www.instanews.city :
சொந்த செலவில் உயர் கோபுரம் மின் விளக்கு அமைத்த வடமதுரை ஊராட்சித்தலைவர் 🕑 Tue, 17 Jan 2023
www.instanews.city

சொந்த செலவில் உயர் கோபுரம் மின் விளக்கு அமைத்த வடமதுரை ஊராட்சித்தலைவர்

நீண்ட நாளாக இப்பகுதியில் உயர் கோபுரம் மின்விளக்குகளை அமைத்து தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்

ஈரோட்டில் மாட்டுப்பொங்கலை  கோலாகலமாக கொண்டாடிய  விவசாயிகள் 🕑 Tue, 17 Jan 2023
www.instanews.city

ஈரோட்டில் மாட்டுப்பொங்கலை கோலாகலமாக கொண்டாடிய விவசாயிகள்

ஏர் கலப்பை, மண்வெட்டி உள்ளிட்ட பொருட்களை சுத்தம் செய்து அதில் சந்தனம், குங்குமப் பொட்டு வைத்து சிறப்பு பூஜை செய்தனர்

ஈரோடு: செவிலியர் பணியிடத்திற்கு விண்ணப்பம் செய்ய வேண்டுகோள் 🕑 Tue, 17 Jan 2023
www.instanews.city

ஈரோடு: செவிலியர் பணியிடத்திற்கு விண்ணப்பம் செய்ய வேண்டுகோள்

ஈரோடு மாவட்டத்தில் 150 செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

ஈரோடு வழியாக ஆயிரக்கணக்கான பழனிக்கு பாதயாத்திரை சென்ற   பக்தர்கள் 🕑 Tue, 17 Jan 2023
www.instanews.city

ஈரோடு வழியாக ஆயிரக்கணக்கான பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள்

தைப்பூச விழா தைப்பூச விழா வருகிற பிப்ரவரி மாதம் 5-ந்தேதி கொண்டாடப்படுகிறது

star matching for marriage in tamil நட்சத்திர பொருத்தம் பாருங்க! நன்றாக வாழுங்க 🕑 Tue, 17 Jan 2023
www.instanews.city

star matching for marriage in tamil நட்சத்திர பொருத்தம் பாருங்க! நன்றாக வாழுங்க

திருமண பொருத்தம் பார்ப்பது. எந்தவொரு திருமண செயல்முறைக்கும் இது மிகவும் முக்கியமானது. ஆரம்பம் முதலே சரியாகச் செய்யும் எந்த ஒரு காரியமும்

பொங்கல் தினத்தை காலிங்கராயன் தினமாக கொண்டாடி வரும் விவசாயிகள் 🕑 Tue, 17 Jan 2023
www.instanews.city

பொங்கல் தினத்தை காலிங்கராயன் தினமாக கொண்டாடி வரும் விவசாயிகள்

பொங்கல் அன்று முளைப்பாரி எடுத்து வந்து காலிங்கராயன் வாய்க்காலில் விட்டும், தீபங்கள் விட்டும் மரியாதை செலுத்தினர்

காணும்பொங்கல்: சாத்தனூர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள் 🕑 Tue, 17 Jan 2023
www.instanews.city

காணும்பொங்கல்: சாத்தனூர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

காணும்பொங்கலை முன்னிட்டு சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர், சுற்றுலாப் பயணிகள் மது பாட்டில்கள் எடுத்துவர தடை

மாட்டுப்பொங்கலையொட்டி பவானிசாகர் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் 🕑 Tue, 17 Jan 2023
www.instanews.city

மாட்டுப்பொங்கலையொட்டி பவானிசாகர் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

காணும் பொங்கல் விழாவான இன்று இதைவிட அதிகமாக சுற்றுலா பயணிகள் வருவார்கள் என கூறப்படுகிறது

நாமக்கல்லில் சாலை பாதுகாப்பு வார விழா.. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு... 🕑 Tue, 17 Jan 2023
www.instanews.city

நாமக்கல்லில் சாலை பாதுகாப்பு வார விழா.. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு...

சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, நாமக்கல் நகரில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

ஈரோட்டில் ஜனவரி 21 இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்.. இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு... 🕑 Tue, 17 Jan 2023
www.instanews.city

ஈரோட்டில் ஜனவரி 21 இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்.. இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு...

