tamil.samayam.com :
நாமக்கல்லில் தொடர் மழை; ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை! 🕑 2022-11-11T11:48
tamil.samayam.com

நாமக்கல்லில் தொடர் மழை; ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை!

நாமக்கல் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Twitter India Loss: ட்விட்டருக்கு இந்தியாவில் இத்தனை கோடி நஷ்டமா! 🕑 2022-11-11T11:45
tamil.samayam.com

Twitter India Loss: ட்விட்டருக்கு இந்தியாவில் இத்தனை கோடி நஷ்டமா!

ட்விட்டர் நிறுவனத்துக்கு இந்தியாவில் 32 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக தகவல்.

தற்கொலைக்கு முயன்ற விவேக் மனைவி? என்ன நடக்கிறது சசிகலா குடும்பத்தில்? 🕑 2022-11-11T12:13
tamil.samayam.com

தற்கொலைக்கு முயன்ற விவேக் மனைவி? என்ன நடக்கிறது சசிகலா குடும்பத்தில்?

விவேக் ஜெயராமனின் மனைவி கீர்த்தனா தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்றதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Samantha: அவ்வளவு வலியை தாங்கிக்கிட்டது வீண் போகல: கண்ணீரில் சமந்தா 🕑 2022-11-11T12:07
tamil.samayam.com

Samantha: அவ்வளவு வலியை தாங்கிக்கிட்டது வீண் போகல: கண்ணீரில் சமந்தா

Yashoda, Samantharuthprabhu: தன் நடிப்பில் வெளியாகியிருக்கும் யசோதா படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பை பார்த்து நிம்மதி அடைந்திருக்கிறார் சமந்தா.

Nifty: கரடியின் பிடியிலிருந்து ஜஸ்ட் மிஸ்ஸான காளை.. ஏற்றத்தில் பங்குச் சந்தை!! 🕑 2022-11-11T12:47
tamil.samayam.com

Nifty: கரடியின் பிடியிலிருந்து ஜஸ்ட் மிஸ்ஸான காளை.. ஏற்றத்தில் பங்குச் சந்தை!!

இன்று பங்குச் சந்தை சரிவில் தொடங்கி ஏற்றத்துடன் வர்த்தகம் செய்ய தொடங்கியுள்ளன.

திருப்பூர்: ரொம்ப கம்மி விலையில் விற்கும் தக்காளி.. வியாபாரிகள் வேதனை! 🕑 2022-11-11T12:45
tamil.samayam.com

திருப்பூர்: ரொம்ப கம்மி விலையில் விற்கும் தக்காளி.. வியாபாரிகள் வேதனை!

வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை சரிவு. விவசாயிகள் கண்ணீர். தவிப்பில் வியாபாரிகள்.

கடைசி 2 அடி தான் முக்கியம்... கனமழையும், நீர்நிலைகளும்- சென்னையில் அதிரடி உத்தரவு! 🕑 2022-11-11T12:33
tamil.samayam.com

கடைசி 2 அடி தான் முக்கியம்... கனமழையும், நீர்நிலைகளும்- சென்னையில் அதிரடி உத்தரவு!

சென்னையில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் நீர்நிலைகளை கண்காணித்து உரிய முன்னேற்பாடுகளை செய்ய மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

கொள்ளிடக்கரையில் மலை போல் குவிந்து கிடக்கும் கழிவுகள்.. முகம் சுளிக்கும் பொதுமக்கள்.. அதிகாரிகள் மீது பரபரப்பு குற்றச்சாட்டு! 🕑 2022-11-11T12:36
tamil.samayam.com

கொள்ளிடக்கரையில் மலை போல் குவிந்து கிடக்கும் கழிவுகள்.. முகம் சுளிக்கும் பொதுமக்கள்.. அதிகாரிகள் மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

திருச்சி கொள்ளிடக்கரை வடக்கு பகுதியில் மழை போல் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகளால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக குற்றச்சாட்டுகள்

Santhanam :சந்தானம் நடிக்கும் ஏஜெண்ட் கண்ணாயிரம் பட ட்ரெய்லரை வெளியிடும் அருன் மொழி வர்மன்…! 🕑 2022-11-11T12:57
tamil.samayam.com
கேப் விடாமல் லாபம் தந்த ட்ரெண்டிங் பங்கு.. உங்ககிட்ட இருக்கா மக்களே!! 🕑 2022-11-11T13:00
tamil.samayam.com

கேப் விடாமல் லாபம் தந்த ட்ரெண்டிங் பங்கு.. உங்ககிட்ட இருக்கா மக்களே!!

இன்று பங்குச் சந்தையில் Mindtree Ltd நிறுவனத்தின் பங்கு ட்ரெண்டிங் பங்காக வலம் வருகிறது.

