tamil.samayam.com :
மங்களூரு குண்டுவெடிப்பு: மதுரையில் சிறப்பு போலீசார் விசாரணை! 🕑 2022-11-26T11:59
tamil.samayam.com

மங்களூரு குண்டுவெடிப்பு: மதுரையில் சிறப்பு போலீசார் விசாரணை!

மங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக மதுரையில் பல்வேறு இடங்களில் மங்களுர் சிறப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்

மாடுகளுக்கு அம்மை நோய்: தடுப்பு மருந்து தட்டுப்பாட்டால் நிகழ்ந்த அவலம் - இபிஎஸ் குற்றச்சாட்டு! 🕑 2022-11-26T11:47
tamil.samayam.com

மாடுகளுக்கு அம்மை நோய்: தடுப்பு மருந்து தட்டுப்பாட்டால் நிகழ்ந்த அவலம் - இபிஎஸ் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் கால்நடை மருந்துகள் தட்டுப்பாடு தொடர்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

3 கோடி ரூபாய் வருமானம்.. கள்ளா கட்டிய பழனி முருகன் உண்டியல்! 🕑 2022-11-26T12:17
tamil.samayam.com

3 கோடி ரூபாய் வருமானம்.. கள்ளா கட்டிய பழனி முருகன் உண்டியல்!

பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.3 கோடி ரூபாய் வருமானமும், தங்கம் வெள்ளி பொருட்களும் கிடைத்துள்ளது.

இந்தியாவில் கடையை மூடும் அமேசான்.. முக்கிய தகவல்கள் வெளியீடு!! 🕑 2022-11-26T12:02
tamil.samayam.com

இந்தியாவில் கடையை மூடும் அமேசான்.. முக்கிய தகவல்கள் வெளியீடு!!

அமேசான் நிறுவனம் டிசம்பர் 29 முதல் இந்தியாவில் உணவு விற்பனையை நிறுத்தப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருப்பூர்: மூன்றாவது குடிநீர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.. அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை! 🕑 2022-11-26T12:45
tamil.samayam.com

திருப்பூர்: மூன்றாவது குடிநீர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.. அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!

தனியார் மூலம் செயல்படுத்தப்படும் மூன்றாவது குடிநீர் திட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு ஏற்று நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி

டைம் கேட்க்கும் மாநில அரசு.. செவி சாய்க்குமா மத்திய அரசு..ரிசல்ட் என்னவா இருக்கும்! 🕑 2022-11-26T13:20
tamil.samayam.com

டைம் கேட்க்கும் மாநில அரசு.. செவி சாய்க்குமா மத்திய அரசு..ரிசல்ட் என்னவா இருக்கும்!

ஜிஎஸ்டி(GST) வருவாயில் மாநிலப் பங்கை தற்போதைய 50:50 விகிதத்தில் இருந்து 60:40 விகிதமாக உயர்த்த வேண்டும் என மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

வட இந்திய தொழிலாளர்கள் படையெடுப்பு: விழித்துக் கொள்ளுமா தமிழக அரசு? 🕑 2022-11-26T13:04
tamil.samayam.com

வட இந்திய தொழிலாளர்கள் படையெடுப்பு: விழித்துக் கொள்ளுமா தமிழக அரசு?

வட இந்திய தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தமிழகத்திற்கு பெரிய பாதிப்புகள் ஏற்பட உள்ளதாக எச்சரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.

கழிவுநீர் சுத்திகரிப்பு: இந்தியாவிற்கே வழிகாட்டும் ஆயிரம் விளக்கு தொகுதி! 🕑 2022-11-26T12:59
tamil.samayam.com

கழிவுநீர் சுத்திகரிப்பு: இந்தியாவிற்கே வழிகாட்டும் ஆயிரம் விளக்கு தொகுதி!

சிறிய அளவிலான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி விளங்குகிறது

பேருந்தில் மாணவிகளுக்கு மூச்சுத்திணறல்: பள்ளி தாளாளர் மீது வழக்குப்பதிவு! 🕑 2022-11-26T13:30
tamil.samayam.com

பேருந்தில் மாணவிகளுக்கு மூச்சுத்திணறல்: பள்ளி தாளாளர் மீது வழக்குப்பதிவு!

மதுரை பள்ளி பேருந்தில் அதிக மாணவிகள் பயணித்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்ட விவகாரத்தில் பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட்! 🕑 2022-11-26T14:03
tamil.samayam.com

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட்!

ஸ்ரீஹரிகோட்டா சதீஸ்தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

சிக்கலில் Paytm.. ரிசர்வ் வங்கி வைத்த செக்.. இனி ஆன்லைன் பேமெண்ட் கஷ்டம்தான் போல!! 🕑 2022-11-26T14:04
tamil.samayam.com

சிக்கலில் Paytm.. ரிசர்வ் வங்கி வைத்த செக்.. இனி ஆன்லைன் பேமெண்ட் கஷ்டம்தான் போல!!