ஈரோட்டில் ஜனவரி 21 ஆம் தேதி நடைபெறும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் இளைஞர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சத்தியமங்கலம்-பவானிசாகர் சவுடேஸ்வரி அம்மன் கோவில் கத்தி போட்டு நேர்த்திக்கடன் 🕑 Tue, 17 Jan 2023
www.instanews.city

சத்தியமங்கலம்-பவானிசாகர் சவுடேஸ்வரி அம்மன் கோவில் கத்தி போட்டு நேர்த்திக்கடன்

சத்தியமங்கலம் கோட்டுவீராம்பாளையத்தில் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் திருவிழா நடைபெற்றது

பழனிக்கு பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு ஈரோட்டில் அன்னதானம் 🕑 Tue, 17 Jan 2023
www.instanews.city

பழனிக்கு பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு ஈரோட்டில் அன்னதானம்

பெரியசேமூர் பகுதி அ. தி. மு. க. சார்பில், பழனி பாதயாத்திரை குழு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவண்ணாமலையில் எம்ஜிஆர் 106 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் 🕑 Tue, 17 Jan 2023
www.instanews.city

திருவண்ணாமலையில் எம்ஜிஆர் 106 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும், எம்ஜிஆர் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அந்தியூரில் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் 🕑 Tue, 17 Jan 2023
www.instanews.city

அந்தியூரில் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் நகர அதிமுக சார்பில் எம். ஜி. ஆரின் 106-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது‌.

கால்நடைகள் நோயின்றி வாழ சிறப்பு வழிபாடு.. நடுமலை மாதேஸ்வரன் கோயிலில் குவிந்த விவசாயிகள்... 🕑 Tue, 17 Jan 2023
www.instanews.city

கால்நடைகள் நோயின்றி வாழ சிறப்பு வழிபாடு.. நடுமலை மாதேஸ்வரன் கோயிலில் குவிந்த விவசாயிகள்...

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, நடுமலை மாதேஸ்வரன் கோயிலில் விவசாயிகள் வழிபாடு நடத்தினர்.

load more

Districts Trending
தேர்வு   திமுக   திரைப்படம்   நரேந்திர மோடி   சமூகம்   சினிமா   பள்ளி   பஹல்காம் தாக்குதல்   பாஜக   திருமணம்   பயங்கரவாதம் தாக்குதல்   வழக்குப்பதிவு   பிரதமர்   காஷ்மீர்   ஊடகம்   நீதிமன்றம்   முதலமைச்சர்   வரலாறு   கூட்டணி   சுற்றுலா பயணி   விகடன்   பாடல்   சூர்யா   விமானம்   பயங்கரவாதி   விமர்சனம்   போர்   தண்ணீர்   போராட்டம்   பொருளாதாரம்   மழை   பக்தர்   பஹல்காமில்   காவல் நிலையம்   குற்றவாளி   சிகிச்சை   போக்குவரத்து   வசூல்   சாதி   ரன்கள்   வேலை வாய்ப்பு   விக்கெட்   தொழில்நுட்பம்   ரெட்ரோ   புகைப்படம்   வெளிநாடு   இந்தியா பாகிஸ்தான்   ராணுவம்   விமான நிலையம்   மொழி   தொழிலாளர்   தோட்டம்   தங்கம்   பேட்டிங்   மு.க. ஸ்டாலின்   சமூக ஊடகம்   வாட்ஸ் அப்   விளையாட்டு   காதல்   படுகொலை   தொகுதி   சிவகிரி   சட்டம் ஒழுங்கு   சுகாதாரம்   ஆயுதம்   மைதானம்   தொலைக்காட்சி நியூஸ்   படப்பிடிப்பு   சட்டமன்றம்   விவசாயி   ஆசிரியர்   வெயில்   எடப்பாடி பழனிச்சாமி   உச்சநீதிமன்றம்   இசை   பொழுதுபோக்கு   முதலீடு   பலத்த மழை   எதிரொலி தமிழ்நாடு   ஐபிஎல் போட்டி   டிஜிட்டல்   லீக் ஆட்டம்   வர்த்தகம்   மும்பை இந்தியன்ஸ்   எதிர்க்கட்சி   மருத்துவர்   தீர்மானம்   வருமானம்   திரையரங்கு   ராஜஸ்தான் ராயல்ஸ்   தீவிரவாதம் தாக்குதல்   மும்பை அணி   பிரதமர் நரேந்திர மோடி   மக்கள் தொகை   கொல்லம்   பேச்சுவார்த்தை   சட்டமன்றத் தேர்தல்   கடன்   திறப்பு விழா   இரங்கல்  
Terms & Conditions | Privacy Policy | About us