www.instanews.city :
தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிந்து
நாளை பள்ளிகள் மீண்டும் திறப்பு 🕑 Sun, 09 Oct 2022
www.instanews.city

தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் மீண்டும் திறப்பு

tamilnadu schools reopen on tomorrow தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிந்து அரசுமற்றும் தனியார் பள்ளிகள் நாளை முதல் செயல்படத் துவங்குகின்றன.

காகத்தை சாதாரணமா நினைக்காதீங்க... சனிபகவானின் வாகனமே அதுதான் 🕑 Sun, 09 Oct 2022
www.instanews.city

காகத்தை சாதாரணமா நினைக்காதீங்க... சனிபகவானின் வாகனமே அதுதான்

காகத்தை பார்க்கும் நம்மில் பலரும் அதை மிக சாதாரணமாகவே நினைக்கிறோம். ஆனால், மனிதனுக்கு ஏற்படும் எந்தவிதமான அசம்பாவிதங்களையும் தடுக்கும் வல்லமை

குற்றாலத்தில் ஐப்பசி விசு திருவிழா கொடியேற்றம் நடந்தது 🕑 Sun, 09 Oct 2022
www.instanews.city

குற்றாலத்தில் ஐப்பசி விசு திருவிழா கொடியேற்றம் நடந்தது

குற்றாலத்தில் ஐப்பசி விசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.

Virinjipuram temple history in Tamil குழந்தை வரம் அருளும் விரிஞ்சிபுரம் ஈசன்! நம்ம வேலூர் கிட்ட தாங்க 🕑 Sun, 09 Oct 2022
www.instanews.city

Virinjipuram temple history in Tamil குழந்தை வரம் அருளும் விரிஞ்சிபுரம் ஈசன்! நம்ம வேலூர் கிட்ட தாங்க

ஒரு பெரிய லிங்கத்தின் மேல் 1008 சிவலிங்கம் அமைந்திருப்பது, லிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பது என பலவாறு சிறப்புகளை கொண்டுள்ள சிவத்தலம்

ஆட்டத்தை துவக்கிய ஓபிஎஸ்..எடப்பாடி டீமில் புதிய கலக்கம் ! 🕑 Sun, 09 Oct 2022
www.instanews.city

ஆட்டத்தை துவக்கிய ஓபிஎஸ்..எடப்பாடி டீமில் புதிய கலக்கம் !

ஓ. பி. எஸ். அடுத்தடுத்து எடுத்து வரும் நடவடிக்கைகளால் எடப்பாடி அணி கலக்கத்தில் உள்ளது.

ஹெல்மெட் அணியாமல் சென்ற காவலர்; அட்வைஸ் செய்தவருக்கு அர்ச்சனை 🕑 Sun, 09 Oct 2022
www.instanews.city

ஹெல்மெட் அணியாமல் சென்ற காவலர்; அட்வைஸ் செய்தவருக்கு அர்ச்சனை

ஹெல்மெட் அணியாமல் சென்ற காவலரை, ஹெல்மெட் அணியுமாறு வலியுறுத்திய சமூக ஆர்வலரை அந்த காவலர் தகாத வார்த்தைகளில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்

மோடியை சந்திக்கும் ஓபிஎஸ்? 
இறுதிக்கட்டத்தில் அதிமுக பஞ்சாயத்து 🕑 Sun, 09 Oct 2022
www.instanews.city

மோடியை சந்திக்கும் ஓபிஎஸ்? இறுதிக்கட்டத்தில் அதிமுக பஞ்சாயத்து

மேல் முறையீட்டு மனு உச்சநீதிமன்ற விசாரணையிலுள்ள நிலையில், பிரதமர் மோடியை ஓபிஎஸ் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

2-வது முறையாக தி.மு.க. தலைவராக  
போட்டியின்றி தேர்வானார் மு.க. ஸ்டாலின் 🕑 Sun, 09 Oct 2022
www.instanews.city

2-வது முறையாக தி.மு.க. தலைவராக போட்டியின்றி தேர்வானார் மு.க. ஸ்டாலின்

இரண்டாவது முறையாக தி. மு. க. தலைவராக இன்று நடைபெற உள்ள பொதுக்குழுவில் மு. க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட உள்ளார்.

