tamil.samayam.com :
Bharathi Kannamma: கண்ணம்மாவுக்கு எதிராக திட்டமிடும் பாண்டி: பாரதி செய்த காரியம்.! 🕑 2023-01-03T12:02
tamil.samayam.com

Bharathi Kannamma: கண்ணம்மாவுக்கு எதிராக திட்டமிடும் பாண்டி: பாரதி செய்த காரியம்.!

இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட்டில் கண்ணம்மா புதிய ஸ்கூட்டி வாங்கி தனது மசாலா கம்பெனிக்கான டெலிவரி வேலையை செய்கிறாள்.

அதிமுகவில் யார் கை ஓங்குகிறது? வித்தியாசமாக குழப்பும் தேர்தல் ஆணையம்! 🕑 2023-01-03T11:44
tamil.samayam.com

அதிமுகவில் யார் கை ஓங்குகிறது? வித்தியாசமாக குழப்பும் தேர்தல் ஆணையம்!

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒன்றிய அரசு ஊழியர்கள் மருத்துவ திட்டம்: சு.வெங்கடேசன் எம்.பி., கோரிக்கை ஏற்பு! 🕑 2023-01-03T11:43
tamil.samayam.com

ஒன்றிய அரசு ஊழியர்கள் மருத்துவ திட்டம்: சு.வெங்கடேசன் எம்.பி., கோரிக்கை ஏற்பு!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான பயன்பாட்டு பட்டியலில் சித்தா, யுனானி சேர்க்கப்பட்டுள்ளது

பொங்கல் பரிசு டோக்கன்.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு வீடு வீடாகச் சென்று விநியோகம்! 🕑 2023-01-03T12:30
tamil.samayam.com

பொங்கல் பரிசு டோக்கன்.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு வீடு வீடாகச் சென்று விநியோகம்!

தமிழ்நாடு அரசு அறிவிப்பை தொடர்ந்து பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதற்கான டோக்கனை வீடு வீடாக விநியோகம் செய்யும் பணி தொடங்கியுள்ளது.

'சூப்பர் ஸ்டார்' பட்டம் யாருக்கும் நிரந்தரமல்ல.. ரஜினி ரசிகர்களுக்கு சீமான் அட்வைஸ்..! 🕑 2023-01-03T12:10
tamil.samayam.com

'சூப்பர் ஸ்டார்' பட்டம் யாருக்கும் நிரந்தரமல்ல.. ரஜினி ரசிகர்களுக்கு சீமான் அட்வைஸ்..!

ஊடகவியலாளர் பிஸ்மியை ரஜினி ரசிகர்கள் முற்றுகையிட்ட சம்பவத்துக்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டிக்கெட் செலவு, சரக்கு லோடு.. இந்திய ரயில்வேயில் குவியும் பணம்! 🕑 2023-01-03T12:07
tamil.samayam.com

டிக்கெட் செலவு, சரக்கு லோடு.. இந்திய ரயில்வேயில் குவியும் பணம்!

2022ஆம் ஆண்டில் பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து மூலமாக இந்திய ரயில்வே துறைக்கு அதிக வருவாய் கிடைத்துள்ளது.

அமைச்சர் உதயநிதி மீது செல்லூர் ராஜூ நம்பிக்கை: இதுதான் காரணம்! 🕑 2023-01-03T12:57
tamil.samayam.com

அமைச்சர் உதயநிதி மீது செல்லூர் ராஜூ நம்பிக்கை: இதுதான் காரணம்!

: விளையாட்டுத் துறை அமைச்சராக, இளைஞரான உதயநிதி சிறப்பாக செயல்படுவார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நம்பிக்கை தெரிவித்துள்ளார்

பெண் போலீஸுக்கு பாலியல் தொல்லை: ஸ்டாலின், உதயநிதியை கேள்வி கேட்கும் டிடிவி தினகரன் 🕑 2023-01-03T12:50
tamil.samayam.com

பெண் போலீஸுக்கு பாலியல் தொல்லை: ஸ்டாலின், உதயநிதியை கேள்வி கேட்கும் டிடிவி தினகரன்

எந்தக் காலத்திலும் தி. மு. க. வினர் திருந்தவே மாட்டார்கள் என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

ஏறி, இறங்கிய பங்குச் சந்தை.. இன்று என்ன செய்யலாம்.. முதலீட்டாளர்கள் கவனத்திற்கு!! 🕑 2023-01-03T12:49
tamil.samayam.com

ஏறி, இறங்கிய பங்குச் சந்தை.. இன்று என்ன செய்யலாம்.. முதலீட்டாளர்கள் கவனத்திற்கு!!

காலை 10:50 மணியளவில், பிஎஸ்இ சென்செக்ஸ் 0.11% முன்னேறி, 61,232 என்ற நிலையை எட்டியது. நிஃப்டி 50 குறியீட்டு எண் 0.15 சதவீதம் அதிகரித்து 18,225 புள்ளிகளை எட்டியது.

உணவு பார்சல், டெலிவரிக்கும் ஜிஎஸ்டி உண்டு.. வெளியானது உத்தரவு! 🕑 2023-01-03T12:45
tamil.samayam.com

உணவு பார்சல், டெலிவரிக்கும் ஜிஎஸ்டி உண்டு.. வெளியானது உத்தரவு!

