www.instanews.city :
காஞ்சிபுரத்தில் ரோபாடிக் இயந்திரம் மூலம்  கழிவுகளை அகற்றி  செயல் விளக்கம் 🕑 Fri, 15 Jul 2022
www.instanews.city

காஞ்சிபுரத்தில் ரோபாடிக் இயந்திரம் மூலம் கழிவுகளை அகற்றி செயல் விளக்கம்

காஞ்சிபுரத்தில் மேயர் முன்னிலையில் ரோபாடிக் இயந்திரம் மூலம் கழிவுகளை அகற்றி தனியார் நிறுவனம் செயல் விளக்கம் அளித்தனர்.

தமிழகத்தில் பொது நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு தேவை இல்லை என அமைச்சர் தகவல் 🕑 Fri, 15 Jul 2022
www.instanews.city

தமிழகத்தில் பொது நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு தேவை இல்லை என அமைச்சர் தகவல்

தமிழகத்தில் பொது நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு தேவை இல்லை என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

நடிகரும், திரைப்பட இயக்குனருமான பிரதாப் போத்தன் காலமானார் 🕑 Fri, 15 Jul 2022
www.instanews.city

நடிகரும், திரைப்பட இயக்குனருமான பிரதாப் போத்தன் காலமானார்

நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் காலமானார். சென்னையில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் இறந்து கிடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசுத் துறைகளின் டெண்டர்களை ஆன்லைனில் கண்காணிப்பது எப்படி? 🕑 Fri, 15 Jul 2022
www.instanews.city

தமிழக அரசுத் துறைகளின் டெண்டர்களை ஆன்லைனில் கண்காணிப்பது எப்படி?

தமிழக அரசுத்துறைகளின் டெண்டர்களை ஆன்லைனில் கண்காணிப்பது எப்படி? என்பதை தற்போது தெரிந்துகொள்வோம்

திருச்சியில் காமராஜர் சிலைக்கு அமைச்சர் நேரு மாலை அணிவித்து மரியாதை 🕑 Fri, 15 Jul 2022
www.instanews.city

திருச்சியில் காமராஜர் சிலைக்கு அமைச்சர் நேரு மாலை அணிவித்து மரியாதை

திருச்சியில் காமராஜர் சிலைக்கு அமைச்சர் நேரு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

ஆடி மாதம் அம்மன் கோவில்களுக்கு ஆன்மிக சுற்றுலா: அமைச்சர் அறிவிப்பு 🕑 Fri, 15 Jul 2022
www.instanews.city

ஆடி மாதம் அம்மன் கோவில்களுக்கு ஆன்மிக சுற்றுலா: அமைச்சர் அறிவிப்பு

ஆடி மாதத்தை முன்னிட்டு பிரசித்திபெற்ற அம்மன் திருக்கோவில்களுக்கு ஆன்மிக சுற்றுலா செல்வதற்கான அறிவிப்பை அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்

காஞ்சிபுரத்தில் ரூ.59 லட்சத்தில் பல்வேறு புதிய பணிகள்: எம்எல்ஏ துவக்கி வைப்பு 🕑 Fri, 15 Jul 2022
www.instanews.city

காஞ்சிபுரத்தில் ரூ.59 லட்சத்தில் பல்வேறு புதிய பணிகள்: எம்எல்ஏ துவக்கி வைப்பு

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் புதிய ரேஷன் கடை , தார்சாலை அமைக்கும் பணி மற்றும் காரியமண்டபம் , பள்ளி மாணவர்களுக்கு மேஜை வழங்கல் ஆகியவை

புதுக்கோட்டையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் பிறந்தநாள் 🕑 Fri, 15 Jul 2022
www.instanews.city

புதுக்கோட்டையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் பிறந்தநாள்

புதுக்கோட்டையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

முடிவுக்கு வந்தது நடிகர் விஜய் சொகுசு கார் வழக்கு 🕑 Fri, 15 Jul 2022
www.instanews.city

முடிவுக்கு வந்தது நடிகர் விஜய் சொகுசு கார் வழக்கு

நுழைவு வரி செலுத்தவில்லை என்பதற்காக அபராதம் விதித்ததை எதிர்த்த நடிகர் விஜய் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது

புதுக்கோட்டையில் காமராஜரின் 119 -வது பிறந்தநாள் கொண்டாட்டம் 🕑 Fri, 15 Jul 2022
www.instanews.city

புதுக்கோட்டையில் காமராஜரின் 119 -வது பிறந்தநாள் கொண்டாட்டம்

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

முதல்வர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி நலம் விசாரிப்பு! 🕑 Fri, 15 Jul 2022
www.instanews.city

முதல்வர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி நலம் விசாரிப்பு!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு. க. ஸ்டாலினிடம், பிரதமர் மோடி இன்று தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி திருச்சியில் உலக சாதனை நிகழ்ச்சி 🕑 Fri, 15 Jul 2022
www.instanews.city

செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி திருச்சியில் உலக சாதனை நிகழ்ச்சி

செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி திருச்சியில் உலக சாதனை நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் இன்று நடைபெற்றது.

