www.dinakaran.com :
70 டன் அரிசி மூட்டைகள் காணாமல் போன விவகாரம்: 5 பேர் சஸ்பெண்ட் 🕑 Wed, 14 Sep 2022
www.dinakaran.com

70 டன் அரிசி மூட்டைகள் காணாமல் போன விவகாரம்: 5 பேர் சஸ்பெண்ட்

பழனி: பழனியில் நுகர்பொருள் வாணிப கிடங்கில் அரிசி மூட்டைகள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக 5 பேர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம்

ஜம்மு காஷ்மீரில் மினி பேருந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழப்பு 🕑 Wed, 14 Sep 2022
www.dinakaran.com

ஜம்மு காஷ்மீரில் மினி பேருந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் நகரின் சாவ்ஜியன் பகுதியில் மினி பேருந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர். விபத்தில் பலர்

சிறுவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் தடுப்பதே சிற்பி திட்டத்தின் நோக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 🕑 Wed, 14 Sep 2022
www.dinakaran.com

சிறுவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் தடுப்பதே சிற்பி திட்டத்தின் நோக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சிறுவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் தடுப்பதே சிற்பி திட்டத்தின் நோக்கம் என முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிறுவர்களை சமூக

உணர்வுகளால் அமைந்ததே மொழிகள், அனைத்து மொழிகளும் அழகானவை: ராகுல் காந்தி  ட்வீட் 🕑 Wed, 14 Sep 2022
www.dinakaran.com

உணர்வுகளால் அமைந்ததே மொழிகள், அனைத்து மொழிகளும் அழகானவை: ராகுல் காந்தி ட்வீட்

டெல்லி: உணர்வுகளால் அமைந்ததே மொழிகள், அனைத்து மொழிகளும் அழகானவை, ஒவ்வொரு மொழியும் இந்தியாவின் பன்முகத்தன்மையையும், கலாசாரத்தையும்

கோவாவில் 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் 🕑 Wed, 14 Sep 2022
www.dinakaran.com

கோவாவில் 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்

பனாஜி: கோவாவில் 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான தகவலை அம்மாநில பாஜக தலைவர் சதானந்த் ஷெட் தனவாடே

நீதிமன்றத்தால் தடை விதிக்க முடியாத அளவுக்கு ஆன்லைன் ரம்மிக்கான தடை சட்டம் அமையும்: அமைச்சர் ரகுபதி 🕑 Wed, 14 Sep 2022
www.dinakaran.com

நீதிமன்றத்தால் தடை விதிக்க முடியாத அளவுக்கு ஆன்லைன் ரம்மிக்கான தடை சட்டம் அமையும்: அமைச்சர் ரகுபதி

சென்னை: ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் முன்மாதிரியான சட்டம் கொண்டுவரப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தால்

அதிமுக அலுவலக வன்முறை தொடர்பான விசாரணை: சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் மேலாளர் மகாலிங்கம் ஆஜர்..!! 🕑 Wed, 14 Sep 2022
www.dinakaran.com

அதிமுக அலுவலக வன்முறை தொடர்பான விசாரணை: சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் மேலாளர் மகாலிங்கம் ஆஜர்..!!

சென்னை: அதிமுக அலுவலக வன்முறை தொடர்பான விசாரணைக்கு மேலாளர் ஆஜரானார். அதிமுக அலுவலக மேலாளர் மகாலிங்கம் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி

சென்னை கோயம்பேடு பழ அங்காடியில் பெட்டி பெட்டியாக பழங்களை திருடியதாக 2 பேர் கைது 🕑 Wed, 14 Sep 2022
www.dinakaran.com

சென்னை கோயம்பேடு பழ அங்காடியில் பெட்டி பெட்டியாக பழங்களை திருடியதாக 2 பேர் கைது

சென்னை: சென்னை கோயம்பேடு பழ அங்காடியில் பெட்டி பெட்டியாக பழங்களை திருடியதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விற்பனைக்காக கடைகளில்

குலசேகரப்பட்டினம் தசரா விழாவில் சினிமா பாடல்களுக்கு ஆடவும், சினிமா பாடல்களை பாடவும் ஐகோர்ட் கிளை இடைக்கால தடை..!! 🕑 Wed, 14 Sep 2022
www.dinakaran.com

குலசேகரப்பட்டினம் தசரா விழாவில் சினிமா பாடல்களுக்கு ஆடவும், சினிமா பாடல்களை பாடவும் ஐகோர்ட் கிளை இடைக்கால தடை..!!

