு அதிகரிப்பு 🕑 2022-06-11 12:24
www.polimernews.com

மே மாதத்தில் இந்தியாவின் எரிபொருள் பயன்பாடு 24 விழுக்காடு அதிகரிப்பு

மே மாதத்தில் வின் எரிபொருள் பயன்பாடு 24 விழுக்காடு அதிகரிப்பு வின் எரிபொருள் பயன்பாடு மே மாதத்தில் முந்தைய ஆண்டைவிட 24 விழுக்காடு

ஏடிஎம் எந்திரத்தில் இருந்து  கரையான் அரித்த நிலையில் வந்த ரூ.500 நோட்டுகள்... அதிர்ச்சியடைந்த பெண் 🕑 2022-06-11 12:35
www.polimernews.com

ஏடிஎம் எந்திரத்தில் இருந்து கரையான் அரித்த நிலையில் வந்த ரூ.500 நோட்டுகள்... அதிர்ச்சியடைந்த பெண்

தென்காசி அருகே, இந்தியா ஒன்  ஏடிஎம் எந்திரத்தில் இருந்து அவசர தேவைக்காக பணம் எடுத்தபோது கிழிந்த 500 ரூபாய் நோட்டுகள் வந்ததால் பணம் எடுக்க வந்த பெண்

பெண் சடலத்தை மூட்டையில் கட்டி கிணற்றில் வீசிய பெண் கைது 🕑 2022-06-11 12:50
www.polimernews.com

பெண் சடலத்தை மூட்டையில் கட்டி கிணற்றில் வீசிய பெண் கைது

அரியலூர் அருகே, கிணற்றில் இருந்து சாக்கு மூட்டையில் அழுகிய நிலையில் பெண் சடலத்தை மீட்ட போலீசார் அதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த காவல் ஆய்வாளர் கைது 🕑 2022-06-11 12:55
www.polimernews.com

தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த காவல் ஆய்வாளர் கைது

3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த காவல் ஆய்வாளர் கைது தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில், கடந்த 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த திருமங்கலம் முன்னாள் காவல்

உத்தரப்பிரதேசத்தின் 6 மாவட்டங்களில் வன்முறை தொடர்பாக 227 பேர் கைது 🕑 2022-06-11 13:05
www.polimernews.com

உத்தரப்பிரதேசத்தின் 6 மாவட்டங்களில் வன்முறை தொடர்பாக 227 பேர் கைது

உத்தரப் பிரதேசத்தின் ஆறு மாவட்டங்களில் நேற்றைய கல்வீச்சு, தீவைப்பு வன்முறை தொடர்பாக 227 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறார்களை வன்முறைக்குத்

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 2 இளைஞர்கள் கைது 🕑 2022-06-11 13:29
www.polimernews.com

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 2 இளைஞர்கள் கைது

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் அண்மையில் லஷ்கர்-ஈ-தொய்பா தீவிரவாத அமைப்பில் இணைந்த, இரண்டு இளைஞர்களை பாதுகாப்புப்படையினர் கைது

தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று சற்று அதிகரிப்பு.. முதலமைச்சர்  முக்கிய ஆலோசனை 🕑 2022-06-11 13:35
www.polimernews.com

தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று சற்று அதிகரிப்பு.. முதலமைச்சர் முக்கிய ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை

விழுப்புரம் நகராட்சி பள்ளி கழிப்பறையில் சிங்குகளை சுத்தம் செய்த மாவட்ட ஆட்சியர் 🕑 2022-06-11 13:39
www.polimernews.com

விழுப்புரம் நகராட்சி பள்ளி கழிப்பறையில் சிங்குகளை சுத்தம் செய்த மாவட்ட ஆட்சியர்

நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதையொட்டி விழுப்புரம் நகராட்சி பள்ளியில் உள்ள கழிப்பறையில் அசுத்தமாக இருந்த சிங்குகளை தனது கைகளால்

சாலையில் பின்னோக்கி வந்த கார் குழந்தை மீது ஏறி இறங்கி விபத்து... பதறவைக்கும் சிசிடிவி காட்சி 🕑 2022-06-11 13:45
www.polimernews.com

சாலையில் பின்னோக்கி வந்த கார் குழந்தை மீது ஏறி இறங்கி விபத்து... பதறவைக்கும் சிசிடிவி காட்சி

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகே சாலையில் பின்னோக்கி வந்த கார், ஒரு குழந்தையின் மீது மோதி ஏறி இறங்கியதில் அந்த குழந்தை படுகாயமடைந்த விபத்தின்

load more

Districts Trending
திமுக   தேர்வு   பாஜக   விஜய்   சமூகம்   விளையாட்டு   திரைப்படம்   தவெக   பயணி   சட்டமன்றத் தேர்தல்   வரலாறு   பொங்கல் பண்டிகை   அதிமுக   தொழில்நுட்பம்   நியூசிலாந்து அணி   விடுமுறை   வேலை வாய்ப்பு   சுகாதாரம்   விமர்சனம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   பக்தர்   விக்கெட்   போராட்டம்   பிரதமர்   ரன்கள்   இந்தூர்   மருத்துவமனை   ஒருநாள் போட்டி   பள்ளி   சிகிச்சை   நரேந்திர மோடி   எதிர்க்கட்சி   கட்டணம்   பிரச்சாரம்   மாணவர்   அமெரிக்கா அதிபர்   இசை   விமானம்   மொழி   எடப்பாடி பழனிச்சாமி   பேட்டிங்   கொலை   பொருளாதாரம்   தேர்தல் அறிக்கை   திருமணம்   மைதானம்   தொகுதி   தமிழக அரசியல்   வாட்ஸ் அப்   காவல் நிலையம்   முதலீடு   வழக்குப்பதிவு   கூட்ட நெரிசல்   டிஜிட்டல்   நீதிமன்றம்   பந்துவீச்சு   டேரில் மிட்செல்   வாக்குறுதி   பேச்சுவார்த்தை   கிளென் பிலிப்ஸ்   எக்ஸ் தளம்   இசையமைப்பாளர்   விராட் கோலி   தை அமாவாசை   போர்   கலாச்சாரம்   வெளிநாடு   ஹர்ஷித் ராணா   பாமக   கல்லூரி   பொங்கல் விடுமுறை   மருத்துவர்   வாக்கு   கொண்டாட்டம்   சந்தை   டிவிட்டர் டெலிக்ராம்   வசூல்   பேஸ்புக் டிவிட்டர்   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   தங்கம்   தேர்தல் வாக்குறுதி   பல்கலைக்கழகம்   ஆலோசனைக் கூட்டம்   போக்குவரத்து நெரிசல்   ரயில் நிலையம்   இந்தி   தொண்டர்   சினிமா   தெலுங்கு   செப்டம்பர் மாதம்   ரோகித் சர்மா   வருமானம்   வழிபாடு   காங்கிரஸ் கட்சி   திருவிழா   மகளிர்   அரசியல் கட்சி   ரன்களை   சொந்த ஊர்   யங்  
Terms & Conditions | Privacy Policy | About us