www.instanews.city :
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,300 கன அடியாக சரிவு 🕑 Sat, 13 Aug 2022
www.instanews.city

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,300 கன அடியாக சரிவு

பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 11,300 கன அடியாக குறைந்தது.

கோபிசெட்டிபாளையம் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது 🕑 Sat, 13 Aug 2022
www.instanews.city

கோபிசெட்டிபாளையம் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது

கோபிசெட்டிபாளையம் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.400-யை பறிமுதல் செய்தனர்.

சர்வதேச காற்றாடி திருவிழா மாமல்லபுரத்தில் இன்று தொடங்குகிறது 🕑 Sat, 13 Aug 2022
www.instanews.city

சர்வதேச காற்றாடி திருவிழா மாமல்லபுரத்தில் இன்று தொடங்குகிறது

மாமல்லபுரத்தில் நடைபெறும் சர்வதேச காத்தாடி திருவிழாவில் பங்கேற்கும் 10 அணிகளில், ஆறு இந்தியாவைச் சேர்ந்தவை நான்கு பிற நாடுகளைச் சேர்ந்தவை

இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா தம்பதி போட்டோ வைரல் 🕑 Sat, 13 Aug 2022
www.instanews.city

இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா தம்பதி போட்டோ வைரல்

Nayanthara latest news tamil-விடுமுறையை கழிப்பதற்காக இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா தம்பதியினர் ஸ்பெயினுக்கு சென்றுள்ளனர்.

குரு பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு காதல் கைகூடுமாம்...! 🕑 Sat, 13 Aug 2022
www.instanews.city

குரு பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு காதல் கைகூடுமாம்...!

kadaga rasi guru peyarchi-2022-23ம் ஆண்டுக்கு கடக்க ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவரப்போகிறது என்று பாப்போம் வாங்க.

துல்கர் சல்மானுடன் நடிக்கவில்லையே.. நடிகை பூஜா ஹெக்டே புலம்பல் 🕑 Sat, 13 Aug 2022
www.instanews.city

துல்கர் சல்மானுடன் நடிக்கவில்லையே.. நடிகை பூஜா ஹெக்டே புலம்பல்

pooja hegde latest news - துல்கர் சல்மானுடன் நடித்திருந்தால் வேறு வெவலில் இருந்திருப்போன் என நடிகை பூஜா ஹெக்டே புலம்பி வருகிறார்.

ஹீரோவாக ஆசைப்பட்ட அனிருத்: அட்வைஸ் சொன்ன ரஜினி 🕑 Sat, 13 Aug 2022
www.instanews.city

ஹீரோவாக ஆசைப்பட்ட அனிருத்: அட்வைஸ் சொன்ன ரஜினி

ஒரு சூப்பர்ஹிட் படத்தில் நடிக்கவிருந்த அனிருத், ரஜினி அட்வைஸ் செய்தபின் அதனை கைவிட்டுள்ளார்

ஈரோடு மாவட்டத்தில் 68 அரசு பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 🕑 Sat, 13 Aug 2022
www.instanews.city

ஈரோடு மாவட்டத்தில் 68 அரசு பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம்

ஈரோடு மாவட்டத்தில் 68 அரசு பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் துவங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சொந்த ஊர்களுக்கு, ஒரு நாளில் 1.42  லட்சம் பேர் பயணம் 🕑 Sat, 13 Aug 2022
www.instanews.city

சொந்த ஊர்களுக்கு, ஒரு நாளில் 1.42 லட்சம் பேர் பயணம்

நேற்று ஒரே நாளில் சென்னையில் இருந்து 1,42,062 பயணிகள் பஸ்களில் தங்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று 225 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் 🕑 Sat, 13 Aug 2022
www.instanews.city

ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று 225 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்

ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தினத்தையொட்டி 225 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.

