kathir.news :
அமைச்சர் தியாகராஜனுக்கு பதிலடி: அடுத்த அஸ்திரத்தை கையில் எடுத்த கூட்டுறவு துறை அமைச்சர்! 🕑 Mon, 21 Nov 2022
kathir.news

அமைச்சர் தியாகராஜனுக்கு பதிலடி: அடுத்த அஸ்திரத்தை கையில் எடுத்த கூட்டுறவு துறை அமைச்சர்!

கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகளில் எனக்கு திருப்தி இல்லை. ரேஷன் அரிசி கடத்தல் என அங்கு பல தவறுகள் நடப்பதாக நிதி துறை அமைச்சர் தியாகராஜன் கருத்து

என்னை கேட்காம மோடி திட்டத்தில் வீடு கட்டக்கூடாது - 🕑 Mon, 21 Nov 2022
kathir.news

என்னை கேட்காம மோடி திட்டத்தில் வீடு கட்டக்கூடாது - "நேரில் வா உன் வாயை உடைக்கிறேன்" தி.மு.க கவுன்சிலரின் கணவர் அராஜகம்!

என்னை கேட்காமல் மோடி திட்டத்தில் வீடு கட்டக்கூடாது. நான் தான் கவுன்சிலர். உன் வாயை உடைப்பேன் என, ஒரு இளைஞருக்கு மொபைல் போனில் மிரட்டி சர்ச்சையில்

'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சிக்கு சத்குரு பாராட்டு! 🕑 Mon, 21 Nov 2022
kathir.news

'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சிக்கு சத்குரு பாராட்டு!

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முயற்சியினால் தொடங்கப்பட்ட காசி தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சிக்கு சத்குரு பாராட்டு.

அத்தியாவசிய மருந்து பட்டியலில் இதய 'ஸ்டெண்ட்' சேர்ப்பு- விலை குறைய வாய்ப்பு 🕑 Mon, 21 Nov 2022
kathir.news

அத்தியாவசிய மருந்து பட்டியலில் இதய 'ஸ்டெண்ட்' சேர்ப்பு- விலை குறைய வாய்ப்பு

கரோனரி ஸ்டெண்ட் எனப்படும் உயிர் காக்கும் சாதனம் அத்யாவசிய மருந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது

பிரதமர் மோடி துவக்கி வைத்த சென்னை விமான நிலைய புதிய முனையம் அடுத்த மாதம் திறப்பு! 🕑 Mon, 21 Nov 2022
kathir.news

பிரதமர் மோடி துவக்கி வைத்த சென்னை விமான நிலைய புதிய முனையம் அடுத்த மாதம் திறப்பு!

டிசம்பர் மாத இறுதியில் திறக்க திட்டமிடப்பட்டுள்ள சென்னை விமான நிலைய புதிய முனையத்தில் மத்திய மந்திரி வி. கே. சிங் ஆய்வு செய்தார்.

மத்திய பட்ஜெட் குறித்த ஆலோசனைகள் தொடக்கம்- பல்துறை வல்லுனர்களை நிர்மலா சீதாராமன் சந்திக்கிறார் 🕑 Mon, 21 Nov 2022
kathir.news

மத்திய பட்ஜெட் குறித்த ஆலோசனைகள் தொடக்கம்- பல்துறை வல்லுனர்களை நிர்மலா சீதாராமன் சந்திக்கிறார்

இன்று முதல் மத்திய பட்ஜெட் குறித்த ஆலோசனைகள் தொடக்கம் பல்துறை வல்லுநர்களை நிர்மலா சீதாராமன் சந்திக்கிறார்

கர்நாடக குண்டு வெடிப்பு - நாகர்கோவில் உள்ள அசாம் இளைஞரிடம் தீவிர விசாரணை 🕑 Tue, 22 Nov 2022
kathir.news

கர்நாடக குண்டு வெடிப்பு - நாகர்கோவில் உள்ள அசாம் இளைஞரிடம் தீவிர விசாரணை

கர்நாடகா மங்களூரில் நடைபெற்ற தீவிரவாத குண்டு வெடிப்பு தொடர்பாக நாகர்கோவிலில் உள்ள இளைஞனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருக்குறுங்குடி நம்பி பெருமாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த கீர்த்தி சுரேஷ் 🕑 Tue, 22 Nov 2022
kathir.news

திருக்குறுங்குடி நம்பி பெருமாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த கீர்த்தி சுரேஷ்

திருக்குறுங்குடி கோவிலுக்கு குடும்பத்துடன் நடிகை கீர்த்தி சுரேஷ் சென்ற புகைப்படங்கள் தற்பொழுது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

தனியார் பள்ளி ஆசிரியர் பெயரில் சிம் கார்டு, கோவையில் முகாம் - மங்களூரு குண்டு வெடிப்பு தீவிரவாதி ஷாரிக் குறித்து வெளிவரும் பயங்கர தகவல்கள் 🕑 Tue, 22 Nov 2022
kathir.news

தனியார் பள்ளி ஆசிரியர் பெயரில் சிம் கார்டு, கோவையில் முகாம் - மங்களூரு குண்டு வெடிப்பு தீவிரவாதி ஷாரிக் குறித்து வெளிவரும் பயங்கர தகவல்கள்

மங்களூர் குண்டு வெடிப்பு சதி தொடர்பாக குண்டு விடுப்பு நிகழ்த்திய ஷாரிக்கிடம் என். இ. ஏ போலீசார் விசாரணை நடத்தினர்.

