www.instanews.city :
இந்திய மருத்துவ சங்கத்தின் புதுக்கோட்டை கிளைக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு 🕑 Tue, 10 Jan 2023
www.instanews.city

இந்திய மருத்துவ சங்கத்தின் புதுக்கோட்டை கிளைக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு

இந்திய மருத்துவ சங்க புதுக்கோட்டை கிளைக்கு தேர்வு செய்யப்பட்ட 2023 -ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு

துணிவு, வாரிசு படங்களை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிட தடை.. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு... 🕑 Tue, 10 Jan 2023
www.instanews.city

துணிவு, வாரிசு படங்களை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிட தடை.. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...

துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து இன்று உத்தரவிட்டுள்ளது.

life quotes in tamil in one line-'நறுக்'குனு ஒரு வரியில் தமிழ் தத்துவ வரிகள்..! படீங்க..! 🕑 Tue, 10 Jan 2023
www.instanews.city

life quotes in tamil in one line-'நறுக்'குனு ஒரு வரியில் தமிழ் தத்துவ வரிகள்..! படீங்க..!

life quotes in tamil in one line-தத்துவம் என்பது பெரிய கருத்துகளை மட்டுமே உள்ளடக்கி இருக்கவேண்டும் என்பதில்லை. அர்த்தத்துடன் நம்பிக்கைத் தரும் வரிகளும்

வாரிசை முந்திய துணிவு முன்பதிவு: யார் நம்பர் 1? 🕑 Tue, 10 Jan 2023
www.instanews.city

வாரிசை முந்திய துணிவு முன்பதிவு: யார் நம்பர் 1?

விஜயின் வாரிசு படத்தை விட அஜித்தின் துணிவு அதிக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது

வாரிசு படத்தில் நடித்தவர்கள் சம்பளம் எவ்வளவுன்னு தெரியுமா? 🕑 Tue, 10 Jan 2023
www.instanews.city

வாரிசு படத்தில் நடித்தவர்கள் சம்பளம் எவ்வளவுன்னு தெரியுமா?

வாரிசு படத்தில் விஜய்க்கு 110 கோடி, ராஷ்மிகாவிற்கு 4 கோடி சம்பளம் தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குஷ்புவிற்கு லட்சத்தில் தான் சம்பளம்

குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவை  கலந்தவர் களை  கைது செய்ய தமுஎகச வலியுறுத்தல் 🕑 Tue, 10 Jan 2023
www.instanews.city

குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவை கலந்தவர் களை கைது செய்ய தமுஎகச வலியுறுத்தல்

சம்பவம் நடந்து இத்தனை நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்பது வேதனையை ஏற்படுத்துகிறது

பொங்கல் விழா அழைப்பிதழிலும் தமிழ்நாடு மிஸ்ஸிங்.. அடுத்தடுத்த சர்ச்சையில் ஆளுநர்... 🕑 Tue, 10 Jan 2023
www.instanews.city

பொங்கல் விழா அழைப்பிதழிலும் தமிழ்நாடு மிஸ்ஸிங்.. அடுத்தடுத்த சர்ச்சையில் ஆளுநர்...

தமிழ்நாடு என்ற வார்த்தையை உபயோகப்படுத்துவதில் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வரும் ஆளுநர், பொங்கல் விழாவிற்கான அழைப்பிதழிலும் அதை தவிர்த்து

சோழவந்தான் அருகே கிராமத்தை தத்தெடுக்கும் விழா 🕑 Tue, 10 Jan 2023
www.instanews.city

சோழவந்தான் அருகே கிராமத்தை தத்தெடுக்கும் விழா

சோழவந்தான் அருகே மேலக்கால் பெடரல் வங்கி நாகமலை கிராமத்தை தத்தெடுக்கும் விழா நடைபெற்றது.

free fire tamil name-என்பேரு 'அரை சனி'..! என்னது..? அட ஆமாங்க..இது புனைப்பெயர்..! படீங்க..! 🕑 Tue, 10 Jan 2023
www.instanews.city

free fire tamil name-என்பேரு 'அரை சனி'..! என்னது..? அட ஆமாங்க..இது புனைப்பெயர்..! படீங்க..!

free fire tamil name-புனைப்பெயர் வைத்து கதை,கவிதை எழுதுவதை பார்த்திருக்கோம். இப்போ சமூக வலைத்தளங்களில் புனைப்பெயரில் இருப்போர் எண்ணிக்கையே அதிகம்.

மதுரை அருகே கனிம வள திருட்டைத் தடுக்க மாவட்ட நிர்வாகம்  நடவடிக்கை எடுக்குமா? 🕑 Tue, 10 Jan 2023
www.instanews.city

மதுரை அருகே கனிம வள திருட்டைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சேந்தமங்கலம் ஊராட்சி பொந்துகம்பட்டியில் செயல்படும் செம்மண் குவாரியை மூட வேண்டும்

சகுந்தலம் பட விழாவில் நடிகை சமந்தா கண்ணீர் விட்டு அழுதது ஏன்? 🕑 Tue, 10 Jan 2023
www.instanews.city

சகுந்தலம் பட விழாவில் நடிகை சமந்தா கண்ணீர் விட்டு அழுதது ஏன்?

