www.instanews.city :
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம் 🕑 Sat, 27 Aug 2022
www.instanews.city

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்:  திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் வழங்கல் 🕑 Sat, 27 Aug 2022
www.instanews.city

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்: திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் வழங்கல்

திருத்தணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 2630 பேருக்கு இலவச மிதிவண்டிகளை திருத்தணி எம்எல்ஏ வழங்கினார்

மதுக்கூர் வட்டார உர விற்பனையகங்களில் வேளாண் சிறப்பு பறக்கும் படை ஆய்வு 🕑 Sat, 27 Aug 2022
www.instanews.city

மதுக்கூர் வட்டார உர விற்பனையகங்களில் வேளாண் சிறப்பு பறக்கும் படை ஆய்வு

மதுக்கூர் வட்டாரஉர விற்பனையகங்களில் மாவட்ட அளவிலான வேளாண் அதிகாரிகள் கொண்ட சிறப்பு பறக்கும் படை ஆய்வு மேற்கொண்டது.

ஆவடி தொகுதியில் 68.50 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள்: அமைச்சர் தொடக்கம் 🕑 Sat, 27 Aug 2022
www.instanews.city

ஆவடி தொகுதியில் 68.50 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள்: அமைச்சர் தொடக்கம்

குடிநீர், சாலை, மழைநீர், கழிவுநீர் கால்வாய் கூடுதல் பள்ளி கட்டிடம் உள்ளிட்ட பணிகளை அமைச்சர் நாசர் தொடக்கி வைத்தார்

பட்டரைபெரும்புதூரில் பால் தொகுப்பு குளிரூட்டும் நிலையம்:  அமைச்சர்  திறப்பு 🕑 Sat, 27 Aug 2022
www.instanews.city

பட்டரைபெரும்புதூரில் பால் தொகுப்பு குளிரூட்டும் நிலையம்: அமைச்சர் திறப்பு

பட்டரைபெரும்புதூரில் ரூ.25 லட்சத்தில் அமைக்கப்பட்ட பால் தொகுப்பு குளிரூட்டும் நிலையத்தை அமைச்சர் . நாசர் திறந்து வைத்தார்

கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்த அறிகுறிகள் என்னென்ன..? தெரிஞ்சுக்கங்க..! 🕑 Sat, 27 Aug 2022
www.instanews.city

கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்த அறிகுறிகள் என்னென்ன..? தெரிஞ்சுக்கங்க..!

30 days pregnant symptoms in tamil-கர்ப்பத்தை எப்படி கண்டுபிடிக்கலாம்..? அதற்கான வழிமுறைகள் என்ன என்பதை பார்ப்போம் வாங்க.

'பாசி' நிறுவன இயக்குனர்களுக்கு 27 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 171 கோடி அபராதம் - ரூ. 930  கோடி மோசடி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு 🕑 Sat, 27 Aug 2022
www.instanews.city

'பாசி' நிறுவன இயக்குனர்களுக்கு 27 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 171 கோடி அபராதம் - ரூ. 930 கோடி மோசடி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

ரூ.930 கோடி மோசடி வழக்கில் ‘பாசி’ நிறுவன இயக்குனர்கள் இரண்டு பேருக்கு, 27 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.171 கோடி அபராதமும் விதித்து கோவை கோர்ட்டு பரபரப்பு

annan thambi quotes in tamil
அண்ணன் -தம்பி பாசத்திற்கான
அன்பு மொழிகள் இதோ..... 🕑 Sat, 27 Aug 2022
www.instanews.city

annan thambi quotes in tamil அண்ணன் -தம்பி பாசத்திற்கான அன்பு மொழிகள் இதோ.....

annan thambi quotes in tamil குடும்ப பாசத்தில் மிகவும் முக்கியத்துவம் பெறுவது அண்ணன் தம்பி பாசம். ஒருசிலகுடும்பங்களில் பிரச்னைகள் இருந்தாலும் பல குடும்பங்களில்

அவிநாசியில், அதிக நிறமி சேர்க்கப்பட்ட கோழி இறைச்சி பறிமுதல் 🕑 Sat, 27 Aug 2022
www.instanews.city

அவிநாசியில், அதிக நிறமி சேர்க்கப்பட்ட கோழி இறைச்சி பறிமுதல்

அவிநாசியில் அசைவ உணவகங்களில், அதிக நிறமிகள் சேர்க்கப்பட்ட 22 கிலோ கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழில் இயேசு மேற்கோள்களைத் தேடுகிறீர்களா? இதோ உங்களுக்காக Powerful Jesus Quotes in Tamil 🕑 Sat, 27 Aug 2022
www.instanews.city

தமிழில் இயேசு மேற்கோள்களைத் தேடுகிறீர்களா? இதோ உங்களுக்காக Powerful Jesus Quotes in Tamil

இந்த பைபிள் வசனங்கள் வாழ்க்கையைப் பற்றிய உங்கள் கண்ணோட்டத்தை மாற்றும் வல்லமை பெற்றவை.