'சத்யமூர்த்திபவன் சட்டையை கிழித்துக்கொண்டு நிற்க கே.எஸ்.அழகிரியே காரணம் அவரை தூக்க வேண்டும்' - டெல்லியில் புகாரோடு நிற்கும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் 🕑 Tue, 22 Nov 2022
kathir.news

'சத்யமூர்த்திபவன் சட்டையை கிழித்துக்கொண்டு நிற்க கே.எஸ்.அழகிரியே காரணம் அவரை தூக்க வேண்டும்' - டெல்லியில் புகாரோடு நிற்கும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள்

கே. எஸ். அழகிரியை தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என டெல்லியில் புகார் மனுவோடு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முகாமிட்டு உள்ளனர்.

விரைவில் மகேஷ்பாபுவுடன் படப்பிடிப்பில் பூஜா ஹெக்டே 🕑 Tue, 22 Nov 2022
kathir.news

விரைவில் மகேஷ்பாபுவுடன் படப்பிடிப்பில் பூஜா ஹெக்டே

படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக கால் நரம்பில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை எடுத்து வரும் பூஜா ஹெக்டே மீண்டும் நடிக்கவிருக்கிறார்.

புதுப்பொலிவுடன் மீண்டும் வருகிறார் 'பாபா' - ரசிகர்கள் ஆர்வம் 🕑 Tue, 22 Nov 2022
kathir.news

புதுப்பொலிவுடன் மீண்டும் வருகிறார் 'பாபா' - ரசிகர்கள் ஆர்வம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 150 வது திரைப்படமான பாபா மீண்டும் புதுப்பொலிவுடன் வெளியாக இருக்கிறது.

இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: போலீசார் தீவிர விசாரணை! 🕑 Tue, 22 Nov 2022
kathir.news

இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: போலீசார் தீவிர விசாரணை!

கும்பகோணத்தில் இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள்.

கோவாவில் சர்வதேச திரைப்படம் விழா: பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்தியா! 🕑 Tue, 22 Nov 2022
kathir.news

கோவாவில் சர்வதேச திரைப்படம் விழா: பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்தியா!

சர்வதேச திரைப்பட விழாவில் 40 சதவீத படங்கள் பெண்களால் இயக்கப்பட்டவை அல்லது பெண்களுக்கு முக்கியத்துவம் கொண்டவை.

அம்மன் கோவில் கோபுரம் தீப்பிடித்து எரிந்தது: பக்தர்கள் அதிர்ச்சி? 🕑 Tue, 22 Nov 2022
kathir.news

அம்மன் கோவில் கோபுரம் தீப்பிடித்து எரிந்தது: பக்தர்கள் அதிர்ச்சி?

பட்டாசு வெடித்ததன் காரணமாக ஏற்பட்ட பொறி அம்மன் கோவில் கோபுரத்தில் தீயை ஏற்படுத்தியது.

load more

Districts Trending
சமூகம்   விஜய்   நீதிமன்றம்   திமுக   வழக்குப்பதிவு   தொழில்நுட்பம்   பாஜக   மருத்துவமனை   பிரச்சாரம்   தவெக   விளையாட்டு   நடிகர்   முதலமைச்சர்   மாணவர்   சிகிச்சை   பொருளாதாரம்   பயணி   கோயில்   தேர்வு   நரேந்திர மோடி   வெளிநாடு   கூட்டணி   அதிமுக   திரைப்படம்   சமூக ஊடகம்   மு.க. ஸ்டாலின்   சுகாதாரம்   போர்   மருத்துவம்   வேலை வாய்ப்பு   கேப்டன்   முதலீடு   மாவட்ட ஆட்சியர்   கூட்ட நெரிசல்   விமர்சனம்   தீபாவளி   விமான நிலையம்   பொழுதுபோக்கு   மருந்து   போக்குவரத்து   காவல் நிலையம்   பேச்சுவார்த்தை   இன்ஸ்டாகிராம்   மருத்துவர்   உச்சநீதிமன்றம்   டிஜிட்டல்   போலீஸ்   வாட்ஸ் அப்   சிறை   விமானம்   சட்டமன்றம்   பலத்த மழை   கலைஞர்   திருமணம்   வணிகம்   ஆசிரியர்   மொழி   கட்டணம்   வாக்கு   போராட்டம்   மாணவி   எடப்பாடி பழனிச்சாமி   ராணுவம்   வர்த்தகம்   வரலாறு   நோய்   பாடல்   காங்கிரஸ்   சட்டமன்றத் தேர்தல்   சந்தை   கடன்   உள்நாடு   வரி   பாலம்   பேஸ்புக் டிவிட்டர்   எக்ஸ் பதிவு   குற்றவாளி   குடியிருப்பு   கொலை   விண்ணப்பம்   நகை   பல்கலைக்கழகம்   அரசு மருத்துவமனை   தொண்டர்   உடல்நலம்   காடு   ஓட்டுநர்   மாநாடு   கண்டுபிடிப்பு   தொழிலாளர்   எதிர்க்கட்சி   உலகக் கோப்பை   சான்றிதழ்   உரிமம்   சுற்றுச்சூழல்   பேட்டிங்   இந்   நோபல் பரிசு   தூய்மை   சுற்றுப்பயணம்  
Terms & Conditions | Privacy Policy | About us