www.instanews.city :
கோபிசெட்டிபாளையம் அருகே விவசாயியை முன்விரோதம் காரணமாக கொல்ல முயற்சி 🕑 Fri, 22 Jul 2022
www.instanews.city

கோபிசெட்டிபாளையம் அருகே விவசாயியை முன்விரோதம் காரணமாக கொல்ல முயற்சி

கோபிசெட்டிபாளையம் அருகே விவசாயியை முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்ட முயன்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

பெல் நிறுவனத்தில் ரூ.40,000 சம்பளத்தில் பல்வேறு பணியிடங்கள் 🕑 Fri, 22 Jul 2022
www.instanews.city

பெல் நிறுவனத்தில் ரூ.40,000 சம்பளத்தில் பல்வேறு பணியிடங்கள்

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் ரூ.40,000 சம்பளத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேவிகுளம்,பீர்மேட்டை தமிழகத்துடன் இணைக்க கோரி கையெழுத்து இயக்கம் துவக்கம் 🕑 Fri, 22 Jul 2022
www.instanews.city

தேவிகுளம்,பீர்மேட்டை தமிழகத்துடன் இணைக்க கோரி கையெழுத்து இயக்கம் துவக்கம்

தேவிகுளம், பீர்மேடு, உடும்பஞ்சோலை தாலுகாக்களை தமிழகத்துடன் இணைக்க கோரி கையெழுத்து இயக்கம் இன்று தொடங்குகிறது.

கோவை தனியார் பேருந்தில் டிரைவர் அருகில் பயணிக்கும்  பெண் பயணி 🕑 Fri, 22 Jul 2022
www.instanews.city

கோவை தனியார் பேருந்தில் டிரைவர் அருகில் பயணிக்கும் பெண் பயணி

கோவை தனியார் பேருந்தில் டிரைவர் அருகில் பயணிக்கும் பெண் பயணி பற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக பரவி வருகிறது.

திரௌபதி முர்மு வெற்றி: கோவையில் பா.ஜ.க.மகளிர் அணியினர் கொண்டாட்டம் 🕑 Fri, 22 Jul 2022
www.instanews.city

திரௌபதி முர்மு வெற்றி: கோவையில் பா.ஜ.க.மகளிர் அணியினர் கொண்டாட்டம்

ஜனாதிபதி தேர்தலில் திரௌபதி முர்மு வெற்றி அடைந்ததையொட்டி கோவையில் பா. ஜ. க. மகளிர் அணியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

'டிஜிட்டல் கல்வி அவசியம்' : JKKN கல்லூரி  பட்டமளிப்பு விழாவில் பெரியார் பல்கலை. துணைவேந்தர் பேச்சு 🕑 Fri, 22 Jul 2022
www.instanews.city

'டிஜிட்டல் கல்வி அவசியம்' : JKKN கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பெரியார் பல்கலை. துணைவேந்தர் பேச்சு

graduation day in jkkn arts and science college-குமாரபாளையம் JKKN கலை,அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

அந்தியூரில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் 🕑 Fri, 22 Jul 2022
www.instanews.city

அந்தியூரில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்

அந்தியூரில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டமானது, அந்தியூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்றது.

செஸ் ஒலிம்பியாட்: காஞ்சிபுரத்தில் 188 மரக் கன்றுகளை நட்டு விழிப்புணர்வு 🕑 Fri, 22 Jul 2022
www.instanews.city

செஸ் ஒலிம்பியாட்: காஞ்சிபுரத்தில் 188 மரக் கன்றுகளை நட்டு விழிப்புணர்வு

44வது செஸ் ஒலிம்பியாட்டையொட்டி காஞ்சிபுரத்தில் 188 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவையில் பள்ளி  பேருந்துகளில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஸ்டிக்கர் 🕑 Fri, 22 Jul 2022
www.instanews.city

கோவையில் பள்ளி பேருந்துகளில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஸ்டிக்கர்

கோவையில் தனியார் பள்ளி பேருந்துகளில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதை ஆட்சியர் துவக்கி வைத்தார்.

