www.instanews.city :
செல்பியால் நேர்ந்த விபரீதம்: அருவியில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு 🕑 Mon, 13 Jun 2022
www.instanews.city

செல்பியால் நேர்ந்த விபரீதம்: அருவியில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

அமிர்தி அருவியில் நண்பர்களுடன் செல்பி எடுத்தபோது தவறி விழுந்து மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடனுதவி பெற விண்ணப்பிக்க அழைப்பு: ஆட்சியர் தகவல் 🕑 Mon, 13 Jun 2022
www.instanews.city

விழுப்புரம் மாவட்டத்தில் கடனுதவி பெற விண்ணப்பிக்க அழைப்பு: ஆட்சியர் தகவல்

விழுப்புரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினர் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் வாங்க என ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.

தென்காசியில் எஸ்சி - எஸ்டி அலுவலர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் 🕑 Mon, 13 Jun 2022
www.instanews.city

தென்காசியில் எஸ்சி - எஸ்டி அலுவலர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்

தென்காசி மாவட்ட எஸ்சி - எஸ்டி அலுவலர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

சிஎன்ஜி வாகன விற்பனை புதிய உச்சத்தை எட்டக்கூடும் 🕑 Mon, 13 Jun 2022
www.instanews.city

சிஎன்ஜி வாகன விற்பனை புதிய உச்சத்தை எட்டக்கூடும்

ஒரு கி. மீ. க்கு ரூ2.10 என்ற சிஎன்ஜி வாகனங்களின் இயக்கச் செலவு பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு ஆகும் செலவில் பாதிக்கும் குறைவாக உள்ளது.

காஞ்சிபுரம்: அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு பெற்றோர்கள் ஆர்வம் 🕑 Mon, 13 Jun 2022
www.instanews.city

காஞ்சிபுரம்: அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு பெற்றோர்கள் ஆர்வம்

அனைத்து வகை வகுப்புகளுக்கும் இன்று முதல் வகுப்புகள் துவக்கம். முதல் பாட பருவ புத்தகங்கள் வழங்கல்.

காஞ்சிபுரத்தில், குழந்தை தொழிலாளர்முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆர்த்தி துவக்கினார் 🕑 Mon, 13 Jun 2022
www.instanews.city

காஞ்சிபுரத்தில், குழந்தை தொழிலாளர்முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆர்த்தி துவக்கினார்

காஞ்சிபுரத்தில், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு பேரணியில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

காஞ்சிபுரத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு:
கைவிட்ட மகன்கள் மீது தாய் கண்ணீர் மல்க புகார்..! 🕑 Mon, 13 Jun 2022
www.instanews.city

காஞ்சிபுரத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு: கைவிட்ட மகன்கள் மீது தாய் கண்ணீர் மல்க புகார்..!

காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஆணையிட்டும் தன்னை தனது மகன்கள் பராமரிக்க மறுப்பதாக தாய் கண்ணீர் மல்க புகார் தெரிவித்தார்.

கால்நடைத்துறையில் ஆள்தேர்வு தகவல்:
போலி என அதிகாரிகள் திட்டவட்டம்...! 🕑 Mon, 13 Jun 2022
www.instanews.city

கால்நடைத்துறையில் ஆள்தேர்வு தகவல்: போலி என அதிகாரிகள் திட்டவட்டம்...!

தமிழக கால்நடைத்துறையில், ஆட்கள் தேர்வு செய்வதாக இணைய தளத்தில் வந்த தகவல் தவறானது; யாரும் நம்ப வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் இளைஞர் உயிரை காவு வாங்கிய புதிய மேம்பாலம்: திறப்பு விழா மறுநாளில் வாகன விபத்து..! 🕑 Mon, 13 Jun 2022
www.instanews.city

கோவையில் இளைஞர் உயிரை காவு வாங்கிய புதிய மேம்பாலம்: திறப்பு விழா மறுநாளில் வாகன விபத்து..!

கோவையில், புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் சுவரில் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

நேஷனல் ஹெரால்ட் வழக்கு  என்பது என்ன? அதன் விபரம் 🕑 Mon, 13 Jun 2022
www.instanews.city

நேஷனல் ஹெரால்ட் வழக்கு என்பது என்ன? அதன் விபரம்

தற்போது நாட்டில் பரபரப்பாக பேசப்படும் நேஷனல் ஹெரால்ட் வழக்கு என்பது என்ன? அமலாக்கத்துறை ஏன் ராகுலுக்கு சம்மன் அனுப்பியது?

