kathir.news :
பா.ஜ.க'விற்கு படையெடுக்கும் மாற்றுக்கட்சியினர் - SG.சூர்யா முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்த ஆலந்தூர் தொகுதியை சேர்ந்தவர்கள்! 🕑 Sun, 18 Dec 2022
kathir.news
உக்ரைன் ரஷ்ய போர் பேச்சு வார்த்தை மூலம் மட்டுமே தீர்வு: பிரதமர் மோடி வலியுறுத்தல்! 🕑 Sun, 18 Dec 2022
kathir.news

உக்ரைன் ரஷ்ய போர் பேச்சு வார்த்தை மூலம் மட்டுமே தீர்வு: பிரதமர் மோடி வலியுறுத்தல்!

உக்ரைன் ரஷ்யா போர் விவகாரத்தில் பேச்சு வார்த்தை மட்டுமே தீர்வாக இருக்கும் என்று புதினிடம் தொலைபேசியில் பிரதமர் மோடி வலியுறுத்தல்.

கேப்டன் ராகுல் எடுத்த மிகப்பெரிய முடிவு: வங்காளதேச டெஸ்டில் இந்தியாவிற்கு வந்த சோதனை! 🕑 Sun, 18 Dec 2022
kathir.news

கேப்டன் ராகுல் எடுத்த மிகப்பெரிய முடிவு: வங்காளதேச டெஸ்டில் இந்தியாவிற்கு வந்த சோதனை!

கேப்டன் ராகுல் எடுத்த மிகப்பெரிய முடிவில், வங்காளதேச டெஸ்டில் இந்தியாவிற்கு வந்த சோதனை.

விற்பனைக்கு உள்ள 83 மருந்துகள் தர மற்றவை: மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் தகவல்! 🕑 Sun, 18 Dec 2022
kathir.news

விற்பனைக்கு உள்ள 83 மருந்துகள் தர மற்றவை: மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் தகவல்!

இந்தியாவில் தற்பொழுது விற்பனையில் உள்ள 83 மருந்துகள் தரம் மற்றவை என்று மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் தகவல் அறிவித்து இருக்கிறது.

இந்திய பொருளாதார மிகவும் வேகமாக வளரும்: கிரெடிட் சூயிஸ் தகவல்! 🕑 Sun, 18 Dec 2022
kathir.news

இந்திய பொருளாதார மிகவும் வேகமாக வளரும்: கிரெடிட் சூயிஸ் தகவல்!

இந்திய பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட மிகவும் வேகமாக வளரும் என்று தரகு சேகரிப்பு நிறுவனம் தகவல்.

அதி நவீன மர்ம கோவா போர்க்கப்பல் கடற்படையில் இன்று சேர்ப்பு - மும்பையில் ராஜ்நாத்சிங் தலைமையில் விழா 🕑 Sun, 18 Dec 2022
kathir.news

அதி நவீன மர்ம கோவா போர்க்கப்பல் கடற்படையில் இன்று சேர்ப்பு - மும்பையில் ராஜ்நாத்சிங் தலைமையில் விழா

மும்பையில் இன்று நடக்கிற விழாவில் அதிநவீன 'மர்மகோவா' போர்க்கப்பலை இந்திய கடற்படையில் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் சேர்க்கிறார்.

சீண்டிப் பார்த்த அமைச்சர் செந்தில் பாலாஜி - சொத்து கணக்கு காட்டமுடியுமா என்ற அண்ணாமலை கேள்வியால் கப்சிப் 🕑 Sun, 18 Dec 2022
kathir.news

சீண்டிப் பார்த்த அமைச்சர் செந்தில் பாலாஜி - சொத்து கணக்கு காட்டமுடியுமா என்ற அண்ணாமலை கேள்வியால் கப்சிப்

பா. ஜ. க தலைவர் அண்ணாமலையின் கைக் கடிகாரத்தின் மதிப்பைக் கேட்டு சீண்டிப் பார்த்த அமைச்சர் செந்தில் பாலாஜி.

'அது எப்படி நாங்க விட்ருவோமா?' - உதயநிதியை புகழ்வதில் வெட்கமில்லாமல் அடித்துக்கொண்ட தி.மு.க'வினர் 🕑 Sun, 18 Dec 2022
kathir.news

'அது எப்படி நாங்க விட்ருவோமா?' - உதயநிதியை புகழ்வதில் வெட்கமில்லாமல் அடித்துக்கொண்ட தி.மு.க'வினர்

உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு கபடி போட்டி நடத்துவதில் தாம்பரம் தி. மு. கவினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது.

முதல் டெஸ்ட் போட்டி: வங்காளத்தை வீழ்த்தி இந்திய அபார வெற்றி! 🕑 Mon, 19 Dec 2022
kathir.news

முதல் டெஸ்ட் போட்டி: வங்காளத்தை வீழ்த்தி இந்திய அபார வெற்றி!

முதல் டெஸ்ட் போட்டியில் வங்காளப் பிரதேசத்தை 188 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா.

புதுச்சேரி: ஆந்திர மாநில பூங்காவிற்கு தயாராகும் 100 சிற்பங்கள்! 🕑 Mon, 19 Dec 2022
kathir.news

புதுச்சேரி: ஆந்திர மாநில பூங்காவிற்கு தயாராகும் 100 சிற்பங்கள்!