அதிரடியாக முன்னேறிய அசோக் லேலாண்ட் பங்குகள்.. நிகர லாபம் 32% உயர்வு!! 🕑 2022-11-11T12:17
tamil.samayam.com

அதிரடியாக முன்னேறிய அசோக் லேலாண்ட் பங்குகள்.. நிகர லாபம் 32% உயர்வு!!

Ashok Leyland நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் 36% உயர்ந்து, அதன் பங்கின் விலையும் அதிவேகமாக உயர்ந்துள்ளது.

கடலூர்: நள்ளிரவு முதல் கொட்டி தீர்க்கும் கனமழை.. அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு.. 🕑 2022-11-11T12:52
tamil.samayam.com

கடலூர்: நள்ளிரவு முதல் கொட்டி தீர்க்கும் கனமழை.. அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு..

கடலூர் மாவட்டத்தில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. அண்ணாமலை நகர் பகுதியில் 75 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

நளினி உட்பட ஆறு பேரும் விடுதலை... உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..! 🕑 2022-11-11T13:32
tamil.samayam.com

நளினி உட்பட ஆறு பேரும் விடுதலை... உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் நளினி உட்பட ஆறு பேரை விடுதலை செய்தது உச்ச நீதிமன்றம்

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்.. விவசாயிகள் கோரிக்கை! 🕑 2022-11-11T13:32
tamil.samayam.com

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்.. விவசாயிகள் கோரிக்கை!

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றை ரேஷன் கடைகள் வாயிலாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

TN Rain: காரியத்தை கெடுத்த மழை.. வெறிச்சோடிய செஞ்சி வாரச் சந்தை! 🕑 2022-11-11T13:25
tamil.samayam.com

TN Rain: காரியத்தை கெடுத்த மழை.. வெறிச்சோடிய செஞ்சி வாரச் சந்தை!

செஞ்சியில் அதிகாலை முதல் தொடர் மழை - வாரச்சந்தை வெறிச்சேடியது.

load more

Districts Trending
அதிமுக   திமுக   திருமணம்   பலத்த மழை   பாஜக   தொழில்நுட்பம்   விளையாட்டு   மருத்துவமனை   திரைப்படம்   தொகுதி   வரலாறு   வழக்குப்பதிவு   தவெக   சமூகம்   பொழுதுபோக்கு   சிகிச்சை   வானிலை ஆய்வு மையம்   விமானம்   எடப்பாடி பழனிச்சாமி   அந்தமான் கடல்   சினிமா   தண்ணீர்   பயணி   புயல்   நீதிமன்றம்   சுகாதாரம்   மாணவர்   மருத்துவர்   பள்ளி   சட்டமன்றத் தேர்தல்   ஓட்டுநர்   நரேந்திர மோடி   தங்கம்   தென்மேற்கு வங்கக்கடல்   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   பொருளாதாரம்   ஓ. பன்னீர்செல்வம்   தேர்வு   ஆன்லைன்   பக்தர்   விவசாயி   பேச்சுவார்த்தை   வாட்ஸ் அப்   சமூக ஊடகம்   வேலை வாய்ப்பு   நட்சத்திரம்   எம்எல்ஏ   நிபுணர்   போராட்டம்   வெள்ளி விலை   பிரச்சாரம்   வர்த்தகம்   சந்தை   வெளிநாடு   விமான நிலையம்   சிறை   கல்லூரி   விஜய்சேதுபதி   போக்குவரத்து   கீழடுக்கு சுழற்சி   இலங்கை தென்மேற்கு   எக்ஸ் தளம்   தொண்டர்   எரிமலை சாம்பல்   மு.க. ஸ்டாலின்   குப்பி எரிமலை   நடிகர் விஜய்   பேஸ்புக் டிவிட்டர்   மாநாடு   சிம்பு   காவல் நிலையம்   பயிர்   கடன்   டிஜிட்டல் ஊடகம்   தரிசனம்   காவல்துறை வழக்குப்பதிவு   உடல்நலம்   பேருந்து   படப்பிடிப்பு   வடகிழக்கு பருவமழை   உச்சநீதிமன்றம்   விமானப்போக்குவரத்து   அணுகுமுறை   உலகக் கோப்பை   தற்கொலை   பிரேதப் பரிசோதனை   தீர்ப்பு   கலாச்சாரம்   கட்டுமானம்   குற்றவாளி   கண்ணாடி   புகைப்படம்   ஹரியானா   பார்வையாளர்   மாவட்ட ஆட்சியர்   தயாரிப்பாளர்   பூஜை   அரசு மருத்துவமனை   சிலை   மொழி  
Terms & Conditions | Privacy Policy | About us