www.instanews.city :
புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் கற்களை போட்டதால் சேதம் 🕑 Thu, 29 Sep 2022
www.instanews.city

புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் கற்களை போட்டதால் சேதம்

புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் கற்களை போட்டதால் நீர் மூழ்கி மின்சார மோட்டார் சேதம் அடைந்துள்ளது.

அமெரிக்கா- இந்தியா ராஜதந்திர போர் ! எடுபடுமா  ஜெய்சங்கர் வியூகம் ? 🕑 Thu, 29 Sep 2022
www.instanews.city

அமெரிக்கா- இந்தியா ராஜதந்திர போர் ! எடுபடுமா ஜெய்சங்கர் வியூகம் ?

அமெரிக்கா- இந்தியா இடையே நடக்கும் ராஜதந்திர போர் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது

திருச்சி மாநகராட்சி கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் துவங்கியது 🕑 Thu, 29 Sep 2022
www.instanews.city

திருச்சி மாநகராட்சி கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் துவங்கியது

திருச்சி மாநகராட்சி கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் துவங்கியது. இதில் மாமன்ற உறுப்பினர்கள் பேசினார்கள்.

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம் 🕑 Thu, 29 Sep 2022
www.instanews.city

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

Single quotes in Tamil தனிமையிலே ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும் 🕑 Thu, 29 Sep 2022
www.instanews.city

Single quotes in Tamil தனிமையிலே ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும்

பலர் உறவுகளை வாழ்க்கையின் சிறந்த பகுதியாகக் கருதினாலும், தனிமையில் இருப்பது உண்மையில் உங்கள் வாழ்க்கையின் மிகவும் அற்புதமான நேரமாக இருக்கும்.

இந்தியாவின் ஆயுதச்சந்தையை வீழ்த்த மேற்கு உலக ஆயுதபேர வர்த்தகர்கள் வியூகம் 🕑 Thu, 29 Sep 2022
www.instanews.city

இந்தியாவின் ஆயுதச்சந்தையை வீழ்த்த மேற்கு உலக ஆயுதபேர வர்த்தகர்கள் வியூகம்

இந்தியாவின் ஆயுதச்சந்தையை வீழ்த்த மேற்கு உலக ஆயுதபேர வர்த்தகர்கள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்

மூன்றாகப் பிரிகிறது
சென்னைப் பெருநகரம் 🕑 Thu, 29 Sep 2022
www.instanews.city

மூன்றாகப் பிரிகிறது சென்னைப் பெருநகரம்

சென்னை பெருநகரப் பகுதியை, மத்தியப் பகுதி, வடக்கு, தெற்கு என்ற 3 ஆகப் பிரிக்க பெருநகர வளர்ச்சி ஆணையம் முடிவு செய்துள்ளது

தமிழக கேரள எல்லை அருகே  ஆவணங்களின்றி பஸ்சில் கொண்டு சென்ற ரூ.28 லட்சம் பறிமுதல் 🕑 Thu, 29 Sep 2022
www.instanews.city

தமிழக கேரள எல்லை அருகே ஆவணங்களின்றி பஸ்சில் கொண்டு சென்ற ரூ.28 லட்சம் பறிமுதல்

பறிமுதல் செய்த பணம் ஹவாலா பணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

கூடுதல் வகுப்பறை கட்ட அடிக்கல் நாட்டிய தென்காசி எம்எல்ஏ 🕑 Thu, 29 Sep 2022
www.instanews.city

கூடுதல் வகுப்பறை கட்ட அடிக்கல் நாட்டிய தென்காசி எம்எல்ஏ

சட்டமன்ற உறுப்பினர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 18 .70 லட்சம் ஒதுக்கீடு செய்தார்

அரசு பள்ளிகளை பசுமை பள்ளியாக மாற்றியமைக்கும் திட்டம்: அமைச்சர் மெய்யநாதன் தகவல் 🕑 Thu, 29 Sep 2022
www.instanews.city

அரசு பள்ளிகளை பசுமை பள்ளியாக மாற்றியமைக்கும் திட்டம்: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

தமிழகத்தில் நடப்பாண்டில் 25 பள்ளிகளை தேர்வு செய்து பசுமை பள்ளியாக மாற்றுவதற்கு முயற்சி செய்து வருகிறோம்

தற்கொலை எண்ணத்திலிருந்து விடுபட என்ன வழி.. 🕑 Thu, 29 Sep 2022
www.instanews.city

தற்கொலை எண்ணத்திலிருந்து விடுபட என்ன வழி..

