www.instanews.city :
சீனாவின் தினசரி கோவிட் எண்ணிக்கை சாதனை உச்சத்தை எட்டியுள்ளது 🕑 Thu, 24 Nov 2022
www.instanews.city

சீனாவின் தினசரி கோவிட் எண்ணிக்கை சாதனை உச்சத்தை எட்டியுள்ளது

சீனாவில் கண்டறியப்பட்ட 31,454 பாதிப்புகளில் 27,517 பாதிப்புகள் அறிகுறிகள் இல்லாமல் இருந்ததாக தேசிய சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது

அஜித் திரைப்படத்துக்கு அதிக திரையரங்குகள்..! 🕑 Thu, 24 Nov 2022
www.instanews.city

அஜித் திரைப்படத்துக்கு அதிக திரையரங்குகள்..!

அடுத்த ஆண்டு(2023) பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் அஜித்தின் 'துணிவு' திரைப்படத்துக்கு அதிக திரையரங்குகள் கிடைத்துள்ளது.

pain life quotes in tamil-வலியில் வீழ்ந்துவிடாதீர்கள்..! வாழ்க்கையில் எல்லாம் கடந்துபோகும்..! 🕑 Thu, 24 Nov 2022
www.instanews.city

pain life quotes in tamil-வலியில் வீழ்ந்துவிடாதீர்கள்..! வாழ்க்கையில் எல்லாம் கடந்துபோகும்..!

pain life quotes in tamil-சோகத்தில் மூழ்கித் தவிக்கும் நிலையை விட்டுவிட்டு அதில் இருந்து மீள்வதைப்பற்றி சிந்திப்பதே புத்திசாலித்தனம்.

அப்படி என்ன தலைபோகும்  அவசரம்?: தேர்தல் ஆணையர் நியமனம் குறித்து உச்சநீதிமன்றம் 🕑 Thu, 24 Nov 2022
www.instanews.city

அப்படி என்ன தலைபோகும் அவசரம்?: தேர்தல் ஆணையர் நியமனம் குறித்து உச்சநீதிமன்றம்

கோப்புகளை பார்த்த நீதிமன்றம், செயல்முறை ஒரே நாளில் தொடங்கி முடிக்கப்பட்டது. இது எவ்வாறு மதிப்பீடு செய்யப்பட்டது? என கேள்வி எழுப்பியது

பி அண்ட் சி சென்டர் ஹீரோக்களுக்கு
கை கொடுத்த இசையமைப்பாளர் தேவா 🕑 Thu, 24 Nov 2022
www.instanews.city

பி அண்ட் சி சென்டர் ஹீரோக்களுக்கு கை கொடுத்த இசையமைப்பாளர் தேவா

கடந்த ஆண்டுகளில் பி அண்ட் சி சென்டர்களில் கலக்கிய ஹீரோக்களுக்கு இசையமைப்பாளர் தேவா பெரிய அளவில் உதவியாக இருந்தார்.

பதக்கங்கள் வென்ற 190 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.4.85 கோடி ஊக்கத்தொகை 🕑 Thu, 24 Nov 2022
www.instanews.city

பதக்கங்கள் வென்ற 190 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.4.85 கோடி ஊக்கத்தொகை

தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 190 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.4.85 கோடி ஊக்கத்தொகைகளை முதல்வர் இன்று வழங்கினார்.

சுரண்டையில் ஒரு வழி பாதையால் போக்குவரத்து நெரிசல்: தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை 🕑 Thu, 24 Nov 2022
www.instanews.city

சுரண்டையில் ஒரு வழி பாதையால் போக்குவரத்து நெரிசல்: தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை

சுரண்டையில் ஒரு வழி பாதையில் வரும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை அருகே பள்ளி பேருந்தில் மூச்சுத்திணறி மாணவிகள் மயக்கம் 🕑 Thu, 24 Nov 2022
www.instanews.city

மதுரை அருகே பள்ளி பேருந்தில் மூச்சுத்திணறி மாணவிகள் மயக்கம்

மதுரை அருகே பள்ளி பேருந்தில் நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு மாணவிகள் மயக்கமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துணை வேளாண்மை விரிவாக்க மையங்களை திறந்து வைத்த  அமைச்சர் நாசர் 🕑 Thu, 24 Nov 2022
www.instanews.city

துணை வேளாண்மை விரிவாக்க மையங்களை திறந்து வைத்த அமைச்சர் நாசர்

கடம்பத்தூர் ஒன்றியத்தில் 3 துணை வேளாண்மை விரிவாக்க மையங்களை அமைச்சர் ஆவடி சாமு நாசர் திறந்து வைத்தார்

பாகிஸ்தானின் புதிய ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அசிம் முனீர் 🕑 Thu, 24 Nov 2022
www.instanews.city

பாகிஸ்தானின் புதிய ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அசிம் முனீர்