புதுச்சேரியில் இருந்து 100 சிற்பங்கள் ஆந்திர மாநில பூங்காவிற்கு வைப்பதற்கு தயாராகி வருகிறது.

பிரதமர் வீட்டு வசதி திட்டம் - 2 லட்சத்திற்கு அதிகமான பயனாளர்களுக்கு பிரதமர் மோடி வழங்கும் வீடுகள்! 🕑 Mon, 19 Dec 2022
kathir.news

பிரதமர் வீட்டு வசதி திட்டம் - 2 லட்சத்திற்கு அதிகமான பயனாளர்களுக்கு பிரதமர் மோடி வழங்கும் வீடுகள்!

ரூபாய் 3400 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 2 லட்சத்திற்கு அதிகமான வீடுகளை பயனாளர்களுக்கு பிரதமர் மோடி வழங்கினார்.

3-வது ஆவின் விலை உயர்வு - பதில் இல்லாமல் சமளிக்கும் தி.மு.க அமைச்சர் 🕑 Mon, 19 Dec 2022
kathir.news

3-வது ஆவின் விலை உயர்வு - பதில் இல்லாமல் சமளிக்கும் தி.மு.க அமைச்சர்

தொடர்ந்து அதிகரிக்கும் ஆவின் விலை ஆனால் அமைச்சர் தமிழகத்தில் தான் பால் மற்றும் நெய் விலை குறைவாக இருப்பதாக கூறுகிறார்.

ஆதாரை இணைக்காதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது - மத்திய அரசு உறுதி 🕑 Mon, 19 Dec 2022
kathir.news

ஆதாரை இணைக்காதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது - மத்திய அரசு உறுதி

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்காதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆதார்- மின் இணைப்பு பதிவில் நடைபெற்ற கோல்மால்: இரண்டரை லட்சம் பதிவுகள் நிராகரிப்பு! 🕑 Mon, 19 Dec 2022
kathir.news

ஆதார்- மின் இணைப்பு பதிவில் நடைபெற்ற கோல்மால்: இரண்டரை லட்சம் பதிவுகள் நிராகரிப்பு!

மின் இணைப்புடன் ஆதரிக்கும் நடவடிக்கையில் நடைபெற்ற கோல்மால் 2.50 லட்சம் பதிவுகள் நிராகரிப்பு.

இந்தியாவிற்கு அணுகுண்டு தாக்குதல் - பாகிஸ்தான் பெண் அமைச்சர் மிரட்டல் பேச்சு! 🕑 Mon, 19 Dec 2022
kathir.news

இந்தியாவிற்கு அணுகுண்டு தாக்குதல் - பாகிஸ்தான் பெண் அமைச்சர் மிரட்டல் பேச்சு!

இந்தியாவிற்கு அணுகுண்டு தாக்குதல் மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் பெண் அமைச்சர்.

load more

Districts Trending
திமுக   தேர்வு   பாஜக   கோயில்   விஜய்   சமூகம்   விளையாட்டு   திரைப்படம்   பயணி   தவெக   வரலாறு   பொங்கல் பண்டிகை   தொழில்நுட்பம்   விடுமுறை   சட்டமன்றத் தேர்தல்   அதிமுக   வேலை வாய்ப்பு   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   விமர்சனம்   சுகாதாரம்   போராட்டம்   பிரதமர்   பள்ளி   மருத்துவமனை   நியூசிலாந்து அணி   போக்குவரத்து   பக்தர்   கட்டணம்   அமெரிக்கா அதிபர்   பிரச்சாரம்   சிகிச்சை   நரேந்திர மோடி   எதிர்க்கட்சி   இந்தூர்   இசை   விமானம்   மொழி   மாணவர்   கேப்டன்   கொலை   எடப்பாடி பழனிச்சாமி   பொருளாதாரம்   ஒருநாள் போட்டி   மைதானம்   விக்கெட்   ரன்கள்   திருமணம்   கூட்ட நெரிசல்   வாட்ஸ் அப்   வாக்குறுதி   முதலீடு   போர்   நீதிமன்றம்   தமிழக அரசியல்   காவல் நிலையம்   வெளிநாடு   கலாச்சாரம்   மருத்துவர்   வழக்குப்பதிவு   பாமக   தேர்தல் அறிக்கை   டிஜிட்டல்   பேச்சுவார்த்தை   பேட்டிங்   வழிபாடு   கொண்டாட்டம்   தங்கம்   இசையமைப்பாளர்   சந்தை   பல்கலைக்கழகம்   எக்ஸ் தளம்   பொங்கல் விடுமுறை   தை அமாவாசை   கல்லூரி   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   வசூல்   வாக்கு   இந்தி   தெலுங்கு   டிவிட்டர் டெலிக்ராம்   மகளிர்   செப்டம்பர் மாதம்   பந்துவீச்சு   பேஸ்புக் டிவிட்டர்   வன்முறை   ஆலோசனைக் கூட்டம்   போக்குவரத்து நெரிசல்   சினிமா   ரயில் நிலையம்   தேர்தல் வாக்குறுதி   சொந்த ஊர்   அரசு மருத்துவமனை   வருமானம்   பாலம்   தேசிய ஜனநாயகக் கூட்டணி   தீர்ப்பு   ஐரோப்பிய நாடு   யங்   பிரேதப் பரிசோதனை   பாலிவுட்  
Terms & Conditions | Privacy Policy | About us