யார் இந்த அஃப்ரீன் பாத்திமா? ட்ரெண்டிங் ஆன #ISTandWithAfreenFatima 🕑 Mon, 13 Jun 2022
www.instanews.city

யார் இந்த அஃப்ரீன் பாத்திமா? ட்ரெண்டிங் ஆன #ISTandWithAfreenFatima

#ISTandWithAfreenFatima -யார் இந்த அஃப்ரின் பாத்திமா? சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆன இவர் ஒரு மாணவ ஆர்வலர். பல போராட்டங்களை நடத்தியவர்.

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 20,391 பேருக்கு கொரோனா தடுப்பூசி 🕑 Mon, 13 Jun 2022
www.instanews.city

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 20,391 பேருக்கு கொரோனா தடுப்பூசி

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கலெக்டர் அலுவலத்திற்கு பணிக்கு வந்த டவுன் பஞ்சாயத்து உதவியாளர் மாரடைப்பால் மரணம் 🕑 Mon, 13 Jun 2022
www.instanews.city

கலெக்டர் அலுவலத்திற்கு பணிக்கு வந்த டவுன் பஞ்சாயத்து உதவியாளர் மாரடைப்பால் மரணம்

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு பணிக்கு வந்த, படைவீடு டவுன் பஞ்சாயத்து உதவியாளர், மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

சேந்தமங்கலத்தில் கல்லறைகள் இடிப்பை கண்டித்து கிறிஸ்தவர்கள் சாலை மறியல் 🕑 Mon, 13 Jun 2022
www.instanews.city

சேந்தமங்கலத்தில் கல்லறைகள் இடிப்பை கண்டித்து கிறிஸ்தவர்கள் சாலை மறியல்

சேந்தமங்கலத்தில் கல்லறைகள் இடிக்க்கப்பட்டதை கண்டித்து கிறிஸ்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்செங்கோட்டில் கண்ணகி கோட்டம் அமைக்க நடவடிக்கை: அமைச்சர் சாமிநாதன் உறுதி 🕑 Mon, 13 Jun 2022
www.instanews.city

திருச்செங்கோட்டில் கண்ணகி கோட்டம் அமைக்க நடவடிக்கை: அமைச்சர் சாமிநாதன் உறுதி

திருச்செங்கோட்டில் கண்ணகி கோட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் தெரிவித்தார்.

load more

Districts Trending
திமுக   சினிமா   சமூகம்   வழக்குப்பதிவு   மின்சாரம்   தூய்மை   மு.க. ஸ்டாலின்   திரைப்படம்   மாணவர்   பிரதமர்   நீதிமன்றம்   வரலாறு   போராட்டம்   அதிமுக   தேர்வு   தவெக   திருமணம்   எதிர்க்கட்சி   வரி   கோயில்   பலத்த மழை   விமர்சனம்   சட்டமன்றத் தேர்தல்   நரேந்திர மோடி   சிகிச்சை   மருத்துவர்   சென்னை கண்ணகி   அமித் ஷா   சிறை   வரலட்சுமி   அமெரிக்கா அதிபர்   காவல் நிலையம்   வேலை வாய்ப்பு   தண்ணீர்   புகைப்படம்   சுகாதாரம்   விகடன்   எக்ஸ் தளம்   தொழில்நுட்பம்   எதிரொலி தமிழ்நாடு   தொண்டர்   தொலைக்காட்சி நியூஸ்   கொலை   உள்துறை அமைச்சர்   பயணி   பொருளாதாரம்   நாடாளுமன்றம்   எடப்பாடி பழனிச்சாமி   கடன்   சட்டமன்றம்   விளையாட்டு   போக்குவரத்து   கட்டணம்   நோய்   மாநிலம் மாநாடு   கலைஞர்   வாட்ஸ் அப்   டிஜிட்டல்   படப்பிடிப்பு   மொழி   வர்த்தகம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   ஊழல்   மழைநீர்   உச்சநீதிமன்றம்   பேச்சுவார்த்தை   இராமநாதபுரம் மாவட்டம்   வருமானம்   ஆசிரியர்   பாடல்   தெலுங்கு   தங்கம்   விவசாயம்   கேப்டன்   இரங்கல்   காவல்துறை வழக்குப்பதிவு   எம்ஜிஆர்   நிவாரணம்   மகளிர்   ஜனநாயகம்   வெளிநாடு   மின்கம்பி   லட்சக்கணக்கு   காடு   வணக்கம்   போர்   தமிழர் கட்சி   மின்சார வாரியம்   கட்டுரை   சட்டவிரோதம்   எம்எல்ஏ   சென்னை கண்ணகி நகர்   திராவிட மாடல்   ரவி   நடிகர் விஜய்   தயாரிப்பாளர்   காதல்   விருந்தினர்   க்ளிக்   இசை  
Terms & Conditions | Privacy Policy | About us