www.instanews.city :
முதல்வர் வருகை தொடர்பாக திருச்சியில் முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் 🕑 Sat, 18 Jun 2022
www.instanews.city

முதல்வர் வருகை தொடர்பாக திருச்சியில் முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்

வருகிற 26ம் தேதி முதல்வர் ஸ்டாலின் வருகை தொடர்பாக திருச்சியில் முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ரயில் டிக்கெட் புக் பண்ண போறீங்களா? இது தெரியாம பண்ணாதீங்க! 🕑 Sat, 18 Jun 2022
www.instanews.city
அக்னிபத் எதிர்ப்பு போராட்டத்தினர்
உ.பி.,யில் 260 பேர் அதிரடி கைது..! 🕑 Sat, 18 Jun 2022
www.instanews.city

அக்னிபத் எதிர்ப்பு போராட்டத்தினர் உ.பி.,யில் 260 பேர் அதிரடி கைது..!

உ. பி.,யில் அக்னி பத் எதிர்ப்பு போராட்டத்தினர் 260 பேர் இதுவரை கைது செய்யப்பட்டதாக, அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சுகாதாரத்துறையில் பல்வேறு காலிப்பணியிடங்கள் 🕑 Sat, 18 Jun 2022
www.instanews.city

தமிழ்நாடு சுகாதாரத்துறையில் பல்வேறு காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு சுகாதாரத்துறையில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கடையம் பகுதிக்கு ஆளுநர் வருகை: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காங்., கவுன்சிலர் கைது 🕑 Sat, 18 Jun 2022
www.instanews.city

கடையம் பகுதிக்கு ஆளுநர் வருகை: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காங்., கவுன்சிலர் கைது

கடையம் பகுதிக்கு ஆளுநர் வருகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காங்., கவுன்சிலர் கைது செய்ய்பட்டார்.

புல்வாமா அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் குண்டு துளைத்து காவல் அதிகாரி மரணம்..! 🕑 Sat, 18 Jun 2022
www.instanews.city

புல்வாமா அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் குண்டு துளைத்து காவல் அதிகாரி மரணம்..!

தெற்கு காஷ்மீரில், புல்வாமா அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் உடலில் குண்டுகள் துளைத்து காவல் அதிகாரி உயிரிழந்தார்.

இனிமேல், கள்ள ஓட்டு போட முடியாது: வாக்காளர் ஐ.டி.,யுடன் ஆதார் இணைக்க ஏற்பாடு 🕑 Sat, 18 Jun 2022
www.instanews.city

இனிமேல், கள்ள ஓட்டு போட முடியாது: வாக்காளர் ஐ.டி.,யுடன் ஆதார் இணைக்க ஏற்பாடு

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க சட்ட திருத்தம் அமலானது. இதனால் இனிமேல் அரசியல் கட்சியினர் கள்ள ஓட்டு போடுவது நடக்காது.

கூகுள் மேப் போக்குவரத்தை எவ்வாறு கணிக்கின்றது ? உங்களுக்கு தெரியுமா ? 🕑 Sat, 18 Jun 2022
www.instanews.city
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 272 பள்ளி வாகனங்கள் ஆய்வு: வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி அதிரடி 🕑 Sat, 18 Jun 2022
www.instanews.city

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 272 பள்ளி வாகனங்கள் ஆய்வு: வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி அதிரடி

காஞ்சிபுரம் மாவட்டத்தில், வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி தலைமையில் ஐவர் குழுவினர், 272 வாகனங்களை அதிரடியாக ஆய்வு செய்தனர்.

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் பயங்கர மோதல்: ஓ.பி.எஸ் ஆதரவாளர் தலையில் ரத்தம் கொட்டியது..! 🕑 Sat, 18 Jun 2022
www.instanews.city

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் பயங்கர மோதல்: ஓ.பி.எஸ் ஆதரவாளர் தலையில் ரத்தம் கொட்டியது..!

அ. தி. மு. க., தலைமை அலுவலகத்தில் ஓற்றை தலைமை கோஷத்தால் தொண்டர்கள் மோதிக்கொண்டதில் பன்னீர்செல்வம் ஆதரவாளர் தலையில் ரத்தம் கொட்டியது.