அல்லிஅம்மாள் நல்ல தண்ணீர் கிணற்றை
மூட முயற்சி: இந்து எழுச்சி முன்னணி எதிர்ப்பு 🕑 Sun, 09 Oct 2022
www.instanews.city

அல்லிஅம்மாள் நல்ல தண்ணீர் கிணற்றை மூட முயற்சி: இந்து எழுச்சி முன்னணி எதிர்ப்பு

தேனி அல்லிநகரத்தில் உள்ள அல்லியம்மாள் கிணற்றினை துார்வாறி பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகினழ உள்ளனர்

மணிரத்னத்துக்கு படதயாரிப்பாளர் திடீர் கண்டனம் 🕑 Sun, 09 Oct 2022
www.instanews.city

மணிரத்னத்துக்கு படதயாரிப்பாளர் திடீர் கண்டனம்

மணிரத்னத்துக்கு படதயாரிப்பாளர் கேயார் கண்டனம் தெவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிராம உதவியாளர் பணியில் சேர விருப்பமா? இதை படியுங்கள் முதலில் 🕑 Sun, 09 Oct 2022
www.instanews.city

கிராம உதவியாளர் பணியில் சேர விருப்பமா? இதை படியுங்கள் முதலில்

தென்காசி மாவட்ட வருவாய் அளவில் காலியாகவுள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

calcium rich foods in tamil
எலும்புகளின் வளர்ச்சிக்கு தேவையான 
கால்சியம் சத்து உங்க உடம்புல இருக்கா?....
முதல்ல படிச்சு பாருங்க.... 🕑 Sun, 09 Oct 2022
www.instanews.city
பாம்பு கடித்து ஏழு வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதி 🕑 Sun, 09 Oct 2022
www.instanews.city

பாம்பு கடித்து ஏழு வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதி

மகனை கடித்த கட்டுவிரியன் மற்றும் கண்ணாடி விரியன் பாம்புகளுடன் திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு

சேதமடைந்த  சாலையை சீரமைத்துத்  தர  கிராம மக்கள் கோரிக்கை 🕑 Sun, 09 Oct 2022
www.instanews.city

சேதமடைந்த சாலையை சீரமைத்துத் தர கிராம மக்கள் கோரிக்கை

ஊத்துக்கோட்டை அருகே செங்கரை ஊராட்சியில் சேதமடைந்த சாலையை சீரமைத்து தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

அரியலூர் மாவட்டத்தில் மயில், குரங்குகளால்  பரங்கிகாய் மகசூல் பாதிப்பு 🕑 Sun, 09 Oct 2022
www.instanews.city

அரியலூர் மாவட்டத்தில் மயில், குரங்குகளால் பரங்கிகாய் மகசூல் பாதிப்பு

அரியலூர் மாவட்டத்தில் மயில், குரங்குகளால் பரங்கிகாய் மகசூல் பாதிக்கப்பட்டு இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

load more

Districts Trending
திமுக   சமூகம்   சிகிச்சை   நீதிமன்றம்   மு.க. ஸ்டாலின்   பாஜக   திரைப்படம்   தேர்வு   வழக்குப்பதிவு   சுகாதாரம்   வரலாறு   பிரச்சாரம்   விளையாட்டு   எடப்பாடி பழனிச்சாமி   மாணவர்   தொழில்நுட்பம்   சிறை   விமான நிலையம்   தொகுதி   விமர்சனம்   வேலை வாய்ப்பு   சினிமா   பள்ளி   பொருளாதாரம்   போராட்டம்   மழை   பாலம்   மருத்துவர்   வெளிநாடு   மருத்துவம்   பேச்சுவார்த்தை   கூட்ட நெரிசல்   தண்ணீர்   தீபாவளி   திருமணம்   முதலீடு   விமானம்   அமெரிக்கா அதிபர்   எக்ஸ் தளம்   உடல்நலம்   பயணி   காசு   இருமல் மருந்து   நாயுடு பெயர்   நிபுணர்   எதிர்க்கட்சி   நரேந்திர மோடி   உச்சநீதிமன்றம்   வாட்ஸ் அப்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   காவல்துறை கைது   போலீஸ்   சமூக ஊடகம்   மாவட்ட ஆட்சியர்   சட்டமன்றத் தேர்தல்   வர்த்தகம்   எம்ஜிஆர்   தொண்டர்   இஸ்ரேல் ஹமாஸ்   காரைக்கால்   ஆசிரியர்   பேஸ்புக் டிவிட்டர்   பலத்த மழை   குற்றவாளி   சட்டமன்ற உறுப்பினர்   புகைப்படம்   சிறுநீரகம்   சந்தை   டிஜிட்டல்   உதயநிதி ஸ்டாலின்   நோய்   போக்குவரத்து   பார்வையாளர்   மொழி   கைதி   படப்பிடிப்பு   சுதந்திரம்   தங்க விலை   வாக்குவாதம்   உரிமையாளர் ரங்கநாதன்   காவல் நிலையம்   பரிசோதனை   கட்டணம்   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   கேமரா   காவல்துறை வழக்குப்பதிவு   டிவிட்டர் டெலிக்ராம்   ராணுவம்   எழுச்சி   அவிநாசி சாலை   வாழ்வாதாரம்   மாணவி   எம்எல்ஏ   அரசியல் வட்டாரம்   பாலஸ்தீனம்   சேனல்   வெள்ளி விலை   திராவிட மாடல்   தலைமுறை   வரி  
Terms & Conditions | Privacy Policy | About us