zeenews.india.com :
 வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி... தமிழகத்திற்கு ரெட் அலெர்ட் 🕑 Fri, 11 Nov 2022
zeenews.india.com

வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி... தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதால் தமிழகத்திற்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை

அழகி உடன் கணவரின் நெருக்கமான படங்கள் - சானியா மிர்சா விவாகரத்துக்கு இதுதான் காரணமா? 🕑 Fri, 11 Nov 2022
zeenews.india.com

அழகி உடன் கணவரின் நெருக்கமான படங்கள் - சானியா மிர்சா விவாகரத்துக்கு இதுதான் காரணமா?

சானியா மிர்சா, சோயிப் மாலிக் விவாகரத்து குறித்து வதந்திகள் பரவிவரும் நிலையில், அவர்களுக்கு இடையேயான பிரச்சனைக்கு மாடல் அழகி ஒருவர்தான் காரணம் என

 பிக்பாஸில் அடிதடி - நடிகரை தாக்கிய நடிகை 🕑 Fri, 11 Nov 2022
zeenews.india.com

பிக்பாஸில் அடிதடி - நடிகரை தாக்கிய நடிகை

பிக்பாஸில் அடிதடி ஏற்பட்டதை அடுத்து நடிகை போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

நிறைவேறாத கனவு... ஏமாற்றம் நிறைந்த இதயம் - உச்சக்கட்ட விரக்தியில் விராட்! 🕑 Fri, 11 Nov 2022
zeenews.india.com

நிறைவேறாத கனவு... ஏமாற்றம் நிறைந்த இதயம் - உச்சக்கட்ட விரக்தியில் விராட்!

இந்திய அணியின் தோல்வி குறித்தும், நடப்பு டி20 உலகக்கோப்பை தொடர் குறித்தும் விராட் கோலி உருக்கமாக ட்வீட் செய்துள்ளார்.

நம்ம சென்னையில் வந்தே பாரத் ரயில்... சில முக்கிய தகவல்கள்! 🕑 Fri, 11 Nov 2022
zeenews.india.com

நம்ம சென்னையில் வந்தே பாரத் ரயில்... சில முக்கிய தகவல்கள்!

தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

யசோதா படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்! 🕑 Fri, 11 Nov 2022
zeenews.india.com

யசோதா படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!

சமந்தா நடித்துள்ள யசோதா படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Rajiv Gandhi assassination case : பேரறிவாளனை போன்று மற்ற 6 பேரும் விடுதலை - உச்ச நீதிமன்றம் அதிரடி 🕑 Fri, 11 Nov 2022
zeenews.india.com

Rajiv Gandhi assassination case : பேரறிவாளனை போன்று மற்ற 6 பேரும் விடுதலை - உச்ச நீதிமன்றம் அதிரடி

Rajiv Gandhi assassination case : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 6 பேரை விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

20 ஓவர் இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு கல்தா 🕑 Fri, 11 Nov 2022
zeenews.india.com

20 ஓவர் இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு கல்தா

20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதியோடு வெளியேறி இருக்கும் நிலையில், சீனியர் வீரர்கள் இனி ஒரங்கட்டப்படுவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இடிமின்னலுடன் கூடிய கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை, அலர்ட் மக்களே!! 🕑 Fri, 11 Nov 2022
zeenews.india.com

இடிமின்னலுடன் கூடிய கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை, அலர்ட் மக்களே!!

TN Weather Forecast: இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Jio 5G: அனைத்தையும் விட சூப்பரான 5ஜி நெட்வொர்க் ஜியோதான், காரணம் என்ன? 🕑 Fri, 11 Nov 2022
zeenews.india.com

Jio 5G: அனைத்தையும் விட சூப்பரான 5ஜி நெட்வொர்க் ஜியோதான், காரணம் என்ன?

5G Service by Jio: ஜியோ மட்டுமே இந்தியாவில் ஸ்டேண்ட் அலோன் 5ஜி ஆதரவுடன் வரும் ஒரே நெட்வொர்க் ஆகும். ஆகையால் இதன் சேவை மிக வேகமாகவும் சிறந்ததாகவும் இருக்கும்.

மீண்டும் கரோனா... கட்டுப்பாட்டை மீறி சீனாவில் அதிகரிப்பு - முழு ஊரடங்கு அமல்! 🕑 Fri, 11 Nov 2022
zeenews.india.com

மீண்டும் கரோனா... கட்டுப்பாட்டை மீறி சீனாவில் அதிகரிப்பு - முழு ஊரடங்கு அமல்!