மதுரை: குலசேகரப்பட்டினம் தசரா விழாவில் சினிமா பாடல்களுக்கு ஆடவும், சினிமா பாடல்களை பாடவும் உயர்நீதிமன்ற கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

கடலூர் என்எல்சி இரண்டாவது சுரங்கத்தில் வேன் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: 13  தொழிலாளர்கள் காயம் 🕑 Wed, 14 Sep 2022
www.dinakaran.com

கடலூர் என்எல்சி இரண்டாவது சுரங்கத்தில் வேன் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: 13 தொழிலாளர்கள் காயம்

கடலூர்: கடலூர் என்எல்சி இரண்டாவது சுரங்கத்தில் வேன் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 13 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். 4 பேர்

ராணி எலிசபெத் இறுதி அஞ்சலி: புதினுக்கு அழைப்பில்லை 🕑 Wed, 14 Sep 2022
www.dinakaran.com

ராணி எலிசபெத் இறுதி அஞ்சலி: புதினுக்கு அழைப்பில்லை

லண்டன்: மாறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்தின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் ரஷ்ய அதிபர் புதினுக்கு அழைப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன்

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஜெயவர்தனே விலகல்! 🕑 Wed, 14 Sep 2022
www.dinakaran.com

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஜெயவர்தனே விலகல்!

மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து இலங்கை வீரர் ஜெயவர்தனே விலகியுள்ளார். ரிலையன்ஸ்க்கு சொந்தமான 3 லீக்

சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் மகாலிங்கம் ஆஜர் 🕑 Wed, 14 Sep 2022
www.dinakaran.com

சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் மகாலிங்கம் ஆஜர்

சென்னை: அதிமுக அலுவலக வழக்கு தொடர்பாக அலுவலக மேலாளர் மகாலிங்கம் விசாரணைக்காக சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி

குஜராத் கடற்கரையில் போதைப்பொருட்களை கடத்தி வந்த பாகிஸ்தானை சேர்ந்த 6 பேர் கைது 🕑 Wed, 14 Sep 2022
www.dinakaran.com

குஜராத் கடற்கரையில் போதைப்பொருட்களை கடத்தி வந்த பாகிஸ்தானை சேர்ந்த 6 பேர் கைது

குஜராத்: குஜராத் கடற்கரையில் ரூ.200 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கடத்தி வந்த பாகிஸ்தானை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரூரில் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் கைது 🕑 Wed, 14 Sep 2022
www.dinakaran.com

கரூரில் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் கைது

கரூர்: கல்குவாரிக்கு எதிராக போராடிய விவசாயி ஜெகநாதன் கொலையை கண்டித்து போராடிய சுற்றுசூழல் ஆர்வலர் முகிலன் கைது செய்யப்பட்டுள்ளார். விவசாயி உடலை

Loading...

Districts Trending
தூய்மை   போராட்டம்   திமுக   சுதந்திர தினம்   கூலி திரைப்படம்   நீதிமன்றம்   சமூகம்   மு.க. ஸ்டாலின்   முதலமைச்சர்   சிகிச்சை   உச்சநீதிமன்றம்   ரஜினி காந்த்   மாணவர்   லோகேஷ் கனகராஜ்   பேச்சுவார்த்தை   பாஜக   அதிமுக   பள்ளி   மருத்துவமனை   ரிப்பன் மாளிகை   வழக்குப்பதிவு   சென்னை மாநகராட்சி   விமர்சனம்   திரையரங்கு   சினிமா   எதிர்க்கட்சி   வரலாறு   பொருளாதாரம்   சிறை   பிரதமர்   சத்யராஜ்   கூட்டணி   வேலை வாய்ப்பு   கோயில்   குப்பை   அனிருத்   கொலை   விகடன்   ஸ்ருதிஹாசன்   பின்னூட்டம்   எக்ஸ் தளம்   மழை   தேர்வு   அரசியல் கட்சி   திருமணம்   தீர்ப்பு   பயணி   காவல் நிலையம்   தனியார் நிறுவனம்   உபேந்திரா   விடுதலை   சுகாதாரம்   தொழில்நுட்பம்   விடுமுறை   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   மருத்துவம்   அறவழி   தேர்தல் ஆணையம்   நோய்   வரி   தேசம்   நரேந்திர மோடி   குடியிருப்பு   வெள்ளம்   வெளிநாடு   சுதந்திரம்   எடப்பாடி பழனிச்சாமி   வாக்குறுதி   இசை   வாட்ஸ் அப்   வர்த்தகம்   போக்குவரத்து   தலைமை நீதிபதி   புகைப்படம்   வன்முறை   ஊதியம்   முகாம்   விஜய்   வாக்கு   முதலீடு   லட்சம் வாக்காளர்   கைது நடவடிக்கை   எம்எல்ஏ   காவல்துறை கைது   பாடல்   தொழிலாளர்   சட்டமன்றத் தேர்தல்   அமெரிக்கா அதிபர்   போலீஸ்   சூப்பர் ஸ்டார்   ஜனநாயகம்   வாக்காளர் பட்டியல்   பல்கலைக்கழகம்   அமைச்சரவைக் கூட்டம்   கொண்டாட்டம்   ஆசிரியர்   இயக்குநர் லோகேஷ் கனகராஜ்   சான்றிதழ்   ஆர். என். ரவி   அடக்குமுறை  
Terms & Conditions | Privacy Policy | About us