www.etvbharat.com :
Jayalalithaa death anniversary: ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் மரியாதை! 🕑 2022-12-05T11:41
www.etvbharat.com
Karthigai Deepam: அண்ணாமலையார் தீபம் ஏற்றும் திரிக்கு சிறப்பு பூஜை! 🕑 2022-12-05T11:47
www.etvbharat.com

Karthigai Deepam: அண்ணாமலையார் தீபம் ஏற்றும் திரிக்கு சிறப்பு பூஜை!

அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்திற்கு பயன்படுத்த 1150 மீட்டர் காடா துணிகளுக்கு

தொழில்பேட்டை அமைக்க எதிர்ப்பு: கோவையில் விவசாயிகள் நடைபயணம் 🕑 2022-12-05T11:54
www.etvbharat.com

தொழில்பேட்டை அமைக்க எதிர்ப்பு: கோவையில் விவசாயிகள் நடைபயணம்

டிட்கோ அமைப்பின் மூலம் தொழில்பேட்டை அமைக்கும் தமிழ்நாடு அரசின் முடிவை கைவிட வலியுறுத்தி கோவையில் விவசாயிகள் நடைபயணம்

பிளாஸ்டிக் பாட்டிலுக்குள் தலையை விட்டுத் தவித்த நாய் - இளைஞர்கள் பத்திரமாக மீட்ட வீடியோ! 🕑 2022-12-05T11:57
www.etvbharat.com

பிளாஸ்டிக் பாட்டிலுக்குள் தலையை விட்டுத் தவித்த நாய் - இளைஞர்கள் பத்திரமாக மீட்ட வீடியோ!

புதுச்சேரியில் பிளாஸ்டிக் பாட்டிலுக்குள் தலை சிக்கிக் கொண்ட நாயை இளைஞர்கள் பத்திரமாக மீட்டனர்.புதுச்சேரி: ரெயின்போ நகர் 7-வது குறுக்குத் தெரு

திருவள்ளூர் மாவட்டத்தில் பூமிக்கடியில் ராக்கெட் லாஞ்சர்கள் கண்டெடுப்பு!! 🕑 2022-12-05T12:13
www.etvbharat.com

திருவள்ளூர் மாவட்டத்தில் பூமிக்கடியில் ராக்கெட் லாஞ்சர்கள் கண்டெடுப்பு!!

மாளந்தூர் மற்றும் ஆவாஜிப்பேட்டை கிராமத்தில் பூமிக்கடியில் பழங்கால ராக்கெட் லாஞ்சர் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுதிருவள்ளூர்:

G20 Sherpa: உதய்பூரில் துவங்கியது ஜி20 ஷெர்பா கூட்டம்! 🕑 2022-12-05T12:23
www.etvbharat.com

G20 Sherpa: உதய்பூரில் துவங்கியது ஜி20 ஷெர்பா கூட்டம்!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஜி20 ஷெர்பா(G20 Sherpa) கூட்டம் தொடங்கியது.உதய்பூர்: இந்தியா ஜி20 தலைவர் பதவியை இந்தோனேசியாவிடமிருந்து டிச.1ல் ஏற்ற நிலையில்,

பயணம் உண்டு, பயம் இல்லை: மாரத்தான் போட்டியில் மாற்றுத்திறனாளி மாணவி! 🕑 2022-12-05T12:42
www.etvbharat.com

பயணம் உண்டு, பயம் இல்லை: மாரத்தான் போட்டியில் மாற்றுத்திறனாளி மாணவி!

கோவையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளி மாணவி விளையாட்டுகளுக்கு உடல் குறைபாடு தடை இல்லை என

திருமண உறவு, காதல் போன்ற போக்சோ வழக்கில் அவசரம் வேண்டாம் - டிஜிபி ஆணை! 🕑 2022-12-05T12:58
www.etvbharat.com

திருமண உறவு, காதல் போன்ற போக்சோ வழக்கில் அவசரம் வேண்டாம் - டிஜிபி ஆணை!

போக்சோ வழக்குகளில் குற்றவாளியின் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிலை அதிகாரிகளின் அனுமதியின் பேரில்

பாபர் மசூதி இடிப்பு தினம்: தமிழ்நாட்டில் 1.20 லட்சம் போலீசார் பாதுகாப்பு 🕑 2022-12-05T13:05
www.etvbharat.com

பாபர் மசூதி இடிப்பு தினம்: தமிழ்நாட்டில் 1.20 லட்சம் போலீசார் பாதுகாப்பு

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் 1.20 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.சென்னை:

சத்துணவு மையங்களை குறைக்கும் எண்ணத்தை கைவிடுங்கள் - அன்புமணி ராமதாஸ்! 🕑 2022-12-05T13:16
www.etvbharat.com

சத்துணவு மையங்களை குறைக்கும் எண்ணத்தை கைவிடுங்கள் - அன்புமணி ராமதாஸ்!

