www.instanews.city :
வெள்ள பாதிப்பு நிவாரணப்பணிகள்: ஆட்சியர் தலைமையில்  ஆலோசனை கூட்டம் 🕑 Wed, 31 Aug 2022
www.instanews.city

வெள்ள பாதிப்பு நிவாரணப்பணிகள்: ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

வெள்ள பாதிப்பு நடவடிக்கை குறித்து குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் கலெக்டர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

மாவட்ட ஆட்சியர் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் 313 பேர் கோரிக்கை மனு அளிப்பு 🕑 Wed, 31 Aug 2022
www.instanews.city

மாவட்ட ஆட்சியர் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் 313 பேர் கோரிக்கை மனு அளிப்பு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் 313 மனுக்கள் பெறப்பட்டன

அரசு ஆண்கள் பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா 🕑 Wed, 31 Aug 2022
www.instanews.city

அரசு ஆண்கள் பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் 🕑 Wed, 31 Aug 2022
www.instanews.city

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டத்தை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது

அண்ணாமலையார் கோயில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கை 1 கோடி 50 லட்சம் 🕑 Wed, 31 Aug 2022
www.instanews.city

அண்ணாமலையார் கோயில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கை 1 கோடி 50 லட்சம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில், 1 கோடி 52 லட்சம் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி இருந்தனர்

விநாயகர் சிலைகள் ஊர்வலம்: காவல்துறையினர் கொடி அணிவகுப்பு ஊர்வலம் 🕑 Wed, 31 Aug 2022
www.instanews.city

விநாயகர் சிலைகள் ஊர்வலம்: காவல்துறையினர் கொடி அணிவகுப்பு ஊர்வலம்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரில் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது

அண்ணாமலையார் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா 🕑 Wed, 31 Aug 2022
www.instanews.city

அண்ணாமலையார் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவில் தங்க கவசத்தில் சம்பந்த விநாயகர் அருள் பாலித்தார்

குமாரபாளையம் தளபதி லயன்ஸ் சங்க விழாவில் மாவட்ட ஆளுநர் பங்கேற்பு 🕑 Wed, 31 Aug 2022
www.instanews.city

குமாரபாளையம் தளபதி லயன்ஸ் சங்க விழாவில் மாவட்ட ஆளுநர் பங்கேற்பு

குமாரபாளையம் தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில் மாவட்ட ஆளுநர் வருகை விழா நடைபெற்றது.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 9,800 கன அடியாக அதிகரிப்பு 🕑 Wed, 31 Aug 2022
www.instanews.city

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 9,800 கன அடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 9,800 கன அடியாக அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 189.8 மில்லி மீட்டர் மழை பதிவு 🕑 Wed, 31 Aug 2022
www.instanews.city

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 189.8 மில்லி மீட்டர் மழை பதிவு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக பவானிசாகர் அணை பகுதியில் 77.00 மி. மீ மழை பதிவாகியுள்ளது.

காஞ்சிபுரத்தில் விநாயகர் சிலை அனுமதி பெற காத்திருந்த விழா அமைப்பாளர்கள் 🕑 Wed, 31 Aug 2022
www.instanews.city

காஞ்சிபுரத்தில் விநாயகர் சிலை அனுமதி பெற காத்திருந்த விழா அமைப்பாளர்கள்

காஞ்சிபுரத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவதற்கு அனுமதி பெற அமைப்பாளர்கள் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

விநாயகர் சதுர்த்தி: பிள்ளையாரை எதில் செய்யலாம்? 🕑 Wed, 31 Aug 2022
www.instanews.city

விநாயகர் சதுர்த்தி: பிள்ளையாரை எதில் செய்யலாம்?

உங்கள் வீட்டில் பிள்ளையாரை எந்த பொருளால் பிடிக்க போகிறீர்கள்? எவ்வாறு பிடித்தால், என்ன மாதிரி பலன் அமையும் போன்ற விபரங்கள் உங்களுக்காக

விழுப்புரம் அருகே எல்லீஸ் சத்திரம் அணை பகுதியில் ஆட்சியர் ஆய்வு 🕑 Wed, 31 Aug 2022
www.instanews.city

விழுப்புரம் அருகே எல்லீஸ் சத்திரம் அணை பகுதியில் ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது

தொடர் கனமழை: விழுப்புரம் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 🕑 Wed, 31 Aug 2022
www.instanews.city

தொடர் கனமழை: விழுப்புரம் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தொடர் கன மழை காரணமாக தென்பெண்ணை ஆற்றுப் பகுதியில் தரைப்பாலங்கள் மூழ்கியுள்ளதால் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை அருகே பணம் இரட்டிப்பு மோசடி செய்த 4 பெண்கள் கைது 🕑 Wed, 31 Aug 2022
www.instanews.city

திருவண்ணாமலை அருகே பணம் இரட்டிப்பு மோசடி செய்த 4 பெண்கள் கைது

திருவண்ணாமலை அருகே இரு மடங்காக பணத்தை திருப்பி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 4 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

load more

Districts Trending
திமுக   அதிமுக   பலத்த மழை   திருமணம்   தொழில்நுட்பம்   பாஜக   விளையாட்டு   மருத்துவமனை   சமூகம்   திரைப்படம்   நீதிமன்றம்   மாணவர்   வரலாறு   தொகுதி   பொழுதுபோக்கு   தவெக   பள்ளி   தண்ணீர்   வழக்குப்பதிவு   வானிலை ஆய்வு மையம்   பக்தர்   நரேந்திர மோடி   அந்தமான் கடல்   சுகாதாரம்   சிகிச்சை   எடப்பாடி பழனிச்சாமி   விமானம்   சினிமா   சமூக ஊடகம்   சட்டமன்றத் தேர்தல்   மருத்துவர்   பயணி   தென்மேற்கு வங்கக்கடல்   புயல்   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   தங்கம்   தேர்வு   வேலை வாய்ப்பு   வாட்ஸ் அப்   விவசாயி   பொருளாதாரம்   போராட்டம்   எம்எல்ஏ   வெளிநாடு   ஆன்லைன்   ஓ. பன்னீர்செல்வம்   ஓட்டுநர்   மு.க. ஸ்டாலின்   பேச்சுவார்த்தை   அடி நீளம்   கல்லூரி   வர்த்தகம்   பயிர்   தெற்கு அந்தமான்   நட்சத்திரம்   கோபுரம்   மாநாடு   நடிகர் விஜய்   உடல்நலம்   கீழடுக்கு சுழற்சி   விமான நிலையம்   கட்டுமானம்   சிறை   வடகிழக்கு பருவமழை   எக்ஸ் தளம்   பார்வையாளர்   ஆசிரியர்   விஜய்சேதுபதி   தரிசனம்   தொண்டர்   சந்தை   போக்குவரத்து   பேஸ்புக் டிவிட்டர்   சிம்பு   புகைப்படம்   மாவட்ட ஆட்சியர்   டிஜிட்டல் ஊடகம்   வெள்ளம்   அணுகுமுறை   ரன்கள் முன்னிலை   மருத்துவம்   பூஜை   தற்கொலை   மூலிகை தோட்டம்   குற்றவாளி   மொழி   விவசாயம்   தொழிலாளர்   கடன்   வாக்காளர் பட்டியல்   செம்மொழி பூங்கா   உலகக் கோப்பை   குப்பி எரிமலை   காவிக்கொடி   தீர்ப்பு   படப்பிடிப்பு   கொடி ஏற்றம்   கலாச்சாரம்   காவல் நிலையம்   கடலோரம் தமிழகம்  
Terms & Conditions | Privacy Policy | About us