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார் அந்தியூர் எம்.எல்.ஏ. வெங்கடாசலம் 🕑 Fri, 15 Jul 2022
www.instanews.city

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார் அந்தியூர் எம்.எல்.ஏ. வெங்கடாசலம்

அந்தியூர் எம். எல். ஏ. ஏ. ஜி. வெங்கடாசலம் இன்று காலை பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

சிவகார்த்திகேயன்  நடிப்பில் 'மாவீரன்' – வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்வு 🕑 Fri, 15 Jul 2022
www.instanews.city

சிவகார்த்திகேயன் நடிப்பில் 'மாவீரன்' – வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்வு

‘மண்டேலா’ பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள ‘மாவீரன்’ படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதுகை சிட்டி ரோட்டரி சார்பில் இலவச சர்க்கரை நோய் பரிசோதனை முகாம் 🕑 Fri, 15 Jul 2022
www.instanews.city

புதுகை சிட்டி ரோட்டரி சார்பில் இலவச சர்க்கரை நோய் பரிசோதனை முகாம்

இந்த இலவச சர்க்கரை நோய் பரிசோதனை முகாமில் சுமார் 150 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

load more

Districts Trending
திமுக   சமூகம்   முதலமைச்சர்   மாணவர்   நீதிமன்றம்   மு.க. ஸ்டாலின்   காவல்துறை வழக்குப்பதிவு   விமானம்   சினிமா   தேர்வு   நடிகர்   கோயில்   மருத்துவமனை   திரைப்படம்   விவசாயி   போராட்டம்   திருமணம்   விகடன்   காவல் நிலையம்   தண்ணீர்   தொழில்நுட்பம்   வாக்குறுதி   ஊடகம்   பயணி   மாநாடு   விமான விபத்து   நலத்திட்டம்   சிகிச்சை   எம்எல்ஏ   மாவட்ட ஆட்சியர்   சுகாதாரம்   எடப்பாடி பழனிச்சாமி   வாட்ஸ் அப்   வரலாறு   டிஜிட்டல்   பூவை ஜெகன்மூர்த்தி   ஏர் இந்தியா   பக்தர்   போர்   படப்பிடிப்பு   நீதிபதி வேல்முருகன்   மருத்துவம்   ஏவுகணை தாக்குதல்   அகமதாபாத்   தொலைக்காட்சி நியூஸ்   முகாம்   ஆசிரியர்   வேலை வாய்ப்பு   புரட்சி பாரதம்   எக்ஸ் தளம்   ஏடிஜிபி ஜெயராமன்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   பலத்த மழை   பொருளாதாரம்   கட்டணம்   விமான நிலையம்   ஜெகன் மூர்த்தி   எதிரொலி தமிழ்நாடு   வளம்   சட்டம் ஒழுங்கு   சட்டமன்றம்   கடத்தல் வழக்கு   தெலுங்கு   மின்சாரம்   புகைப்படம்   எதிர்க்கட்சி   பல்கலைக்கழகம்   சத்தம்   கட்டிடம்   கலைஞர்   சட்டமன்றத் தேர்தல்   சட்டமன்ற உறுப்பினர்   கலாச்சாரம்   குடியிருப்பு   விளையாட்டு   மருத்துவக் கல்லூரி   பாலம்   பேச்சுவார்த்தை   மருத்துவர்   ஈரான் தலைநகர்   இதழ்   காவல்துறை கைது   லண்டன்   காதல்   வழித்தடம்   வங்கி   பேருந்து   பேருந்து நிலையம்   வெளிநாடு   போலீஸ்   மொழி   டெல்டா   பத்திரிகை செய்தி   தனுஷ்   பாடல்   விடுதி   அமித் ஷா   நரேந்திர மோடி   அண்ணாமலை   அணு ஆயுதம்  
Terms & Conditions | Privacy Policy | About us