www.instanews.city :
இந்தியாவின் முதல் தனியார் ரயில் சேவை : கோவை டூ ஷீரடி 🕑 Wed, 15 Jun 2022
www.instanews.city

இந்தியாவின் முதல் தனியார் ரயில் சேவை : கோவை டூ ஷீரடி

இந்தியாவின் முதல் தனியார் ரயில் சேவை கோவையில் இருந்து ஷீரடிக்கு நேற்று மாலை புறப்பட்டது.

அதிமுக கவுன்சிலர் புகார் உண்மையல்ல: நகராட்சி கமிஷனர் தகவல் 🕑 Wed, 15 Jun 2022
www.instanews.city

அதிமுக கவுன்சிலர் புகார் உண்மையல்ல: நகராட்சி கமிஷனர் தகவல்

அ. தி. மு. க. கவுன்சிலர் கூறிய புகார் உண்மையல்ல என நகராட்சி கமிஷனர் தகவல் தெரிவித்துள்ளார்.

முத்தியால்பேட்டை ஊராட்சியில் ரூ 9.8 லட்சம் மதிப்பில் புதிய சிமெண்ட் சாலை பணி துவக்கம் 🕑 Wed, 15 Jun 2022
www.instanews.city

முத்தியால்பேட்டை ஊராட்சியில் ரூ 9.8 லட்சம் மதிப்பில் புதிய சிமெண்ட் சாலை பணி துவக்கம்

முத்தியால்பேட்டை ஊராட்சி, கவரைத்தெருவில் சாலை பணிகளை எம்எல்ஏ, கவுன்சிலர் மற்றும் ஊராட்சி பிரதிநிதிகள் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

வெங்கல் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 உயிரிழப்பு 🕑 Wed, 15 Jun 2022
www.instanews.city

வெங்கல் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 உயிரிழப்பு

வெங்கல் அருகே இரண்டு இருசக்கர வாகனம் மோதிக்கொண்ட விபத்தில் 2 உயிரிழப்பு, 2 பேர் படுகாயம். மருத்துவமனையில் அனுமதி.

விவசாயிகளை அழிக்கும் வில்லன்கள்
இலங்கை நிலை நமக்கும் வருமா? 🕑 Wed, 15 Jun 2022
www.instanews.city
முன்னாள் எம்பி  சிவசுப்பிரமணியன் உருவப் படத்திற்கு அமைச்சர் சிவசங்கர் மரியாதை 🕑 Wed, 15 Jun 2022
www.instanews.city
வடமதுரை ஊராட்சி எம்.சி. நகர் புதிய கூட்டுறவு பகுதிநேர  ரேஷன் கடை திறப்பு 🕑 Wed, 15 Jun 2022
www.instanews.city
எஸ்சி-எஸ்டி விவசாயிகளுக்கு மானியத்தில் கிணறு- நுண்ணீர் பாசனத்திட்டம்: ஆட்சியர் தகவல் 🕑 Wed, 15 Jun 2022
www.instanews.city
தொகுப்பூதிய அடிப்படையில்  பாதுகாப்பு அலுவலர் பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் 🕑 Wed, 15 Jun 2022
www.instanews.city
நாமக்கல்லில் முன்னாள் எம்எல்ஏ கே.கே.வீரப்பன் காலமானார் 🕑 Wed, 15 Jun 2022
www.instanews.city

நாமக்கல்லில் முன்னாள் எம்எல்ஏ கே.கே.வீரப்பன் காலமானார்

நாமக்கல்லைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கே. கே. வீரப்பன் காலமாணார்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு வழங்கல் 🕑 Wed, 15 Jun 2022
www.instanews.city

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு வழங்கல்

நாமக்கல் திமுக உட்கட்சித் தேர்தலில், 15 ஒன்றியங்களில், போட்டியிட விரும்புபவர்களுக்கு எம். பி ராஜேஷ்குமார் வேட்பு மனுக்களை வழங்கினார்.