அரியலூர்: தென்மேற்கு பருவமழையையொட்டி மீட்பு பணிகள் செயல்முறை விளக்கம் 🕑 Fri, 22 Jul 2022
www.instanews.city

அரியலூர்: தென்மேற்கு பருவமழையையொட்டி மீட்பு பணிகள் செயல்முறை விளக்கம்

உடையார் பாளையம் வேலப்பன் செட்டி ஏரியில் தென்மேற்கு பருவ மழையையொட்டி மீட்பு பணிகள் பற்றிய செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

அரியலூர் அரசு பஸ்களில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு விளம்பர பதாகைகள் 🕑 Fri, 22 Jul 2022
www.instanews.city

அரியலூர் அரசு பஸ்களில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு விளம்பர பதாகைகள்

அரியலூர் மாவட்ட அரசுப் பேருந்துகளில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு விளம்பர பதாகை வைப்பதை கலெக்டர் துவக்கி வைத்தார்

பரமத்தி வேலூர் அருகே  மின்சாரம் தாக்கி
கணவன், மனைவி உயிரிழப்பு 🕑 Fri, 22 Jul 2022
www.instanews.city

பரமத்தி வேலூர் அருகே மின்சாரம் தாக்கி கணவன், மனைவி உயிரிழப்பு

பரமத்தி வேலூர் அருகே மின்சாரம் தாக்கி கணவன், மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர்.

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க அரியலூர் கலெக்டர் வேண்டுகோள் 🕑 Fri, 22 Jul 2022
www.instanews.city

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க அரியலூர் கலெக்டர் வேண்டுகோள்

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்க அரியலூர் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உதயநத்தம் காலனியில் பகுதிநேர நியாயவிலைக் கடை: எம்எல்ஏ கண்ணன் திறந்து வைப்பு 🕑 Fri, 22 Jul 2022
www.instanews.city

உதயநத்தம் காலனியில் பகுதிநேர நியாயவிலைக் கடை: எம்எல்ஏ கண்ணன் திறந்து வைப்பு

உதயநத்தம் காலனியில் பகுதிநேர நியாயவிலைக் கடையினை எம்எல்ஏ கண்ணன் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு உணவு பொருட்களை வழங்கினார்.

ஆடி முதல் வெள்ளி: ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் பால்குடம் எடுத்த பெண்கள் 🕑 Fri, 22 Jul 2022
www.instanews.city

ஆடி முதல் வெள்ளி: ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் பால்குடம் எடுத்த பெண்கள்

ஆடி முதல் வெள்ளியையொட்டி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலுக்கு பெண்கள் பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்தனர்.

load more

Districts Trending
திமுக   மாணவர்   சமூகம்   போராட்டம்   வழக்குப்பதிவு   திரைப்படம்   சினிமா   நீதிமன்றம்   பாஜக   அதிமுக   சிகிச்சை   திருமணம்   எதிரொலி தமிழ்நாடு   சிறை   பயணி   தொலைக்காட்சி நியூஸ்   போக்குவரத்து   மு.க. ஸ்டாலின்   காவல் நிலையம்   தொழில்நுட்பம்   தேர்வு   பக்தர்   பாலம்   வேலை வாய்ப்பு   சுகாதாரம்   சட்டமன்றத் தேர்தல்   தண்ணீர்   மாவட்ட ஆட்சியர்   தொழில் சங்கம்   விகடன்   ரயில்வே கேட்   கொலை   எடப்பாடி பழனிச்சாமி   தொகுதி   மரணம்   விவசாயி   மொழி   அரசு மருத்துவமனை   விமர்சனம்   நகை   வரலாறு   ஓட்டுநர்   குஜராத் மாநிலம்   எதிர்க்கட்சி   விமானம்   விளையாட்டு   விண்ணப்பம்   வாட்ஸ் அப்   ஊடகம்   கட்டணம்   பேருந்து நிலையம்   பிரதமர்   ஊதியம்   ரயில்வே கேட்டை   எம்எல்ஏ   ஆர்ப்பாட்டம்   காங்கிரஸ்   மருத்துவர்   பேச்சுவார்த்தை   காதல்   வணிகம்   புகைப்படம்   மழை   பாடல்   சத்தம்   தமிழர் கட்சி   பொருளாதாரம்   சுற்றுப்பயணம்   லாரி   காவல்துறை கைது   தாயார்   ரயில் நிலையம்   வெளிநாடு   கட்டிடம்   காவல்துறை வழக்குப்பதிவு   மாணவி   விமான நிலையம்   விளம்பரம்   பாமக   தற்கொலை   திரையரங்கு   கடன்   காடு   இசை   தனியார் பள்ளி   பெரியார்   நோய்   தங்கம்   மருத்துவம்   ரோடு   வர்த்தகம்   டிஜிட்டல்   லண்டன்   சட்டவிரோதம்   பேஸ்புக் டிவிட்டர்   முகாம்   சந்தை   தமிழக மக்கள்   வருமானம்   கட்டுமானம்  
Terms & Conditions | Privacy Policy | About us