உணவகங்களில் பார்சல், டெலிவரி சேவைகளுக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்பட வேண்டும் என மேல்முறையீட்டு தீர்ப்பாணையம் தெரிவித்துள்ளது.

துபாய் லீலைகள்... லீக் ஆகும் வீடியோக்கள்.. காயத்ரி ரகுராம் மீது புகார்..! 🕑 2023-01-03T13:18
tamil.samayam.com

துபாய் லீலைகள்... லீக் ஆகும் வீடியோக்கள்.. காயத்ரி ரகுராம் மீது புகார்..!

தமிழக பாஜகவில் காயத்ரி ரகுராம் உள்ளிட்ட சிலர் மீது கட்சி தலைவர் ஜே. பி. நட்டாவிடம் பரபரப்பான புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

என்னிடமிருந்து திமுக அமைச்சர்கள் ஒருவரும் தப்ப முடியாது - பாஜக தலைவர் ஆவேசம் 🕑 2023-01-03T13:20
tamil.samayam.com

என்னிடமிருந்து திமுக அமைச்சர்கள் ஒருவரும் தப்ப முடியாது - பாஜக தலைவர் ஆவேசம்

தர்மபுரியில் பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றினார்.

Rice price: தாறுமாறாக உயரும் அரிசி விலை.. காரணம் என்ன? 🕑 2023-01-03T13:17
tamil.samayam.com

Rice price: தாறுமாறாக உயரும் அரிசி விலை.. காரணம் என்ன?

அரிசி விலை அண்மையில் மிக வேகமாக உயர்ந்து வருவதற்கு காரணம் என்ன?

போலியோ சொட்டு மருந்து: தமிழகத்தில் ஜன.,4ஆம் தேதி தொடக்கம்! 🕑 2023-01-03T13:29
tamil.samayam.com

போலியோ சொட்டு மருந்து: தமிழகத்தில் ஜன.,4ஆம் தேதி தொடக்கம்!

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டம் ஜனவரி 4ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

குமுளி மலை சாலையில் தடுப்பு சுவர்கள் தேவை - வாகன ஓட்டிகள் கோரிக்கை 🕑 2023-01-03T13:28
tamil.samayam.com

குமுளி மலை சாலையில் தடுப்பு சுவர்கள் தேவை - வாகன ஓட்டிகள் கோரிக்கை

குமுளி மலைச்சாலையில் விபத்துகளை குறைப்பதற்கு பெரிய அளவில் தடுப்பு சுவர்களும் ரிஃப்லெக்ட்டர் ஸ்டிக்கர் ஒட்டவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை

load more

Districts Trending
திமுக   விஜய்   சமூகம்   சினிமா   தூய்மை   வழக்குப்பதிவு   மு.க. ஸ்டாலின்   பிரதமர்   மாணவர்   பலத்த மழை   மின்சாரம்   அதிமுக   நீதிமன்றம்   வரலாறு   திரைப்படம்   தேர்வு   கோயில்   தவெக   மருத்துவமனை   எதிர்க்கட்சி   போராட்டம்   சட்டமன்றத் தேர்தல்   சிகிச்சை   நரேந்திர மோடி   திருமணம்   வரி   விமர்சனம்   சிறை   அமித் ஷா   மருத்துவர்   வேலை வாய்ப்பு   கண்ணகி நகர்   அமெரிக்கா அதிபர்   தங்கம்   தண்ணீர்   தொழில்நுட்பம்   வரலட்சுமி   விகடன்   மருத்துவம்   தொகுதி   பின்னூட்டம்   காவல் நிலையம்   மழைநீர்   தொலைக்காட்சி நியூஸ்   சுகாதாரம்   எதிரொலி தமிழ்நாடு   போக்குவரத்து   உள்துறை அமைச்சர்   எடப்பாடி பழனிச்சாமி   நாடாளுமன்றம்   விளையாட்டு   பயணி   புகைப்படம்   கட்டணம்   தொண்டர்   வெளிநாடு   கொலை   பொருளாதாரம்   நோய்   இடி   எக்ஸ் தளம்   வாட்ஸ் அப்   மாநிலம் மாநாடு   கீழடுக்கு சுழற்சி   ஆசிரியர்   வர்த்தகம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   இராமநாதபுரம் மாவட்டம்   டிஜிட்டல்   எம்ஜிஆர்   உச்சநீதிமன்றம்   விவசாயம்   பேச்சுவார்த்தை   வானிலை ஆய்வு மையம்   சட்டமன்றம்   மின்னல்   மொழி   கடன்   வருமானம்   படப்பிடிப்பு   காவல்துறை வழக்குப்பதிவு   பக்தர்   லட்சக்கணக்கு   போர்   பாடல்   கலைஞர்   மக்களவை   தேர்தல் ஆணையம்   தெலுங்கு   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   பிரச்சாரம்   நிவாரணம்   அண்ணா   நட்சத்திரம்   இரங்கல்   மின்சார வாரியம்   ஓட்டுநர்   நாடாளுமன்ற உறுப்பினர்   காடு   கட்டுரை  
Terms & Conditions | Privacy Policy | About us