இந்திய ரிசர்வ் வங்கி Paytm payment service மூலம் வணிகர்கள் தற்காலிகமாக ஆனலைன் சேவை செய்வதை இடைநிறுத்தியுள்ளது.

விருதாச்சலம்: பள்ளி மாணவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் - சிசிடிவி கட்சியால் பரபரப்பு 🕑 2022-11-26T14:00
tamil.samayam.com

விருதாச்சலம்: பள்ளி மாணவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் - சிசிடிவி கட்சியால் பரபரப்பு

விருதாச்சலம் அருகே அரசு பள்ளி மாணவர்களின் பேருந்தில் இருந்து கீழே இறக்கி இளைஞர்கள் கொடூரமாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

ஆன்லைன் ரம்மி தடை சட்டம்: ஆளுநர் விரைவில் ஒப்புதல் தருவார்.. அமைச்சர் ரகுபதி நம்பிக்கை! 🕑 2022-11-26T13:58
tamil.samayam.com

ஆன்லைன் ரம்மி தடை சட்டம்: ஆளுநர் விரைவில் ஒப்புதல் தருவார்.. அமைச்சர் ரகுபதி நம்பிக்கை!

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல் தருவார் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

‘தோனி ஓய்வு அறிவித்தது போல்’…இன்ஸ்டாகிராம் மூலம் கோலி ஓய்வை அறிவித்தார்? ரசிகர்கள் ஷாக்! 🕑 2022-11-26T13:57
tamil.samayam.com

‘தோனி ஓய்வு அறிவித்தது போல்’…இன்ஸ்டாகிராம் மூலம் கோலி ஓய்வை அறிவித்தார்? ரசிகர்கள் ஷாக்!

என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஆட்டம் இதுதான் என விராட் கோலி பேசியுள்ளார்.

'நோஸ்கட்' செய்த பாஜக மேலிடம்; 'கப்சிப்' ஆன எடப்பாடி பழனிசாமி! 🕑 2022-11-26T14:38
tamil.samayam.com

'நோஸ்கட்' செய்த பாஜக மேலிடம்; 'கப்சிப்' ஆன எடப்பாடி பழனிசாமி!

எடப்பாடி பழனிசாமியை, பாஜக மேலிடம் சார்பில் சிலர் சந்தித்து பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

load more

Districts Trending
திமுக   தேர்வு   பாஜக   விஜய்   சமூகம்   திரைப்படம்   விளையாட்டு   பயணி   தவெக   மு.க. ஸ்டாலின்   வரலாறு   பொங்கல் பண்டிகை   சட்டமன்றத் தேர்தல்   அதிமுக   விடுமுறை   தொழில்நுட்பம்   வேலை வாய்ப்பு   விமர்சனம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   சுகாதாரம்   பள்ளி   பிரதமர்   பக்தர்   போராட்டம்   நியூசிலாந்து அணி   சிகிச்சை   மருத்துவமனை   கட்டணம்   பிரச்சாரம்   போக்குவரத்து   எதிர்க்கட்சி   நரேந்திர மோடி   விமானம்   அமெரிக்கா அதிபர்   இசை   தண்ணீர்   மொழி   இந்தூர்   மாணவர்   எடப்பாடி பழனிச்சாமி   ரன்கள்   விக்கெட்   திருமணம்   கேப்டன்   ஒருநாள் போட்டி   கொலை   பொருளாதாரம்   தமிழக அரசியல்   வெளிநாடு   டிஜிட்டல்   கூட்ட நெரிசல்   வாக்குறுதி   நீதிமன்றம்   பாமக   பேட்டிங்   மருத்துவர்   வாட்ஸ் அப்   வரி   வழக்குப்பதிவு   தேர்தல் அறிக்கை   முதலீடு   பல்கலைக்கழகம்   இசையமைப்பாளர்   காவல் நிலையம்   கல்லூரி   பேச்சுவார்த்தை   வசூல்   கொண்டாட்டம்   பந்துவீச்சு   தெலுங்கு   பொங்கல் விடுமுறை   செப்டம்பர் மாதம்   சந்தை   தங்கம்   வன்முறை   மகளிர்   தை அமாவாசை   அரசு மருத்துவமனை   இந்தி   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   எக்ஸ் தளம்   தீர்ப்பு   சினிமா   டிவிட்டர் டெலிக்ராம்   பேஸ்புக் டிவிட்டர்   வாக்கு   ஆலோசனைக் கூட்டம்   தேர்தல் வாக்குறுதி   வருமானம்   பாலிவுட்   திருவிழா   பிரேதப் பரிசோதனை   ரயில் நிலையம்   தேசிய ஜனநாயகக் கூட்டணி   பாலம்   போக்குவரத்து நெரிசல்   காதல்   மலையாளம்   ஐரோப்பிய நாடு   ஜல்லிக்கட்டு போட்டி  
Terms & Conditions | Privacy Policy | About us