tamil.webdunia.com :
104 மணி நேர போராட்டம் - ஆழ்துளை கிணற்றில் இருந்து சிறுவன் உயிருடன் மீட்பு! 🕑 Wed, 15 Jun 2022
tamil.webdunia.com

104 மணி நேர போராட்டம் - ஆழ்துளை கிணற்றில் இருந்து சிறுவன் உயிருடன் மீட்பு!

ஆழ்துளை கிணற்றில் விழுந்து 80 அடி ஆழ பள்ளத்தில் சிக்கியிருந்த 10 வயது சிறுவன் ராகுல் சாஹு சுமார் 100 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு.

நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா..! – தேரோட்டம் எப்போது? 🕑 Wed, 15 Jun 2022
tamil.webdunia.com

நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா..! – தேரோட்டம் எப்போது?

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா தொடங்கியுள்ள நிலையில் இன்று விநாயகர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

நான் கருப்பு.. குழந்தை எப்படி சிவப்பா பிறந்தது! – சந்தேகத்தில் குழந்தையை கொன்ற கணவன்! 🕑 Wed, 15 Jun 2022
tamil.webdunia.com

நான் கருப்பு.. குழந்தை எப்படி சிவப்பா பிறந்தது! – சந்தேகத்தில் குழந்தையை கொன்ற கணவன்!

ஆந்திராவில் தனக்கு பிறந்த குழந்தை சிவப்பாக இருந்ததால் மனைவி மீது சந்தேகப்பட்டு குழந்தையை கணவனே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காலேஜ் துவங்கியதும் கைமேல காசு - மாணவிகளுக்கு குட் நியூஸ்! 🕑 Wed, 15 Jun 2022
tamil.webdunia.com

காலேஜ் துவங்கியதும் கைமேல காசு - மாணவிகளுக்கு குட் நியூஸ்!

மாணவிகளுக்கு உயர்கல்வி உறுதித்தொகை ரூ.1000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளது என தகவல்.

சிக்கன் 65ல சிக்கனே இல்ல..! – ஓட்டலில் அட்டூழியம் செய்த போதை கும்பல்! 🕑 Wed, 15 Jun 2022
tamil.webdunia.com

சிக்கன் 65ல சிக்கனே இல்ல..! – ஓட்டலில் அட்டூழியம் செய்த போதை கும்பல்!

தாம்பரம் அருகே சேலையூரில் உணவகம் ஒன்றில் சிக்கன் பீஸ் கெட்டு தகராறு செய்த போதை கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

முட்ட போட்டு வைரலான கோழி! 🕑 Wed, 15 Jun 2022
tamil.webdunia.com

முட்ட போட்டு வைரலான கோழி!

கேரள கிராமத்தில் உள்ள கோழி ஆறு மணி நேரத்தில் 24 முட்டைகளை இட்டு கோழி வளர்ப்பு நிபுணர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கவுண்டமணி போல எட்டி உதைத்த போலீஸ்! – பணியிடை நீக்கம் செய்த ஆய்வாளர்! 🕑 Wed, 15 Jun 2022
tamil.webdunia.com

கவுண்டமணி போல எட்டி உதைத்த போலீஸ்! – பணியிடை நீக்கம் செய்த ஆய்வாளர்!

ஆடு திருடிய நபரை இன்ஸ்பெக்டர் எட்டி உதைத்த வீடியோ வெளியான நிலையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஒற்றை தலைமை யாருக்கு? ஈபிஎஸ் – ஓபிஎஸ் தனித்தனியே ஆலோசனை! – குழப்பத்தில் தொண்டர்கள்! 🕑 Wed, 15 Jun 2022
tamil.webdunia.com

ஒற்றை தலைமை யாருக்கு? ஈபிஎஸ் – ஓபிஎஸ் தனித்தனியே ஆலோசனை! – குழப்பத்தில் தொண்டர்கள்!

அதிமுகவை ஒற்றை தலைமையில் இணைப்பது குறித்த பேச்சு எழுந்துள்ள நிலையில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ராணுவத்தில் 45 ஆயிரம் பணியிடங்கள்! – அறிமுகமானது “அக்னிபாத்” திட்டம்! 🕑 Wed, 15 Jun 2022
tamil.webdunia.com

இந்திய ராணுவத்தில் 45 ஆயிரம் பணியிடங்கள்! – அறிமுகமானது “அக்னிபாத்” திட்டம்!

இந்திய ராணுவத்தில் குறுகிய கால பணி வழங்கும் அக்னிபாத் திட்டத்தின் மூலமாக சுமார் 45 ஆயிரம் பேருக்கு ராணுவப்பணி வழங்கப்பட உள்ளது.