தமிழ்நாட்டில் 28,000 சத்துணவு மையங்களை மூடுவதற்கு அரசு திட்டமிட்டு இருந்தால், அதனை உடனடியாக கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

விஜய் - லோகேஷ் கூட்டணியில் 'Thalapathy 67' பூஜையுடன் துவக்கம்! 🕑 2022-12-05T13:21
www.etvbharat.com

விஜய் - லோகேஷ் கூட்டணியில் 'Thalapathy 67' பூஜையுடன் துவக்கம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தளபதி 67' படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய்

'விசாரணைக்கு ஆஜராக முடியாது' சிபிஐக்கு தெலங்கானா முதலமைச்சர் மகள் கடிதம் 🕑 2022-12-05T13:32
www.etvbharat.com

'விசாரணைக்கு ஆஜராக முடியாது' சிபிஐக்கு தெலங்கானா முதலமைச்சர் மகள் கடிதம்

டிசம்பர் 6 ஆம் தேதி முக்கிய நிகழ்வில் கலந்துகொள்ள இருப்பதால் விசாரணைக்கு ஆஜராக முடியாது எனவும் வேறு தேதியில் அதிகாரிகளை சந்திப்பதாகவும்

ஹைதராபாத் நிஜாமின் ரூ.250 கோடி சொத்துக்கு சீல்! 🕑 2022-12-05T13:41
www.etvbharat.com

ஹைதராபாத் நிஜாமின் ரூ.250 கோடி சொத்துக்கு சீல்!

ஹைதராபாத் நிஜாம் வாரிசுக்களுக்கும் திலீப் தக்கர் என்பவருக்கும் எற்பட்ட சொத்து தகராறில் மஹாபலேஷ்வரில் உள்ள ரூ.250 கோடி மதிப்புள்ள சொத்து சீல்

Keerthy suresh: கேஜிஎப் தயாரிப்பாளர்களுடன் இணைந்த கீர்த்தி சுரேஷ்!! 🕑 2022-12-05T13:48
www.etvbharat.com

Keerthy suresh: கேஜிஎப் தயாரிப்பாளர்களுடன் இணைந்த கீர்த்தி சுரேஷ்!!

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'ரகுதாத்தா' திரைப்படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.கேஜிஎஃப் 2' மற்றும் 'கந்தாரா' திரைப்படங்களைத்

FIFA World Cup: தமிழர்கள் இயக்கிய பாடலை ஒளிபரப்பி கௌரவித்த கத்தார் அரசு! 🕑 2022-12-05T14:08
www.etvbharat.com

FIFA World Cup: தமிழர்கள் இயக்கிய பாடலை ஒளிபரப்பி கௌரவித்த கத்தார் அரசு!

உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான (FIFA World Cup 2022), Theme Song அமைத்த தமிழர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக கத்தார் அரசு தமிழர்கள் இயக்கிய பாடலை ஒளிபரப்பி

load more

Districts Trending
திமுக   விமானம்   சமூகம்   மாணவர்   வழக்குப்பதிவு   மு.க. ஸ்டாலின்   தேர்வு   மருத்துவமனை   நீதிமன்றம்   சினிமா   கோயில்   பள்ளி   போராட்டம்   திரைப்படம்   திருமணம்   பயணி   விமான விபத்து   சிகிச்சை   விவசாயி   தண்ணீர்   விகடன்   தொழில்நுட்பம்   லண்டன்   மாவட்ட ஆட்சியர்   காவல் நிலையம்   பலத்த மழை   எம்எல்ஏ   ஏர் இந்தியா   அமெரிக்கா அதிபர்   எடப்பாடி பழனிச்சாமி   எதிரொலி தமிழ்நாடு   தெலுங்கு   தொலைக்காட்சி நியூஸ்   மாநாடு   மருத்துவர்   டிஜிட்டல்   ஊடகம்   ஆசிரியர்   சுகாதாரம்   வரலாறு   காவல்துறை வழக்குப்பதிவு   தனுஷ்   விமர்சனம்   மருத்துவம்   வாட்ஸ் அப்   பேச்சுவார்த்தை   பக்தர்   விடுமுறை   மொழி   மருத்துவக் கல்லூரி   வாக்குறுதி   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   பாடல்   சட்டமன்றம்   வேலை வாய்ப்பு   நீதிபதி வேல்முருகன்   வெளிநாடு   படப்பிடிப்பு   புகைப்படம்   பொருளாதாரம்   நலத்திட்டம்   பாலம்   கனம்   விளையாட்டு   இஸ்ரேல் ஈரான்   வளம்   காதல்   பூவை ஜெகன்மூர்த்தி   எக்ஸ் தளம்   கட்டணம்   கட்டிடம்   அதிமுக பொதுச்செயலாளர்   வங்கி   சிறை   பேருந்து நிலையம்   காவல்துறை கைது   புரட்சி பாரதம்   இதழ்   அணு ஆயுதம்   எதிர்க்கட்சி   நரேந்திர மோடி   தங்கம்   கலாச்சாரம்   முகாம்   சத்தம்   இந்தி   அணு சக்தி   உடல்நலம்   சட்டம் ஒழுங்கு   பைக்   கேப்டன்   தாலுகா   சமூக ஊடகம்   அகமதாபாத் விமான விபத்து   காடு   சட்டமன்ற உறுப்பினர்   மின்சாரம்   வசூல்   ஏடிஜிபி ஜெயராமன்   குடியிருப்பு  
Terms & Conditions | Privacy Policy | About us