சீனாவில் தற்போது மீண்டும் புதிய கரோனா அலையால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ரூ.100-க்கு சூப்பரான பிளானை கொண்டு வந்திருக்கும் ஏர்டெல் 🕑 Fri, 11 Nov 2022
zeenews.india.com

ரூ.100-க்கு சூப்பரான பிளானை கொண்டு வந்திருக்கும் ஏர்டெல்

அட்டகாசமான ஆஃபருடன் புதிய ரீச்சார்ஜ் திட்டத்தை அறிவித்திருக்கிறது ஏர்டெல் நிறுவனம். வெறும் ரூ.99-க்கு ஒரு மாத வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

துணிவு vs வாரிசு ரிலீஸ் அப்டேட் கொடுத்த உதயநிதி ஸ்டாலின் 🕑 Fri, 11 Nov 2022
zeenews.india.com

துணிவு vs வாரிசு ரிலீஸ் அப்டேட் கொடுத்த உதயநிதி ஸ்டாலின்

பொங்கலுக்கு வெளியாகும் துணிவு மற்றும் வாரிசு படங்களின் ரிலீஸ் அப்டேட்டை கொடுத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோது பிரபல நடிகர் திடீர் மரணம்! 🕑 Fri, 11 Nov 2022
zeenews.india.com

ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோது பிரபல நடிகர் திடீர் மரணம்!

ஹிந்தியில் பிரபல நடிகர் ஒருவர், ஜிம்மில் உடற்பயிற்சி செய்துவந்தபோது திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Ews ஒதுக்கீடு பின்பற்றப்படாது; அமைச்சர் பொன்முடி அதிரடி அறிவிப்பு 🕑 Fri, 11 Nov 2022
zeenews.india.com

Ews ஒதுக்கீடு பின்பற்றப்படாது; அமைச்சர் பொன்முடி அதிரடி அறிவிப்பு

பேராசிரியர் பணி நியமனங்களில் EWS ஒதுக்கீடு பின்பற்றபட மாட்டாது என அமைச்சர் பொன்முடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

load more

Districts Trending
திமுக   சமூகம்   சிகிச்சை   மு.க. ஸ்டாலின்   நீதிமன்றம்   திரைப்படம்   வரலாறு   பாஜக   வழக்குப்பதிவு   தேர்வு   எடப்பாடி பழனிச்சாமி   விளையாட்டு   பிரச்சாரம்   தொகுதி   தொழில்நுட்பம்   விமான நிலையம்   விமர்சனம்   சிறை   கோயில்   சுகாதாரம்   வேலை வாய்ப்பு   சினிமா   மழை   அரசு மருத்துவமனை   பொருளாதாரம்   போராட்டம்   மாணவர்   தீபாவளி   மருத்துவர்   பள்ளி   வெளிநாடு   பேச்சுவார்த்தை   கூட்ட நெரிசல்   காசு   உடல்நலம்   பாலம்   விமானம்   அமெரிக்கா அதிபர்   திருமணம்   இருமல் மருந்து   தண்ணீர்   பயணி   எக்ஸ் தளம்   முதலீடு   நரேந்திர மோடி   எதிர்க்கட்சி   மருத்துவம்   குற்றவாளி   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   காவல்துறை கைது   வாட்ஸ் அப்   நிபுணர்   கல்லூரி   சிறுநீரகம்   நாயுடு மேம்பாலம்   இஸ்ரேல் ஹமாஸ்   சட்டமன்றத் தேர்தல்   கைதி   தொண்டர்   போலீஸ்   உரிமையாளர் ரங்கநாதன்   டிஜிட்டல்   கொலை வழக்கு   பலத்த மழை   உதயநிதி ஸ்டாலின்   பார்வையாளர்   மைதானம்   சமூக ஊடகம்   சந்தை   ஆசிரியர்   காவல்துறை வழக்குப்பதிவு   சட்டமன்ற உறுப்பினர்   மாவட்ட ஆட்சியர்   பேஸ்புக் டிவிட்டர்   எம்ஜிஆர்   வாக்குவாதம்   திராவிட மாடல்   காவல் நிலையம்   தங்க விலை   காரைக்கால்   டுள் ளது   வர்த்தகம்   மொழி   பரிசோதனை   கேமரா   மரணம்   பிள்ளையார் சுழி   படப்பிடிப்பு   கட்டணம்   கொடிசியா   தொழில்துறை   எம்எல்ஏ   எழுச்சி   காவல்துறை விசாரணை   தலைமுறை   இடி   அமைதி திட்டம்   உலகக் கோப்பை   நோய்   போக்குவரத்து  
Terms & Conditions | Privacy Policy | About us