இரண்டு டிஎம்சி தண்ணீரை இழந்தோம்...
நீடிக்கும் பெரியாறு பெருந்துயரம் 🕑 Sat, 13 Aug 2022
www.instanews.city

இரண்டு டிஎம்சி தண்ணீரை இழந்தோம்... நீடிக்கும் பெரியாறு பெருந்துயரம்

பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு 2 டி. எம். சி. தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளதற்கு விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்

சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலமா?
விடையளிக்கும் புதிய ஆய்வு முடிவுகள் 🕑 Sat, 13 Aug 2022
www.instanews.city

சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலமா? விடையளிக்கும் புதிய ஆய்வு முடிவுகள்

சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது நல்லதா..? இல்லையா..? என்பது குறித்து பல முரண்பட்ட கருத்துகள் இருக்கின்றன

சமந்தா ரசிகர்கள் ஏமாற்றம்; 'யசோதா' வருவது எப்போது? 🕑 Sat, 13 Aug 2022
www.instanews.city

சமந்தா ரசிகர்கள் ஏமாற்றம்; 'யசோதா' வருவது எப்போது?

நடிகை சமந்தா நடிப்பில் உருவாகிய ‘ யசோதா’ குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் ஆகாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஓய்வு பெற்ற நீதிபதியின் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை 🕑 Sat, 13 Aug 2022
www.instanews.city

ஓய்வு பெற்ற நீதிபதியின் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

பழைய குற்றாலத்தில் ஓய்வு பெற்ற நீதிபதியின் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தனது வார்டில் அனைத்து வீடுகளுக்கும்
இலவசமாக தேசியக் கொடி வழங்கிய கவுன்சிலர் 🕑 Sat, 13 Aug 2022
www.instanews.city

தனது வார்டில் அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக தேசியக் கொடி வழங்கிய கவுன்சிலர்

தேனி மாவட்டம், கம்பம் புதுப்பட்டி பா. ஜ., கவுன்சிலர் ஆர். பிரதீபா தனது வார்டில் அனைத்து வீடுகளுக்கும் தேசியக்கொடி வழங்கினார்.

load more

Districts Trending
அதிமுக   திருமணம்   திமுக   பலத்த மழை   பாஜக   மருத்துவமனை   திரைப்படம்   தொழில்நுட்பம்   விளையாட்டு   வழக்குப்பதிவு   வரலாறு   சமூகம்   சிகிச்சை   தவெக   வானிலை ஆய்வு மையம்   தொகுதி   எடப்பாடி பழனிச்சாமி   சினிமா   விமானம்   பயணி   அந்தமான் கடல்   மாணவர்   பொழுதுபோக்கு   தண்ணீர்   புயல்   சுகாதாரம்   ஓட்டுநர்   தங்கம்   மருத்துவர்   பள்ளி   தென்மேற்கு வங்கக்கடல்   நரேந்திர மோடி   பொருளாதாரம்   சட்டமன்றத் தேர்தல்   நீதிமன்றம்   தலைநகர்   ஓ. பன்னீர்செல்வம்   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   தேர்வு   ஆன்லைன்   பக்தர்   விவசாயி   வாட்ஸ் அப்   வெள்ளி விலை   போராட்டம்   சமூக ஊடகம்   பேச்சுவார்த்தை   வேலை வாய்ப்பு   எம்எல்ஏ   விஜய்சேதுபதி   நிபுணர்   போக்குவரத்து   நட்சத்திரம்   பிரச்சாரம்   சிறை   வெளிநாடு   கல்லூரி   வர்த்தகம்   கீழடுக்கு சுழற்சி   காவல்துறை வழக்குப்பதிவு   பிரேதப் பரிசோதனை   உடல்நலம்   சந்தை   தரிசனம்   தீர்ப்பு   எக்ஸ் தளம்   உலகக் கோப்பை   தற்கொலை   கலாச்சாரம்   நடிகர் விஜய்   பேஸ்புக் டிவிட்டர்   வாக்காளர்   அணுகுமுறை   குப்பி எரிமலை   தொண்டர்   போர்   பயிர்   விமான நிலையம்   படப்பிடிப்பு   கொலை   விமானப்போக்குவரத்து   அரசு மருத்துவமனை   கடன்   மொழி   வடகிழக்கு பருவமழை   டிஜிட்டல் ஊடகம்   காவல் நிலையம்   குற்றவாளி   பூஜை   சிம்பு   துப்பாக்கி   அரசன்   அடி நீளம்   கடலோரம் தமிழகம்   இசையமைப்பாளர்   சாம்பல் மேகம்   விவசாயம்   ஆயுதம்   கட்டுமானம்   வாக்காளர் பட்டியல்  
Terms & Conditions | Privacy Policy | About us