Samantha Crying At Shaakuntalam Trailer Launch Event, samantha cried at trailer launchசகுந்தலம் பட விழாவில் நடிகை சமந்தா கண்ணீர் விட்டு அழுதது ஏன்? என்பது பற்றி அறிய தொடர்ந்து படிக்கலாம்.

அந்தியூரில் பட்டுச்சேலைகள் வாங்கி ரூ.90 லட்சம் மோசடி செய்த பெண் 🕑 Tue, 10 Jan 2023
www.instanews.city

அந்தியூரில் பட்டுச்சேலைகள் வாங்கி ரூ.90 லட்சம் மோசடி செய்த பெண்

அந்தியூரில் கைத்தறி நெசவாளர்களிடம் பட்டுச்சேலை வாங்கி ரூ.90 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

சம்பா சாகுபடிக்கு பின், உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் 🕑 Tue, 10 Jan 2023
www.instanews.city

சம்பா சாகுபடிக்கு பின், உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம்

விவசாயிகளுக்கு உளுந்து விதைகள் ஏக்கருக்கு ரூ.400- மானியத்தில் வழங்கப்படும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தகவல்

கோபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் குண்டம் விழா 🕑 Tue, 10 Jan 2023
www.instanews.city

கோபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் குண்டம் விழா

கோபி அருகே பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா வரும் 12-ம் தேதி நடக்க உள்ளது.

சேந்தமங்கலம் பெருமாள் கோயிலில்  8,108 மகா சகஸ்ர தீப அலங்கார விழா 🕑 Tue, 10 Jan 2023
www.instanews.city

சேந்தமங்கலம் பெருமாள் கோயிலில் 8,108 மகா சகஸ்ர தீப அலங்கார விழா

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பெருமாள் கோயிலில் 8,108 மகா சகஸ்ர தீப அலங்கார விழா 12ம் தேதி நடைபெற உள்ளது.

Loading...

Districts Trending
போராட்டம்   தூய்மை   திமுக   கூலி திரைப்படம்   நீதிமன்றம்   சுதந்திர தினம்   சமூகம்   ரஜினி காந்த்   லோகேஷ் கனகராஜ்   சிகிச்சை   வழக்குப்பதிவு   பாஜக   மு.க. ஸ்டாலின்   அதிமுக   பேச்சுவார்த்தை   ரிப்பன் மாளிகை   உச்சநீதிமன்றம்   திரையரங்கு   எதிர்க்கட்சி   மாணவர்   மருத்துவமனை   பள்ளி   சென்னை மாநகராட்சி   எக்ஸ் தளம்   சத்யராஜ்   ஸ்ருதிஹாசன்   சினிமா   காவல் நிலையம்   அனிருத்   காங்கிரஸ்   விமர்சனம்   கூட்டணி   சிறை   பிரதமர்   வரி   உபேந்திரா   விகடன்   வெளிநாடு   சுகாதாரம்   போலீஸ்   கொலை   சூப்பர் ஸ்டார்   தேர்வு   வாட்ஸ் அப்   வேலை வாய்ப்பு   தொழில்நுட்பம்   வாக்கு   பயணி   போர்   தேர்தல் ஆணையம்   காவல்துறை கைது   வரலாறு   எடப்பாடி பழனிச்சாமி   தொகுதி   அமெரிக்கா அதிபர்   தீர்ப்பு   மழை   விளையாட்டு   தனியார் நிறுவனம்   புகைப்படம்   போக்குவரத்து   தலைமை நீதிபதி   ஊதியம்   வர்த்தகம்   கைது நடவடிக்கை   நரேந்திர மோடி   நாகார்ஜுனா   வாக்குறுதி   குப்பை   அரசியல் கட்சி   முதலீடு   பொருளாதாரம்   இசை   வாக்காளர் பட்டியல்   விடுமுறை   விடுதலை   உடல்நலம்   நடிகர் ரஜினி காந்த்   வணிகம்   ஆசிரியர்   விஜய்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   குற்றவாளி   டிக்கெட்   கொண்டாட்டம்   தேசிய கொடி   ராகுல் காந்தி   சட்டமன்றத் தேர்தல்   நோய்   போராட்டக்காரர்   தங்கம்   பேஸ்புக் டிவிட்டர்   மாவட்ட ஆட்சியர்   ஜனநாயகம்   மாணவி   திரையுலகு   உள் ளது   பொழுதுபோக்கு   கல்லூரி   இயக்குநர் லோகேஷ் கனகராஜ்  
Terms & Conditions | Privacy Policy | About us