10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு: முடிவுகள் எப்போது? 🕑 Wed, 15 Jun 2022
tamil.webdunia.com

10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு: முடிவுகள் எப்போது?

10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெற்றதாகவும் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

அதிமுக ஒரு கட்சியே கிடையாது, அது ஒரு கம்பெனி: டிடிவி தினகரன் 🕑 Wed, 15 Jun 2022
tamil.webdunia.com

அதிமுக ஒரு கட்சியே கிடையாது, அது ஒரு கம்பெனி: டிடிவி தினகரன்

அதிமுக ஒரு கட்சியே கிடையாது என்றும் அது ஒரு கம்பெனி என்றும் அதிமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விரைவில் வருகிறது 5ஜி தொழில்நுட்பம்! – ஒப்புதல் வழங்கிய அமைச்சரவை! 🕑 Wed, 15 Jun 2022
tamil.webdunia.com

விரைவில் வருகிறது 5ஜி தொழில்நுட்பம்! – ஒப்புதல் வழங்கிய அமைச்சரவை!

இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை செயல்படுத்த அலைக்கற்றை நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் ஏலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை: பொதுமக்கள் ஆச்சரியம் 🕑 Wed, 15 Jun 2022
tamil.webdunia.com

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை: பொதுமக்கள் ஆச்சரியம்

பெரம்பலூர் மாவட்டத்தில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்ததை அடுத்து பொதுமக்கள் அதனை ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

ரத்தம் தேவையா? உதவி எண்ணை அறிவித்தார் கமல்! 🕑 Wed, 15 Jun 2022
tamil.webdunia.com

ரத்தம் தேவையா? உதவி எண்ணை அறிவித்தார் கமல்!

ரத்தம் தேவைப்படுவோர் அணுக உதவி எண்ணை அறிவித்தார் நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

2 ஆண்டுகளுக்கு பிறகு சாக்பீஸ் விற்பனை அதிகரிப்பு 🕑 Wed, 15 Jun 2022
tamil.webdunia.com

2 ஆண்டுகளுக்கு பிறகு சாக்பீஸ் விற்பனை அதிகரிப்பு

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்டுள்ளதை அடுத்து சாக்பீஸ் விற்பனை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

load more

Districts Trending
திமுக   விஜய்   சமூகம்   சினிமா   தூய்மை   மு.க. ஸ்டாலின்   மாணவர்   வழக்குப்பதிவு   மின்சாரம்   பிரதமர்   வரலாறு   அதிமுக   திரைப்படம்   நீதிமன்றம்   பலத்த மழை   தவெக   தேர்வு   போராட்டம்   சட்டமன்றத் தேர்தல்   கோயில்   சிகிச்சை   எதிர்க்கட்சி   வரி   திருமணம்   நரேந்திர மோடி   விமர்சனம்   அமித் ஷா   சென்னை கண்ணகி   சிறை   வாக்கு   மருத்துவர்   வரலட்சுமி   வேலை வாய்ப்பு   அமெரிக்கா அதிபர்   மருத்துவம்   தொழில்நுட்பம்   எடப்பாடி பழனிச்சாமி   தண்ணீர்   சுகாதாரம்   விகடன்   பின்னூட்டம்   தங்கம்   காவல் நிலையம்   தொண்டர்   நாடாளுமன்றம்   மழைநீர்   உள்துறை அமைச்சர்   எதிரொலி தமிழ்நாடு   விளையாட்டு   தொலைக்காட்சி நியூஸ்   பொருளாதாரம்   கட்டணம்   கொலை   எக்ஸ் தளம்   பயணி   புகைப்படம்   மாநிலம் மாநாடு   வெளிநாடு   சட்டமன்றம்   போக்குவரத்து   பேச்சுவார்த்தை   வர்த்தகம்   மொழி   கேப்டன்   நோய்   வாட்ஸ் அப்   எம்ஜிஆர்   உச்சநீதிமன்றம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   கடன்   வருமானம்   விவசாயம்   படப்பிடிப்பு   இடி   மகளிர்   டிஜிட்டல்   கலைஞர்   இராமநாதபுரம் மாவட்டம்   பாடல்   போர்   லட்சக்கணக்கு   பக்தர்   தெலுங்கு   மின்னல்   காவல்துறை வழக்குப்பதிவு   கீழடுக்கு சுழற்சி   பிரச்சாரம்   நிவாரணம்   தொழிலாளர்   தேர்தல் ஆணையம்   யாகம்   இசை   இரங்கல்   மின்கம்பி   மசோதா   சென்னை கண்ணகி நகர்   கட்டுரை   மின்சார வாரியம்   காடு   அரசு மருத்துவமனை  
Terms & Conditions | Privacy Policy | About us