பாகிஸ்தானின் தலைமை உளவாளியாகவும் இருந்த முனீர், ஓய்வுபெறும் ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவிடம் இருந்து பொறுப்பேற்பார்

ரயில்வே மேம்பாலம் பணிகள் விரைந்து முடிக்க எம்எல்ஏ அமைச்சரிடம் மனு 🕑 Thu, 24 Nov 2022
www.instanews.city

ரயில்வே மேம்பாலம் பணிகள் விரைந்து முடிக்க எம்எல்ஏ அமைச்சரிடம் மனு

ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து மேற்கொள்ள பணிகளை துரிதப்படுத்திட வலியுறுத்தி பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரிடம் எம்எல்ஏ

9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சீருடை வழங்கும் விழா 🕑 Thu, 24 Nov 2022
www.instanews.city

9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சீருடை வழங்கும் விழா

திருவள்ளூர் மாவட்டத்தில் 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சீருடை வழங்கும் விழா நடைபெற்றது.

சிவகங்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் 🕑 Thu, 24 Nov 2022
www.instanews.city

சிவகங்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்

சிவகங்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி துவக்கி வைத்தார்.

சுங்கச்சாவடி கட்டணம் 40 சதவீதம் குறைக்கப்படும்.. மத்திய அமைச்சரின் அறிவிப்பிற்கு தமிழக அமைச்சர் வரவேற்பு.. 🕑 Thu, 24 Nov 2022
www.instanews.city

சுங்கச்சாவடி கட்டணம் 40 சதவீதம் குறைக்கப்படும்.. மத்திய அமைச்சரின் அறிவிப்பிற்கு தமிழக அமைச்சர் வரவேற்பு..

சுங்கச்சாவடி கட்டணம் 40 சதவீதம் குறைக்கப்படும் என்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் அறிவிப்பிற்கு தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு வரவேற்பு

விழுப்புரம் அருகே ஜே.ஆர்.சி. சார்பில் மெட்ராஸ் ஐ விழிப்புணர்வு பிரச்சாரம் 🕑 Thu, 24 Nov 2022
www.instanews.city

விழுப்புரம் அருகே ஜே.ஆர்.சி. சார்பில் மெட்ராஸ் ஐ விழிப்புணர்வு பிரச்சாரம்

விழுப்புரம் அருகே முட்டத்தூர் பள்ளியில் மெட்ராஸ் ஐ பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஜே. ஆர். சி. அமைப்பினர் நடத்தினர்.

load more

Districts Trending
திமுக   பாஜக   விஜய்   வரலாறு   விளையாட்டு   பயணி   சமூகம்   திரைப்படம்   சட்டமன்றத் தேர்தல்   தவெக   தொழில்நுட்பம்   நடிகர்   சிகிச்சை   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   அதிமுக   பிரதமர்   எதிர்க்கட்சி   பொங்கல் பண்டிகை   பக்தர்   வேலை வாய்ப்பு   மருத்துவமனை   பள்ளி   தண்ணீர்   இசை   விடுமுறை   விமர்சனம்   அமெரிக்கா அதிபர்   சுகாதாரம்   போராட்டம்   நரேந்திர மோடி   கொலை   தமிழக அரசியல்   நியூசிலாந்து அணி   மொழி   வழிபாடு   பேச்சுவார்த்தை   கட்டணம்   திருமணம்   எடப்பாடி பழனிச்சாமி   மாணவர்   மருத்துவர்   போர்   பேட்டிங்   டிஜிட்டல்   விக்கெட்   பொருளாதாரம்   வாக்குறுதி   கல்லூரி   மகளிர்   காவல் நிலையம்   பல்கலைக்கழகம்   கலாச்சாரம்   வழக்குப்பதிவு   வாக்கு   விமான நிலையம்   இந்தூர்   சந்தை   அரசு மருத்துவமனை   தொண்டர்   வெளிநாடு   வன்முறை   இசையமைப்பாளர்   வாட்ஸ் அப்   முதலீடு   பிரிவு கட்டுரை   பிரச்சாரம்   ஒருநாள் போட்டி   முன்னோர்   பிரேதப் பரிசோதனை   கிரீன்லாந்து விவகாரம்   தீர்ப்பு   தை அமாவாசை   வருமானம்   தங்கம்   திதி   திருவிழா   எக்ஸ் தளம்   ஐரோப்பிய நாடு   காங்கிரஸ் கட்சி   தரிசனம்   நூற்றாண்டு   அணி பந்துவீச்சு   ஜல்லிக்கட்டு போட்டி   தீவு   பாலம்   ராகுல் காந்தி   திவ்யா கணேஷ்   போக்குவரத்து நெரிசல்   ஆலோசனைக் கூட்டம்   பாடல்   சுற்றுலா பயணி   ஓட்டுநர்   கழுத்து   ரயில் நிலையம்   சினிமா   ஆயுதம்   பாலிவுட்   ராணுவம்   கூட்ட நெரிசல்   குடிநீர்  
Terms & Conditions | Privacy Policy | About us