காஞ்சிபுரத்தில், ஆற்றங்கரையோர வீடுகளை இடிக்க மக்கள் கடும் எதிர்ப்பு: கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு..! 🕑 Sat, 18 Jun 2022
www.instanews.city

காஞ்சிபுரத்தில், ஆற்றங்கரையோர வீடுகளை இடிக்க மக்கள் கடும் எதிர்ப்பு: கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு..!

காஞ்சிபுரத்தில், ஆற்றங்கரையோர வீடுகளை இடிக்க மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு

அம்மாபேட்டை அருகே லாரி-சரக்கு வேன் நேருக்கு நேர் மோதல்: இருவர் உயிரிழப்பு 🕑 Sat, 18 Jun 2022
www.instanews.city

அம்மாபேட்டை அருகே லாரி-சரக்கு வேன் நேருக்கு நேர் மோதல்: இருவர் உயிரிழப்பு

அம்மாபேட்டை அருகே லாரி-சரக்கு வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில், சரக்கு வேன் டிரைவர், கிளீனர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

சாதிச்சான்றிதழ் வழங்காத அலுவலர்களை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் 🕑 Sat, 18 Jun 2022
www.instanews.city

சாதிச்சான்றிதழ் வழங்காத அலுவலர்களை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்

தண்டராம்பட்டில் பழங்குடியினர் சாதிச்சான்றிதழ் வழங்காத அலுவலர்களை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

சேத்துப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் அதிநவீன வகுப்பறை  திறப்பு 🕑 Sat, 18 Jun 2022
www.instanews.city

சேத்துப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் அதிநவீன வகுப்பறை திறப்பு

சேத்துப்பட்டில் அரசு உயர்நிலைப்பள்ளியில் அதிநவீன வகுப்பறை திறப்பு விழா நடைபெற்றது.

இருசக்கர வாகனத்தில் சக்கரத்தில் சேலை சிக்கி மனைவி சாவு: கணவர் காயம் 🕑 Sat, 18 Jun 2022
www.instanews.city

load more

Districts Trending
திமுக   சமூகம்   வழக்குப்பதிவு   நீதிமன்றம்   மருத்துவமனை   தொழில்நுட்பம்   பிரச்சாரம்   சிகிச்சை   முதலமைச்சர்   விளையாட்டு   பாஜக   நடிகர்   தேர்வு   பிரதமர்   பொருளாதாரம்   பள்ளி   திரைப்படம்   மாணவர்   போர்   கோயில்   மு.க. ஸ்டாலின்   எடப்பாடி பழனிச்சாமி   சுகாதாரம்   சினிமா   பயணி   வெளிநாடு   நரேந்திர மோடி   வேலை வாய்ப்பு   விமர்சனம்   மருத்துவர்   சிறை   மாவட்ட ஆட்சியர்   மருத்துவம்   மழை   போலீஸ்   வரலாறு   கல்லூரி   உச்சநீதிமன்றம்   தீபாவளி   பேச்சுவார்த்தை   கூட்ட நெரிசல்   போக்குவரத்து   போராட்டம்   காவல் நிலையம்   ஆசிரியர்   டிஜிட்டல்   திருமணம்   சமூக ஊடகம்   சந்தை   இன்ஸ்டாகிராம்   அமெரிக்கா அதிபர்   வரி   பாலம்   மாணவி   வாக்கு   கொலை   சட்டமன்றத் தேர்தல்   உள்நாடு   இந்   கலைஞர்   விமானம்   பாடல்   வாட்ஸ் அப்   உடல்நலம்   கட்டணம்   அரசு மருத்துவமனை   கடன்   வணிகம்   காங்கிரஸ்   வர்த்தகம்   நிபுணர்   பலத்த மழை   காசு   காவல்துறை கைது   எதிர்க்கட்சி   தொண்டர்   தங்க விலை   சிறுநீரகம்   குற்றவாளி   நோய்   காடு   இருமல் மருந்து   காவல்துறை வழக்குப்பதிவு   எக்ஸ் தளம்   சான்றிதழ்   மத் திய   அமித் ஷா   தலைமுறை   தேர்தல் ஆணையம்   பேட்டிங்   முகாம்   உரிமம்   ஆனந்த்   பார்வையாளர்   மேம்பாலம்   சுற்றுப்பயணம்   இசை   மாநாடு   நகை   ராணுவம்  
Terms & Conditions | Privacy Policy | About us