கடந்த 45 ஆண்டுகளில் தற்கொலை 60 % அதிகரித்துள்ளது, 15 முதல் 45 வயது வரையிலான உயிரிழப்பு களுக்கு தற்கொலை ஒரு முக்கிய காரணம்

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் பாஜகவில் ஐக்கியம் 🕑 Thu, 29 Sep 2022
www.instanews.city

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் பாஜகவில் ஐக்கியம்

நாமக்கல் மாவட்படத்தைச் சேர்ந்த மாற்றுக்கட்சியினர், மாநில பாஜ தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

நோய்களை குணப்படுத்தும் பொருட்கள், உங்கள் வீட்டிலேயே இருக்கு! 🕑 Thu, 29 Sep 2022
www.instanews.city

நோய்களை குணப்படுத்தும் பொருட்கள், உங்கள் வீட்டிலேயே இருக்கு!

நோய் வந்ததும் டாக்டரை தேடி ஓடாமல், வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தியே, நீங்கள் குணம் பெறலாம்.

பல்வேறு நிறுவனங்களில் பணிக்கு அமர்த்திய 27 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு 🕑 Thu, 29 Sep 2022
www.instanews.city

பல்வேறு நிறுவனங்களில் பணிக்கு அமர்த்திய 27 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற திடீர் சோதனையில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்த குழந்தை தொழிலாளர்கள் மற்றம் வளரிளம் பருவத்தினர்

ஒரு நிலம் நம்மிடம் விற்பனைக்கு வந்தால்.உடனடியாக நாம் என்ன செய்ய வேண்டும்..! 🕑 Thu, 29 Sep 2022
www.instanews.city

ஒரு நிலம் நம்மிடம் விற்பனைக்கு வந்தால்.உடனடியாக நாம் என்ன செய்ய வேண்டும்..!

முதலில் computerised EC 1975 முதல் பார்க்க வேண்டும். 1975 முதல் பின்னோக்கி 1908 அல்லது 1858 வரை manual EC கட்டாயம்

load more

Districts Trending
அதிமுக   திருமணம்   திமுக   பலத்த மழை   பாஜக   மருத்துவமனை   திரைப்படம்   தொழில்நுட்பம்   விளையாட்டு   வழக்குப்பதிவு   வரலாறு   சமூகம்   சிகிச்சை   தவெக   வானிலை ஆய்வு மையம்   தொகுதி   எடப்பாடி பழனிச்சாமி   சினிமா   விமானம்   பயணி   அந்தமான் கடல்   மாணவர்   பொழுதுபோக்கு   தண்ணீர்   புயல்   சுகாதாரம்   ஓட்டுநர்   தங்கம்   மருத்துவர்   பள்ளி   தென்மேற்கு வங்கக்கடல்   நரேந்திர மோடி   பொருளாதாரம்   சட்டமன்றத் தேர்தல்   நீதிமன்றம்   தலைநகர்   ஓ. பன்னீர்செல்வம்   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   தேர்வு   ஆன்லைன்   பக்தர்   விவசாயி   வாட்ஸ் அப்   வெள்ளி விலை   போராட்டம்   சமூக ஊடகம்   பேச்சுவார்த்தை   வேலை வாய்ப்பு   எம்எல்ஏ   விஜய்சேதுபதி   நிபுணர்   போக்குவரத்து   நட்சத்திரம்   பிரச்சாரம்   சிறை   வெளிநாடு   கல்லூரி   வர்த்தகம்   கீழடுக்கு சுழற்சி   காவல்துறை வழக்குப்பதிவு   பிரேதப் பரிசோதனை   உடல்நலம்   சந்தை   தரிசனம்   தீர்ப்பு   எக்ஸ் தளம்   உலகக் கோப்பை   தற்கொலை   கலாச்சாரம்   நடிகர் விஜய்   பேஸ்புக் டிவிட்டர்   வாக்காளர்   அணுகுமுறை   குப்பி எரிமலை   தொண்டர்   போர்   பயிர்   விமான நிலையம்   படப்பிடிப்பு   கொலை   விமானப்போக்குவரத்து   அரசு மருத்துவமனை   கடன்   மொழி   வடகிழக்கு பருவமழை   டிஜிட்டல் ஊடகம்   காவல் நிலையம்   குற்றவாளி   பூஜை   சிம்பு   துப்பாக்கி   அரசன்   அடி நீளம்   கடலோரம் தமிழகம்   இசையமைப்பாளர்   சாம்பல் மேகம்   விவசாயம்   ஆயுதம்   கட்டுமானம்   வாக்காளர் பட்டியல்  
Terms & Conditions | Privacy Policy | About us