அதிமுகவில் போஸ்டர் யுத்தம் : ஓபிஎஸ்-க்கு ஆதரவாக புது போஸ்டரால் பரபரப்பு..! 🕑 Wed, 15 Jun 2022
www.instanews.city

அதிமுகவில் போஸ்டர் யுத்தம் : ஓபிஎஸ்-க்கு ஆதரவாக புது போஸ்டரால் பரபரப்பு..!

ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும் என்று சென்னையில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

சென்னையில் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு: அமைச்சர் எச்சரிக்கை 🕑 Wed, 15 Jun 2022
www.instanews.city

சென்னையில் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு: அமைச்சர் எச்சரிக்கை

சென்னையில் கொரோனா தொற்று பரவல் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் 🕑 Wed, 15 Jun 2022
www.instanews.city

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.

ஆரணி அருகே சைக்கிள் மீது பஸ் மோதி விபத்து: சிறுவன் உயிரிழப்பு 🕑 Wed, 15 Jun 2022
www.instanews.city

ஆரணி அருகே சைக்கிள் மீது பஸ் மோதி விபத்து: சிறுவன் உயிரிழப்பு

ஆரணி அருகே சைக்கிள் மீது பஸ் மோதியதில் 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

load more

Districts Trending
திமுக   தேர்வு   பாஜக   விஜய்   பயணி   விளையாட்டு   வரலாறு   திரைப்படம்   சமூகம்   தவெக   நடிகர்   சட்டமன்றத் தேர்தல்   பொங்கல் பண்டிகை   தொழில்நுட்பம்   அதிமுக   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   விடுமுறை   பிரதமர்   வேலை வாய்ப்பு   பள்ளி   எதிர்க்கட்சி   சிகிச்சை   மருத்துவமனை   விமானம்   பக்தர்   விமர்சனம்   நரேந்திர மோடி   தண்ணீர்   அமெரிக்கா அதிபர்   இசை   போராட்டம்   எடப்பாடி பழனிச்சாமி   இந்தியா நியூசிலாந்து   பிரச்சாரம்   திருமணம்   கட்டணம்   தமிழக அரசியல்   மைதானம்   மொழி   தொகுதி   பொருளாதாரம்   டிஜிட்டல்   கொலை   மாணவர்   கேப்டன்   மருத்துவர்   காவல் நிலையம்   இசையமைப்பாளர்   இந்தூர்   பல்கலைக்கழகம்   வாட்ஸ் அப்   தை அமாவாசை   தேர்தல் அறிக்கை   பேட்டிங்   எக்ஸ் தளம்   விக்கெட்   மகளிர்   கல்லூரி   பேச்சுவார்த்தை   வழிபாடு   வழக்குப்பதிவு   கூட்ட நெரிசல்   தங்கம்   முதலீடு   சந்தை   ஒருநாள் போட்டி   சினிமா   வாக்கு   வரி   பாமக   பாலம்   முன்னோர்   தெலுங்கு   வெளிநாடு   ரயில் நிலையம்   வருமானம்   வசூல்   பிரிவு கட்டுரை   தீர்ப்பு   மழை   வன்முறை   பொங்கல் விடுமுறை   செப்டம்பர் மாதம்   பாலிவுட்   பாடல்   தொண்டர்   அரசு மருத்துவமனை   காங்கிரஸ் கட்சி   பிரேதப் பரிசோதனை   லட்சக்கணக்கு   போக்குவரத்து நெரிசல்   ஜல்லிக்கட்டு போட்டி   பேஸ்புக் டிவிட்டர்   டிவிட்டர் டெலிக்ராம்   வங்கி   ஐரோப்பிய நாடு   மாநாடு   தேர்தல் வாக்குறுதி   தேசிய ஜனநாயகக் கூட்டணி   கிரீன்லாந்து விவகாரம்  
Terms & Conditions | Privacy Policy | About us