மேட்டுப்பாளையம்-நெல்லை ரயிலை மீண்டும் இயக்க வலியுறுத்தல் 🕑 Sat, 27 Aug 2022
www.instanews.city

மேட்டுப்பாளையம்-நெல்லை ரயிலை மீண்டும் இயக்க வலியுறுத்தல்

மேட்டுப்பாளையத்தில் இருந்து, (உடுமலை வழி) நெல்லை சிறப்பு ரயிலை, மீண்டும் இயக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

திருவொற்றியூர் வழக்கறிஞர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு 🕑 Sat, 27 Aug 2022
www.instanews.city

திருவொற்றியூர் வழக்கறிஞர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு

திருவொற்றியூரில் ஒரே வளாகத்தில் உள்ள மூன்று நீதிமன்றங்கள் சார்பில் ஏராளமான வழக்கறிஞர்கள்தொழில் செய்து வருகின்றனர்

விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது 🕑 Sat, 27 Aug 2022
www.instanews.city

விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

சென்னையில் இருந்து துபாய் செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்

மாதவிடாயின்போது வலி ஏற்படுவது ஏன்..? என்ன செய்யலாம்..? தெரிஞ்சுக்கங்க..! 🕑 Sat, 27 Aug 2022
www.instanews.city

மாதவிடாயின்போது வலி ஏற்படுவது ஏன்..? என்ன செய்யலாம்..? தெரிஞ்சுக்கங்க..!

ovulation symptoms in tamil-பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் அண்டவிடுப்பு வலி உருவாவது இயல்பு. அது எப்படி ஏற்படுகிறது என்பதை பார்க்கலாம் வாங்க.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற நீதிபதி யு.யு.லலித் 🕑 Sat, 27 Aug 2022
www.instanews.city

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற நீதிபதி யு.யு.லலித்

இந்தியாவின் 49வது தலைமை நீதிபதியாக நீதிபதி உதய் உமேஷ் லலித் இன்று பதவியேற்றுக்கொண்டார்,

load more

Districts Trending
திமுக   சினிமா   சமூகம்   வழக்குப்பதிவு   மின்சாரம்   தூய்மை   மு.க. ஸ்டாலின்   திரைப்படம்   மாணவர்   பிரதமர்   நீதிமன்றம்   வரலாறு   போராட்டம்   அதிமுக   தேர்வு   தவெக   திருமணம்   எதிர்க்கட்சி   வரி   கோயில்   பலத்த மழை   விமர்சனம்   சட்டமன்றத் தேர்தல்   நரேந்திர மோடி   சிகிச்சை   மருத்துவர்   சென்னை கண்ணகி   அமித் ஷா   சிறை   வரலட்சுமி   அமெரிக்கா அதிபர்   காவல் நிலையம்   வேலை வாய்ப்பு   தண்ணீர்   புகைப்படம்   சுகாதாரம்   விகடன்   எக்ஸ் தளம்   தொழில்நுட்பம்   எதிரொலி தமிழ்நாடு   தொண்டர்   தொலைக்காட்சி நியூஸ்   கொலை   உள்துறை அமைச்சர்   பயணி   பொருளாதாரம்   நாடாளுமன்றம்   எடப்பாடி பழனிச்சாமி   கடன்   சட்டமன்றம்   விளையாட்டு   போக்குவரத்து   கட்டணம்   நோய்   மாநிலம் மாநாடு   கலைஞர்   வாட்ஸ் அப்   டிஜிட்டல்   படப்பிடிப்பு   மொழி   வர்த்தகம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   ஊழல்   மழைநீர்   உச்சநீதிமன்றம்   பேச்சுவார்த்தை   இராமநாதபுரம் மாவட்டம்   வருமானம்   ஆசிரியர்   பாடல்   தெலுங்கு   தங்கம்   விவசாயம்   கேப்டன்   இரங்கல்   காவல்துறை வழக்குப்பதிவு   எம்ஜிஆர்   நிவாரணம்   மகளிர்   ஜனநாயகம்   வெளிநாடு   மின்கம்பி   லட்சக்கணக்கு   காடு   வணக்கம்   போர்   தமிழர் கட்சி   மின்சார வாரியம்   கட்டுரை   சட்டவிரோதம்   எம்எல்ஏ   சென்னை கண்ணகி நகர்   திராவிட மாடல்   ரவி   நடிகர் விஜய்   தயாரிப்பாளர்   காதல்   விருந்தினர்   க்ளிக்   இசை  
Terms & Conditions | Privacy Policy | About us